Tnpscwinners.com

பிழை திருத்தம்


வலுஉச் சொல் திருத்தும்
அது அல்ல - அது அன்று
அடமழை - அடைமழை
அகண்ட - அகன்ற
அதுகள் - அவை
ஆத்துக்கு - அகத்துக்கு
இன்னிக்கி - இன்றைக்கு
இத்தினி - இத்தனை
ஈர்கலி - ஈர்கொல்லி
உருச்சி - உரித்து
உந்தன் - உன்றன்
கடக்கால் - கடைக்காள்
காத்து - காற்று
குளப்பாட்டி - குளிப்பாட்டி
கோர்த்து - கோத்து
கோடாலி - கோடரி
தாவாரம் - தாழ்வாரம்
நாகரீகம் - நாகரிகம்
விக்குறான் - விற்கிறான்
வெண்ணை - வெண்ணெய்
வென்னீர் - வெந்நீர்
அமக்களம் - அமர்க்களம்
நோம்பு - நோன்பு
பண்டகசாலை - பண்டசாலை
பேரன் - பெயரன்
முழுங்கு - விழுங்கு
மோர்ந்து - மோந்து
வெங்கலம் - வெண்கலம்
வேண்டாம் - வேண்டா
அதுகள் - அவை
அறுதலி - அறுதாலி
ஆத்துக்கு - அகத்துக்கு
ஆத்துக்காரி - அகத்துக்காரி
அனியாயம் - அநியாயம்
ஆவாரை - ஆவிரை
ஊர்ச்சந்து - உகிர்ச்சுற்று
ஒத்தடம் - ஒற்றடம்
கடப்பாறை - கடப்பாரை
கட்டிடம் - கட்டடம்
குடும்பி - குடுமி
குறித்து - குருத்து
சிலது - சில
தாவடம் - தாழ்வடம்
துளிர் - தளிர்
துலைத்தல் - தொலைத்தல்
துறக்க - திறக்க
தொவக்கம் - துவக்கம்
நாத்தம் - நாற்றம்
பட்டனம் - பட்டணம்
பாதம் பருப்பு - வாதுமைப் பருப்பு
பெறகு - பிறகு
பொடைத்தல் - புடைத்தல்
முகந்து - முகர்ந்து
விசிரி - விசிறி

பறவை விலங்குகளின் ஒலிகள்:

  • சேவல் கூவும்
  • கூகை குழறும்
  • மயில் அகவும்
  • கிளி பேசும்
  • வண்டு முரலும்
  • தேனி ரீங்காரமிடும்
  • குருவி கீச்சிடும்
  • ஆந்தை அலறும்
  • காகம் கரையும்
  • குயில் கூவும்
  • வானம்பாடி பாடும்
  • வாத்து கத்தும்
  • கோழி கொக்கரிக்கும்
  • குதிரை கணைக்கும்
  • எருது எக்காளமிடும்
  • அணில் கீச்சிடும்
  • கழுதை கத்தும்
  • பசு கதறும்
  • புலி உறுமும்
  • குரங்கு அலப்பும்

தாவரங்களின் உறுப்பு பெயர்கள்:

  • ஈச்சவோலை
  • கமுகங்கூந்தல்
  • தென்னை ஓலை
  • பலா இலை
  • தென்னங்கீற்று
  • நெல்தாள்
  • கேழ்வரகுத்தட்டை
  • சோளத்தட்டை
  • கம்பந்த்தட்டை
  • பனையோலை
  • மாவிலை
  • முருங்கைக்கீரை
  • மூங்கில் இலை
  • வாழையிலை
  • வேபந்த்தழை
  • தினைத்தாள்
  • வெங்காயத்தாள்
  • தாழை மடல்

செடி, கொடி, மரங்களின் தொகுப்பிடம்:

  • பூஞ்சோலை
  • பூந்தோட்டம்
  • வாழைத்தோட்டம்
  • தேயிலைத்தோட்டம்
  • வெற்றிலைத்தோட்டம்
  • கம்பங்கொல்லை
  • சோளக்கொல்லை
  • ஆலங்காடு
  • கொய்யாத்தோப்பு
  • நெல் வயல்
  • மாந்தோப்பு
  • தென்னந்தோப்பு
  • முந்திரித் தோப்பு
  • வேலங்காடு

பறவை விலங்குகளின் இளமைப் பெயர்கள்:

  • ஆட்டுக்குட்டி
  • கழுதைக்குட்டி
  • குதிரைக்குட்டி
  • புலிப்பரள்
  • குருவிக்குஞ்சு
  • சிங்கக்குருளை
  • மான்கன்று
  • நாய்க்குட்டி
  • பன்றிக்குட்டி
  • பூனைக்குட்டி
  • எலிக்குஞ்சு
  • கீரிப்பிள்ளை
  • பசுக்கன்று
  • யானைக்கன்று

பறவை விலங்குகளின் வாழ்விடம்:

  • ஆட்டுப்பட்டி
  • எலி வளை
  • குதிரைக் கொட்டில்
  • குருவிக் கூடு
  • கோழிக் கூண்டு
  • கோழிப் பண்ணை
  • மாட்டுத்தொழுவம்
  • யானைக்கூடம்

பொருள்களின் தொகுப்பு:

  • ஆட்டு மந்தை
  • மாட்டு மந்தை
  • பசு நிரை
  • கற்குவியல்
  • கள்ளிக்கற்றை
  • சாவிக்கொத்து
  • எறும்புச்சாரை
  • யானைக்கூட்டம்
  • மக்கள் கூட்டம்
  • வீரர் படை
  • விறகுக் கட்டு
  • வைக்கோற்போர்

விலங்குகளின் மலம்:

  • மாட்டுச்சாணம்
  • ஆட்டுப்பிழுக்கை
  • குதிரை இலத்தி
  • யானை இலண்டம்

 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved