10TH TAMIL அன்னை மொழியே

10TH TAMIL அன்னை மொழியே

10TH TAMIL அன்னை மொழியே

10TH TAMIL அன்னை மொழியே

  • “தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!” என்ற தமிழ் அன்னையை பாடியவர் = பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • தமிழ் அன்னையை “பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! நிலைத்த சிலப்பதிகாரமே!” என்றெல்லாம் பாடியவர் = பாவலரேறு பெருஞ்சித்திரனார்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் = தென்மொழி, தமிழ்ச்சிட்டு.
  • பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற் பெயர் = துரை மாணிக்கம்
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் = உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள், திருக்குறள் மெய்ப்பொருளுரை
  • தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் = பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “திருக்குறள் மெய்ப்பொருளுரை”.
  • இவரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

க சச்சிதானந்தன்

  • “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று கூறியவர் = க. சச்சிதானந்தன்.

Leave a Reply