சிற்பி பாலசுப்ரமணியம்
சிற்பி பாலசுப்ரமணியம்
- இயற்பெயர் = நடராச பாலசுப்ரமணிய சேது ராமசாமி
- ஊர் = பொள்ளாச்சி
- பெற்றோர் = பொன்னுசாமி கவுண்டர், கண்டியம்மாள்
- இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்
- சிற்பி பாலசுப்ரமணியம் கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
- “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
- தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.
- கவிஞர்கோ எனும் பட்டம் குன்றக்குடி அடிகளார் அவர்களால் வழங்கப்பட்டது
- இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
- ஒன்று “ஒரு கிராமத்து நதி” (2003) என்ற கவிதை நூலிற்காகவும், மொழிபெயர்ப்புக்காக (2001) ஒரு முறை என இரு முறை விருதினை பெற்றுள்ளார்
- சிற்பி பாலசுப்ரமணியம் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர் ஆவார்
- தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர்
- இவர் வானம்பாடிக் கவிஞர் ஆவார்
- நடப்பியல்பை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்
- சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை = ஆழ்கடலே கேள்
- சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் கவிதை தொகுதி = நிலவுப்பூ
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பு பெயர்
- சிற்பி (எழுத்துக்களைச் செதுக்குவதால் சிற்பி எனப்பட்டார்)
- “வானம்பாடி” கவிதை அமைப்பின் தந்தை
- கவிஞர்கோ
சிற்பி பாலசுப்ரமணியம் கவிதை நூல்கள்
- சிரித்த முத்துக்கள்
- ஆழ்கடலே கேள் (முதல் கவிதை)
- நிலவுப்பூ (முதல் கவிதை தொகுதி)
- ஒளிப்பறவை
- சூரிய நிழல்
- ஆதிரை(கவிதை நாடகம்)
- சர்ப்பயாகம்
- புன்னகை பூக்கும் பூனைகள்
- மௌனமயக்கங்கள்(தமிழக அரசு பரிசு)
- இறகு
- ஒரு கிராமத்து நதி(சாகித்ய அகாடமி விருது)
- ரோஷம்
- அத்திமரம்
- மாப்பிள்ளை கவுண்டர்
- பெல்ஜியம் கண்ணாடி
- ஓடு ஓடு சங்கிலி
- பாடம் சொன்னவர்கள்
- எல்லாம் விளையாட்டு
- ஊமையன்
- அம்மன் பண்டிகை
- அரங்கேற்றம்
- ஓ சகுந்தலா
- சிற்பியின் கவிதை வானம் (திருப்பூர் தமிழ்சங்க விருது)
- பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு விருது)
- பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு
- பாரதி : கைதி எண் : 253 (20.11.1918 முதல் 14.12.1918 முடிய 25 நாட்கள் பாரதியார் சிறைக்கூடத்தில் கைதி எண் 253 ஆக சிறையில் இருந்தார். பாரதி சிறையில் இருந்த காலத்தில் வாழ்க்கை நிகழ்வுகளைப் பாரதி சிந்திப்பது போல் அமைத்த கவிதையே இது)
- மூடுபனி
- சிற்பி : கவிதை பயணங்கள்
- தேவயாணி
- மகாத்மா
- நீலக்குருவி
- கவிதை வானம்
கவிதை நாடகம்
- ஆதிரை
சிறுவர் நூல்கள்
- சிற்பி தரும் ஆத்திச்சூடி
- வண்ணப்பூக்கள்
சிற்பி பாலசுப்ரமணியம் உரைநடை நூல்கள்
- இலக்கியச் சிந்தனை
- மலையாளக் கவிதை
- அலையும் சுவடும்
- ஒரு கிராமத்து நதி
- வண்ணப் பூக்கள்
- இல்லறமே நல்லறம்
- மின்னல் கீற்று
- சிற்பியின் கட்டுரைகள்
- படைப்பும் பார்வையும்
- கவிதை நேரங்கள்
- மகாகவி
- நேற்றுப் பெய்த மழை
- காற்று வரைந்த ஒவியம
- புதிர் எதிர் காலம்
- மனம் புகும் சொற்கள்
வாழ்க்கை வரலாற்று நூல்கள்
- இராமாநுசர் வரலாறு
- ம.ப.பெரியசாமித் தூரன்
- பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம்
- ஆர்.சண்முகசுந்தரம்
- சே.ப. நரசிம்மலு நாயுடு
- மகாகவி பாரதியார்
- நம்மாழ்வார்
- தொண்டில் கனிந்த தூரன்
மொழிபெயர்ப்பு கவிதை நூல்
- சச்சிதானந்தன் கவிதைகள்
- உஜ்ஜயினி
- கவிதை மீண்டும் வரும்
- காலத்தை உறங்க விடமாட்டேன்
- கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்
மொழிபெயர்ப்பு புதினங்கள்
- அக்கினி சாட்சி (சாகித்திய அகாதெமி விருது பெற்றது) (லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்ற நூலை மொழிப்பெயர்த்தார்)
- ஒரு சங்கீதம் போல
- வாரணாசி
பிற மொழிபெயர்ப்பு நூல்கள்
- தேனீக்களும் மக்களும்
- சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான்
- வெள்ளிப்பனி மலையின் மீது
இலக்கிய வரலாறு நூல்
- தமிழ் இலக்கிய வரலாறு – சிற்பி
ஆங்கில நூல்
- A Comparative Study of Bharati and Vallathol
தொகுப்பு நூல்
- நதிக்கரைச் சிற்பங்கள்
அறக்கட்டளை பொழிவு நூல்கள்
- கம்பனில் மானுடம்
- இருபதாம் நூற்றாண்டுத் தமிழக் கவிதை
- பாரதிதாசனுக்குள் பாரதி
சிற்பி பாலசுப்ரமணியம் – விருதுகள்
- மௌன மயக்கங்கள் – கவிதை நூல் – தமிழக அரசு விருது (1982)
- பாவேந்தர் விருது – தமிழக அரசு (1991)
- கபிலர் விருது – கவிஞர் கோ பட்டம் – குன்றக்குடி அடிகளா ர் (1992)
- A Comparative study of Bharati and Vallathol
- உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு – தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994)
- இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970)
- பாஸ்கர சேதுபதி விருது – முருகாலயா – சென்னை (1995)
- தமிழ் நெறிச் செம்மல் விருது – நன்னெறிக் கழகம் கோவை (1996)
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது – சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு – (1997)
- கம்பன் கலை மணி விருது – கம்பன் அறநிலை , கோவை (1998)
- சொல்கட்டுக் கவிஞர் விருது – திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990)
- தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997)
- மூத்த எழுத்தாளருக்கான லில்லிதேவசிகாமணி விருது (1998)
- ராணா விருது – ஈரோடு இலக்கியப் பேரவை (1998)
- சிறந்த தமிழ்க் கவிஞர் விருது – கேரள பண்பாட்டு மையம் (1998)
- இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது – DIYA (1998)
- பாரதி இலக்கிய மாமணி விருது – அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை
- ‘பூஜ்யங்களி ன் சங்கிலி’ – தமிழ்நா டு அரசு பரி சு (1998)
- ‘The Pride of Pollachi’ விருது – பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999)
- ராஜாசர் அண்ணாமலைச்செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000)
- சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது – 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு – 2001)
- சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 – (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு – (2003))
- பாரதி விருது – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002)
- மகாகவி உள்ளூர் விருது – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003)
- பணியில் மாண்பு விருது – ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003)
- தலை சிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003)
- பாரதிபாவாணர் விருது – மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004)
- பாராட்டு விருது – அரிமா மாவட்டம் கோ யம்புத்தூர் (2004)
- தமிழ் வாகைச் செம்மல் விருது – சே லம் தமிழ்ச் சங்கம் (2005)
- ராஜா சர் முத்தையா விருது (2009)
- கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006)
- அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007)
- வெற்றித் தமிழர் பேரவை விருது (2008)
- தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது (2009)
- ‘நல்லி’ திசை எட்டும் மொ ழியாக்க விருது (2010)
- ச.மெய்யப்பன் அறக்கட்டளை – தமிழறிஞர் விருது (2010)
- பாரதிய வித்யா பவன் கோவை , தமிழ்மா மணி விருது (2010)
- கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மா யில் விருது (2010)
- பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012)