11 ஆம் வகுப்பு சிவபெருமான்

11 ஆம் வகுப்பு சிவபெருமான்

11 ஆம் வகுப்பு சிவபெருமான்
11 ஆம் வகுப்பு சிவபெருமான்

11 ஆம் வகுப்பு சிவபெருமான்

  • சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
  • முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் = திருஞானசம்பந்தர்.
  • 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு

  • திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்
  • இவரின் தமக்கையார் = திலகவதியார்
  • இயற்பெயர் = மருள் நீக்கியார்
  • இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
  • சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
  • இவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் திருவாக்கைத் தந்தவர்.
  • காலம் = கி.பி. ஏழாம் நூற்றாண்டு

பன்னிருதிருமுறைகள்

சொற்பொருள்

  • நமன் = எமன்
  • நடலை = இறப்பு
  • பிணி = நோய்
  • ஏமாப்பு = பாதுகாப்பு

இலக்கணக்குறிப்பு

  • நமனை யஞ்சோம் = உருபு மயக்கம்
  • நகரத்தில் இடர்ப்படோம் = ஏழாம் வேற்றுமை விரி
  • வெண்குழை, சேவடி = பண்புத் தொகைகள்
  • கொய்ம்மலர் = வினைத்தொகை

Leave a Reply