சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் கண்

கண்

நா.காமராசன்:

  • பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
  • பெற்றோ = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
  • மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர்.
  • கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
  • படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.

இலக்கணக்குறிப்பு:

  • பகல்பூக்கள் – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • புருவக்கொடி – உருவகம்
  • மனப்பறவை – உருவகம்

Leave a Comment

Your email address will not be published.