10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
- முதல் உலகப் போர் முடிவடைந்த பிறகு, இத்தாலி மற்றும் ஜெர்மனியில் பாசிசம் எழுச்சி பெற்றது.
- முதல் உலகப் போரினால் ஐரோப்பிய நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கவலைக்குரிய வகையில் தளர்வடைந்த நிலையில் இருந்தன.
பொருளாதாரப் பெருமந்தம்
- முதல் உலகப் போரில் இறுதியில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை = வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை.
- அமெரிக்காவின் பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக கடும் வீழ்ச்சியினை சந்தித்தது. 24 அக்டோபர் 1929ல் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்தது.
- இங்கிலாந்து தங்களது “தங்க நாணய ஏற்பளவு” (Gold Standard) முறையை கைவிட முடிவு செய்தது.
- ஒவ்வொரு நாடும் தங்களின் பணத்தின் மீதான மதிப்பைக் குறைத்தன.
- முதல் உலகப் போரில் ஏற்பட்ட உலக பொருளதார மந்தநிலை, மிக நீண்ட காலம் நீடித்ததால் இக்காலக்கட்டத்தினை பொருளதார வல்லுனர்கள் “பொருளாதார பெருமந்தம்” (1929) என்று அழைக்கின்றனர்.
இத்தாலியில் பாசிச எழுச்சி
- முதல் உலகப் போருக்கு பிறகு ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்பிய முதல் ஐரோப்பிய நாடு = இத்தாலி.
- முதல் உலகப் போரில் ஏற்பட்ட தோல்வியும், வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் மூலம் ஏற்பட்ட அவமானமும், இத்தாலி மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது.
- உலகப் போருக்கு பிறகு 1919ல நடைப்பெற்ற முதல் தேர்தலில் “போல்ஷ்விசத்” கட்சி ஆட்சியை பிடித்தது.
- முசோலினியின் தந்தை இரும்பு வேலை செய்பவர்.
- இத்தாலியில் “பாசிச கட்சி” துவங்கப்பட்ட ஆண்டு = 1919.
- 1922 அக்டோபரில் முசோலினி, ரோம் நகரில் மிகப்பெரிய “பாசிச அணிவகுப்பை” நடத்தி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
- 1924ல் நடிப்ற்ற தேர்தலில் பாசிச கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர்களை எதிர்த்த சோசியலிஸ்டுகள் கட்சியின் தலைவர் “மாட்டியோட்டி” கொலை செய்யபப்ட்டார்.
- 1926ல் முசோலினி தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பட்டம் = இரண்டாம் டியூஸ் (தலைவர்).
- டியூஸ் என்பதன் பொருள் = தலைவர்.
- 1938ல் முசோலினி இத்தாலியின் பாராளுமன்றத்தை கலைத்தார்.
- வாடிகன் நகரை சுதந்திர அரசாக அங்கீகாரம் செய்து, போப் ஆண்டவரின் ஆதரவைப் பெற்றார் முசோலினி.,
- இத்தாலியின் சமயமாக ரோமன் கத்தோலிக சமயம் மாறியது.
- இத்தாலியின் முசோலினிக்கும், போப் ஆண்டவருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை = லேட்டரன் உடன்படிக்கை (1929).
- லேட்டரன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு = 1929.
- இத்தாலியின் பொருளதாரப் பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்ப முசோலினி எத்தோப்பியா மீது படை எடுப்பு மேற்கொண்டார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஜெர்மனியில் நாசிசம்
- முதல் உலகப போர் முடித்த பிறகும் 1918 முதல் 1932 வரை ஜெர்மனி ஒரு குடியரசு நாடாகவே இருந்தது.
- ஜெர்மனியில் பாசிசம் தோன்றிய ஆண்டு = 1919.
- நாசி (Nazi) என்பதன் விரிவாக்கம் = தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி.
- நாசி கட்சியை மொத்தம் எத்தனை பேர் சேர்ந்து ஆரம்பித்தார்கள் = ஏழு பேர்.
- ஏழு பேரில் ஒருவர் ஹிட்லர்.
- 1923ல் ஹிட்லர் “பவேரியாவில்” ஆட்சியை கைப்பற்ற முயற்சியை மேற்கொண்டார்.
- சிறையில் அடைக்கப்பட்டார் ஹிட்லர்.
- ஹிட்லரின் சுயசரிதை நூல் = மெயின்-காம்ப் (Mein-Kampf) (எனது போராட்டம்).
- 1933ல் ஹிட்லரை சான்சிலராக அறிவிக்க கோரி குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.
- ஜெர்மனியின் சான்சிலராக பதவி ஏற்ற பிறகு, பாராளுமன்ற ஜனநாயக அரசசை முடிவிற்கு கொண்டு வந்தார்.
- ஹிட்லர் அறிமுகம் செய்த தேசியக்கொடி சின்னம் = ஸ்வஸ்திக்.
- நாசி கட்சியின் சார்பில் பரப்புரையாளராக பணியாற்றியவர் = ஜோசப் கோயபெல்ஸ்.
- ஹிட்லர் உருவாக்கிய ரகசிய காவல்படை = கெஸ்டபோ.
- ஹிட்லரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர்களை நிர்வகித்தவர் = ஹைட்ரிச் ஹிம்லர்.
- ஹிட்லர் ஜெர்மனியின் குடியரசுத்தலைவராகவும், ராணுவத்தின் தலைமை தளபதியாகவும் பொறுப்பேற்ற ஆண்டு = 1934.
- “வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையை” நிராகரித்தார் ஹிட்லர்.
இறுதித் தீர்வு என்றால் என்ன
- ஜெர்மனியில் யூத இனமக்களை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தொழிற்சாலைகளில் விஷ வாயுக்களை செலுத்தி கொத்து கொத்தாக கொல்வதை “இறுதித் தீர்வு” என்று கூறப்படுகிறது.
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி
- ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சி, 1863ல் “ஜெர்மன் பொது தொழிலாளர் கழகம்” என்ற பெயரில் நிறுவப்பட்டது.
- ஜெர்மன் பொது தொழிலாளர் கழகம் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது = லிப்சிக்.
- ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர் = பெர்டினன்ட் லாஸ்ஸல்லி.
- ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியை 1878 முதல் 1890 வரை தடை செய்தவர் = பிஸ்மார்க்.
- ஹிட்லரை எதிர்த்த ஒரே கட்சி = சமூக ஜனநாயக கட்சி.
பிரெஞ்சு இந்தோ-சீனா பகுதியில் காலனி எதிர்ப்பு
- இந்தோ-சீனா பகுதியை பிரான்ஸ் கைப்பற்றிய ஆண்டு = 1887.
- இந்தோ-சீனா பகுதி என்பது = கம்போடியா, லாவோஸ், வியட்நாம்.
- இந்தோ-சீனாவில் இருந்த மிக முக்கிய கட்சி = வியட்நாம் தேசியக் கட்சி.
- வியட்நாம் தேசியக் கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு = 1927.
- வியட்நாமில் இராணுவப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு = 1929.
- “வெள்ளை பயங்கரவாதம்” எனும் துயர நிகழ்ச்சி நடைபெற்ற நாடு = வியட்நாம்.
- பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டியவர் = ஹோ சி மின்.
- “விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம்” (French Colonialism on Trial) எனும் கட்டுரையை எழுதியவர் = ஹோ சி மின்.
- வியட்நாமில் “புரட்சிகர இளைஞர் இயக்கம்” (Revolutionary Youth Movement) என்ற அமைப்பை நிறுவியவர் = ஹோ சி மின்.
- “வியட்நாம் விடுதலை சங்கம்” அல்லது “வியட்மின்” எனும் அமைப்பை உருவாக்கியவர் = ஹோ சி மின்.
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
இந்தியாவில் காலனியாதிக்கம்
- இந்தியாவில் காலனிய நிக்கச் செயல்பாடு எந்த ஆண்டில் துவங்கியது = 1905.
- இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடு எந்த நிகழ்வில் இருந்து துவங்கியது = சுதேசி இயக்கம்.
- இந்தியாவில் “இரட்டையாட்சி” முறை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு = 1919.
- இந்தியாவில் இரட்டையாட்சியை அறிமுகம் செய்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1919.
- உலகளவில் “பொருளாதார பெருமந்தம்” ஏற்பட்ட ஆண்டு = 1929.
- இந்திய தேசியவாதிகளை சமாதானம் செய்ய, ஆங்கிலேய அரசு கொண்டு வந்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
- ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கிய சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
- ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் நேரடி தேர்தலை அறிமுகம் செய்த சட்டம் = இந்திய அரசுச் சட்டம் 1935.
- இந்திய அரசுச் சட்டம் 1935 படி, இந்தியாவில் தேர்தல் நடைபெற்ற ஆண்டு = 1937.
- பெரும்பான்மையான மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.
- ஆனால் காங்கிரஸ் கட்சியை ஆலோசிக்காமல், இந்தியாவி இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தியது ஆங்கிலேய அரசு.
ஆப்ரிக்காவில் காலனிய எதிர்ப்புகள்
- பெர்லின் காலனி மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1884-1885.
- தென்னாப்ரிக்காவின் எந்த பகுதியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது = டிரான்ஸ்வால்.
- ஆங்கிலேயர்கள் அதிகளவு ஜோகன்னஸ்பர்க் நகருக்கு அருகே குடியேறினர்.
- “யுட்லேண்டர்ஸ்” என்றால் என்ன = அயலவர் என்று பொருள். தென்னாப்ரிக்காவில் குடியேறிய ஆங்கிலேய சுரங்கத் தொழிலாளர்களை குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது.
- தென்னாப்ரிக்க பூர்வகுடிகள் = போயர்கள் (இவர்கள் டச்சு வம்சாவளியை சார்ந்தவர்கள்).
- போயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் = போயர் போர்.
- போயர் போர் எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது = மூன்று ஆண்டுகள்.
- போயர் போர் நடைபெற்ற ஆண்டு = 1889 – 1902.
- போயர் போரின் இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர்.
- தென்னாப்ரிக்காவில் ஒன்றிய பாராளுமன்றம் அமைக்கபப்ட்ட ஆண்டு = 1909.
- எந்த ஆண்டு “தென்னாப்ரிக்கா ஒன்றியம்” உருவானது = 1910.
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
தென்னாப்ரிக்காவில் தேசிய அரசியல்
- தென்னாப்ரிக்காவின் முதல் பிரதம மந்திரி = போதா (பெயர் கட்சியை சேர்ந்தவர்).
- 1920ல் நடைபெற்ற தேர்தலில் ஸ்மட்ஸ் என்பவற்றின் தலைமையிலான தென்னாப்ரிக்க கட்சி 41 இடங்களை வென்றது.
- தென்னாப்ரிக்காவில் எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கருப்பு இன மக்களை பிரித்தது = 1913.
- கருப்பு இன மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
- தென்னாப்ரிக்காவின் முதல் கருப்பு இன குடியரசுத் தலைவர் = நெல்சன் மண்டேலா.
தென் அமெரிக்காவில் அரசியல்
- ஐரோப்பியர்கள் தென் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னர் மூன்று முக்கிய நாகரிக மக்கள் இருந்தனர். அவர்கள் மாயா, இன்கா, அஸ்டெக்.
- பதினோராம் நூற்றாண்டில் “மாயாபன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, பெரிய நகரங்கள் ஒன்றிணைக்கப்பட்டன.
- 14 ஆம் நூற்றாண்டில் மெக்சிகோவில் இருந்து வந்த அஸ்டெக்குகள், மாயா நாட்டை கைப்பற்றினர்.
- 16 ஆம் நூற்றாண்டில், “ஹெர்னன் கோர்ட்ஸ்” எனும் வீரர் தலைமையில் வந்த ஸ்பெயினின் படையுடன் அஸ்டெக்குகள் வீழ்ந்தனர்.
- அஸ்டெக்குகளை அழித்தவர் = ஸ்பெயினின் ஹெர்னன் கோர்ட்ஸ்.
- இன்கா பேரரசை அழித்தவர் = ஸ்பெயினின் பிரான்சிஸ்கோ பிசாரோ.
- பிரான்ஸ் அரசை எதிர்த்து போரிட்டு விடுதலை பெற்ற முதல் கரிபீய நாடு = ஹைதி.
- காலனி கட்டுப்பாடுகளை தூக்கிஎறிந்து விடுதல் பெற்ற முதல் தென் அமெரிக்க நாடு = ஹைதி.
- “தளை தகர்ப்பாளர்” என்று அழைக்கப்பட்ட தென் அமெரிக்க விடுதலை வீரர் = சைமன் பொலிவர்.
- போர்த்துகீசிய நாட்டை பிரான்சின் நெப்போலியன் கைப்பற்றிய பொழுது, போர்த்துகீசிய கட்டுப்பாட்டில் இருந்த பிரேசில் விடுதலை பெற்றது.
- லத்தின் அமெரிக்காவில் ஐரோப்பிய தலையீட்டை தடுத்த கொள்கை = மன்றோ கொள்கை.
- தென்அமெரிக்க மற்றும் வட அமெரிக்க நாடுகளின் உள்விகாரங்களில் தலையிட்டால் அது போராகவே கருதப்படும் என அறிவித்தவர் = அமெரிக்க அதிபர் மன்றோ.
- ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்ற ஆண்டு = 1830.
- எந்த ஆண்டு அமெரிக்க கியூபாவை கைப்பற்றியது = 1898.
- எந்த நாட்டை தோற்கடித்து, அமெரிக்க கியூபாவை கைப்பற்றியது = ஸ்பெயின்.
- அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், “அண்டை நாடுகளுடன் நட்புறவு” எனும் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்க வேறு எந்த நாட்டின் விவகாரங்களிலும் தலையிடாது எனக் கூறினார்.
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
புத்தக வினாக்கள்
- இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கை செய்துக் கொண்டது? = போப்.
- யாருடைய ஆக்கிரமிப்பின் போது மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று? = ஹெர்மன் கோர்ட்ஸ்.
- பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாகக் ஆக்கிக் கொண்டனர்? = ஸ்பானியர்.
- இலத்தீன் அமெரிக்காவுடன் “அண்டை நாடுகளுடன் நட்புறவு” எனும் கொள்கையை கடைப்பிடித்த அமெரிக்க குடியரசுத்தலைவர் யார்? = பிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட்.
- உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை? = இலத்தீன் அமேரிக்கா.
- சமூக ஜனநாயக கட்சியை நிறுவியவர் ____________ ? = பெர்டினன்ட் லாஸ்ஸல்லி.
- நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்கு தலைமை ஏற்றவர் ____________ ? = ஜோசப் கோயபெல்ஸ்.
- வியட்நாம் தேசியவாத கட்சி ____________இல் நிறுவப்பட்டது? = 1927.
- நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ___________ என அழைக்கப்பட்டது? = கெஸ்டபோ.
- தென்னாப்ரிக்க ஒன்றியம் _____________ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது? = 1910.
- ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ____________ ஆண்டுகள் சிறையில் இருந்தார்? = 27 ஆண்டுகள்.
- போயர்கள் ___________ எனவும் அழைக்கப்பட்டனர்? = ஆப்ரிக்கநேர்கள்.
- பண்டைய இந்தியாவின் வரலாற்று மூலங்கள்
- முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
- 9 ஆம் வகுப்பு வரலாறு
- 9TH ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
- 10TH இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்