11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

Table of Contents

11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

  • “ஏக்ராட்” என்பதன் பொருள் = சக்ரவர்த்தி.
  • புத்தரின் சமகாலத்தவர் = பிம்பிசாரர்.
  • மகதத்தில் ஒரு பேரரசை நிர்மாணிக்கும் பணியைத் துவக்கியவர் = பிம்பிசாரர்.
  • மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • அசோகரின் கல்வெட்டுகளின் உள்ள பிராமி எழுத்துக்களின் பொருளை முதன் முதலில் கண்டறிந்தவர் = ஜேம்ஸ் பிரின்செப்.
  • ஜேம்ஸ் பிரின்செப் எந்த ஆண்டு அசோகரின் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களின் பொருளினை கண்டறிந்தார் = 1837.
  • கல்வெட்டுகளில் “தேவனாம்பிய பியதசி” என குறிப்பிடும் அரசர் அசோகர் தான் என எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது = 1915.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

ஜூனாகத் பாறை கல்வெட்டு

  • ஜூனாகத் பாறை கல்வெட்டு எங்குள்ளது = குஜராத்தின் கிர்நார் என்னுமிடத்தில்.
  • ஜூனாகத் பாறை கல்வெட்டின் காலம் = பொ.ஆ.130-150.
  • யாருடைய ஆட்சிக்காலத்தின் பொழுது ஜூனாகத் பாறை கல்வெட்டு உருவாக்கப்பட்டது = ருத்ரதாமன் ஆட்சிக்காலத்தில்.
  • ஜூனாகத் பாறை கல்வெட்டில் யாரை பற்றிய குறிப்புகள் உள்ளன = இது பேரரசர் சந்திரகுப்தரின் மாகாண அரசப்பிரதிநிதி (ராஷ்ட்ரியா) புஷ்யகுப்தர் பற்றிக் குறிப்பிடுகிறது.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

முத்ராராட்சசம்

  • முத்ராராட்சசம் = நாடக நூல்.
  • முத்ராராட்சசம் நாடக நூலின் ஆசிரியர் = விசாகதத்தர்.
  • முத்ராராட்சசம் நாடக நூல் யாரை குறிப்பிடுகிறது = மகத அரியணை யில் சந்திரகுப்தர் அமர்ந்ததைப் பற்றியது. சந்திரகுப்தருக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தடுக்க அவரின் தலைமை ஆலோசகர் சாணக்கியர் தீட்டிய திட்டங்களை குறிப்பிடுகிறது.
  • “கௌடில்யர்” என்று அழைக்கப்படுபவர் = சாணக்கியர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஹரியங்க வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி

  • 16 மகாஜனபதங்களில் இறுதியாக மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்த மகாஜனபதம் எது = மகதம்.
  • இந்தியாவில் முதல் பேரரசு அமைந்த இடம் = மகதம்.
  • மகத்தின் தலைநகரம் = இராஜகிருகம்.
  • இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கிய வம்சம் = ஹரியங்கா வம்சம்.
  • ஹரியங்கா வம்சத்தை துவக்கி வைத்தவர் = பிம்பிசாரர்.
  • மகதத்தின் முதல் பேரரசர் = பிம்பிசாரர்.
  • பிம்பிசாரர் திருமண உறவுகள் மூலமாகவும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் தனது பேரரசை விரிவுபடுத்தினார்.
  • பிம்பிசாரர் புத்தரை சந்தித்துள்ளார்.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

அஜாதசத்ரு

  • பிம்பிசாரரை கொன்று அவரது மகன் அஜாதசத்ரு அடுத்து அரியணை ஏறினார்.
  • பல போர்கள் மூலம் மகதத்தை மேலும் பேரரசாக மாற்றினார் அஜாதசத்ரு.
  • அஜாதசத்ரு, புத்தரை சந்தித்து விவாதம் செய்தார்.
  • அஜாதசத்ரு மறைந்த ஆண்டு = பொ.ஆ.மு. 461இல்.

சிசுநாக வம்சம்

  • ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து மகதத்தை ஆண்ட வம்சம் = சிசுநாக வம்சம்.
  • ஹரியங்கா வம்ச அரசரை கொன்று சிசுநாகர் ஆட்சியை கைப்பற்றினார்.
  • சிசுநாக வம்ச ஆட்சியை தோற்றுவித்தவர் = சிசுநாகர்.
  • சிசுநாக வம்ச ஆட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியவர் = மகாபத்ம நந்தர்.

நந்தர்கள் இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள்

  • இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்கள் (The First Empire Builders of India) = நந்தர்கள்.
  • முதல் நந்த வம்ச அரசர் = மகாபத்ம நந்தர்.
  • மகாபதம நந்தை தொடர்ந்து அவரின் எத்தனை புதல்வர்கள் ஆட்சி செய்தனர் = எட்டு புதல்வர்கள்.
  • “நவநந்தர்கள்” எனப்படுவோர் = மகாபத்மநந்தரும் அவரின் எட்டு புதல்வர்களும் நவநந்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • நந்த அரசர் ஒருவர் வெட்டியா நீர்வடிகால் பற்றிய குறிப்புகள் எதில் குறிப்பிடப்பட்டுள்ளது = ஓடிசாவின் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள உதயகிரியில் காணப்படும் ஹதிகும்பா (யானைகுகை) கல்வெட்டு.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

பாரசீக மாசிடோனிய படையெடுப்புகள்

  • பொ.ஆ.மு 530ல் இந்தியா மீது படையெடுத்த பாரசீகப் பேரரசர் யார் = பாரசீகப் பேரரசர் சைரஸ்.
  • பாரசீகப் பேரரசர் பொ.ஆ.மு 530ல் இந்தியாவின் எந்த நகர் மீது படையெடுத்தார் = கபிஷா.
  • யாருடைய கூற்றின்படி “இந்தியாவின் காந்தாரம், ஆக்கிமீனைட் பேரரசின் இருபதாவது மற்றும் செல்வமிக்க சத்ரபியாக இருந்தது” = கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடோடஸ்.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

பெர்சிபோலிஸ் கல்வெட்டு

  • பெர்சிபோலிஸ் கல்வெட்டு உள்ள இடம் = ஈரான்.
  • பெர்சிபோலிஸ் கல்வெட்டை உருவாக்கியவர் = முதலாம் டாரியஸ்.
  • எந்த கல்வெட்டு “கதாரா, ஹராவதி, மகா” பகுதிகளின் மக்கள் ஆக்கிமீனைட் பேரரசின் குடிமக்கள்” என்று குறிப்பிட்டுள்ளது = முதலாம் டாரியசின் பெர்சிபோலிஸ் கல்வெட்டு.
  • “இந்து” என்ற வார்த்தை முதன் முறையாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது = முதலாம் டாரியசின் பெர்சிபோலிஸ் கல்வெட்டு.

தட்சசீலம்

  • தட்சசீலம் எங்கு உள்ளது = இன்றைய பாகிஸ்தான்.
  • தட்சசீலம் நகரை அகழ்வாய்வு செய்து கண்டுபிடித்தவர் = சர் ஜான் மார்ஷல்.
  • எந்த ஆண்டு தட்சசீலம் நகரம் அகழாய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டது = 1940.
  • “எந்த ஒரு நாகரிகத்திலும் இல்லாத உயர்ந்த அறிவார்ந்த சாதனைகளைப் படைத்ததாக” (one of the greatest intellectual achievements of any ancient civilization) கருதப்படும் நகரம் எது = தட்சசீலம்.
  • “அஷ்டத்யாயி” என்னும் நூலின் ஆசிரியர் = பாணினி.
  • பாணினி தனது புகழ்பெற்ற “அஷ்டத்யாயி” நூலை தட்சசீலத்தில் எழுதியதாக கூறப்படுகிறது.

பாரசீகத் தொடர்பின் தாக்கம்

  • இந்தியாவின் எந்தப் பகுதியில் பாரசீக பண்பாட்டுத் தாக்கம் அதிகமாக இருந்தது = காந்தாரம்.
  • பாரசீக பண்பாட்டுத் தாக்கத்தின் காரணமாக இந்தியாவில் வளர்ச்சியடைந்த எழுத்துமுறை = கரோஷ்டி எழுத்துமுறை.
  • அசோகர் காந்தாரப் பகுதியில் தன்னுடைய கல்வெட்டுகளுக்கு பயன்படுத்திய எழுத்துமுறை = கரோஷ்டி எழுத்துமுறை.
  • கரோஷ்டி எழுத்துமுறை எந்த எழுத்துமுறையில் இருந்து உருவானது = அராமிக் எழுத்துமுறை (பாரசீகம்).
  • வலதுபுறத்தில் இருந்து இடதுபுறமாக எழுதும் எழுத்துமுறை எது = அராமிக் எழுத்துமுறை, கரோஷ்டி எழுத்துமுறை.
  • “சிக்லோய்” என்றால் என்ன = பாரசீக வெள்ளி நாணயம்.
  • இந்தியாவில் முதன் முதலில் நாணயங்களை வெளியிட்டவர்கள் = மகாஜனபத அரசுகள்.
  • “கார்சா” என்றால் என்ன = நாணயத்திற்க்கான இந்தியச் சொல்.
  • “கார்சா” என்பது எந்த மொழிச் சொல் = பாரசீகம்.
  • அசோகரின் கல்வெட்டுகள் யாரை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது = பாரசீக ஆக்கிமீனைட் அரசர் டாரியஸ்.
  • அசோகரின் கல்வெட்டுகளில் ஈரானிய சொல்லான “டிபி” என்பதற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ள சொல் என்ன = லிபி.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

சமஸ்கிருதத்திற்கும் பாரசீகத்திற்கும் உள்ள தொடர்பு

  • ரிக் வேதத்திற்கும் எந்த நூலிற்கும் பல “மொழியியல் ஒற்றுமைகள்” (linguistic similarities) உள்ளன = ஜென்ட் அவஸ்தா.
  • போகஸ் கோய் கல்வெட்டு எங்குள்ளது = சிரியா.
  • ரிக்வேத கடவுளர்களான இந்திரா, உருவ்னா (வருணா), மித்ரா, நஸதயா (அஸ்வினி) ஆகிய பெயர்களைக் குறிப்பிட்டுள்ள கல்வெட்டு எது = போகஸ் கோய் கல்வெட்டு.
  • சிரியாவில் உள்ள போகஸ் கோய் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “நஸதயா” என குறிப்பிடப்பட்டுள்ள ரிக் வேத கடவுள் யார் = அஸ்வினி.

அலெக்சாண்டர் படையெடுப்பு

  • அலெக்சாண்டர் படையெடுப்பின் பொழுது இந்தியாவை ஆண்ட மகத மன்னன் = தனநந்தர்.
  • அலெக்சாண்டரின் படையெடுப்பின் பொழுது தட்சசீல அரசன் = அம்பி.
  • போரஸ் எந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார் = ஜீலம் நதிக்கரைக்கும் பியாஸ் நதிக்கரைக்கும் இடைப்பட்ட பகுதியை.
  • அலெக்சாண்டருக்கும் போரசுக்கும் இடையே நடைப்பெற்ற போர் = ஹைடாஸ்பெஸ் போர்.
  • போரில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றாலும், போரஸின் கண்ணியத்தை கண்டு அவருக்கு அவரின் அரியணையை திருப்பித் தந்தார்.
  • அலெக்சாண்டர் மரணம் அடைந்த இடம் = பாபிலோன்.

இந்தியாவில் அலெக்சாண்டரின் படையெடுப்பின் தாக்கம்

  • இந்தியாவின் வடமேற்கு பகுதியில் “கிரேக்க சத்ரப்புகள் (மாகாணங்கள்)” உருவாகின.
  • நான்கு வணிகப் பெருவழிகள் உருவாகின.
  • இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையே நேரடி வணிகத் தொடர்பு ஏற்பட்டது.

மௌரியப் பேரரசு

  • கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் சந்திரகுப்த மௌரியரை எவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் = சண்ட்ரகோட்டஸ், சண்ட்ரகோப்டஸ்.
  • எந்த ஆண்டு சந்திரகுப்த மௌரியர், மௌரியப் பேரரசை உருவாக்கினார் = பொ.ஆ.மு 321.
  • மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • சந்திரகுப்த மௌரியர் தனது பேரரசை குஜராத் வரை விரிவுபடுத்தினார் என்ற குறிப்பு எந்த கல்வெட்டில் உள்ளது = ஜூனாகத் பாறை கல்வெட்டு.
  • அலெக்சாண்டர் இந்தியாவில் தந்து பகுதிகளை ஆட்சி செய்ய நியமித்த தளபதி = செலியுகஸ் நிகேடர்.
  • சந்திரகுப்தர் எந்த ஆண்டு செலியுகஸ் நிகேடரை தோற்கடித்தார் = பொ.ஆ.மு 301.
  • போரில் தோல்வியடைந்த செலியுகஸ் நிகேடர், தான் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கியது = 500 யானைகள்.
  • செலியுகஸ் நிகேடர் தனது தூதராக யாரை சந்திரகுப்தர் அவைக்கு அனுப்பினார் = மெகஸ்தனீஸ்.
  • “இண்டிகா” என்னும் நூலின் ஆசிரியர் = மெகஸ்தனீஸ்.
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

சந்திகுப்த மௌரியர்

  • மௌரியப் பேரரசின் முதல் மன்னர் = சந்திரகுப்த மௌரியர்.
  • சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர் = சாணக்கியர்.
  • விஷ்ணுகுப்தர் என்று அழைக்கப்பட்டவர் = சாணக்கியர்.
  • கௌடில்யர் என்று அழைக்கப்பட்டவர் = சாணக்கியர்.
  • நந்தர்களை வீழ்த்தி சந்திரகுப்தரை அரசராக உயர்த்தியவர் = சாணக்கியர்.
  • “அர்த்தசாஸ்திரம்” என்னும் நூலின் ஆசிரியர் = சாணக்கியர்.
  • மகத நாட்டிற்கு வரவிருந்த படையெடுப்பை தடுப்பதற்கு தனது தந்திரங்களையும், நுட்பங்களையும் பயன்படுத்தியவர் சாணக்கியர் என குறிப்பிட்டுள்ள நூல் = முத்ராராட்சசம்.
  • முத்ராராட்சசம் = ஒரு நாடக நூல்.
  • சந்திரகுப்தர் தனது இறுதி நாட்களில் அரசப் பதவியை துறந்து சமணத் துறவியாக மாறி கர்நாடக மாநிலம் சரவனபெலகொலா அருகே உள்ள சந்திரகிரியில் வாழ்ந்து, உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டதாக கூறப்படுகிறது.

பிந்துசாரர்

  • சந்திரகுப்த மௌரியரின் மகன் = பிந்துசாரர்.
  • பிந்துசாரர் அரசராக பதவி ஏற்ற ஆண்டு = பொ.ஆ.மு. 297.
  • பிந்துசாரர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார் = 25 ஆண்டுகள்.
  • பிந்துசாரரின் ஆட்சியின் பொழுது அசோகர் எங்கு அரசப் பிரதிநிதியாக இருந்தார் = தட்சசீலம். பின்னர் உஜ்ஜயினியில் அரசுப் பிரதிநிதியாக இருந்தார்.

அசோகர்

  • அசோகர் அரசராக பதவியேற்ற ஆண்டு = பொ.ஆ.மு 268.
  • அசோகரின் முக்கிய படையெடுப்பு = கலிங்கம் (இன்றைய ஓடிஸா) படையெடுப்பு.
  • கலிங்கப் போர் நடைபெற்ற ஆண்டு = பொ.ஆ.மு. 260.
  • மகதப் பேரரசில் இருந்து கலிங்கம் பிரிந்து சென்றதால் மேற்கொள்ளப்பட்ட போர் இதுவாகும்.
  • கலிங்கம் மகதப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது என கூறும் கல்வெட்டு எது = ஹதிகும்பா கல்வெட்டு.
  • போரின் முடிவினால் மனம் வருந்தி அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார்.
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

அசோகரின் கல்வெட்டு கட்டளைகள்

  • அசோகரின் கல்வெட்டு கட்டளைகள் மொத்தம் = 33.
  • அசோகரின் பாறை கல்வெட்டுகள் = 14.
  • அசோகரின் கலிங்க கல்வெட்டு கட்டளைகள் = 2.
  • அசோகரின் தூண் கல்வெட்டு கட்டளைகள் = 7.
  • அசோகரின் முக்கிய கல்வெட்டுகள் உள்ள இடங்கள் = காந்தகார் (ஆப்கானிஸ்தான்), ஷாபஸ்கார்ஹி (பாகிஸ்தான்), கர்னூல் (ஆந்திரப் பிரதேசம்), தௌலி (ஓடிஸா), சாரநாத் கல்வெட்டு.
  • அசோகரது பெரும்பான்மையான கல்வெட்டுகள் எந்த மொழியில் வடிக்கப்பட்டுள்ளது = பிராமி எழுத்துமுறை.
  • சில கல்வெட்டுகளில் உள்ள எழுத்துமுறைகள் = மகதி, பிராகிருதம், காந்தகார் கல்வெட்டுகள் (கிரேக்கம், அராமிக்), பாகிஸ்தான் கல்வெட்டுகள் (கரோஷ்டி).
  • அசோகரின் எந்த கல்வெட்டு அவரது பேரரசின் எல்லைகளை விவரிக்கிறது = இரண்டாம் பாறைக் கல்வெட்டு.

மூன்றாம் பௌத்த சங்கம்

  • மூன்றாம் பௌத்த சங்க மாநாடு நடைபெற்ற இடம் = பாடலிபுத்திரம்.
  • மூன்றாம் பௌத்த சங்க மாநாடு நடைபெற்ற ஆண்டு = பொ.ஆ.மு 250.
  • மூன்றாம் பௌத்த சங்க மாநாட்டை கூட்டியவர் = அசோகர்.
  • மூன்றாம் பௌத்த சங்க மாநாட்டின் முக்கிய முடிவு யாவை = பௌத்தத்தை மற்ற பகுதிகளுக்கும் பரப்பவும், மக்களை பௌத்த மதத்திற்கு மாற்ற பிரச்சாரகர்களை அனுப்பவும் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
  • யாருடைய ஆட்சியின் பொழுது பௌத்த சமயம், மதமாற்றம் செய்யும் மதமாக மாறியது = அசோகர்.
  • பௌத்த மதத்தை பரப்ப இலங்கைக்கு யாரை அனுப்பினார் அசோகர் = மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரை.
  • புத்தர் அமர்ந்த போதிமரத்தின் ஒரு கிளையை இலங்கைக்கு எடுத்துச் சென்றவர்கள் யார் = அசோகரின் மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரை.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

மௌரிய அரசும் ஆட்சி அமைப்பும்

  • மௌரிய அரசு “ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு” என்று குறிப்பிட்டவர்கள் = கிரேக்கர்கள்.
  • அர்த்தசாஸ்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளபடி, தலைமை அமைச்சர், புரோகிதர், ராணுவ தளபதி ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஊதியம் = 48000 பணம்.
  • போர் வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் = 500 பணம்.
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

மௌரிய நிர்வாகம்

  • மௌரியப் பேரரசின் மாகாண நிர்வாகத்தை நிர்வகித்த செயலாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = மஹாமாத்திரியர்கள்.
  • மௌரியப் பேரரசின் தலைநகரம் = பாடலிபுத்திரம்.
  • மௌரியப் பேரரசின் நான்கு மாகாணங்கள் = சுவர்ணகிரி (ஆந்திரா), உஜ்ஜைன், தட்சசீலம்,தோசாலி (ஓடிஸா).
  • மௌரிய அரசின் மாகாண வரி வசூல் செய்யும் அதிகாரி = சமஹர்த்தா.
  • மௌரிய அரசின் நிதியமைச்சர் போல் செயல்பட்ட அதிகாரி = சமஹர்த்தா.
  • மௌரிய அரசில் மாவட்ட நிர்வாகம் யாரின் கீழ் இருந்தது = ஸ்தானிகர்.
  • மௌரிய அரசாட்சியில் ஐந்து முதல் பத்து கிராமங்களுக்கு பொறுப்பாக இருந்தாக அதிகாரி = கோபா.
  • மௌரிய அரசின் நகர நிர்வாகத்தை கவனித்த அதிகாரி = நகரிகா.
  • மௌரிய அரசின் ஆட்சியில் கிராமத்தை நிர்வகித்தவர் = கிராமணி.
  • மௌரிய ஆட்சியில் வேளாண் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.

மௌரிய அரசின் நீதி நிர்வாகம்

  • மௌரிய ஆட்சியில் எத்தனை வகை நீதிமன்றங்கள் இருந்தன = இரண்டு.
  • மௌரிய அரசின் இரண்டு வகை நீதிமன்றங்கள் யாவை = தர்மஸ்தியா நீதிமன்றங்கள், கந்தகோசந்தனா நீதிமன்றங்கள்.
  • தர்மஸ்தியா நீதிமன்றங்கள் என்பது = திருமணம், வாரிசு உரிமை, குடிமை உரிமை வழக்குகளை விசாரித்து.
  • கந்தகோசந்தனா என்பதன் பொருள் = முள்ளை எடுத்தல்.
  • கந்தகோசந்தனா நீதிமன்றங்கள் என்பது = சமூக விரோதிகள், பல்வேறு குற்றங்களை நீக்குதல்.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

அசோகரின் தம்ம அரசு

  • யுக்தர்கள் என்போர் யார் = மௌரியர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கீழ்நிலை அதிகாரிகள்.
  • ராஜூக்கர்கள் என்போர் யார் = மௌரியர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கிராம நிர்வாகிகள்.
  • பிரதேசிகர்கள் என்போர் யார் = மௌரியர் ஆட்சியில் நியமிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்கள்.
  • அசோகர் தனது அதிகாரிகளை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து தம்மத்தை போதிக்குமாறு கூறினார் = ஐந்து ஆண்டு.
  • அசோகர் தனது எந்த பாறை கல்வெட்டில் மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு கூறினார் = முக்கிய பாறை கல்வெட்டு கட்டளைகள் எண்-3.
  • அசோகர் எந்த பாறை கல்வெட்டில் தனது கட்டளைகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை பார்க்க ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாக கூறியுள்ளார் = கலிங்கப் பாறை கல்வெட்டு கட்டளைகள் எண்-1.
  • எந்த பாறை கல்வெட்டில் அசோகர் தான் எங்கிருந்தாலும் தனக்கு முறையான தகவலை தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் = முக்கிய பாறை கல்வெட்டு கட்டளைகள் எண் 6).
  • எந்த பாறை கல்வெட்டில் அணைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் மரியாதை தர வேண்டும் என அசோகர் குறிப்பிட்டுள்ளார் = முக்கிய பாறை கல்வெட்டு கட்டளைகள் எண்-7 மற்றும் எண்-12.
  • அசோகர் தனது எந்த பாறைக் கல்வெட்டில் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனை திறக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் = முக்கிய பாறை கல்வெட்டு கட்டளைகள் எண்-2.

மௌரியர் ஆட்சியில் வேளாண்மை

  • மௌரியப் பேரரசுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கியது = வேளாண்மை.
  • மௌரியப் பேரரசில் உணவு தானியங்களுடன் கரும்பு, பருத்தி ஆகிய வணிகப் பயிர்களும் உற்பத்தி செய்யப்பட்டன என தனது குறிப்புகளில் பதிவு செய்தவர் = மெகஸ்தனீஸ்.
  • கரும்பை “தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்” என தனது குறிப்புகளில் பதிவு செய்த வெளிநாட்டு பயணி = மெகஸ்தனீஸ்.
  • பருத்தியை “கம்பிளி வளரும் செடி” என தனது குறிப்புகளில் பதிவு செய்த வெளிநாட்டு பயணி = மெகஸ்தனீஸ்.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

கைத்தொழில்

  • ஒவ்வொரு கைத்தொழிலுக்கும் தலைவராக இருப்பவர் = பமுகா (பிரமுகா என்பதன் பொருள் = தலைவர்).
  • ஸ்ரேனி என்றால் என்ன = வணிகக் குழு.
  • ஸ்ரேனிகளுக்கு இடையேயான பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர் = மஹாசேத்தி.

நாணயமும் பணமும்

  • நாணய முறை இருந்தாலும் பண்டமாற்று முறையே வழக்கில் இருந்தன.
  • மௌரியர் கால நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன = பணா.
  • மௌரியர் ஆட்சியில் அதிகளவு வெளியிடப்பட்ட நாணயம் = வெள்ளி நாணயங்கள்.
  • மௌரிய அரசர் பிந்துசாரர் வெளியிட்ட நாணயங்கள் யாவை = கர்ச பணா.
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்
11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

நகரமயமாக்கல்

  • மௌரியர்களின் ஆட்சி காலத்தின் சமகாலத்து நகரங்களின் காட்சி வடிவிலான ஒரே சித்தரிப்பு = சாஞ்சி கல்வெட்டில் உள்ளது.
  • புத்தரின் போதனைகள் அனைத்தும் நகரப் பகுதியிலேயே நிகழ்ந்தது.
  • மௌரியப் பேரரசின் மாபெரும் நகரம் = பாடலிபுத்திரம்.
  • பாடலிபுத்திரம் நகரம் எங்கு அமைந்திருந்தது = கங்கை நதியும் சோன் நதியும் சங்கமிக்கும் இடத்தில்.
  • பாடலிப்புத்திரம் நகரம் எந்த வடிவில் அமைந்திருந்தது = இணைகரத்தின் வடிவில்.
  • பாடலிப்புத்திரம் நகரத்தின் பரப்பளவு எவ்வளவு = பதினான்கு கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமும், இரண்டரை கிலோமீட்டர் அகலமும் கொண்டது.
  • பாடலிப்புத்திரம் நகரத்தில் இருந்த வாசல்களின் எண்ணிக்கை = 64 வாசல்கள்.
  • பாடலிப்புத்திரம் நகரத்தில் இருந்த கண்காணிப்பு கோபுரங்களின் எண்ணிக்கை = 570 கோபுரங்கள்.
  • பாடலிப்புத்திரம் எத்தனிய பேர் கொண்ட நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டது = 30 பேர்.

மௌரியர் கால கலையும் பண்பாடும்

  • மௌரியர் காலத்தில் சமஸ்கிருதம் வளர்ச்சி பெற்றது.
  • பாணினி எழுதிய நூல் = அஸ்டாத்யாயி.
  • பாணினியின் அஸ்டாத்யாயி நூலிற்கு உரை எழுதியவர் = காத்யாயனார்.
  • பௌத்த, சமண இலக்கியங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன = பாலி.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சி

  • மௌரியப் பேரரசின் கடைசி அரசர் = பிரிகத்ரதா.
  • பிரிகத்ரதா வின் படைத் தளபதி = புஷ்யமித்ர சுங்கன்.
  • மௌரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதாவை கொன்றவன் = அவரின் படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கன்.
  • எந்த ஆண்டு பிரிகத்ரதா கொல்லப்பட்டார் = கி.மு. 185.
  • மௌரியப் பேரரசிற்கு பிறகு மகதத்தை ஆட்சி செய்த வம்சம் = சுங்க வம்சம்.
  • சுங்க வம்சத்தின் முதல் மன்னர் = புஷ்யமித்ர சுங்கன்.
  • 11TH அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்

புத்தக வினாக்கள்

  1. அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துக்களுக்கு பொருள் கண்டுபிடித்தவர் ____________ ? = ஜேம்ஸ் பிரின்செப்.
  2. மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹரியங்க வம்சத்தைச் சேர்ந்த _____________ ? = பிம்பிசாரர்.
  3. ___________ என்ற இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட விரிவான வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துக்கொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்? = மகாவம்சம்.
  4. ___________ என்ற விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியதை பற்றியும் கூறுகிறது? = முத்ராராட்சசம்.
  5. மெகஸ்தனீஸ் எழுதிய ____________ சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது? = இண்டிகா.
  6. ______________ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்? = அர்த்தசாஸ்திரம்.

 

Leave a Reply