12 ஆம் வகுப்பு மனித நேயம்

12 ஆம் வகுப்பு மனித நேயம்

12 ஆம் வகுப்பு மனித நேயம்
12 ஆம் வகுப்பு மனித நேயம்

12 ஆம் வகுப்பு மனித நேயம்

  • மனிதநேயம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதை, கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் “நல்ல உள்ளம் நாளை மலரும்” என்னும் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஆலந்தூர் கோ. மோகனரங்கன் ஆசிரியர் குறிப்பு

  • பிறந்த தினம் = 01.06.1942
  • பிறந்த இடம் = சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்
  • பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
  • எண்ணற்ற இசைப்பாடல்களையும், கவிதை நாடகங்களையும் படைத்துள்ளார்.
  • இவரின் ”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.
  • “நல்ல உள்ளம் நாளை மலரும்” என்னும் கவிதை தொகுப்பின் ஆசிரியர் = ஆலந்தூர் கோ. மோகனரங்கன்.

சொற்பொருள்

  • சிந்தை = உள்ளம்
  • குன்றி = குறைந்து
  • சந்தி = தெருக்கள் கூடுமிடம்
  • ஆட்டுகின்ற = அடிமைப்படுத்துகின்ற
  • ஆடுகின்ற = அடிமைப்படுகின்ற
  • சிறுமை – இழிவு

இலக்கணக்குறிப்பு

  • சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

Leave a Reply