11 ஆம் வகுப்பு புத்தர்

11 ஆம் வகுப்பு புத்தர்

11 ஆம் வகுப்பு புத்தர்

11 ஆம் வகுப்பு புத்தர்

  • வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
  • வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
  • இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சொற்பொருள்

  • இருவினை = நல்வினை, தீவினை
  • பரவுதும் = யாம் தொழுதும்
  • ஓங்குநீர் = கடல்
  • முப்பகை = காமம், வெகுளி, மயக்கம்
  • முனிவர் = துறவி

இலக்கணக்குறிப்பு

  • பரவுதும் = தன்மைப் பன்மை வினைமுற்று
  • நிழல் போதி = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீங்கா இன்பம் = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • யாவரும் = முற்றும்மை
  • வீற்றிருந்த = பெயரெச்சம்
  • வினைப்பிணி = உருவகம்

 

 

Leave a Reply