சமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் நபிகள் நாயகம்

நபிகள் நாயகம்

உமறுப்புலவர்:

 • உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்னும் ஊரினர்.
 • தந்தை = செய்கு முகமது அலியார் என்னும் சேகு முதலியார்
 • கடிகை முத்துப் புலவரின் மாணவர் இவர்.
 • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
 • சீறாப்புராணம் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க எழுதினார்.
 • நூல் நூற்றும் முன்னரே சீதக்காதி இறந்ததால் அபுல் காசிம் என்பார் உதவியுடன் எழுதி முடிக்கப்பட்டது.
 • பானு அஹமது மரைக்காயர் என்பவரே நூலை முழுவதும் எழுதி முடித்தார். அது “சின்னச் சீறா” எனப்பட்டது.
 • உமறுப்புலவர் முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் முதலிய நூல்களையும் எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

 • பொறி – ஒளிப்பிழம்பு
 • வடிவார் – வடிவினையுடையார்
 • நவியார் – நபிகள் நாயகம்

இலக்கணக்குறிப்பு:

 • மெய்ப்பொருள் – இருபெயரொட்டு பண்புத்தொகை
 • சுவர்க்கபதி – இருபெயரொட்டு பண்புத்தொகை

Leave a Comment

Your email address will not be published.