ஷாலினி இளந்திரையன்

ஷாலினி இளந்திரையன்

ஷாலினி இளந்திரையன்

ஷாலினி இளந்திரையன்

  • இயற்பெயர் = கனக சௌந்தரி
  • ஊர் = விருதுநகர்
  • பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
  • சாலை இளந்திரையன் துணைவியார்

இதழ்

  • மனித வீறு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஷாலினி இளந்திரையன் நூல்கள்

  • பண்பாட்டின் சிகரங்கள்
  • களத்தில் கடிதங்கள்
  • சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள்
  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்

இலக்கிய கட்டுரை

  • இரண்டு குரல்கள்
  • தமிழ்க் கனிகள்
  • தமிழனே தலைமகன்
  • தமிழ் தந்த பெண்கள்
  • வாடா மலர் (முதல் கட்டுரை)
  • பண்பாட்டின் சிகரங்கள்

நாடக நூல்கள்

  • படுகுழி
  • எந்திரக்கலப்பை
  • புதிய தடங்கள்

கடித இலக்கியம்

  • களத்திலே கடிதங்கள்

தன்வரலாற்று நூல்

  • ஆசிரியப் பணியில் நான்
  • குடும்பத்தில் நான்

ஆய்வு நூல்

  • வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

ஷாலினி இளந்திரையன் குறிப்புகள்

  • புதுதில்லி திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றினார்
  • அக்கல்லூரியிலேயே முதல்வராகவும் பணியாற்றினார்.
  • சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.
  • திராவிடத் தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியாரைத் தன் அரசியல் – சமூகச் சிந்தனைக்கு வழிகாட்டியாகச் சாலினி இளந்திரையன் கொண்டிருந்தார்.
  • கு. வெ. கி. ஆசான் = தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன். ஏற்றப் பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்!
  • முனைவர் இரா. ஞானபுசுபம் = உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்புடயவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலய் – சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றவர் சாலினியே. இந்தக் குடும்பத்தைத் தம் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்நெறிகளாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக் காத்தவரும் சாலினியே.

 

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

Leave a Reply