சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் விடுதலை விளைத்த உண்மை

விடுதலை விளைத்த உண்மை

கண்ணதாசன்:

 • “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்.
 • பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
 • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
 • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
 • இயற்பெயர் = முத்தையா
 • இதழ்கள் = தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன்

சொற்பொருள்:

 • தட்டின்றி – குறையின்றி
 • மூவாத – மூப்படையாத
 • மீன் – விண்மீன்
 • தளை – விலங்கு
 • வதிபவர் – வாழ்பவர்
 • மிடிமை – வறுமை

Leave a Comment

Your email address will not be published.