Tnpscwinners.com

எதிர்சொல்


வெப்பம் - தட்பம்
குடியரசு - முடியரசு
இணைந்து - தணிந்து
தண்மை - வெம்மை
விழைந்தார் - வெறுத்தார்
ஆண்டாள் - அடிமை
நல்வழி - அல்வழி
திண்மை - நொய்மை
நுண்மை - பருமை
வெட்சி - கரந்தை
வஞ்சி - காஞ்சி
உழிஞை - நொச்சி
தும்பை - வாகை
ஆடூஉ - மகடூஉ
பிறர் - தமர்
நல்லார் - அல்லார்
சுதேசி - விதேசி
கேளிர் - பகைவர்
இம்மை - மறுமை
கடுவன் - மந்தி
துன்னியார் - ஏதிலார்
நங்கை - நம்பி
அவள் - மிசை
கடிந்து - பரிந்து
சாந்தம் - உக்கிரம்
தக்கார் - தகவிலார்
தொகை - விரி
தவம் - அவம்
மடமை - புலமை
மலர்ச்சி - சுளிப்பு
முனிவு - கனிவு
ஒரிக - தளிர்க
ஆண்டு - ஈண்டு
இம்மை - மறுமை
ஈவார் - ஈயார்
உத்தமம் - அதமன்
காக்க - விடுக
காரணம் - அகராணம்
காலம் - அகாலம்
குணம் - குற்றம்
கொடுமை - செம்மை
சந்து - நிசந்து
அரள் - மரள்
அசல் - நகல்
மன்னிப்பு - ஒறுப்பு
பெருகி - அருகி
பைய - விரிந்து
மூப்பு - இளமை
இடும்பை - இன்பம்
அகவல் - கிட்டுதல்
அறம் - மறம்
ஈவார் - ஈயார்
சாரம் - சக்கை

 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved