சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் தண்ணீர் வங்கிகள்

தண்ணீர் வங்கிகள்

ந.கருணாநிதி:

  • கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
  • பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
  • இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்

இலக்கணக்குறிப்பு:

  • இணையிலாப் பசுமை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இலா – இடைக்குறை
  • வான்மழை – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை

Leave a Comment

Your email address will not be published.