புத்தர் மகாவீரர் ஒப்பீடு

புத்தர் மகாவீரர் ஒப்பீடு

புத்தர் மகாவீரர் ஒப்பீடு
புத்தர் மகாவீரர் ஒப்பீடு

புத்தர் மகாவீரர் ஒப்பீடு

தலைப்பு

புத்தர் மகாவீரர்
சமயம் புத்தம்

சமணம் (ஜைனம்)

பெற்றோர்

சுத்தோதனா, மாயாதேவி சித்தார்த்தர், திரிசலை
இயற் பெயர் சித்தார்த்தர்

வர்தமணா

காலம்

கி.மு 563 – 483 கி.மு 540 – 468
பிறப்பு லும்பினி, நேபாளம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

குண்டலிகிராமம், வைசாலி, பீகார்

மனைவி

யசோதரா யசோதா
குலம் சாக்கிய (சத்திரிய)

சத்திரிய

குழந்தை

ராகுலன் (மகன்) பிரியதர்சனா / அனோஜா (மகள்)
வீட்டை விட்டு வெளியேறுதல் 29 வது வயதில்

3௦ வது வயதில்

ஞானம் பெறுதல்

35 வயதில் நிர்வாணம் அல்லது ஞானம் 42 வயதில் கைவல்யா அல்லது பரிபூரண அறிவு
ஞானம் பெற்ற இடம் பீகார், புத்தகயாவில் உள்ள உருவெல்லா

பீகாரில் உள்ள ஜிரிம்பிக் கிராமம்

ஞானம் பெற்ற மரம்

அரச மரம் சால் மரம்
சிறப்பு பெயர்கள் சாக்கியமுனி, ததாகதா, ஆசிய ஜோதி, புத்தர்

சீனர், மகாவீரர், அரிகண்ட், தீர்த்தங்கரர், ஜைனா, ஜிதேந்திரா, கேவலின், நிரிகந்தா

போதனைகள்

ஆரிய சத்தியங்கள், அஷ்டாங்க மார்க்கம் திரி ரத்தினங்கள்
முதல் போதனை முதல் பிரசங்கம் அல்லது தர்மசக்ர பரிவர்தன் எனப்படும் = மான் பூங்கா, சாரநாத், உ.பி

பீகாரில் உள்ள “பாவா”வில் முதல் பிரசங்கம்

புனித நூல்

திரிபீடங்கள் ஆகம சித்தாந்தம்
போதனை செய்த மொழி பாலி

பிராகிருதம்

இறந்த இடம்

உ.பி, குஷிநகர் பீகாரில் உள்ள பாவா
இறக்கும் பொழுது வயது 80

72

சமயப் பிரிவுகள்

வஜ்ரயானம்

ஹீனயானம்

மகாயானம்

திகம்பரர்கள்

சுவேதம்பரர்கள்

சின்னம் தாமரை மற்றும் காளை

சிங்கம்

முதல் சீடர்

ஞானம் பெறுவதற்கு முன்னர் = கவுந்தினியா

ஞானம் பெற்ற பிறகு = தபுசா மற்றும் பாலிகா

ஜமாலி (மகள் ப்ரியதர்சனாவின் கணவர்)

முதல் பெண் சீடர்

பிரஜாபதி கவுதமி (புத்தரின் வளர்ப்பு தாய்)

சந்தனா பாலா

 

Leave a Reply