Tnpscwinners.com

PRESIDENTS OF INDIA


Name Tenure Important Facts
From To
Dr  Rajendra  Prasad 26.01.1950 13.05.1962 First  President and also had the longest tenure(12 years)
Dr  S Radhakrishnan 13.05.1962 13.05.1967 Was also first Vice-President of India
Dr  Zakir hussain 13.05.1967 03.05.1969 Shortest  tenure ; First Muslim President ; First President to die in harness
V V  Giri (Vice-President) 03.05.1969 20.07.1969 First acting President of India
Justice M Hidayattuilah 20.07.1969 24.08.1969 Was also the Chief Justice of India (acting President)
V V Giri 24.08.1969 24.08.1974 -
F  Ali Ahmed 24.08.1974 11.02.1977 Died in office
BD Jatti 11.02.1977 25.07.1977 Acting President
 N Sanjeeva Reddy 25.07.1977 25.07.1982 Youngest President(64 Years)
Giani   Zail Singh 25.07.1982 25.07.1987 First Sikh President
R Venkataraman 25.07.1987 25.07.1992 Oldest President(76 Years)
Dr SD Sharma 25.07.1992 25.07.1997 -
KR Narayanan 25.07.1997 25.07.2002 First  Dalit  President
Dr APJ Abdul  Kalam 25.07.2002 25.07.2007 First Scientist to become President
Mrs  Pratibha Patil 25.07.2007 24.07.2012 First  Woman to become President
Pranab Mukherjee 25.07.2012 Till Date -


IMPORTANT FACTS:

  • M Hidayatullah is the only person to perform the functions of President two times in two different capacities, e.g., first time in 1969 as the Chief Justice of Supreme Court and second time as the Vice-President of India in October, 1982.
  • President of India does not enjoy the Qualified Veto. The Veto Power enjoyed by the Indian President is Absolute Veto, Suspensive Veto and Pocket Veto.
  • Neelam Sanjeev Reddy was the 6th President of India, from 1977 to 1982. He was also the first Chief Minister of Andhra Pradesh from 1956 and also served as President of the Indian National Congress  from 1959 to 1962. Reddy became the Speaker of the Lok Sabha for 2 terms, from 17 March 1967 - 19 July 1969 and again from 26 March 1977 - 13 July 1977.
  • முதன் முதலில் அவசரநிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் குடியரசுத்தலைவர் = டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன்
  • பிரபலமான “போஸ்ட் ஆபிஸ் மசோதா”வைத் திருப்பி அனுப்பிய குடியரசுத் தலைவர் = கியானி ஜெயில்சிங்
  • முதன் முதலில் தேர்தலில் வாக்களித்த குடியரசுத்தலைவர் = கே. ஆர். நாராயணன்
  • போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் = நீலம் சஞ்சீவ ரெட்டி
  • வயது குறைந்த (64) குடியரசுத்தலைவர் = நீலம் சஞ்சீவ ரெட்டி
  • மிக அதிக வயதில் பதவி வகித்த குடியரசுத்தலைவர் (76) = ஆர். வெங்கட்ராமன்
  • மிக அதிகமாக குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய குடியரசுத்தலைவர் = பிரதிபா பாட்டீல்
  • இரண்டு நபார்களை அடுத்தடுத்து (அஜ்மல் கசாப், அப்சல் குரு) தூக்கிலிட அனுமதி வழங்கிய குடியரசுத்தலைவர் = பிரணாப்முகர்ஜி
  • வாழும்போதே தபால் தலை வெளியிடப்பட்ட சிறப்புப் பெற்ற குடியரசுத்தலைவர் = வி. வி. கிரி
  • 1975 ஆம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனச் சட்டத்தில் கையெழுத்திட்டவர் = பக்ருதீன் அலி அகமது

List of Vice-Presidentss

Name Tenure Notes
Dr S Radhakrishnan 1952 to 1962 1 st Vice-President; had the longest  tenure(10 Years ,elected twice)
Dr Zakir Hussain 1962 to 1967  
VV Giri 1967 to 1969 Shortest Tenure so far (2 Years)
GS Pathak 1969 to 1974  
BD Jatti 1974 to 1979  
Mohd  Hidayatullah 1979 to 1984  
R  Venakataraman 1984 to 1987  
Dr  SD Sharma 1987 to 1992  
KR Narayanan 1992 to 1997  
Krishan kant 1997 to 2002 Died in office
Bhairon Singh Shekhawat 2002 to 2007  
Mohammad  Hamid  Ansari 2007 to till date  

IMPORTANT FACTS:

  • Krishna Kant was the first Vice-President to die in office
  • When two Presidents, Dr Zakir Hussain and fakruddin Ali Ahmed, died in office, the then respective Vice-Presidents, VV Giri and BD Jatti acted as President
  • The Vice-President Dr S Radhakrishnan discharged the functions of the President in June 1960, when the then President Dr Rajendra Prasad was on a 15 day tour to the USSR and again in July 1961, when Dr Rajendra Prasad was very ill.
  • டாக்டர் ராதாகிருஷ்ணனுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக இப்பதவிக்கு வரும் இரண்டாவது துணை குடியரசுத்தலைவர் ஹமீது ஹன்சாரி
  • துணைத் குடியரசுத்தலைவர் ஆக பதவி வகித்து பின்னர் குடியரசுத்தலைவர் ஆக ஆனவர்கள் மொத்தம் = 6 பேர் ( டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகீர் ஹூசைன், வி.வி.கிரி, ஆர். வெங்கடராமன், டாக்டர் சங்கர் தால் ஷர்மா, கே.ஆர். நாராயணன்)

 

Prime Ministers of India

Name Tenure Note
From To
Jawaharlal  Nehru 15.08.1947 27.05.1964 First Prime Minister ,died in office ;also had the longest  tenure (17 Years)
Gulzari Lal nanda 27.05.1964 09.06.1964 First  acting  Prime Minister
Lal Bahadur Shastri 09.06.1964 11.01.1966 Only Prime Minister to die abroad during an official tour
Guizari  Lal Nanda 11.01.1966 24.01.1966 First to become  acting Prime Minister twice
Indira  Gandhi 24.01.1966 24.03.1977 First Woman Prime  Minister  of India ;First Prime Minister to lose an election
Morarji  Desai 24.03.1977 28.07.1979 Oldest Prime Minister (81 Years)and the first to resign from office
Charan singh 28.07.1979 14.01.1980 Only Prime Minister Who did not face the Parliament
Indira Gandhi 14.01.1980 31.10.1984 First Prime Minister to be assassinated
Rajiv Gandhi 31.10.1984 01.12.1989 Youngest  Prime Minister(40 Years)
Rajiv Gandhi 31.10.1984 01.12.1989 Youngest  Prime Minister(40 Years)
VP Singh 21.12.1989 10.11.1990 First Prime Minister to step down after vote of no-confidence
Chandra  Shekhar 10.01.1990 21.06.1991  
PV Narasimah Rao 21.06.1991 16.05.1996 First Prime Minister from Southern India
Atal  Bihari Vajpayee 16.05.1996 01.06.1996 Shortest tenure of a prime Minister
HD Deve Gowada 01.06.1996 21.04.1997  
IK Gujral 21.04.1997 19.03.1998  
Atal  Bihari Vajpayee 19.03.1988 13.10.1999  
Atal Bihari Vajpayee 13.10.1992 22.05.2004  
Dr Manmohan singh 22.05.2004 25.05.2014 First Sikh Prime Minister
Narendra Modi 26.05.2014 Till date  
  • இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சரிலால் நந்தா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.
  • இந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி.பி.சிங்) உத்திரப்பிரதேச மாநிலம் அல்காபாத் நகரில் பிறந்தவர்கள்.
  • இந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.

ஜவஹர்லால் நேரு:

  • இந்தியாவின் முதல் பிரதமர்.
  • தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர்
  • ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள்.
  • பாராளுமன்றத்தில் முதன் முதலாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்த பிரதமர்
  • பதவியில் இருக்கும் பொது காலமான முதல் பிரதமர்
  • குல்சரிலால் நந்தா:
  • இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.
  • லால் பகதூர் சாஸ்திரி:
  • இவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார்.
  • 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது.
  • வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.
  • அயல்நாட்டில் காலமான ஒரே பிரதமர்

இந்திரா காந்தி:

  • முதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.
  • பதவியில் இருக்கும் பொது கொல்லப்பட்ட முதல் பிரதமர் = இந்திரா காந்தி
  • சரண் சிங்:
  • மிகக் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் = சரண் சிங் (5 மாதம் 17 நாட்கள்)

மொராஜி தேசாய்:

  • இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர்.
  • இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.
  • பிரதமர் பதவி ஏற்ற மிக வயதான நபர் = மொராஜி . இவர் பதவி ஏற்கும் பொது இவரது வயது 81
  • பதவியை ராஜினாமா செய்த முதல் பிரதமர் = மொராஜி தேசாய்
  • 1977-இல் மொராஜி தேசாய் தலைமையிலான நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசின் பதவியேற்பு நிகழ்சிகள் மகாத்மா காந்தியின் சமாதியிடமான ராஜ்காட்டில் நடைபெற்றது

ராஜீவ்காந்தி:

  • 41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவர் ஆவார்.

பி.வி.நரசிம்மராவ்:

  • தென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப்பிரதேசம்).
  • தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை)

அடல் பிஹாரி வாஜ்பாய்:

  • இவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார்.
  • காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.

மன்மோகன் சிங்:

  • இவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.

வி.பி.சிங்:

  • நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பையடுத்து பதவியை இழந்த முதல் பிரதமர் = வி.பி.சிங்

தேவகௌடா:

  • பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் = எச்.டி.தேவ கௌடா

DEPUTY PRIME MINISTERS

DEPUTY PRIME MINISTERS TENURE
Sardar Vallabhai Patel 1947 – 1950
Moraji Desai 1967 – 1969
Charan Singh and Jagjivan Ram (jointly) 1979 – 1979
YB Vhavan 1979 – 1980
Devi Lal 1989 – 1991
LK Advano 2002 - 2004
 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved
Contact Us: info@tnpscwinners.com