12 ஆம் வகுப்பு வேலைகளல்ல வேள்விகளே

12 ஆம் வகுப்பு வேலைகளல்ல வேள்விகளே

12 ஆம் வகுப்பு வேலைகளல்ல வேள்விகளே
12 ஆம் வகுப்பு வேலைகளல்ல வேள்விகளே

12 ஆம் வகுப்பு வேலைகளல்ல வேள்விகளே

  • வேலைகளல்ல வேள்விகளே என்னும் இக்கவிதை கவிஞர் தாரா பாரதியின் “இது எங்கள் கிழக்கு” என்னும் கவிதைத் தொகுப்பில் உள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கவிஞர் தாரா பாரதி ஆசிரியர் குறிப்பு

  • பிறந்த தினம் = 26.02.1947
  • பிறந்த ஊர் = திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
  • இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
  • மறைவு = 13.05.2000
  • “வெறுங்கை என்பது மூடத்தனம் – விரல்கள் பத்தும் மூலதனம்” என்று பாடியவர் = தாரா பாரதி.
  • “தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனித் தொடுவானம் தான் உன் எல்லை” என்று பாடியவர் = தாரா பாரதி.
  • “மண்புழு வல்ல மானிடனே – உன் மாவலி காட்டு வானிடமே” என்று பாடியவர் = தாரா பாரதி.

கவிஞர் தாரா பாரதி நூல்கள்

  • புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.

சொற்பொருள்

  • மூடத்தனம் = அறியாமை
  • மூலதனம் = முதலீடு

இலக்கணக்குறிப்பு

  • பாடுகிறாய் = முன்னிலை ஒருமை வினைமுற்று
  • வெறுங்கை = பண்புத்தொகை
  • விரல்கள் பத்தும் = முற்றும்மை
  • தோள்கள்இரண்டும் = முற்றும்மை
  • கருங்கல் = பண்புத்தொகை
  • பாறையும் = உயர்வு சிறப்பும்மை
  • மலர்ச்சோலை = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • கங்கையும் சிந்துவும் = எண்ணும்மை
  • தெற்கு வடக்காய் = முரண்தொடை
  • மாவிலி = உரிச்சொற்றொடர்

Leave a Reply