10TH தேசியம் காந்திய காலகட்டம்

Table of Contents

10TH தேசியம் காந்திய காலகட்டம்

10TH தேசியம் காந்திய காலகட்டம்

  • “சத்தியாகிரகம்” என்னும் புதிய வழிமுறையை அறிமுகம் செய்தவர் = மகாத்மா காந்தியடிகள்.
  • “காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் புதிய வழிமுறையை எங்கு முதன் முதலில் அறிமுகம் செய்தார் = தென்னாப்ரிக்கா.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

காந்தியடிகள்

  • காந்தியடிகளின் இயற்பெயர் = மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
  • காந்தியடிகள் எங்கு பிறந்தார் = குஜராத்தின் போர்பந்தர்.
  • காந்தியடிகளின் தந்தை = காபா காந்தி.
  • காந்தியடிகளின் தாயார் = புத்லிபாய்.
  • காந்தியடிகளின் தந்தை எங்கு பணிபுரிந்தார் = போர்பந்தரின் திவானாகவும், பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பணிபுரிந்தார்.
  • காந்தியடிகள் சட்டம் பயில எங்கு சென்றார் = இங்கிலாந்து.
  • காந்தியடிகள் எந்த ஆண்டு சட்டம் பயில இங்கிலாந்து சென்றார் = 1888.
  • காந்தியடிகள் எந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்றார் = ஏப்ரல் 1893.
  • காந்தியடிகள் முதன் முதலில் எங்கு இனவெறியை எதிர்கொண்டார் = தென்னாபிரிக்கா.
  • காந்தியடிகள் தென்னாப்ரிக்காவில் எங்கு இனவெறியை எதிர்கொண்டார் = பீட்டர்ஸ்பர்க் ரயில்நிலையம்.
  • தென்னாப்ரிக்காவின் டிரான்ஸ்வாலில் பகுதியில் இருந்த இந்தியர்கள் தலை வரியாக எவ்வளவு செலுத்த வேண்டி இருந்தது = மூன்று பவுண்டுகள்.
  • “கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது” (The Kingdom of God is Within You) என்னும் புத்தகத்தின் ஆசிரியர் = டால்ஸ்டாய்.
  • “அண்டூ திஸ் லாஸ்ட்” (Unto this Last) என்னும் புத்தகத்தின் ஆசிரியர் = ஜான் ரஸ்கின்.
  • “சட்டமறுப்பு” (Civil Disobedience) என்ற புத்தகத்தின் ஆசிரியர் = தாரோ.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

தென்னாப்ரிக்காவில் காந்தியடிகள்

  • தென்னாப்ரிக்காவில் காந்தியடிகள் நிறுவியவை = பீனிக்ஸ் குடியிருப்பு மற்றும் டால்ஸ்டாய் பண்ணை.
  • எந்த ஆண்டு காந்தியடிகள் தென்னாப்ரிக்காவில் “பீனிக்ஸ் குடியிருப்பை” (Phoenix Settlement) நிறுவினார் = 1905.
  • எந்த ஆண்டு காந்தியடிகள் தென்னாப்ரிக்காவில் “டால்ஸ்டாய் பண்ணையை” (Tolstoy Farm) நிறுவினார் = 1910.
  • தென்னாப்ரிக்காவில் இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தலை வரி ரத்து செய்ய காரணமாக இருந்தவர் = காந்தியடிகள்.
  • எந்த ஒப்பந்தத்தின்படி தென்னாப்ரிக்காவில் இருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் மீதான தலை வரி ரத்து செய்யப்பட்டது = ஸ்மட்ஸ் – காந்தி ஒப்பந்தம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

இந்தியாவில் காந்தியடிகள்

  • காந்தியடிகள் யாரை தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார் = கோபால கிருஷ்ண கோகலே.
  • காந்தியடிகள் யாருடைய அறிவுரையின் படை, அரசியலில் நுழைவதற்கு முன் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டார் = கோகலே.
  • காந்தியடிகள் எந்த மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட பொழுது தனது வழக்கமான ஆடைகளை துறந்து சாதாரண வேட்டிக்கு மாறினார் = தமிழ்நாடு.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

சம்பரான் சத்தியாக்கிரகம்

  • சம்பரான் சத்தியாகிரகம் எங்கு நடைபெற்றது = பீகார்.
  • சம்பரானில் எந்த முறை பின்பற்றப்பட்டது = “தீன் காதியா’.
  • “தீன் காதியா” என்றால் என்ன = விவசாயிகள் தங்கள் நிலத்தில் இருபது பங்கில் மூன்று பங்கு இடத்தில் அவுரி (இண்டிகோ) செடியை பயிரிட வேண்டும்.
  • சம்பரான் பகுதிக்கு காந்தியடிகளை வருகை தருமாறு அழைத்த விவசாயி = சம்பரானை சேர்ந்த ராஜ்குமார் சுக்லா.
  • சம்ப்ரானை விட்டு காந்தியடிகள் வெளியேறுமாறு ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது.
  • “நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக” (The country thus had its first object-lesson in Civil Disobedience”) கூறியவர் = காந்தியடிகள்.
  • எந்த போராட்டத்தின் பொழுது காந்தியடிகள் “நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக” கூறினார் = சம்பரான் சத்தியாக்கிரகம்.
  • சம்பரான் சத்தியாக்கிரக போராட்டத்தின் பொழுது காந்தியடிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் = ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ்கிஷோர் பிரசாத்.
  • காந்தியடிகளின் கடுமையான போராட்டத்தின் பயனாக சம்பரானில் “தீன் காதியா” முறை ரத்து செய்யப்பட்டது.
  • சம்பரான் சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு = 1917.
  • அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு = 1918.
  • கேதா சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்ற ஆண்டு = 1918.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

ரௌலட் சத்தியாகிரகமும் ஜாலியன்வாலாபாக் படுகொலையும்

  • “கருப்புச் சட்டம்” என்று அழைக்கப்பட்ட சட்டம் = ரௌலட் சட்டம்.
  • ரௌலட் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1919.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் எப்பொழுது நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் = 6 ஏப்ரல் 1919.
  • ரௌலட் சட்டத்திற்கு எதிராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் போராட்டம் செய்தவர்கள் = டாக்டர் சைபுதின் கிச்லு, டாக்டர் சத்யபால்.
  • இவ்விருவரையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது.
  • சீக்கியர்களின் அறுவடைத்திருநாள் = பைசாகி.
  • சீக்கியர்களின் அறுவடைத் திருநாளான “பைசாகி” திருநாளில் அமிர்தசரஸின் ஜாலியன்வாலா பாக் என்னுமிடத்தில் எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
  • ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வு நடைபெற்ற தினம் = 13 ஏப்ரல் 1919.
  • ஜாலியன்வாலா பாக் படுகொலையை நிகழ்த்திய ஆங்கிலேய அதிகாரி = ஜெனரல் ரெஜினால்டு டயர்.
  • அதிகாரப்பூர்வ தகவலின் படி ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை = 379.
  • ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்விற்கு பிறகு பஞ்சாபில் கொண்டுவரப்பட்ட சட்டம் = படைத்துறைச் சட்டம்.
  • ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வை கண்டித்து இரபீந்திரநாத் தாகூர் எந்தப் பட்டத்தை துறந்தார் = வீரத்திருமகன் (நைட்வுட்).
  • ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வை கண்டித்து காந்தியடிகள் திருப்பி கொடுத்த பதக்கம் = கெய்சர்-இ-ஹிந்த்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

கிலாபத் இயக்கம்

  • இஸ்லாமிய மதத்தலைவர் என போற்றப்பட்ட துருக்கிய கலிபாவிற்குஆதரவாக இந்தியாவில் தோன்றிய இயக்கம் = கிலாபத் இயக்கம்.
  • இந்தியாவில் கிலாபத் இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்கள் = மௌலானா முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி.
  • அகில இந்தியா கிலாபத் இயக்க மாநாடு (All India Khilafat Conference) நடைபெற்ற ஆண்டு = 1919.
  • அகில இந்திய கிலாபத் மாநாடு நடைபெற்ற இடம் = தில்லி.
  • அகில இந்திய கிலாபத் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் = காந்தியடிகள்.
  • “அல்லாஹூ அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லிம் வாழ்க” ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்தவர் = மௌலானா சௌகத் அலி.
  • காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கத்தை, கிலாபத் இயக்கம் ஏற்றுக்கொண்ட தினம் = 9 ஜூன் 1920.
  • எங்கு நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் கிலாபத் இயக்கத்தின் சார்பில் காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஒத்துழையாமை இயக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது = அலகாபாத்.
  • ஒத்துழையாமை இயக்கம் துவங்கிய தினம் = 1 ஆகஸ்ட் 1920.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

ஒத்துழையாமை இயக்கம்

  • காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க போராட்டத்திற்கு, இந்திய தேசிய காங்கிரசின் எந்த சிறப்பு அமர்வு ஒப்புதல் வழங்கியது = கல்கத்தா அமர்வு, செப்டம்பர் 1920.
  • ஒத்துழையாமை இயக்கத் தொடர்பான தீர்மானங்கள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது = நாக்பூர் அமர்வு, 1920 டிசம்பர்.
  • 1920 டிசம்பரில் நடைபெற்ற நாக்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் = சேலம் சி.விஜயராகவாச்சாரியார்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

வரிகொடா இயக்கம் மற்றும் செளரி சௌரா சம்பவம்

  • வரிகொடா இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு = 1922.
  • வரிகொடா இயக்கத்தை காந்தியடிகள் எங்கு துவங்கினார் = பர்தோலி.
  • வரிகொடா இயக்கத்தின் பலனாக, இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசரின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.
  • செளரி சௌரா சம்பவம் நடைபெற்ற தினம் = 5 பிப்ரவரி 1922.
  • செளரி சௌரா சம்பவம் நடைபெற்ற இடம் = உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே.
  • கோரக்பூர் அருகே செளரி சௌரா என்னுமிடத்தில் நடைபெற்ற தேசியவாதிகளின் பேரணியில் காவல்துறையினர் அத்துமீறி நடந்துக் கொண்டனர்.
  • இது வன்முறை நிகழ்வாக மாறியதை அடுத்து 22 காவலர்களும், தங்களை பாதுகாத்துக்கொள்ள காவல்நிலையத்துக்குள் சென்றனர்.
  • கூட்டத்தினர் காவல் நிலையத்திற்கு தீ வைக்க, 22 காவலர்களும் தீயில் கருகி இறந்தனர்.
  • செளரி சௌரா சம்பவத்தின் காரணமாக வரிகொடா இயக்கத்தை திரும்பப் பெற்றார்.

சுயராஜ்ஜியக் கட்சியினர்

  • காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. அவை மாற்றத்தை விரும்புவோர், மாற்றத்தை விரும்பாதோர் ஆகும்.
  • மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோர் மாற்றத்தை விரும்பும் பிரிவில் இருந்தனர்.
  • காந்தியை பின்பற்றி பட்டேல், இராஜாஜி ஆகியோர் மாற்றத்தை விரும்பாதோர் பிரிவில் இருந்தனர்.
  • மாற்றத்தை விரும்பாதோர், ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்த விரும்பினர்.
  • சுயராஜ்யக் கட்சி துவங்கப்பட்ட தினம் = 1 ஜனவரி 1923.
  • சுயராஜ்யக் கட்சியை துவங்கியவர்கள் = மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

இரட்டை ஆட்சி

  • எந்த சட்டத்தின் மூலம் இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது = இந்திய அரசுச் சட்டம் 1919.
  • இரட்டை ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இரண்டு துறைகள் = ஒதுக்கப்பட்ட துறைகள் மற்றும் மாற்றப்பட்ட துறைகள்.
  • ஒதுக்கப்பட்ட துறைகள் ஆங்கிலேயர் வசம் இருந்தது.
  • ஒதுக்கப்பட்ட துறையில் இருந்த துறைகள் = நிதி, பாதுகாப்பு, காவல்துறை, நீதித்துறை, நிலவருவாய் மற்றும் நீர்ப்பாசனம்.
  • மாற்றப்பட்ட துறைகள் இந்திய அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • மாற்றப்பட்ட துறைகளின் கீழ் இருந்த துறைகள் = உள்ளாட்சி, கல்வி, பொதுசுகாதாரம், பொதுப்பணி, வேளாண்மை, வனங்கள் மற்றும் மீன்வளத்துறை.
  • எந்த ஆண்டு இரட்டை ஆட்சி முறை இந்தியாவில் முடிவிற்கு வந்தது = 1935.
  • 1935ல் இரட்டை ஆட்சிக்கு பதிலாக கொண்டுவரப்பட்ட முறை = மாகாண சுயாட்சி.
  • மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1935.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

காந்தியடிகளின் ஆக்கப்பூர்வத் திட்டம்

  • “உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள். கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றி செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜியத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்” (Go throughout your districts and spread the message of Khaddar, the message of Hindu-Muslim unity, the message of anti-untouchability and take up in hand the youth of the country and make them the real soldiers of Swaraj) என்று காங்கிரஸ்காரர்களுக்கு கூறியவர் = காந்தியடிகள்.
  • “இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜியத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள்” (take up in hand the youth of the country and make them the real soldiers of Swaraj) என்று கூறியவர் = காந்தியடிகள்.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

சைமன் குழு புறக்கணிப்பு

  • இந்திய அரசியல் சாசன சீர்தித்ருதங்களுகாக அமைக்கப்பட்ட ஆணையம் = இந்திய சட்டப்பூர்வ ஆணையம்.
  • இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான “இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தை” (Indian Statutory Commission) நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்த தினம் = 8 நவம்பர் 1927.
  • இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டவர் = சர் ஜான் சைமன்.
  • இந்திய சட்டப்பூர்வ ஆணையத்தில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர் = ஏழு பேர்.
  • “இந்திய சட்டப்பூர்வ ஆணையம்” (Indian Statutory Commission) எவ்வாறு அழைக்கப்பட்டது = சைமன் குழு.
  • இக்குழுவில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை.
  • இதனால் இந்தியர்கள் இக்குழுவை புறக்கணிப்பது என முடிவு செய்தனர்.
  • சைமன் குழு சென்ற இடமெல்லாம் நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஏந்தியபடி “சைமனே திரும்பிப் போ” என முழக்கங்களும் ஒலித்தது.
  • சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது நடந்த காவல் துறை அடக்குமுறையில் லாலா லஜபதி ராய் காயமடைந்து சில நாட்களில் மரணம் அடைந்தார்.
  • எந்த எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது லாலா லஜபதி ராய் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார் = சைமன் குழு எதிர்ப்பு போராட்டம்.
  • லாலா லஜபதி ராயின் உயிரிழப்பிற்கு காரணமான ஆங்கிலேய காவல்துறை அதிகாரி = சாண்டர்ஸ்.

நேரு அறிக்கை 1928

  • சைமன் குழுவிற்கு மாற்றாக இந்தியாவிற்கு “அரசியல் சாசனம்” உருவாக்குவதை நோக்கமாக கொண்டு அமைக்கபப்ட்ட குழு = மோதிலால் நேரு குழு.
  • சைமன் குழுவிற்கு எதிராக மோதிலால் நேரு வெளியிட்ட அறிக்கை எவ்வாறு அழைக்கப்பட்டது = நேரு அறிக்கை (1928.).
  • மத்திய சட்டப்பேரவையில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டும் என கோரிக்கை வைத்தவர் = ஜின்னா.
  • “14 அம்சங்கள்” கொண்ட தீர்மானத்தை முன்மொழிந்தவர் = ஜின்னா.
  • “இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர்” (Ambassador of Hindu–Muslim Unity) என்று பாராட்டப்பட்டவர் = ஜின்னா.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்
  • முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தவர் = ஜின்னா.

முழுமையான சுதந்திரம்

  • 1929ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமர்வு எங்கு நடைபெற்றது = லாகூர்.
  • 1929ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர் = ஜவஹர்லால் நேரு.
  • எங்கு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்கு “பூரண சுயராஜ்ஜியம்” (முழுமையான சுதந்திரம்) வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது = லாகூர் மாநாடு (1929).
  • எங்கு நடைபெற்ற கூட்டத்தில் வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது = லாகூர் மாநாடு (1929).
  • எங்கு நடைபெற்ற கூட்டத்தில் “சட்டமறுப்பு இயக்கத்தை” துவங்க முடிவு செய்யப்பட்டது = லாகூர் மாநாடு (1929).
  • 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில், எந்த நாளை சுதந்திர திருநாளாக அறிவித்தனர் = 26 ஜனவரி 1930.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

உப்பு சத்தியாகிரகம்

  • எந்த தினத்திற்குள் உப்பு வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது = 31 ஜனவரி 1930.
  • எந்த தினத்திற்குள் அணைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது = 31 ஜனவரி 1930.
  • கோரிக்கை ஏற்கப்படாததால் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை துவக்கினார்.
  • காந்தியடிகளின் சட்டமறுப்பு இயக்கத்தின் பொழுது இந்தியாவிற்கான அரசுப்பிரதிநிதி (வைஸ்ராய்) = இர்வின் பிரபு.
  • காந்தியதிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை துவக்கிய ஆண்டு = 1930.
  • காந்தியடிகள் தண்டி யாத்திரையை துவக்கிய தினம் = 12 மார்ச் 1930.
  • காந்தியடிகள் எங்கிருந்து தனது தண்டி யாத்திரையை (உப்பு சத்தியாகிரகம்) துவக்கினார் = சபர்மதி ஆசிரமம்.
  • காந்தியடிகள் தண்டி யாத்திரையை எத்தனை பேருடன் துவக்கினார் = 78 பேர்.
  • காந்தியடிகள் தண்டி கடற்கரையை வந்தடைந்த தினம் = 5 ஏப்ரல் 1930.
  • காந்தியடிகள் தண்டி யாத்திரைக்காக நடந்து சென்ற தூரம் = 24 நாட்களில் சுமார் 241 மைல்.
  • காந்தியடிகள் உப்பு சட்டத்தை மீறிய தினம் = 6 ஏப்ரல் 1930.
  • உப்பு சட்டத்தை மீறியதற்காக காந்தியடிகள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட இடம் = எரவாடா ஜெயில்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

மாகாணங்களில் உப்பு சத்தியாக்கிரகம்

  • தமிழ்நாட்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = சி.இராஜாஜி.
  • ராஜாஜி தலைமையிலான உப்பு சத்தியாக்கிரக போராட்டம் எங்கிருந்து துவங்கியது = திருச்சிராப்பள்ளியில் இருந்து துவங்கி வேதாரண்யத்தில் முடிந்தது.
  • வடமேற்கு எல்லை மாகாணங்களில் சட்ட மறுப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் = கான் அப்துல் கபார் கான்.
  • “செஞ்சட்டைகள்” என்று அழைக்கப்பட்ட இயக்கம் = குடை கிட்மட்கர்.
  • “செஞ்சட்டைகள்” (குடை கிட்மட்கர்) இயக்கத்தை நடத்தியவர் = கான் அப்துல் கபார் கான்.
  • இந்தியாவில் நடைபெற்ற மக்கள் இயக்க போராட்டங்களிலே மிகப்பெரிய போராட்டம் = சட்ட மறுப்பு போராட்டம்.

வனச்சட்டம்

  • ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டு முதல் வனச்சட்டத்தை கொண்டுவந்தனர் = 1865.
  • இந்தியாவில் முதல் வனச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1865.
  • எந்த சட்டத்தின் மூலம் வனங்கள் அரசின் சொத்து என கூறப்பட்டது = இந்திய வனச் சட்டம் 1878.
  • கேரளாவின் ராம்பா பகுதியில் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக, ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் = அல்லூரி சீதாராம ராஜூ.
  • “ராம்பா ஆதிவாசிகள் கிளர்ச்சிக்கு” தலைமை தாங்கியவர் = அல்லூரி சீதாராம ராஜூ.

வட்டமேசை மாநாடு

  • முதல் வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம் = லண்டன் நகரம்.
  • முதல் வட்டமேசை மாநாடு எப்பொழுது நடைபெற்றது = நவம்பர் 1930.
  • முதல் வட்டமேசை மாநாட்டின் பொழுது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் = ராம்சே மெக்டொனால்ட்.
  • முதல் வட்டமேசை மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் சார்பில் தெரிவிக்கப்பட்ட யோசனை = மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

காந்தி – இர்வின் ஒப்பந்தம்

  • எப்பொழுது காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது = 5 மார்ச் 1931.
  • மக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக உப்புகாய்ச்சிக் கொள்ள அனுமதி அளித்த ஒப்பந்தம் = காந்தி – இர்வின் ஒப்பந்தம்.
  • எந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துக் கொண்டது = காந்தி – இர்வின் ஒப்பந்தம்.
  • இரண்டாவது வட்டமேசை மாநாடு எப்பொழுது நடைபெற்றது = 7 செப்டம்பர் 1931.
  • எந்த வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் கலந்துக்கொண்டார் = இரண்டாவது வட்டமேசை மாநாடு.
  • இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் சிறுபான்மையினருக்கு தனித்தொகுதி கொடுப்பதை காந்தியடிகள் எதிர்த்ததால், மாநாடு எவ்வித முடிவும் எட்டப்படாமல் முடிந்தது.
  • மூன்றாவது வட்டமேசை மாநாடு எப்பொழுது நடைபெற்றது = 17 நவம்பர் 1932 முதல் 24 டிசம்பர் 1932 வரை.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

வகுப்புவாரி ஒதுக்கீடு மற்றும் பூனா ஒப்பந்தம்

  • வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர் = ராம்சே மெக்டோனால்ட்.
  • வகுப்புவாரி ஒதுக்கீடு எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டது = 16 ஆகஸ்ட் 1932.
  • வகுப்புவாரி ஒதுக்கீட்டை எதிர்த்த இந்தியத் தலைவர் = காந்தியடிகள்.
  • வகுப்புவாரி ஒதுக்கீட்டை எதிர்த்து காந்தியடிகள் துவங்கியது = சாகும்வரை உண்ணாவிரதம்.
  • எப்பொழுது காந்தியடிகள் வகுப்புவாரி ஒதுக்கீட்டை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினார் = 20 செப்டம்பர் 1932.
  • வகுப்புவாரி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தம் = பூனா ஒப்பந்தம் (1932).
  • எந்த இரு தலைவர்கள் இடையே பூனா ஒப்பந்தம் எட்டப்பட்டது = காந்தி, அம்பேத்கர்.
  • பூனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டது = 71 இடங்களில் இருந்து 148.
  • பூனா ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு மத்திய சட்டப் பேரவையில் எத்தனை சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட்டன = 18%.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

கோவில் நுழைவு நாள்

  • “அரிஜனர் சேவா சங்கத்தை” உருவாக்கியவர் = காந்தியடிகள்.
  • ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப்பழக்கத்தை கைவிட போராடியவர் = காந்தியடிகள்.
  • “கோவில் நுழைவு நாள்” எப்பொழுது அனுசரிக்கப்பட்டது = 8 ஜனவரி 1933.
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) இயக்கங்களின் தொடக்கங்கள்

  • இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) கட்சி எப்பொழுது துவங்கப்பட்டது = அக்டோபர் 1920.
  • இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) கட்சி எங்கு துவங்கப்பட்டது = உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில்.
  • இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) கட்சியை துவக்கியவர்கள் = எம்.என்.ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி.ஆச்சார்யா.
  • அகில இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) மாநாடு எங்கு நடைபெற்றது = கான்பூர்.
  • எந்த ஆண்டு அகில இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) மாநாடு நடைபெற்றது = 1925.
  • கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) மாநாட்டில் தலைமை உரை ஆற்றியவர் = சிங்காரவேலர்.
  • “அகில இந்திய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி” (All India Workers’ and Peasants’ Party எப்பொழுது துவங்கப்பட்டது = 1928.
  • “இந்துஸ்தான் குடியரசு இராணுவம்” (Hindustan Republican Army) எப்பொழுது துவங்கப்பட்டது = 1924.
  • “இந்துஸ்தான் குடியரசு இராணுவம்” (Hindustan Republican Army) எங்கு துவங்கப்பட்டது = கான்பூர்.
  • காகோரி சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் = ராம்பிரசாத் பிஸ்மில், அஸ்பாகுல்லா கான் மற்றும் பலர்.
  • காகோரி ரயில் கொள்ளை நிகழ்வு எங்கு நடைபெற்றது = லக்னோ அருகே காகோரி கிராமத்தில்.
  • பஞ்சாபில் “இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை” அமைத்தவர்கள் = பகத்சிங், சுக்தேவ்.
  • இந்துஸ்தான் குடியரசு ராணுவ அமைப்பு என்னவாக பெயர் மாற்றம் பெற்றது = இந்துஸ்தான் பொதுவுடைமைவாத குடியரசு அமைப்பு (Hindustan Socialist Republican Association).
  • 1929ல் மத்திய சட்டப் பேரவையில் வெடிகுண்டை வீசியவர்கள் = பகத்சிங், பி.கே.தத்.
  • மத்திய சட்டப் பேரவையில் வெடிகுண்டை வீசி, “இன்குலாப் ஜிந்தாபாத்” (Inquilab Zindabad) என்றும் “பாட்டாளி வர்க்கம் வாழ்க” (Long Live the Proletariat) என்றும் முழங்கியவர்கள் = பகத்சிங், பி.கே.தத்.
  • சிட்டகாங் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்தியவர் = சூர்யா சென்.
  • சிட்டகாங் ஆயுத கிடங்கு தாக்குதல் எப்பொழுது நடைபெற்றது = ஏப்ரல் 1930.
  • சிட்டகாங்கில் “புரட்சிகர அரசை” நிறுவியவர் = சூர்யா சென்.

1930களில் இடதுசாரி இயக்கங்கள்

  • எந்த ஆண்டு இந்திய பொதுவுடைமை (சோசியலிஸ்ட்) கட்சி தடை செய்யப்பட்டது = 1934.
  • காங்கிரஸ் பொதுவுடைமை கட்சி (Congress Socialist Party) எந்த ஆண்டு துவங்கப்பட்டது = 1934.
  • காங்கிரஸ் பொதுவுடைமை கட்சியை (Congress Socialist Party) துவக்கியவர்கள் = ஜெயப்ரகாஷ் நாராயண், ஆச்சார்யா நரேந்திரதேவ் மற்றும் மினுமசானி.
  • “ஒரு சிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்து விடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும்போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச் செய்வதே சுயராஜ்ஜியம் ஆகும்” (Real Swaraj will come not by acquisition of authority by a few, but by the acquisition of the capacity by all to resist authority, when abused) என்று கூறியவர் = காந்தியடிகள்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

1935 இந்திய அரசுச் சட்டம்

  • சட்டமறுப்பு இயக்கத்தின் ஆக்கப்பூர்வ வெளிப்பாடுகளில் ஒன்று = 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் முக்கிய அம்சம் = மாகாணங்களின் தன்னாட்சி, மத்தியில் இரட்டையாட்சி.
  • 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் படி வாக்களிக்கும் உரிமை எதன் அடிப்படையில் இருந்தது = சொத்தின் அடிப்படையில்.
  • எந்த சட்டத்தின் அடிப்படையில், பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது = 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.

காங்கிரஸ் அமைச்சரவை

  • எந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றன = 1937.
  • எந்த சட்டத்தின்படி இந்தியாவில் தேர்தல்கள் நடைபெற்றன = 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
  • காங்கிரஸ் கட்சி எத்தனை மாகாணங்களில் வெற்றி பெற்றது = 11 மாகாணங்களில் போட்டியிட்டு ஏழு மாகாணங்களில் வென்றது.
  • அசாமில் யாருடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கட்சி = சர் முகமது சாதுலாவின் அசாம் பள்ளத்தாக்கு கட்சி.
  • இரண்டாம் உலகப்போர் துவங்கிய ஆண்டு = 1939.
  • ஆங்கிலேய அரசு காங்கிரஸ் மாகாண அரசுகளை கேட்காமலே இந்தியாவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் ஆளும் மாகாணங்களில் உள்ள அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
  • 1939 இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தியடிகளின் சார்பில் நிறுத்தப்பட்டவர் = பட்டாபி சித்தராமையா.
  • காந்தியடிகள் நிறுத்திய பட்டாபி சித்தராமையாவிற்கு எதிராக நின்று வெற்றி பெற்றவர் = நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
  • ஆனால் காந்தி, நேதாஜிக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
  • “பார்வார்டு பிளாக்” கட்சியை துவக்கியவர் = நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்.

தனி நபர் சத்தியாகிரகம்

  • தனி நபர் சத்தியாகிரகம் இருந்த முதல் நபர் = ஆச்சார்யா வினோபாவே.
  • எந்த நாளில் தனி நபர் சத்தியாகிரகம் துவங்கியது = 17 அக்டோபர் 1940.
  • முதல் சத்தியாகிரகி = ஆச்சார்யா வினோபாவே.

கிரிப்ஸ் தூதுக்குழு

  • கிரிப்ஸ் தூதுக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு = 1942.
  • எந்த நாளில் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியா வந்தது = 22 மார்ச் 1942.
  • கிரிப்ஸ் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கியவர் = காபினட் அமைச்சர் சர் ஸ்ட்ராபோர்ட் கிரிப்ஸ்.
  • கிரிப்ஸ் தூதுக்குழு முன்வைத்த யோசனைகளை காங்கிரஸ், முல்சிம் லீக் இரண்டுமே நிராகரித்தன.
  • கிரிப்ஸ் தூதுக்குழுவை காந்தியடிகள் எவ்வாறு விமர்சனம் செய்தார் = திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை.
  • “திவாலாகும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை” என்று கிரிப்ஸ் தூதுக்குழுவை விமர்சித்தவர் = காந்தியடிகள்.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

செய் அல்லது செத்து மடி

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், காந்தியடிகள் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை துவங்கினார்.
  • எங்கு நடைபெற்ற இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் “வெள்ளையனே வெளியேறு” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது = பம்பாய் (1942).
  • வெள்ளையனே வெளியேறு தீர்மானம் எப்பொழுது நிறைவேற்றப்பட்டது = 8 ஆகஸ்ட் 1942.
  • “செய் அல்லது செத்து மடி” (do or die) என்ற முழக்கத்தை கூறியவர் = காந்தியடிகள்.
  • “நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம், அல்லது நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்க மாட்டோம்” (We shall either free India or die in the attempt; we shall not live to see the perpetuation of our slavery) என்று கூறியவர் = காந்தியடிகள்.
  • ஆனால் 9 ஆகஸ்ட் 1942 அன்று முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் காலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
  • “காங்கிரஸ் வானொலி” (Congress Radio) நிறுவியவர் = உஷா மேத்தா,
10TH தேசியம் காந்திய காலகட்டம்
10TH தேசியம் காந்திய காலகட்டம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  • வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி மாறுவேடம் அணிந்து எங்கு தப்பிச்சென்றார் = ஆப்கானிஸ்தான்.
  • ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேதாஜி எங்கு சென்றார் = ஜெர்மனி.
  • நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து எந்த நாட்டை அடைந்தார் = ஜப்பான்.
  • நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எப்பொழுது ஏற்றுக் கொண்டார் = பிப்ரவரி 1943.
  • “இந்திய தேசிய இராணுவத்தை” (ஆசாத் ஹிந்த் பாஜ்) உருவாக்கியவர் = ஜெனரல் மோகன் சிங்.
  • மோகன் சிங்கிற்கு பிறகு இந்திய தேசிய இராணுவத்தை தலைமை ஏற்று வழிநடத்தியவர் = கேப்டன் லட்சுமி செகல்.
  • யாரிடம் இருந்து இந்திய தேசிய ராணுவ தலைமை பொறுப்பை நேதாஜி ஏற்றுக் கொண்டார் = கேப்டன் லட்சும் செகல்.
  • நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தை எத்தனை பிரிவுகளாக பிரித்தார் = மூன்று.
  • நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் இருந்த படைப் பிரிவுகள் = மூன்று (காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ராணி லட்சுமி பாய் பிரிகேட்).
  • சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை அமைத்தவர் = நேதாஜி.
  • நேதாஜி சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை எங்கு அமைத்தார் = சிங்கப்பூர்.
  • “தில்லி சலோ” (தில்லிக்கு புறப்படு) என்ற புகழ்பெற்ற முழக்கத்தை முழங்கியவர் = நேதாஜி.
  • எந்த நாட்டின் ராணுவத்தில், இந்திய தேசிய ராணுவம் பணிபுரிந்தது = ஜப்பான்.
  • விமான பயணம் ஒன்றில் நேதாஜி மரணம் அடைந்தார்.

ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி

  • ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி எப்பொழுது நடைபெற்றது = பிப்ரவரி 1946.
  • ராயல் இந்திய கடற்படைக் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது = பம்பாய்.
  • சுமார் 20000க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கெடுத்தனர்.

சிம்லா மாநாடு

  • “வேவல் திட்டம்” எப்பொழுது அறிவிக்கப்பட்டது = 14 ஜூன் 1945.
  • இந்தியாவில் “இடைக்கால அரசு” அமைய வழிவகுத்த திட்டம் = வேவல் திட்டம்.
  • வேவல் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை மாநாடு எங்கு நடைபெற்றது = சிம்லா.
  • சிம்லா மாநாட்டில் காங்கிரசிற்கும், முல்சிம் லீக்கிற்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

அமைச்சரவை தூதுக்குழு

  • இந்திய சுதந்திரத்தின் பொழுது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் = கிளமென்ட் அட்லி.
  • அமைச்சரவை தூதுக்குழுவில் இடம் பெற்ற நபர்கள் = சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ், பெதிக் லாரன்ஸ், அலெக்சாண்டர்.
  • பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை நிராகரித்தது அமைச்சரவை தூதுக்குழு.

நேரடி நடவடிக்கை நாள்

  • நேரடி நடவடிக்கை நாளை அறிவித்த கட்சி = ஜின்னாவின் முஸ்லிம் லீக்.
  • எந்த நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தார் = 16 ஆகஸ்ட் 1946.
  • அந்நாளில் நடைபெற்ற போராட்டங்கள் இருந்தியாக இந்து – முஸ்லிம் மோதலாக உருவெடுத்தது.
  • நேரடி நடவடிக்கை நாளில் மிகவும் மோசமாக பாதித்த பகுதி = வங்காளத்தின் நவகாளி.

மவுண்ட்பேட்டன் திட்டம்

  • நேரு தலைமையிலான “இடைக்கால் அரசு” எப்பொழுது அமைக்கப்பட்டது = செப்டம்பர் 1946.
  • இடைக்கால அரசின் முல்சிம் லீக் எப்பொழுது இணைந்தது = அக்டோபர் 1946.
  • முல்சிம் லீக்கின் பிரதிநிதியாக இடைக்கால அரசின் இடம் பெற்றவர் = லியாகத் அலி.
  • இடைக்கால அரசில் நிதி உறுப்பினராக நியமனம் செய்யபப்ட்டவர் = முஸ்லிம் லீக்கின் லியாகத் அலி.
  • “மவுண்ட்பேட்டன் திட்டம்” அறிவிக்கப்பட தினம் = 3 ஜூன் 1947.
  • மவுண்ட்பேட்டன் திட்டத்தின் படி இந்தியா, பாகிஸ்தான் இரண்டாக பிரிக்கப்பட்டது.
  • மவுண்ட்பேட்டன் திட்டத்தின் படி, எல்லைகளை வரையறுக்க யாரின் தலைமையில் “எல்லைகள் நிர்ணயம் ஆணையம்” அமைக்கப்பட்டது = ராட்கிளிப் பிரவுன்.
  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய விடுதலை சட்டம் நிறைவேற்றப்பட்ட தினம் = 18 ஜூலை 1947.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் = 15 ஆகஸ்ட் 1947.
  • 10TH தேசியம் காந்திய காலகட்டம்

புத்தக வினாக்கள்

  1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்? = டாக்டர் சைபுதின் கிச்லு.
  2. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது? = கல்கத்தா.
  3. விடுதலை நாளாக எந்த நாள் அறிவிக்கப்பட்டது? = 26 ஜனவரி 1930.
  4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது? = 1865.
  5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது? = கோவில் நுழைவு நாள்.
  6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது? = இந்திய அரசுச் சட்டம், 1935.
  7. காந்தியடிகளின் அரசியல் குரு ____________ ஆவார்? = கோபால கிருஷ்ண கோகலே.
  8. கிலாபத் இயக்கத்துக்கு ______________ தலைமை ஏற்றார்? = மௌலானா முகமது அலி, மௌலானா சௌகத் அலி.
  9. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ____________ அறிமுகம் செய்தது? = இரட்டையாட்சி
  10. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர் ____________ ? = கான் அப்துல் கபார் கான்.
  11. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் __________ஐ ராம்சே மெக்டோனால்ட் அறிவித்தார்? = வகுப்புவாரி ஒதுக்கீட்டை.
  12. __________ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்? = உஷா மேத்தா.

 

 

Leave a Reply