10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

  • முதலாம் உலகப்போருக்கு பிறகு ஏற்பட்ட புரட்சி = ரஷ்யாவில் பொதுவுடைமைப் புரட்சி.
  • இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏற்பட புரட்சி = சீனாவில் கம்யூனிசப் புரட்சி.
  • போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் மறுசீரமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட திட்டம் = மார்ஷல் திட்டம்.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

சீனப்புரட்சி

  • சீனாவை சுமார் 1650 ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம் = மஞ்சு வம்சம்.
  • சீனாவில் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிகாரிகள் = மாண்டரின்கள்.
  • சீனாவில் நடைபெற்ற கலகங்களில் முக்கியமானது = தைபிங் கலகம் (1850-64).
  • சீனாவில் மொத்தம் எத்தனை அபினிப் போர்கள் நடைபெற்றன = இரண்டு.
  • முதல் அபினிப் போர் நடைப்பெற்ற ஆண்டு = 1832.
  • இரண்டாவது அபினிப் போர் நடைபெற்ற ஆண்டு = 1848.
  • இரண்டு அபினிப் போர்களிலும் சீனா தோல்வியை தழுவியது.
  • மஞ்சு வம்சத்தின் சிதைவு துவங்கிய ஆண்டு = 1908.
  • சீனாவில் உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு = 1911.
  • சீனப் புரட்சி துவங்கிய ஆண்டு = 1911.
  • சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் = சன் யாட் சென்.
  • “நவீன சீனாவின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் = டாக்டர் சன் யாட் சென்.
  • யாருடைய தலைமையின் கீழ் சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஏழு ஆண்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதியில் பதுங்கி இருந்தனர் = மாவோ (மா சே துங்).
  • எந்த ஆண்டு சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் கட்டுப்பாடு கம்யூனிஸ்டுகளின் மாவோவின் கைக்கு வந்தது = 1933.
  • இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்த ஆண்டு = 1945.
  • சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1949.
  • இம்மாநாட்டில் சீனாவின் தலைவராக மாவோ தேர்வு செய்யப்பட்டார்.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

பனிப்போர்

  • உலகின் முதல் பொதுவுடைமை அரசு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1948.
  • இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவை சார்ந்த நாடுகளுக்கும், ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பகையே “பனிப்போர்” என அழைக்கப்படுகிறது.
  • ஐரோப்பிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அமேரிக்கா உருவாக்கிய திட்டம் = மார்ஷல் திட்டம்.
  • இரண்டாம் உலகப் போரில் பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில், பாதிப்பில் இருந்து மீண்டு வர அமெரிக்காவின் டாலர் மதிப்பிலான பணத்தை பயன்படுத்தலே மார்ஷல் திட்டம் ஆகும்.
  • மார்ஷல் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஐரோப்பிய நாடுகள் மொத்தம் = 16.
  • மார்ஷல் திட்டம் முடிவிற்கு வந்த ஆண்டு = 1951.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

நேட்டோ

  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1949.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு எதிரானது ஆகும்.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் கிரீஸ் நாடு இணைந்த ஆண்டு = 1952.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் துருக்கி இணைந்த ஆண்டு = 1952.
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் ஜெர்மனி இணைந்த ஆண்டு = 1955.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

சீட்டோ அல்லது மணிலா ஒப்பந்தம்

  • தென்கிழக்கு ஆசியாவில் உருவாக்கப்பட்ட அமைப்பு = சீட்டோ.
  • தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைவு உருவாக்கப்பட்ட ஆண்டு = 1954.
  • எந்த ஒப்பந்தம் மூலம் சீட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது = மணிலா ஒப்பந்தம் (1954).
  • நேட்டோ அமைப்பில் இருந்ததை போன்று இவ்வமைப்பில் ராணுவ படைகள் இல்லை.

வார்சா ஒப்பந்தம் (1955)

  • நேட்டோ அமைப்பிற்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய ஒப்பந்தம் = வார்சா ஒப்பந்தம்.
  • வார்சா ஒப்பந்தத்தில் இணைந்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை = எட்டு.
  • வார்சா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1955.
  • வார்சா உடன்படிக்கையின் படி அதன் தலைமையகம் அமைந்த இடம் = மாஸ்கோ.
  • சோவியத் நாடுகளின் பிளவு ஏற்பட்ட ஆண்டு = 1991.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

சென்டோ அல்லது பாக்தாத் ஒப்பந்தம்

  • பாக்தாத் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1955.
  • பாக்தாத் ஒப்பந்தத்தில் இணைந்த நாடுகள் = துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான்.
  • பாக்தாத் ஒப்பந்தத்தில் அமேரிக்கா இணைந்த ஆண்டு = 1958.
  • “மத்திய உடன்படிக்கை அமைப்பு” என அழைக்கப்படும் அமைப்பு = சென்டோ.
  • பாக்தாத் ஒப்பந்தம் கலைக்கப்பட்ட ஆண்டு = 1979.

கொரியப்போர்

  • கொரியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட ஆண்டு = 1945.
  • கொரியப் போர் ஏற்பட்ட ஆண்டு = 1950.
  • கொரியப் போரால் யாருக்கும் எந்த முடிவும் ஏற்படவில்லை.

மூன்றாம் உலக நாடுகள்

  • முதல் உலக நாடுகள் = அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்.
  • இரண்டாம் உலக நாடுகள் = ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகள்.
  • மூன்றாம் உலக நாடுகள் = முதல் மற்றும் இரண்டாம் உலக நாடுகளுடன் இணையாமல் வெளியே இருந்த நாடுகள்.

அணிசேரா இயக்கம்

  • இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகள் ஒன்று கூடி உருவாக்கிய அமைப்பு = அணிசேரா இயக்கம்.
  • அணி சேரா இயக்கம் துவ்னகப்பட்ட ஆண்டு = 1961.
  • அணி சேரா இயக்கம் துவக்கப்பட்ட இடம் = பெல்கிரேடு.
  • அணி சேரா இயக்கத்தில் முதல் உச்சி மாநாடு நடைபெற்ற இடம் = பெல்கிரேடு.
  • அணி சேரா இயக்கத்தில் இந்தியா இணைந்த பொழுது, இந்தியாவின் பிரதமர் = ஜவஹர்லால் நேரு.
  • அணிசேரா இயக்கம் எப்பொழுது வீழ்ச்சி அடைந்தது = சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

கியூபா புரட்சி

  • கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்ற பிறகு, எண்ணெய் ஆலைகளை தேசியமயமாக்கினார்.
  • இதனால் கியூபாவில் இருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்தியது அமேரிக்கா.
  • கியூபாவில் இருந்த அமெரிக்க ஆலைகளை, தேசியமயமாக்கினார் காஸ்ட்ரோ.
  • இதனால கோபமடைந்த அமெரிக்கா, பிக்ஸ் வளைகுடாவில் 1961 ஆம் ஆண்டு கியூபாவிற்கு எதிராக படைகளை இறக்கியது. மேலும் அதன் விமான தளங்களை அழித்தது.
  • கியூபாவில் ரஷ்யாவின் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகள் நிறுவப்படுவதாக அறிந்த அமேரிக்கா, கியூபாவில் மீதான தாக்குதலை நிறுத்தியது.
  • கியூபா மற்றும் அமேரிக்கா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அரபு – இஸ்ரேல் போர் (1967)

  • வேரசெய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1919.
  • பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை யோத மக்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்த நாடு = இங்கிலாந்து.
  • இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது = 29 நவம்பர் 1947.
  • பாலஸ்தீனத்தை யூத நாடாகவும் (இஸ்ரேல்), அரபு நாடாகும் பிரிக்க ஒப்புதல் அளித்த அமைப்பு = ஐ.நா.சபை.
  • “நக்பா” என்றால் என்ன = இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே ஏற்பட்ட போரில் முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்வதை “நக்பா” (பேரழிவு) என்று அழைத்தனர்.
  • அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு ஐ.நா சபையில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.

சூயஸ் கால்வாய் சிக்கல் (1956)

  • எகிப்தில் ராணுவ கிளர்ச்சி மூலம் குடியரசுத் தலைவராக ஆனவர் = கர்னல் நாசர்.
  • கர்னல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கிய ஆண்டு = 1956.
  • கப்பல் போக்குவரத்து வசதிக்காக இஸ்ரேல் தனது எந்தப் பகுதியை திறந்து விட்டது = அக்கபா வளைகுடா.
  • இஸ்ரேலிய படைகள் எகிப்தின் மீது படையெடுத்தன.
  • இதுனுடன் பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்து எகிப்ப்தின் மீது குண்டுகளை வீசின.
  • இந்தியாவின் பிரதமர் நறு இப்போரினை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.

அரபு – இஸ்ரேல் போர்

  • அரபு – இஸ்ரேல் போர் நடைபெற்ற ஆண்டு = 1967.
  • சிரியா, லெபனான், ஜோர்டான் நாடுகளில் இருந்த பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் கொரில்லாப் படைகள் இஸ்ரேலை தாக்கின.
  • இதில் எகிப்தும் ஈராக்கும் சேர்ந்துக் கொண்டன.
  • இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்க முயன்றவர் = எகிப்து அதிபர் நாசர்.
  • ஆனால் இச்ரேளுன் கடும் தாக்குதலை அரேபிய நாடுகளால் வெற்றி கொள்ள முடியவில்லை.

அரபு இஸ்ரேல் போர் (1973)

  • இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அதிபரும், சிரியாவின் அதிபரும் புதிய கூட்டணியை உருவாக்கினர்.
  • 6 அக்டோபர் 1973ல் இந்நாடுகளின் படைகள், இஸ்ரேலை தாக்கின.
  • ஆனால் போரின் இறுதியில் இஸ்ரேலின் கையே ஓங்கின.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

யாசர் அரபாத்

  • பாலஸ்தீன அரபு கொரில்லாப் படையின் தலைவராக யாசர் அராபத் நியமிக்கப்பட்ட ஆண்டு = 1970.
  • பாலஸ்தீன அரசின் முதல் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் = யாசர் அராபத்.

வியட்நாம் போர்

  • இரண்டாம் உலகப் போரின் முடிவில் வியட்நாமின் வடக்கு பகுதியை கைப்பற்றிய அமைப்பு = ஹோ சி மின்னின் “வியட்மின்”.
  • வியட்மின் அமைப்புக்கும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்ட ஆண்டு = 1946.
  • வியட்மின் அமைப்பிற்கும், பிரெஞ்சு அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, வடக்கு வியட்நாம் சுதந்திர அரசாக அறிவிக்கப்பட்டது.
  • வியட்நாமில் அமேரிக்கா குண்டுகளை எப்பொழுது வீசத் துவங்கியது = 1965.
  • வியட்நாமின் காடுகளை அழிக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதம் = ஏஜென்ட் ஆரெஞ்ச்.
  • 1975ல் வியட்நாம் படைகளின் கை ஓங்கத் துவங்கியது. அமெரிக்க படைகளுக்கு தோல்வி முகல் ஏற்படத் துவங்கியது.
  • வியட்நாமில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக எப்பொழுது வெளியேறியது = 30 ஏப்ரல் 1975.
  • வடக்கு வியட்நாமு, தெற்கு வியட்நாமும் எப்பொழுது ஒன்றிணைக்கப்பட்டது = 1976.
  • ஹோ சி மின் நினைவாக எந்த நகரத்திற்கு “ஹோ சி மின் நகரம்” என பெயர் சூட்டப்பட்டது = சைகோன் நகரம்.
  • உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிறிய நாடான வியட்நாம், உலகத்தின் கவனத்தை பெற்றது.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

ஐரோப்பிய ஐக்கியம்

  • இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய கூட்டமைப்பை உருவாக்க முயன்றனர்.
  • முதலில் பத்து நாடுகள் லண்டன் நகரில் ஒன்று கூடி, மே 1949ல் “ஐரோபிய சமூகத்தை” உருவாக்க கையொப்பம் இட்டன.
  • ஐரோப்பிய சமூகத்தின் தலைமையகம் = ஸ்ட்ராஸ்பர்க் நகரம்.
  • பின்னர் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தில் இணைந்த நாடுகள் மொத்தம் = ஆறு.
  • ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தில் இருந்த ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஒப்பந்தம் = ரோம் ஒப்பந்தம்.
  • ரோம் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய அமைப்பு = ஐரோப்பிய பொதுசந்தை (ஐரோப்பிய பொருளாதார சமூகம்).
  • ஐரோப்பிய பொதுசந்தை (ஐரோப்பிய பொருளாதார சமூகம்) அமைப்பின் தலைமையகம் = பிரெஸல்ஸ் (பெல்ஜியம்).
  • எப்பொழுது “ஒற்றை ஐரோப்பிய சட்டம்” நடைமுறைக்கு வந்தது = 1 ஜூலை 1987.
  • ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு, எந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது = மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம்.
  • மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில், ஐரோப்பிய நாடுகள் எப்பொழுது கையெழுத்திட்டன = 7 பிப்ரவரி 1992.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் அணைத்து நாடுகளுக்கும் ஏற்றுக் கொல்லபப்ட்ட பணம் = யூரோ.
  • தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை = 28.
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்

ஜெர்மனி ஒன்றிணைதல்

  • கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்ட ஆண்டு = 1961.
  • பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தினம் = 9 நவம்பர் 1989.
  • கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் முறையாக ஒன்றிணைக்கப்பட்ட தினம் = 3 அக்டோபர் 1990.
  • சோவியத் நாடு வீழ்ந்து பனிப்போர் முடிவிற்கு வந்த தினம் = 26 டிசம்பர் 1991.
  • கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைக்க பெரும் முயற்சி எடுத்தவர் = மேற்கு ஜெர்மனியின் வேந்தர் ஹெல்மட் கோல்.

சோவியத் நாட்டின் பிளவு

  • சோவியத் ரஷ்யாவின் அதிபராக 1985ல் பதவி ஏற்றவர் = மிக்கேல் கோர்பசேவ்.
  • “கிளாஸ்நாஸ்ட்” (Glasnost) என்றால் என்ன = வெளிப்படைத்தன்மை.
  • “பெரிஸ்ட்ரோய்க்யா” (Perestroika) என்றால் என்ன = சீர்திருத்தம் (மறுகட்டமைப்பு).
  • “செர்னோபில் பேரழிவு” ஏற்பட்ட ஆண்டு = 1988.
  • சோவியத் ஐக்கியம் முழுமையாக கலைக்கப்பட்ட தினம் = 31 டிசம்பர் 1991.

புத்தக வினாக்கள்

  1. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்? = ட்ரூமென்.
  2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது? = செப்டம்பர் 1949.
  3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் __________ ஆகும்? = நேட்டோ.
  4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் பதவியேற்றவர் யார்? = யாசர் அராபத்.
  5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது? =
  6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது? =
  7. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _____________ ஆவார்? = டாக்டர் சன்யாட் சென்.
  8. 1918இல் __________ பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது? = பீகிங்.
  9. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் _________ ஆவார்? = சியாங்கே-ஷேக்.
  10. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் __________ ஆகும்? = பாக்தாத் ஒப்பந்தம்.
  11. துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ________ ஆகும்? = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
  12. ஜெர்மனி நேட்டோவில் _________ ஆம் ஆண்டு இணைந்தது? =
  13. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ____________ நகரில் அமைந்துள்ளது? = ஸ்ட்ராஸ்பர்க்.
  14. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் _______ ஆகும்? = மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம்.

 

Leave a Reply