திரைக்கவித் திலகம் மருதகாசி
திரைக்கவித் திலகம் மருதகாசி
- இயற்பெயர் – அய்யம்பெருமாள் மருதகாசி
- சினிமா பெயர் – அ.மருதகாசி
- பிறப்பு – 13 – பிப்ரவரி – 1920
- இறப்பு- 29 – நவம்பர் – 1989
- பிறந்த இடம் – மேலக்குடிகாடு – தமிழ்நாடு
- சினிமா அனுபவம் 1949 – 1989
- பணி – பாடலாசிரியர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- துணைவி – தனக்கோடி அம்மாள்
- குழந்தைகள் – 6 மகன்கள் – 3 மகள்கள்
- பெற்றோர் அய்யம்பெருமாள் – மிளகாயி அம்மாள்
- உடன் பிறந்தவர்கள் அ முத்தையன் (சகோதரர்)
- புனைப்பெயர் திரைக்கவித்திலகம்
- “திரைக்கவித் திலகம் அ.மருதகாசி பாடல்கள்” என்னும் தலைப்பில் திரைக்கதைகளுக்கு எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
- அதில் உழவும் தொழிலும், தாலாட்டு, சமூகம், தத்துவம், நகைச்சுவை என்னும் தலைப்புகளில் பாடல்கள் வகைபடுத்தப் பட்டுள்ளது.
- 13 வயதிலேயே திரைப்படப்பாடல் எழுதியவர்
- இவரின் முதல் பாடல் = காமன் பண்டிகை
- கலைமாமணி பட்டம் பெற்றுள்ளார்
- “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் = குடந்தை வாணி விலாச சபையினர்
- இவரின் ஆசிரியர் = இராசகோபாலையர்
- இவரின் “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றுள்ளது.
- கலைஞர் கருணாநிதி இவரை பற்றி “மருதகாசியின் பாடல்கள் இனிக்கும் என்பது சர்க்கரை இனிக்கும் என்பதற்கு சமம்”