அடுக்குத்தொடர்
எ. கா:
- நன்று நன்று
- கனங்கணம்
- புதிது புதிது,
- சொல்லிச் சொல்லி
- தினந்தினம்
அண்மைவிளி
எ. கா:
- நாட
அன்மொழித்தொகை
எ. கா:
- மடக்கொடி,
- அங்கணர்,
- அங்கணர்,
- கமழ் ஓதி,
- செவ்வாய்,
- சிறுநுதல்
ஆகுபெயர்
எ. கா:
- நாழி
- உள்ளம்
- எழுமை
- ஐந்து
ஆறாம் வேற்றுமைத் தொகை
எ. கா:
- பழச்சுவை
- உயிர்த்திரள்
- நீரோசை
- கைவயம்
- மாறன்களிறு
- ஐயைதாள்
- கன்றுகுரல்
- கார்குலாம்
- தன்ஒன்னார்
- தன்ஒன்னார்
- வேந்தன் பொருள்
- சிலைத் தொழில்
- கயன்முள்
- இறவுப்புறம்
- மனத்திட்பம்
- தாபதர் உள்ளம்
- நீரூற்று
- புல்நுனி
- என்கால் என்பெயர்
- நின்னகர்
- என்பதி
- என்னுயிர்
- வழிக்கரை
- பணிவிடம்
- செறுநர் செருக்கு
- செறுநர் செருக்கு
- நதிப்பரப்பு
- வினைவலி
- பேய்க்கணங்கள்
- களிற்று மருப்பு
- மால் கழல்
- மதிப்பிஞ்சு
இசைநிறை அளபெடை
எ. கா:
- கடாஅ,
- படூஉம்,
- சாஅய்.
இடவாகு பெயர்
எ. கா:
- தேசம்,
- தேசம்,
- உலகம்,
- உலகு.
இரண்டாம் வேற்றுமை தொகை
எ. கா:
- பெருமையறிந்து
- புல்லார்
- தலைகுனிந்து
- திறனறிந்து
- நூல்நோக்கி
- அறனறிந்து
- அறனீனும்
- திறனறிந்து
- அறனறிந்து
- அறனீனும்
- வால்குழைத்து
- கால் மடித்து
- கோல்நோக்கி
- தாள் தலை
- மதயெறிது
- இரைதேர்
- பூதி சாத்த
- செவியறுத்து
- பகைகொளல்
- செவியறுத்து
- பகைகொளல்
- உயிர்செகுத்து
- இகல்வெல்லும்
- களம் கண்டோம்
- அடிவாழ்த்துவம்
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- நிழல் போதி
- சிறைப்பறவை
- கொலைப்புலி
- தார்வேந்தன்
- வளைக்கை
- நீதிநூல்
- நீர்த்தடம்
- முள்ளிலை
- நீர்முகில்
இருபெயரொட்டு பண்புத்தொகை
- அன்புநெறி
- மெய்ப்பொருள்
- சுவர்க்கபதி
- கைத்தலம்
- இருக்கு ஆரணம்
- கயிலாய வெற்பு
இழிவு சிறப்பும்மை
- வயிற்றுக்கும்
- செய்யினும்
- குருகும்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
- இன்னா சொல்
- கதுவிடா
- தப்பாமரம்
- ஏற்றா
- செலவொழியா வலி
- நோக்கா
- துவ்வா விடம்
- கொல்லா, சொல்லா
- தேரா
- தீராக் காதலன்
- அவிழாக் கோட்டுகிர்
- இணையிலாப் பசுமை
- பொல்லக்காட்சி
- பலியில்லா மன்னன்
- தேரா மன்னா, ஏகாச் சிறப்பின்
- கூவா
- வாராப் பொருளாக்கம்
- வரையா மரபு
- நிரம்பா நீளிடை
- உண்ணா உயக்கம்
- நீங்கா இன்பம்
- அலகிலா
- குறையா
உம்மைத்தொகை
- நாடுநகர்
- சிரமுகம்
- தானதர்மம்
- பேர்அடையாளம்
- சட்டதிட்டம்
- அடவிமலையாறு
- தாய்தந்தை
- அந்தி காளை
- நாழிகை வாரம்
உயர்வு சிறப்பும்மை
- நிலத்தினும்,
- வானினும்,
- நீரினும்
- மலையினும்
- பாறையும்
உரிச்சொற்றொடர்
- மாநகர்
- மலை
- தடக்கை
- உறுவேனில்
- மல்லலம் குருத்து
- மல்லலம் குருத்து
- தடக்கரி
- நனிமனம்
- சாலமிகுந்து
- கடிமிடறு
- தடங்கண்
- வைவாள்
- தடந்தோள்
- வைவேல்
- தடந்தோள்
- இருநிலம்
- மாதவர்
- நனிகடிது
- மாமாலை
- விழுப்பொருள்
- கடிநறை
- கடிமகள்
- மாமதுரை
- மாமணி
- நாமவேல்
- மாவிலி
உருவகம்
- பதமலர்
- மருப்பூசி,
- மார்போலை
- கம்மத்தீ
- புருவக்கொடி
- வினைப்பிணி
- கண்ணின் நீர்க்கடல்
- பொற்கரை
- மெல்லிய காம்பு
- இன்ப சொருபம்
- மனக்குரங்கு
- கரகமலம்
- கரகமலம்
- செல்வச்செவிலி
- கண்மலர்
- மனப்பறவை
- மதிவிளக்கு
- தங்கத்தீவு
உவமைத்தொகை
- தளிர்க்கை
- தாமரை நயனம்
- பூதரப்புயம்
- மலரடி
- பவளச்செவ்வாய்
- இலைவேல்
- கல்திரள்தோள்
- மலர்ந்தாள்
- மலர்க்கால்
- காளை
எண்ணும்மை
- கருமுகிலும் வெண்மதியும்
- அன்பும் ஆர்வமும் அடக்கமும்
- மாடும் ஆடும்
- தேனும் மீனும்
- பொன்னும் துகிரும் முத்தும்,
- பவளமும் மணியும்
- வையகமும் வானகமும்
- மாடமும் ஆடரங்கும்
- நறுநெய்யும் தேனும்
- தாளமும் மேளமும்
- அவியினும் வாழினும்
- தேவியும் ஆயமும்
- காலமும் தேசமும்
- வாயிலும் மாளிகையும்
- கங்கையும் சிந்துவும்
ஏழாம் வேற்றுமைத் தொகை
- தற்பிறர்
- குன்றேறி
- குன்றேறி
- செவிபுக
- மலைமுழை
- கையேந்தி
- இற்பிறப்பு
- பகல்வெல்லும்
- பகல்பூக்கள்
- பகலுறை
தொழிற்பெயர்
- ஆக்கல்,
- நீக்கல்,
- விளையாட்டு
- ஒரால்,
- நீக்குதல்
- மகிழ்ச்சி
- வாழ்தல்
- ஒழுகுதல்
- ஒழுகுதல்
- அடங்கல்
- பணிதல்
- ஆதல்
- ஒழுகல்
- ஒடுக்கம்
- வாழ்க்கை
- பொறுத்தல்
- சொல்லுதல்
- பொறுத்தல்
- மறத்தல்,
- பொறுத்தல்
- காத்தல்
- ஈதல்
- விடல்
- கண்ணோட்டம்
- பணிதல்
- கற்றல்,
- பெறுதல்,
- வாழ்தல்
- குற்றம்
- ஒழுக்கம்
- சொலல்
- துளங்குதல்
- துளங்குதல்
- கொளல்
- பொறுத்தல்
- பெறல்
- வாழ்க்கை
- ஒரால்
- பொறை
- அற்றம்
- கூம்பல்
- அஞ்சல்
- ஒல்காமை
- கோறல்
- தருதல்
- வைத்தல்
பண்புத்தொகை
- இல்பருவம்
- நீளமுடி, நன்செய், புன்செய்
- தொல்லுலகு
- அருந்தவர், நல்வினை
- பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம்
- வம்மை
- நல்லொழுக்கம்
- அருவினை
- செந்தமிழ்
- நெடுநீர்
- நன்னுதல்
- புன்கண், மென்கண்
- அருவிலை, நன்கலம்
- நெடுநீர்
- வெள்ளெயிறு
- தொன்மக்கள்
- அருவினை
- பெருந்தகை
- திண்டேர்
- மென்மலர்
- வல்லுடல்
- வெவ்விடம்
- வன்கானகம்
- வன்தூறு
- நுண்டுளி
- மென்குறள்
- தண்கடல்
- செங்கதிர்
- கூர்ம்படை
- முதுமரம்
பச்சூன், பைந்நிணம் - நல்லுரை
- ஆருயிர்
- கருமுகில்
- சேவடி
- நற்றாய்
- செழும்பொன்
- செந்தமிழ்
- பழ ஆவணம்
- தீநெறி
- வெண்குடை
- கருங்கோல்
- நெடுமதில்
- செந்நாய்
- கருமுகில், வெண்மதி
- பெரும்பேறு
- சிற்றினம், பெருங்குணம்
- செம்பொன்
- அரும்பெறல்
- நெடுநாவாய்
- நற்கரிகள்,
- இன்னமுதம்
- நற்கரிகள்,
- ஒண்பொருள்
- செங்கதிர்,
- பெருவரி
- பெருங்கரி
- பெருஞ்சிரம்,
- தண்டளி
- நற்பயன்
- தோள்கவின்
- நன்மனை
- ஆரிருள்
- பேரறிவு
- கருங்கொடி
- இருங்கடல்
- இன்னரம்பு
- நெடுங்கண்
- செழுந்துயில்
- அருமறை
- செந்தழல்
- பெருங்கடல்
- வன்காயம்
- மெல்லிதழ்
- அருந்தவம்
- அருந்தமிழ்
- புல்லடிமை
- பெருங்குணம்
- நன்மான்,
- நெடுந்தேர்
- எண்பொருள்
- தண்குடை
- தெண்டிரை
- பெருந்தவம்
- கருமுகில்
- முத்து முரசம்
- சிற்றன்னை
- முச்சங்கம்
- வெண்தயிர்
- செந்நெல்
- வெறுங்கை
- கடும்பகை
பெயரெச்சம்
- ஆன்ற
- தேய்ந்த,
- பாய்ந்த,
- ஆய்ந்த,
- காய்ந்த
- அமைந்த காதல்
- சென்ற வட்டி
- அணைந்த வாகீசர்
- உற்றநோய்
- உற்றநோய்
- வந்த பொருள்
- படர்ந்த தெண்டிரை
- பொதிந்தமெய்
- வாழும்குடி
- தந்தபொருள்
- கழித்த வெள்
- பறித்தமயிர்
- அமைந்த, கொடுத்த
- உதைத்த
- கேட்ட வாசகம்
- இழந்த பரிசு
- சுற்றிய பாங்கர்
- விட்டவள்
- காய, மாய
- உணர்ந்த முதல்வன்
- படித்த,
- தீர்த்த
- தூங்கிய, ஆய்ந்த
- இழிந்த பிறப்பு
- தாழ்ந்த, தளர்ந்த
- இருந்தவள்ளல்
- மலர்ந்த கண்ணன்
- முதிர்ந்தமேதி
- நின்ற வேங்கை
- இருந்ததோகை
- போர்த்த பிடவை
- பூக்கின்ற, ஈர்க்கின்ற
- வீற்றிருந்த
- அசைத்த,
- இசைத்த
- இருந்த பாலன்
- ஈன்ற தந்தை
- செற்ற சிலை
வியங்கோள் வினைமுற்று
- வருக,
- தருக,
- கொடுக
- செய்க
- வாழியர்
- சுமக்க
- ஒக்க
- ஆகுக
- ஆடுக
- வாழிய
- வாழ்க
- காக்க
- வருக
- புகுக
- காக்க
- ஈக
- செயல்
- போக,
- நடக்க
வினைத்தொகை
- செய்தவம்,
- வீழ்கதிர்
- உகுநீர்,
- சூழ்கழல்,
- செய்கொல்லன்
- உரைகாலம்
- அறுகுளம்,
- அகல்வயல்
- நீளிடை
- கடனறிகாட்சி
- விடுகணை
- பழகு, பாட்டு
- புதுக்குநாள்
- ஒழுகுநீர்
- புனைகலம்
- மொய்கழல்
- அலைகடல்
- அகல்முகில்
- உயரண்டம்
- தாழ்பிறப்பு
- வேங்கடம்
- வளர்கூடல்
- சுழி வெள்ளம்
- உயர்துலை
- புனைமலர்
- செய்வினை
- பொங்குகடல்
- ஈன்குழவி
- மருவு செய்
- ஓங்குமலை
- இழையணி
- பொருதகர்
- பெய்சாகாடு
- ஆகாறு
- விரிமலர்
- வடிநுனை
- அடுதிரை
- படுவிடம்
- பொழி திருமுகம்
- திருந்துமொழி
- திரைகவுள்
- உயர்சினை
- ஈர்வளை
- களிநடம்
- ஆடரங்கு
- செய்குன்று
- படர்முகில்
- சுடரொளி
- உயர்எண்ணம்
வினையாலணையும் பெயர்
- அகல்வார்,
- இகழ்வார்
- ஒருத்தார்
- கேட்டார்,
- வாட்டான்
- மேற்கொள்பவர்
- ஆற்றுவார்,
- மாற்றார்
- சான்றவர்
- பற்றுவான்,
- அஞ்சான்
- உரவோர்
- வந்தவர்
- துணையார்
- பிரிந்தோர்
- அடங்கியான்
- வாழ்வான்
- கருதுபவர்
- செல்வார்
- நினைத்தவர்
- வந்தவர்
- தெரிவார்
- துடைத்தவர்
- உய்ப்பது
- அஞ்சுவது
- அகழ்வார்
- துறந்தார்
- அறிகல்லாதவர்
- மாண்டார்
- கேட்டனர்
- ஒருத்தார்,
- பொறுத்தார்
- இறந்தார்
- சார்ந்தவர்
- உடையான்
- உணர்த்துவான்
- பெற்றியார்
- சூழ்வார்
- பெற்றியார்
- சூழ்வார்
- தக்கார்
- அறிவான்
- ஆற்றுவான்
- ஒல்கார்
- ஒள்ளியவர்
- நின்றாள்
- இகலவர்
- நின்றோன்
- பகர்வார்
- போனவர்
- கொன்றார்
- செய்தாரை
- ஒருத்தார்
- கூடினர்
- காத்தார்
- அஞ்சினர்
வினையெச்சம்
- நொந்து
- உண்ணாது
- கடந்து
- செறிந்து,
- பாய்ந்து
- எழுதி,
- புரந்து
- வெந்து,
- உலர்ந்து,
- எனா,
- கூர
- கடக்க,
- ஓடி,
- இளைத்து
- வழங்கி
- உரைத்து, இரந்து
- நேர்ந்து
- பரிந்து,
- தெரிந்து
- புகுந்து
- வந்துஎய்தினான்
- குறுகி,
- சேவிக்க
- பணிந்து,
- வளைத்து,
- புதைத்து
- அறிந்து,
- அடைந்து
- நோக்கி
- பொழிதருமணி
- நிதிதருகவிகை
- சுரந்து,
- முதிர்ந்து
- வெருவி,
- கிழித்து
- போந்து
- போற்றி
- செயின்
- மயங்கி,
- வணங்கி
- பொதிந்து
- நோக்கி
- சொல்லி,
- இறைஞ்சி
- கொண்டு,
- வைத்துவிழுந்து
- அறிந்து
- பொழிந்திழிய
- எழுந்து, சென்று
- தேர்ந்து கொளல்
- எழுந்து, சென்று
- தேர்ந்து கொளல்
- தொழுது அறைகுவன்
- புடைத்து,
- நிமிர்ந்து
- எழுந்து,
- புதைத்து,
- வணங்கி
- பொருந்தி
- வருபுனல்
- செயின்
- நீக்கி
- பரந்து,
- தாக்கி
- எரிந்து,
- நாட்டி
- அதிர
- எய்தி
- உள்ள