10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
- முதலாம் உலகப்போருக்கு பிறகு ஏற்பட்ட புரட்சி = ரஷ்யாவில் பொதுவுடைமைப் புரட்சி.
- இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏற்பட புரட்சி = சீனாவில் கம்யூனிசப் புரட்சி.
- போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பாவில் மறுசீரமைப்பிற்கு கொண்டு வரப்பட்ட திட்டம் = மார்ஷல் திட்டம்.
சீனப்புரட்சி
- சீனாவை சுமார் 1650 ஆண்டுகள் ஆட்சி செய்த வம்சம் = மஞ்சு வம்சம்.
- சீனாவில் ஆட்சி அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிகாரிகள் = மாண்டரின்கள்.
- சீனாவில் நடைபெற்ற கலகங்களில் முக்கியமானது = தைபிங் கலகம் (1850-64).
- சீனாவில் மொத்தம் எத்தனை அபினிப் போர்கள் நடைபெற்றன = இரண்டு.
- முதல் அபினிப் போர் நடைப்பெற்ற ஆண்டு = 1832.
- இரண்டாவது அபினிப் போர் நடைபெற்ற ஆண்டு = 1848.
- இரண்டு அபினிப் போர்களிலும் சீனா தோல்வியை தழுவியது.
- மஞ்சு வம்சத்தின் சிதைவு துவங்கிய ஆண்டு = 1908.
- சீனாவில் உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு = 1911.
- சீனப் புரட்சி துவங்கிய ஆண்டு = 1911.
- சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் = சன் யாட் சென்.
- “நவீன சீனாவின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் = டாக்டர் சன் யாட் சென்.
- யாருடைய தலைமையின் கீழ் சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஏழு ஆண்டுகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதியில் பதுங்கி இருந்தனர் = மாவோ (மா சே துங்).
- எந்த ஆண்டு சீனாவின் பொதுவுடமைக் கட்சியின் கட்டுப்பாடு கம்யூனிஸ்டுகளின் மாவோவின் கைக்கு வந்தது = 1933.
- இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைவதாக அறிவித்த ஆண்டு = 1945.
- சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1949.
- இம்மாநாட்டில் சீனாவின் தலைவராக மாவோ தேர்வு செய்யப்பட்டார்.
பனிப்போர்
- உலகின் முதல் பொதுவுடைமை அரசு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1948.
- இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அமெரிக்காவை சார்ந்த நாடுகளுக்கும், ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பகையே “பனிப்போர்” என அழைக்கப்படுகிறது.
- ஐரோப்பிய நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அமேரிக்கா உருவாக்கிய திட்டம் = மார்ஷல் திட்டம்.
- இரண்டாம் உலகப் போரில் பாதிப்பிற்கு உள்ளான நாடுகளில், பாதிப்பில் இருந்து மீண்டு வர அமெரிக்காவின் டாலர் மதிப்பிலான பணத்தை பயன்படுத்தலே மார்ஷல் திட்டம் ஆகும்.
- மார்ஷல் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஐரோப்பிய நாடுகள் மொத்தம் = 16.
- மார்ஷல் திட்டம் முடிவிற்கு வந்த ஆண்டு = 1951.
நேட்டோ
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1949.
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தம் ரஷ்யாவிற்கு எதிரானது ஆகும்.
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் கிரீஸ் நாடு இணைந்த ஆண்டு = 1952.
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் துருக்கி இணைந்த ஆண்டு = 1952.
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் ஜெர்மனி இணைந்த ஆண்டு = 1955.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சீட்டோ அல்லது மணிலா ஒப்பந்தம்
- தென்கிழக்கு ஆசியாவில் உருவாக்கப்பட்ட அமைப்பு = சீட்டோ.
- தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைவு உருவாக்கப்பட்ட ஆண்டு = 1954.
- எந்த ஒப்பந்தம் மூலம் சீட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது = மணிலா ஒப்பந்தம் (1954).
- நேட்டோ அமைப்பில் இருந்ததை போன்று இவ்வமைப்பில் ராணுவ படைகள் இல்லை.
வார்சா ஒப்பந்தம் (1955)
- நேட்டோ அமைப்பிற்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய ஒப்பந்தம் = வார்சா ஒப்பந்தம்.
- வார்சா ஒப்பந்தத்தில் இணைந்த ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை = எட்டு.
- வார்சா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1955.
- வார்சா உடன்படிக்கையின் படி அதன் தலைமையகம் அமைந்த இடம் = மாஸ்கோ.
- சோவியத் நாடுகளின் பிளவு ஏற்பட்ட ஆண்டு = 1991.
சென்டோ அல்லது பாக்தாத் ஒப்பந்தம்
- பாக்தாத் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1955.
- பாக்தாத் ஒப்பந்தத்தில் இணைந்த நாடுகள் = துருக்கி, ஈராக், பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான்.
- பாக்தாத் ஒப்பந்தத்தில் அமேரிக்கா இணைந்த ஆண்டு = 1958.
- “மத்திய உடன்படிக்கை அமைப்பு” என அழைக்கப்படும் அமைப்பு = சென்டோ.
- பாக்தாத் ஒப்பந்தம் கலைக்கப்பட்ட ஆண்டு = 1979.
கொரியப்போர்
- கொரியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட ஆண்டு = 1945.
- கொரியப் போர் ஏற்பட்ட ஆண்டு = 1950.
- கொரியப் போரால் யாருக்கும் எந்த முடிவும் ஏற்படவில்லை.
மூன்றாம் உலக நாடுகள்
- முதல் உலக நாடுகள் = அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்.
- இரண்டாம் உலக நாடுகள் = ரஷ்யாவும் அதன் நட்பு நாடுகள்.
- மூன்றாம் உலக நாடுகள் = முதல் மற்றும் இரண்டாம் உலக நாடுகளுடன் இணையாமல் வெளியே இருந்த நாடுகள்.
அணிசேரா இயக்கம்
- இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகள் ஒன்று கூடி உருவாக்கிய அமைப்பு = அணிசேரா இயக்கம்.
- அணி சேரா இயக்கம் துவ்னகப்பட்ட ஆண்டு = 1961.
- அணி சேரா இயக்கம் துவக்கப்பட்ட இடம் = பெல்கிரேடு.
- அணி சேரா இயக்கத்தில் முதல் உச்சி மாநாடு நடைபெற்ற இடம் = பெல்கிரேடு.
- அணி சேரா இயக்கத்தில் இந்தியா இணைந்த பொழுது, இந்தியாவின் பிரதமர் = ஜவஹர்லால் நேரு.
- அணிசேரா இயக்கம் எப்பொழுது வீழ்ச்சி அடைந்தது = சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு.
கியூபா புரட்சி
- கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்ற பிறகு, எண்ணெய் ஆலைகளை தேசியமயமாக்கினார்.
- இதனால் கியூபாவில் இருந்து சர்க்கரை இறக்குமதியை நிறுத்தியது அமேரிக்கா.
- கியூபாவில் இருந்த அமெரிக்க ஆலைகளை, தேசியமயமாக்கினார் காஸ்ட்ரோ.
- இதனால கோபமடைந்த அமெரிக்கா, பிக்ஸ் வளைகுடாவில் 1961 ஆம் ஆண்டு கியூபாவிற்கு எதிராக படைகளை இறக்கியது. மேலும் அதன் விமான தளங்களை அழித்தது.
- கியூபாவில் ரஷ்யாவின் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகள் நிறுவப்படுவதாக அறிந்த அமேரிக்கா, கியூபாவில் மீதான தாக்குதலை நிறுத்தியது.
- கியூபா மற்றும் அமேரிக்கா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அரபு – இஸ்ரேல் போர் (1967)
- வேரசெய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1919.
- பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை யோத மக்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்த நாடு = இங்கிலாந்து.
- இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது = 29 நவம்பர் 1947.
- பாலஸ்தீனத்தை யூத நாடாகவும் (இஸ்ரேல்), அரபு நாடாகும் பிரிக்க ஒப்புதல் அளித்த அமைப்பு = ஐ.நா.சபை.
- “நக்பா” என்றால் என்ன = இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே ஏற்பட்ட போரில் முஸ்லிம்கள் அகதிகளாக இடம்பெயர்வதை “நக்பா” (பேரழிவு) என்று அழைத்தனர்.
- அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு ஐ.நா சபையில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது.
சூயஸ் கால்வாய் சிக்கல் (1956)
- எகிப்தில் ராணுவ கிளர்ச்சி மூலம் குடியரசுத் தலைவராக ஆனவர் = கர்னல் நாசர்.
- கர்னல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கிய ஆண்டு = 1956.
- கப்பல் போக்குவரத்து வசதிக்காக இஸ்ரேல் தனது எந்தப் பகுதியை திறந்து விட்டது = அக்கபா வளைகுடா.
- இஸ்ரேலிய படைகள் எகிப்தின் மீது படையெடுத்தன.
- இதுனுடன் பிரிட்டனும், பிரான்சும் சேர்ந்து எகிப்ப்தின் மீது குண்டுகளை வீசின.
- இந்தியாவின் பிரதமர் நறு இப்போரினை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அரபு – இஸ்ரேல் போர்
- அரபு – இஸ்ரேல் போர் நடைபெற்ற ஆண்டு = 1967.
- சிரியா, லெபனான், ஜோர்டான் நாடுகளில் இருந்த பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் கொரில்லாப் படைகள் இஸ்ரேலை தாக்கின.
- இதில் எகிப்தும் ஈராக்கும் சேர்ந்துக் கொண்டன.
- இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்க முயன்றவர் = எகிப்து அதிபர் நாசர்.
- ஆனால் இச்ரேளுன் கடும் தாக்குதலை அரேபிய நாடுகளால் வெற்றி கொள்ள முடியவில்லை.
அரபு இஸ்ரேல் போர் (1973)
- இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அதிபரும், சிரியாவின் அதிபரும் புதிய கூட்டணியை உருவாக்கினர்.
- 6 அக்டோபர் 1973ல் இந்நாடுகளின் படைகள், இஸ்ரேலை தாக்கின.
- ஆனால் போரின் இறுதியில் இஸ்ரேலின் கையே ஓங்கின.
யாசர் அரபாத்
- பாலஸ்தீன அரபு கொரில்லாப் படையின் தலைவராக யாசர் அராபத் நியமிக்கப்பட்ட ஆண்டு = 1970.
- பாலஸ்தீன அரசின் முதல் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் = யாசர் அராபத்.
வியட்நாம் போர்
- இரண்டாம் உலகப் போரின் முடிவில் வியட்நாமின் வடக்கு பகுதியை கைப்பற்றிய அமைப்பு = ஹோ சி மின்னின் “வியட்மின்”.
- வியட்மின் அமைப்புக்கும் பிரெஞ்சு படைகளும் மோதிக்கொண்ட ஆண்டு = 1946.
- வியட்மின் அமைப்பிற்கும், பிரெஞ்சு அரசிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி, வடக்கு வியட்நாம் சுதந்திர அரசாக அறிவிக்கப்பட்டது.
- வியட்நாமில் அமேரிக்கா குண்டுகளை எப்பொழுது வீசத் துவங்கியது = 1965.
- வியட்நாமின் காடுகளை அழிக்க அமெரிக்க பயன்படுத்திய ஆயுதம் = ஏஜென்ட் ஆரெஞ்ச்.
- 1975ல் வியட்நாம் படைகளின் கை ஓங்கத் துவங்கியது. அமெரிக்க படைகளுக்கு தோல்வி முகல் ஏற்படத் துவங்கியது.
- வியட்நாமில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக எப்பொழுது வெளியேறியது = 30 ஏப்ரல் 1975.
- வடக்கு வியட்நாமு, தெற்கு வியட்நாமும் எப்பொழுது ஒன்றிணைக்கப்பட்டது = 1976.
- ஹோ சி மின் நினைவாக எந்த நகரத்திற்கு “ஹோ சி மின் நகரம்” என பெயர் சூட்டப்பட்டது = சைகோன் நகரம்.
- உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டை எதிர் கொண்டு வெற்றி பெற்ற சிறிய நாடான வியட்நாம், உலகத்தின் கவனத்தை பெற்றது.
ஐரோப்பிய ஐக்கியம்
- இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய கூட்டமைப்பை உருவாக்க முயன்றனர்.
- முதலில் பத்து நாடுகள் லண்டன் நகரில் ஒன்று கூடி, மே 1949ல் “ஐரோபிய சமூகத்தை” உருவாக்க கையொப்பம் இட்டன.
- ஐரோப்பிய சமூகத்தின் தலைமையகம் = ஸ்ட்ராஸ்பர்க் நகரம்.
- பின்னர் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
- ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தில் இணைந்த நாடுகள் மொத்தம் = ஆறு.
- ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தில் இருந்த ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஒப்பந்தம் = ரோம் ஒப்பந்தம்.
- ரோம் ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய அமைப்பு = ஐரோப்பிய பொதுசந்தை (ஐரோப்பிய பொருளாதார சமூகம்).
- ஐரோப்பிய பொதுசந்தை (ஐரோப்பிய பொருளாதார சமூகம்) அமைப்பின் தலைமையகம் = பிரெஸல்ஸ் (பெல்ஜியம்).
- எப்பொழுது “ஒற்றை ஐரோப்பிய சட்டம்” நடைமுறைக்கு வந்தது = 1 ஜூலை 1987.
- ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பு, எந்த ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டது = மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம்.
- மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில், ஐரோப்பிய நாடுகள் எப்பொழுது கையெழுத்திட்டன = 7 பிப்ரவரி 1992.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் அணைத்து நாடுகளுக்கும் ஏற்றுக் கொல்லபப்ட்ட பணம் = யூரோ.
- தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை = 28.
ஜெர்மனி ஒன்றிணைதல்
- கிழக்கு ஜெர்மனிக்கும், மேற்கு ஜெர்மனிக்கும் இடையே சுவர் எழுப்பப்பட்ட ஆண்டு = 1961.
- பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட தினம் = 9 நவம்பர் 1989.
- கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் முறையாக ஒன்றிணைக்கப்பட்ட தினம் = 3 அக்டோபர் 1990.
- சோவியத் நாடு வீழ்ந்து பனிப்போர் முடிவிற்கு வந்த தினம் = 26 டிசம்பர் 1991.
- கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் இணைக்க பெரும் முயற்சி எடுத்தவர் = மேற்கு ஜெர்மனியின் வேந்தர் ஹெல்மட் கோல்.
சோவியத் நாட்டின் பிளவு
- சோவியத் ரஷ்யாவின் அதிபராக 1985ல் பதவி ஏற்றவர் = மிக்கேல் கோர்பசேவ்.
- “கிளாஸ்நாஸ்ட்” (Glasnost) என்றால் என்ன = வெளிப்படைத்தன்மை.
- “பெரிஸ்ட்ரோய்க்யா” (Perestroika) என்றால் என்ன = சீர்திருத்தம் (மறுகட்டமைப்பு).
- “செர்னோபில் பேரழிவு” ஏற்பட்ட ஆண்டு = 1988.
- சோவியத் ஐக்கியம் முழுமையாக கலைக்கப்பட்ட தினம் = 31 டிசம்பர் 1991.
புத்தக வினாக்கள்
- எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்? = ட்ரூமென்.
- சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது? = செப்டம்பர் 1949.
- அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் __________ ஆகும்? = நேட்டோ.
- பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் பதவியேற்றவர் யார்? = யாசர் அராபத்.
- வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது? =
- எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது? =
- நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் _____________ ஆவார்? = டாக்டர் சன்யாட் சென்.
- 1918இல் __________ பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது? = பீகிங்.
- டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் _________ ஆவார்? = சியாங்கே-ஷேக்.
- அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் __________ ஆகும்? = பாக்தாத் ஒப்பந்தம்.
- துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ________ ஆகும்? = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
- ஜெர்மனி நேட்டோவில் _________ ஆம் ஆண்டு இணைந்தது? =
- ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ____________ நகரில் அமைந்துள்ளது? = ஸ்ட்ராஸ்பர்க்.
- ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் _______ ஆகும்? = மாஸ்டிரிக்ட் ஒப்பந்தம்.
- 10TH இரண்டாம் உலகப்போர்
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
- பண்டைய இந்தியாவின் வரலாற்று மூலங்கள்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
- 10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
- 10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
- 10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்
- 10TH இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகம்