10th Samacheer Kalvi History Study Material in Tamil – 3

இரு உலகப்போர்களுக்கிடையே உலக நிலை

  • கி.பி.1919-கி.பி.1939 பொருளாதார பெருமந்தம் 1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சக்கட்டத்தை அடைந்தது.
  • 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் பங்குகளில் மிகப் பெரியச் சரிவு ஏற்பட்டு, பங்குகளில் விலை சரியத்தொடங்கின.
  • ஹுவர் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
  • ஆனால் அவரது முயற்சி உடனடி தீர்வைத் தராத காரணத்தினால் ஹுவரின் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
  • 1933 ஆம் ஆண்டு மார்ச் 4-ம் நாள் பிராங்களின்-டி- ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
  • பிராங்களின்-டி-ரூஸ்வெல்ட் பல்வேறு சீரமைப்புக் கொள்கைளின் விளைவாக 1940ஆம் அமெரிக்கப் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.