Tnpscwinners.com

பிரித்தெழுதுக

அன்பகத்தில்லா - அன்பு + அகத்து + இல்லா
வன்பாற்கண் - வன்பால் + கண்
நாற்றிசை - நான்கு + திசை
ஆற்றுணா - ஆறு + உணா
பலரில் - பலர் + இல்(வீடுகள்)
தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை
சுவையுணரா - சுவை + உணரா
வாயுணர்வு - வாய் + உணர்வு
செவிக்குணவு - செவிக்கு + உணவு
தந்துய்ம்மின் - தந்து +உய்ம்மின்
வில்லெழுதி - வில் + எழுதி
பூட்டுமின் - பூட்டு + மின்
மருப்பூசி - மறுப்பு + ஊசி
எமதென்று - எமது + என்று
மொய்யிலை - மொய் + இலை
வாயினீர் - வாயின் + நீர்
வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
காடிதனை - காடு + இதனை
கருமுகில் - கருமை + முகில்
வெண்மதி - வெண்மை + மதி
எழுந்தெதிர் - எழுந்து + எதிர்
அறிவுண்டாக - அறிவு + உண்டாக
இயல்பீராறு - இயல்பு + ஈறு + ஆறு
நன்மொழி - நன்மை + மொழி
எனக்கிடர் - எனக்கு + இடர்
நல்லறம் - நன்மை + அறம்
வழியொழுகி - வழி + ஒழுகி
எள்ளறு - எள் + அறு
புள்ளுறு - புள் + உறு
அரும்பெறல் - அருமை + பெறல்
பெரும்பெயர் - பெருமை + பெயர்
அவ்வூர் - அ + ஊர்
பெருங்குடி - பெருமை + குடி
புகுந்தீங்கு - புகுந்து + ஈங்கு
பெண்ணணங்கு - பெண் + அணங்கு
நற்றிறம் - நன்மை + திறம்
காற்சிலம்பு - கால் + சிலம்பு
செங்கோல் - செம்மை + கோல்
வெளியுலகில் - வெளி + உலகில்
செந்தமிழ் - செம்மை + தமிழ்
ஊரறியும் - ஊர் + அறியும்
எவ்விடம் - எ + இடம்
அங்கண் - அம் + கண்
பற்பல - பல + பல
புன்கண் - புன்மை + கண்
மென்கண் - மேன்மை + கண்
அருவிலை - அருமை + விலை
நன்கலம் - நன்மை + கலம்
செலவொழியா - செலவு + ஒழியா
வழிக்கரை - வழி + கரை
வந்தணைந்த - வந்து + அணைந்த
எம்மருங்கும் - எ + மருங்கும்
எங்குரைவீர் - எங்கு + உறைவீர்
கண்ணருவி - கண் + அருவி
உடம்பெல்லாம் - உடம்பு + எல்லாம்
திருவமுது - திரு + அமுது
மனந்தழைப்ப - மனம் + தழைப்ப
நற்கரிகள் - நன்மை + கறிகள்
இன்னமுது - இனிமை + அமுது
வாளரா - வாள் + அரா
அங்கை - அம் + கை
நான்மறை - நான்கு + மறை
பாவிசை - பா + இசை
காரணத்தேர் - கரணத்து + ஏர்
நாற்கரணம் - நான்கு + கரணம்
நாற்பொருள் - நான்கு + பொருள்
இளங்கனி - இளமை + கனி
விண்ணப்பமுண்டு - விண்ணப்பம் + உண்டு
பிநியறியோம் - பிணி + அறியோம்
எந்நாளும் - எ + நாளும்
நாமென்றும் - நாம் + என்றும்
பணிந்திவர் - பணிந்து + இவர்
சிரமுகம் - சிரம் + முகம்
பெருஞ்சிரம் - பெருமை + சிரம்
தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம்
திண்டிறல் - திண்மை + திறல்
எண்கினங்கள் - எண்கு + இனங்கள்
வீழ்ந்துடல் - வீழ்ந்து + உடல்
கரிக்கோடு - கரி + கோடு
பெருங்கிரி - பெருமை + கிரி
இருவிழி - இரண்டு + விழி
வெள்ளெயிறு - வெண்மை + எயிரு
உள்ளுறை - உள் + உறை
நெடுநீர் - நெடுமை + நீர்
அவ்வழி - அ + வழி
தெண்டிரை - தெண்மை + திரை
அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது
பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது
பற்றில்லேன் - பற்று + இல்லேன்
போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன்

 

© 2015 by Tnpsc Winners. All Rights Reserved