Pirithu Eluthu

Tnpsc General Tamil Part A Pirithu Eluthu

Tnpsc General Tamil Part A Pirithu Eluthu

Pirithu Eluthu

  • அஃதில்லார் = அஃது + இல்லார்
  • அஃதுடையார் = அஃது + உடையார்
  • அஃறிணை= அல் + திணை
  • அக்கனி = அ + கனி
  • அங்கண் = அம் + கண்
  • அங்கயற்கன் = அம் + கயல் + கண்
  • அங்கன் = அம் + கண்
  • அங்கை = அகம் + கை
  • அச்செல்வம் = அ + செல்வம்
  • அடற்களிறு = அடல் + களிறு
  • அணிவதால்லவோ = அணிவது + அல்லவோ
  • அந்தப்பையன் = அந்த + பையன்
  • அப்படிக்கேள் = அப்படி + கேள்
  • அமைச்சரைக்கண்டேன் = அமைச்சர் + கண்டேன்
  • அரவணை = அரவு + அணை
  • அருண்மொழி = அருள் + மொழி
  • அரும்பெறல் = அருமை + பெறல்
  • அருமறை = அருமை + மறை
  • அருவிலை = அருமை + விலை
  • அவ்வழி = அ + வழி
  • அவ்வுலகம் = அ + உலகம்
  • அவ்வூர் = அ + ஊர்
  • அவளெங்கே = அவள் + எங்கே
  • அவனாழுதான் = அவன் + அழுதான்
  • அவனேயரசன் =அவனே + அரசன்
  • அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
  • அற்குற்ற = அல்கு + உற்ற
  • அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
  • அறிவுடையார் = அறிவு + உடையார்
  • அறிவுண்டாக = அறிவு + உண்டாக
  • அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
  • அறிவுரை = அறிவு + உரை
  • அறுதொழில் = ஆறு + தொழில்
  • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
  • அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
  • அன்பறிவு = அன்பு + அறிவு
  • அன்பீனும் = அன்பு + ஈனும்
  • அன்புக்கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
  • அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
  • ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
  • ஆயிலை = ஆய் + இழை
  • ஆரளவு = அருமை + அளவு
  • ஆருயிர் = அருமை + உயிர்
  • ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
  • ஆற்றுணா = ஆறு + உணா
  • ஆற்றுநீர் = ஆறு + நீர்
  • ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
  • ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
  • இணையிலா = இணை + இலா
  • இத்தகைய = இ + தகைய
  • இந்தப்பள்ளி= இந்த + பள்ளி
  • இப்படிச்செடீநு = இப்படி + செடீநு
  • இப்புத்தகம் = இ + புத்தகம்
  • இயல்பீராறு = இயல்பு + ஈர் + ஆறு
  • இயற்றமிழ் = இயல் + தமிழ்
  • இரண்டொழிய = இரண்டு + ஒழிய
  • இராப்பகல் = இரவு + பகல்
  • இருப்புமுளை = இரும்பு + முளை
  • இருவிழி = இரண்டு + விழி
  • இவ்வுலகம் = இ + உலகம்
  • இளங்கனி = இளமை + கனி
  • இளஞ்சிறுவர் = இளமை + சிறுவர்
  • இளவரசன் = இளமை + அரசன்
  • இளிவன்று = இளிவு + அன்று
  • இன்னமுது = இனிமை + அமுது
  • இன்னிசை = இனிமை + இசை
  • இனிதீன்றல் = இனிது + ஈன்றல்
  • ஈண்டிவரே = ஈண்டு + இவரே
  • ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
  • ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
  • ஈருயிர் = இரண்டு + உயிர்
  • உட்பக்கம் = உள் + பக்கம்
  • உட்பகை = உள் + பகை
  • உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  • உண்டென்று = உண்டு + என்று
  • உண்ணிகழ் = உள் + நிகழ்
  • உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
  • உழுதுண்டு = உழுது + உண்டு
  • உள்ளுறை = உள் + உறை
  • ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
  • ஊரறியும் = ஊர் + அறியும்
  • ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
  • எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
  • எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
  • எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
  • எண்டிசை = எட்டு + திசை
  • எண்ணென்ப = எண் + என்ப
  • எந்நாளும் = எ + நாளும்
  • எப்படிப்படித்தான்=எப்படி + படித்தான்
  • எப்பொருள் = எ + பொருள்
  • எமதென்று = எமது + என்று
  • எம்மருங்கும் = எ + மருங்கும்
  • எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
  • எவ்விடம் = எ + இடம்
  • எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
  • எழுத்தாணி = எழுத்து + ஆணி
  • எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
  • எழுத்தென்ப = எழுத்து + என்ப
  • எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
  • எள்ளறு = எள் + அறு
  • எனக்கிடர் = எனக்கு + இடர்
  • என்பணிந்த = என்பு + அணிந்த
  • என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
  • என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
  • என்றுருகுவார் = என்று + உருகுவார்
  • ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
  • ஐந்நிலம் = ஐந்து + நிலம்
  • ஒப்பிலார் = ஒப்பு + இலார்
  • ஒருவற்கு = ஒருவன் + கு
  • ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
  • ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
  • ஓட்டுவீடு = ஓடு + வீடு
  • ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
  • ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
  • ஓரிடம் = ஓர் + இடம்
  • ஓரிரவு = ஓர் + இரவு
  • ஓலைச்சுவடி = ஒலை + சுவடி
  • கசடற = கசடு + அற
  • கட்டுச்சோறு = கட்டு + சோறு
  • கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
  • கடலென = கடல் + என
  • கடலோரம் = கடல் + ஓரம்
  • கண்ணருவி = கண் + அருவி
  • கண்ணழகு = கண் + அழகு
  • கண்ணாடி = கண் + ஆடி
  • கண்ணிரண்டு = கண் + இரண்டு
  • கண்ணுடையார் = கண் + உடையார்
  • கண்மலர் =கண் + மலர்
  • கமலக்கண் = கமலம் + கண்
  • கரணத்தேர் = கரணத்து + ஏர்
  • கரிக்கோடு = கரி + கோடு
  • கரியர் = கருமை + அர்
  • கருங்கோல் = கருமை + கோல்
  • கருங்கோழி = கருமை + கோழி
  • கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
  • கரும்பேங்கே = கரும்பு + எங்கே
  • கருமுகில் = கருமை + முகில்
  • கலம்பகம் = கலம் + பகம்
  • கல்லணை = கல் + அணை
  • கல்லிடை = கல் + இடை
  • கற்கோவில் = கல் + கோவில்
  • கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
  • கற்றீது = கல் + தீது
  • கற்றூண் = கல் + தூண்
  • கனலெரி = கனல் + எரி
  • கன்னன்று = கல் + நன்று
  • காடிதனை = காடு + இதனை
  • காண்டகு = காண் + தகு
  • காதணி = காது + அணி
  • காரிருள் = கருமை + இருள்
  • கால்கொலுசு = கால் + கொலுசு
  • காவலரை = கா + அலரை
  • காற்சிலம்பு = கால் + சிலம்பு
  • கிளியலகு = கிளி + அலகு
  • கீழ்நாடு = கீழக்கு + நாடு
  • குடதிசை = குடக்கு + திசை
  • குணவழகி = குண + அழகி
  • குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
  • குரங்கினம் = குரங்கு + இனம்
  • குருசேற்றி = குருசு + ஏற்றி
  • குலனுடைமை = குலன் + உடைமை
  • குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
  • குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
  • குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
  • குறுநிலம் = குறுமை + நிலம்
  • குறைவிலை = குறைவு + இல்லை

மேலும் தொடர்கிறது…..

1 thought on “Tnpsc General Tamil Part A Pirithu Eluthu”

Leave a Reply