Tnpsc General Tamil Part A Poruthamana Porulai Thervu Seithal
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
- அகண்டம் – முழுமை
- அகத்தான் ஆம் – உள்ளம் கலந்து
- அகத்துறுப்பு – மனத்தின் உறுப்பு, அன்பு
- அகநிலா – விரிந்த நிலா
- அகம் – உள்ளம்
- அகழ்வாரை – தோண்டுபவரை
- அகன் – அகம், உள்ளம்
- அகன்று – விலகி
- அக்கம் – தானியம்
- அக்கரம் – எழுத்து
- அங்கை – உள்ளங்கை
- அங்கை நெல்லிக்கனிபோல – உள்ளங்கையில் நெல்லிக்கனி வைத்தால் அது தெளிவாக தெரிவது போல
- அசரீரி – உடல் இல்லாதது (வான்குரல்)
- அசனி – இடி
- அசைந்த கூந்தல்- அவிழ்ந்து பரந்து அசைந்து கொண்டிருந்த கூந்தல்
- அஞ்சுகம் – கிளி
- அடவி – காடு
- அடிநிலை – அத்திவாரம்
- அடிமைசெய்குவென் – பணிசெய்வேன்
- அடுப்பது – செய்யத்தக்கது
- அட்டாட்சரம் – எட்டு எழுத்துக்களையுடைய ஓம் நமோ நாராயணா
- அணங்கு – தெய்வப்பெண்
- அணல் – கழுத்து
- அணி – அழகுக்காக அணியும் நகைகள்
- அணித்தாய் – அண்மையில்
- அணித்து – அருகில்
- அணியர் – நெருங்கி இருப்பவர்
- அணியென்ப – அழகு என்று கூறுவர்
- அண்டர் – தேவர்
- அண்டர் நாயகன் – தேவர் தலைவன்
- அதிசயம் – பெருமிதமாக அறிந்து மகிழ்ந்த மனநிலை
- அதிசயம் – வியப்பு
- அதிர்ஷ்டம் – எதிர்பாராத பயன்ஃநல்லூழ்
- அத்தம் – காடு
- அந்தரம் – வானம்
- அந்தி – மாலை
- அமணர் – சமணர்
- அமர் – விருப்பம்
- அமர் கடத்தல் – நேர் நின்று போரிட்டு வெல்வது
- அமர்ந்து – விரும்பி
- அமலன் – குற்றமற்றவன்
- அமல் செய்யப்பட்டது – நடைமுறை படுத்தப்பட்டது
- அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி
- அமையாது – பொருந்தாது
- அமையும் – உண்டாகும்
- அம் – அழகிய
- அம்பி – படகு
- அயர்த்தல் – உழைத்துக் களைத்தவர்
- அயர்ந்த – களைப்புற்ற
- அயர்விலர் – சோம்பி இரார்
- அயலார் – உறவல்லாதோர்
- அயில் – கூர்மை
- அரணாய் – பாதுகாவலனாய்
- அரண்கள் – பாதுகாப்புகள்
- அரம் – வாளைக் கூர்மையாக்கும் கருவி
- அரம்பை – வாழை
- அரம்பையர் – தேவமகளிர்
- அரவம் – பாம்பு
- அரவம் – பாம்பு, ஓசை
- அரவு – பாம்பு
- அரவுநீர்ச் சடையார் – சிவபெருமான்
- அரற்றி – அழு
- அரா – பாம்பு
- அரி – நெற்கதிர்
- அரியாசனம் – சிங்காதனம்
- அரு – உருவமற்றது
- அருக்குக – சுருக்கிக் கொள்க
- அருத்தியன் – அன்பு உடையவன்
- அரும்பெறல் மரபு – பெறுதற்கரிய முறைமை (கற்பு)
- அருவினை – செய்தற்கரிய செயல்
- அரையில் – இடுப்பில்
- அலகில – அளவற்ற
- அலகிலா- அளவற்ற
- அலகு இல் – அளவில்லாத
- அலங்கல் – மாலை
- அலறும் முழங்கும்
- அல் – இருள்
- அல்கு – இரவு
- அல்லல் – துன்பம்
- அல்லவை – பாவம்
- அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
- அவலம் – துன்பம், கவலை
- அவல் – பள்ளம்
- அவா – ஆசை
- அவியினும் – இறந்தாலும்
- அவை – சபா மண்டபம்
- அவைக்களம் – நியாயம் உரைக்கும் சான்றோர் கூடியுள்ள அரசவை
- அழக்கொண்ட – பிறரைத் துன்புறுத்திப் பெற்றது
- அழுக்காறு – பொறாமை
- அழுங்கி – மிக வருந்தி
- அளகு – கோழி
- அளக்கில் கேள்வியார் – அளவற்ற நூலறிவினர்
- அளவின்று – அளவினையுடையது
- அளைஇ – கலந்து
- அறிகை – அறிதல்வேண்டும்
- அறுதியிட்டு – உறுதியாக
- அறைகுவன் – சொல்லுவன்
- அறைந்த – சொன்ன
- அற்குற்ற – இருளையொத்த
- அற்று – அதுபோன்றது
- அற்றே – போன்றதே
- அனம் – அன்னப்பறவை
- அனைத்தானும் – கேட்ட அளவிற்கு
- அனையார் – போன்றோர்
- அன்பகத்து இல்லா – அன்பு உள்ளத்தில் இல்லாத
- அன்பரும் – பூசலாரும்
- அன்பிலது – அன்பில்லாத உயிர்கள்
- அன்ன – போல
- அன்னவர் – அத்தகைய இறiவா
- ஆ – பசு
- ஆகடியம் – ஏளனம்
- ஆகமம் – வேகத்தின் சாரமாக உள்ள நூல்
- ஆகுலம் – வீண்
- ஆக்கம் – செல்வம்
- ஆசவம் – தேன்
- ஆசனம் – இருக்கை
- ஆசி – வாழ்த்து
- ஆடகம் – பொன், துவரை
- ஆடவர் – ஆண்கள்
- ஆடி – கண்ணாடி
- ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
- ஆடூஉ – ஆண்
- ஆதிரம் – நெய்
- ஆபம் – நீர்
- ஆபயன் – பால்
- ஆயகாலை – அந்தநேரத்தில்
- ஆயம் – ஆட்டம்
- ஆயம் – தோழியர் கூட்டம்
- ஆரணம் – வேதம்
- ஆரியம் – வடமொழி
- ஆருயிர் – அருமையான உயிர்
- ஆரை – கோட்டை மதில்
- ஆரைத்தான் – யாரைத்தான்
- ஆர் – அழகு
- ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
- ஆர்ப்ப – ஒலிப்ப
- ஆர்வம் – விருப்பம்
- ஆர்வலர் – அன்புடையவர்
- ஆழி – கடல்
- ஆழி – தேர்ச்சக்கரம்
- ஆழி – மோதிரம்
- ஆறு – நல்வழி
- ஆறு – வழி
- ஆற்றல் – சக்தி
- ஆற்றல் – வலிமை
- ஆற்றவும் – நிறைவாக
- ஆற்றின் – செய்தால்
- ஆற்றுணா – கட்டுச்சோறு
- ஆற்றுவார் – செயல் செய்பவர்
- ஆனம் – குழம்பு
- ஆன்ற – உயர்ந்த
- ஆன்ற – நிறைந்த
- இகல் – பகை
- இகழ்வார் – இழிவுபடுத்துவோர்
- இகுசு – மூங்கில்
- இசைபட – புகழுடன்
- இசைபெறுதல் – புகழ்பெறுதல்
- இசைவு – உடன்பாடு
- இடங்கர் – முதலை
- இடங்கர் மா – முதலை
- இடர் – இன்னல்
- இடர் – துன்பம்
- இடிக்கும் – கடிந்துரைக்கும்
- இடித்தல் – கடிந்துரைத்தல்
- இடிப்பார் – கடிந்து அறிவுரை கூறும் பெரியார்
- இடுக்கண் – துன்பம்
- இடும்பை – துன்பம்
- இடையல் – துகில்
- இட்டீடு – விவாதம்
- இணக்கவரும்படி – அவர்கள் மனம் கனியும்படி
- இதனி – வெற்றிலை
- இந்தனம் – விறகு
- இந்து – சந்திரன்
- இந்து – நிலவு
- இமயன் – கூற்றுவன்
- இமையவர் – தேவர்
- இம்மை – இப்பிறவி
- இயல்பு – நற்குணம் (பண்பு)
- இயைந்தக்கால் – கிடைத்தபொழுது
- இரங்குவ – வருந்துவதற்குக் காரணமான
- இரட்சகர் – காப்பவர்
- இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
- இரந்தன்று – யாசித்து கொண்டது
- இரந்து செப்பினான் – பணிந்து வேண்டினான்
- இரவி – சூரியன்
- இரு நிதியின்மை – பொருளில்லாமை
- இருத்தி – இருப்பாயாக
- இருநிலம் – பெரிய உலகம்
- இருநிலம் – பெரிய நிலம்
- இருநிலம் – பெரியழகு
- இருநிறம் – அகன்ற நெஞ்சு
- இருப்பாணி – இரும்பு ஆணி
- இருப்புமுளை – ஆணியின் நுனி
- இரும்பனை – பெரிய பனை
- இரும்பொறை – பெரும்பொறுமை
- இருள் – பகை
- இரைச்சல் – கூச்சல்
- இல் – இல்லை
- இல்லாண்மை – குடியினை ஆளும் தன்மை
- இல்லார் – ஏழை
- இவண்நெறியில் – இவ்வழியில்
- இவுளி – குதிரை
- இழுக்கம் – ஒழுக்கம் இல்லாதவர்
- இழைத்துணர்ந்து – நுட்பமாக ஆராய்ந்து
- இளவல் – தம்பி
- இளிவந்த – இழிவான
- இளிவன்று – இழிவானதன்று
- இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
- இறந்தார் – வரம்பு கடந்தவர்
- இறப்பினை – பிறர் செய்த துன்பத்தை
- இறுவரை – முடிவுக்காலம்
- இறை – தலைவன்
- இறைச்சி – வணங்கி
- இறைஞ்சி – பணிந்து
- இறைஞ்சி – வணங்கி
- இனிதின் – இனிமையானது
- இனிய – நன்மை
- இன்சொலன் – இனிய சொற்களைப் பேசுபவன்
- இன்சொலினிதே – இனிய சொற்களைப் பேசுதலே
- இன்சொல் – இனியசொல்
- இன்புறூஉம் – இன்பம் தரும்
- இன்மை – வறுமை
- இன்னல் – துன்பம்
- இன்னா – தீங்கு
- இன்னா – தீய
- இன்னாச்சொல் – தீய சொல்
- ஈகம் – சந்தனமரம்
- ஈங்கதிர் – சந்திரன்
- ஈஞ்சு – ஈச்சமரம்
- ஈட்டம் – கூட்டம்
- ஈட்டம் – தொகுதி
- ஈண்டிய – ஆய்ந்தறிந்த
- ஈண்டு – இவ்விடம்
- ஈதல் – கொடுத்தல்
- ஈமம் – பிணஞ்சுட அடுக்கிய விறகு
- ஈம் – தண்ணீர்
- ஈயப்படும் – அளிக்கப்படும்
- ஈயும் – அளிக்கும்
- ஈரிருவர் – நால்வர்
- ஈர்கிலா – எடுக்க இயலாத
- ஈர்த்து – அறுத்து
- ஈறிலி – கடவுள்
- ஈறு – அழிவு
- ஈறு – எல்லை
- ஈனல் – கதிர்
- ஈனும் – தரும்
- ஈன்றல் – தருதல், உண்டாக்குதல்
- ஈன்றாள் – தாய்
- உகந்த – விரும்பிய
- உகு – சொரிந்த
- உசா – ஆராய்தல்
- உடற்சி – கோபம்
- உடற்றும் – வருந்தும்
- உடுக்கள் – விண்மீன்கள்
- உடைமை – செல்வம்
- உடையார் – செல்வர்
- உணர்வு – அறிவியல் சிந்தனை
- உணர்வு – நல்லெண்ணம்
- உணா – உணவு
- உண்டனெம் – உண்டோம் என்பதற்குச் சமமானது
- உண்பொழுது – உண்ணும்பொழுது
- உதயம் – கதிரவன்
- உதிரம் – குருதி
- உதைப்ப – உந்த
- உபகாரத்தான் – பயன்கருதாது உதவுபவன்
- உபதேசம் – அறிவுரை
- உபாயம் – வழிவகை
- உம்பரார் பதி -தேவர்தலைவன்
- உயர்ந்தன்று – உயர்ந்தது
- உய்த்து – செலுத்தி
- உய்ப்ப – செலுத்த
- உய்ம்மின் – பிழைத்துக்கொள்ளுங்கள்
- உய்ய – பிழைக்க
- உரவோர் – மனவலிமையுடையோர்
- உரன் – திண்ணிய அறிவு
- உரு – வடிவம்
- உருகுவார் – வருந்துவார்
- உரும் – இடி
- உருவம் – வடிவம்
- உரைகல் – பொன்னை உரசிப் பார்க்கும் கல்
- உரைக்கும் – கூறும்
- உலகத்தார் – உயர்ந்தோர்
- உலகம் – உயர்ந்தோர்
- உலையா உடம்பு – தளராத உடல்
- உல்குபொருள் – வரியாகு வரும் பொருள்
- உவணி – வாள்
- உவந்து – மகிழ்ந்து
- உவந்து செய்வோம் – விரும்பிச் செய்வோம்
- உவப்ப – மகிழ
- உவர்நிலம் – உப்புமண்
- உழலும் – துன்பப்படும்
- உழுபடை – வேளாண்மை செய்யப் பயன்படும்;
- உழுவை – ஆண்புலி
- உழுவை – புலி
- உழை – ஒருவகை மான்
- உழை – மீன்
- உளவாக்கல் – உண்டாக்குதல்
- உளைந்து – வருந்தி
- உள்வேர்ப்பர் – மனத்தினுள் மறைத்து வைத்திருப்பர்
- உள்ளி – வெங்காயம்
- உறுதல் – மெய்தீண்டுதல்
- உறுதி – உளஉறுதி
- உறுதுணை – பொருந்துணை
- உறுபொருள் – அரசு உரிமையால் வரும்பொருள்
- உறைதல் – தங்குதல்
- உறையும் – வாழும்
- உற்றுழி – துன்புற்றபோது
- உற்றுழி – தேவையான பொழுது
- உன்னி – நினைத்து
- உன்னேல் – நினைக்காதே
- ஊகம் – பெண்குரங்கு
- ஊசலாடுற்றாள் – மனம் தடுமாறினாள்
- ஊசி – எழுத்தாணி
- ஊணின் சீரக இயலார் – சமையல் தொழிலில் வல்ல மகளிர்
- ஊண் – உணவு
- ஊதம் – யானைக் கூட்டம்
- ஊரீரேயோ – ஊரில் உள்ள சான்றோர்களே
- ஊழி – உலகம்
- ஊறு – புலன்களின் இயல்பு
- ஊற்றுக்கோல் – ஊன்றுகோல்
- ஊனம் – குற்றம்
- ஊன் – தசை
- எஃகு – உறுதியான படைக்கலம்
- எடுத்த பொற்பாதம் – தூக்கிய திருவடி
- எடுத்து – விரித்து
- எடுப்பது – அமைத்தல், கட்டுதல்
- எட்சத்து – எண்ணெய்
- எட்டு – எட்டு என்னும் எண், எட்டுகின்ற தொலைவு
- எண் – எண்கள்
- எண்கு – கரடி
- எண்பேராயம் – எண்பெருந்துணைவர் (கரணத்தியலவர்), கருமவிதிகள் கனகச் சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர்
- எண்பொருள் – இயல்பாய்க் கிடைக்கும் பொருள்
- எண்வனப்பு – ஆராய்ச்சிக்கு அழகு
- எம்பி – என் தம்பி
- எயில் – அரண்
- எயில்வழி – அம்புகள் எய்ய அமைந்துள்ள துளைவழி
- எய்தற்கு – கிடைத்தற்கு
- எய்துவர் – அடைவர்
- எய்யாமை – முயலாமை
- எய்யாமை – வருந்தாமை
- எரிதழல் – தீப்பந்தம்
- எரிபொத்தி – எரிமூட்டி
- எருத்தம் – பிடரி
- எல்லி – ஞாயிறு
- எழிலி – மேகம்
- எழில் – அழகு
- எழுத்து – இலக்கண இலக்கியங்கள்
- எளிமை – வறுமை
- எள்ளறு – இகழ்ச்சி இல்லாத
- எள்ளுவர் – இகழ்வார்
- எற்றென்று – எத்தன்மைத்து என்று
- எனைத்தானும் – எவ்வளவு சிறிதாயினும்
- எனைத்தும் – எவ்வகையிலும்
- எனைத்தொன்றும் – யாதொரு தன்மையிலும்
- என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த
- என்பால் – என்னிடம்
- என்பிலது – எலும்பு இல்லாதது
- என்பு – எலும்பு
- ஏக்கற்று – கவலைப்பட்டு
- ஏக்கை – இகழ்ச்சி
- ஏசா – பழியில்லா
- ஏசாமை – பழிச்சொல் சொல்லாமை
- ஏடலர் – இதழ்மலர்ந்த
- ஏணை – நிலை
- ஏதம் – குற்றம்
- ஏதிலார் – அயலார்
- ஏத்த – துதிக்க
- ஏத்த – துறக்க
- ஏத்தும் – வணங்கும்
- ஏந்திழை – பெண்
- ஏமரா – பாதுகாவல் இல்லாத
- ஏமாப்பு – பாதுகாப்பு
- ஏமார்த்தல் – பாதுகாப்புச் செய்தல்
- ஏர் – அழுகு
- ஏர்பு – எழுச்சி
- ஐந்தார் – பனை
- ஐம்பெருங்குழு – அரசர்க்கு ஆலோசனை கூறும் ஐவர். (அமைச்சர், அந்தணர், படைத்தலைவர், தூதுவர், சாரணர்)
- ஐயம் – சந்தேகம்
- ஐயரி யுண்கண் – அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்
- ஐயவி – துலாமரம்
- ஒகரம் – மயில்
- ஒக்கும் – நிகராகும், சமமாகும்
- ஒடிமரம் – ஒடிந்த மரத்துண்டு
- ஒடுக்கம் – அடங்கியிருப்பது
- ஒட்ட – பொருந்த
- ஒட்டாரை – பகைவரை
- ஒண்பொருள் – சிறந்த பொருள்
- ஒப்பர் – ஒப்பாவர்
- ஒப்பற்ற – நிகரற்றன
- ஒப்புரவு – (உலகத்தோடு இயங்குதல்) தம் நிலைக்கு ஏற்ப கொடுத்து உதவி வாழ்தல்
- ஒப்புரவு – உதவுதல்
- ஒய்யல் – செலுத்துதல்
- ஒரால் – தவிர்த்தல்
- ஒருவற்கு – ஒருவனுக்கு
- ஒருவுதல் – நீக்குதல் செ பு வி வெ ச ஞா தி நோ
- ஒல்கார் – விலகமாட்டார்
- ஒல்லாவே – இயலாவே
- ஒல்லை – விரைவு
- ஒவ்வா – நிகர் ஆகா, சமமாகா
- ஒழுகல் – நடத்தல், வாழ்தல்
- ஒழுகுதல் – ஏற்று நடத்தல்
- ஒழுக்கம் – நல்லொழுக்கம்
- ஒழுக்கு – ஒழுக்கம்
- ஒளடதம் – மருந்து
- ஒளவியம் – பொறாமை
- ஒள்ளியவர் – அறிவுடையார்
- ஒறுத்தாரை – தண்டித்தவரை
- ஒறுவு – வருத்தம்
- ஒற்கம் – தளர்ச்சி
- ஒற்றர் – வேவு பார்ப்பவர்
- ஒன்றாக – ஒரு பொருட்டாக
- ஒன்றிய செயலை – பொருந்திய செய்கையை
- ஓஒதல் – தவிர்த்தல்
- ஓச்சும் – ஓங்குதல்
- ஓதின் – எதுவென்று சொல்லும்போது
- ஓம்பப்படும் – காத்தல்வேண்டும்
- ஓரான் – உணரான்
- ஓரும் – ஆராய்ந்து
- ககபதி – கருடன்
- ககம் – பறவை
- கங்குல் – இரவு
- கங்கை – இமயனலையில் உற்பத்தியாகும் வற்றாத ஆறு
- கசடு – குற்றம்
- கஞ்சல் – குப்பை
- கடம் – உடம்பு
- கடலுள் மாய்ந்த – மன்னனாகும் முன்பே கலத்தில் இளம்பெருவழுதி கடலில் சென்றபோது கலம் கவிழ்ந்து மாய்ந்தான்.
- கடறு – காடு
- கடனே – கடமை
- கடன் – கடமை
- கடாவினார் – அடித்தார்
- கடிது – விரைவாக
- கடிந்து ஓரார் – தாமும் நீங்கிடாது செய்பவர்
- கடிமாலை – மணமாலை
- கடிய – கொடுந்துன்பங்கள்
- கடு – வி~யம்
- கடுகி – விரைந்து
- கடுமீன் – சுறா
- கடை – இழிவு
- கடைமணி – அரண்மனை வாயில்மணி
- கடையத்தாள் – வாயிலின் முன்னிடத்தாள்
- கடையர் – தாழ்ந்தவர்
- கட்டளை – உரைகல்
- கணக்காயர் – ஆசிரியர்
- கணிகை – பரத்தை
- கணிசம் – மிகதியான
- கண்டம் – கழுத்து
- கண்ணோட்டம் – அனைவரிடத்தும் ஒரு சீராக காட்டும் அன்பு
- கண்ணோட்டம் – இரக்கம் கொள்ளுதல்
- கண்ணோட்டம் – உயிர்களிடத்து இரக்கம்
- கண்படாது – உறங்காது
- கண்மணியனையான் – கண்ணிலுள்ள மணியொப்பவனான கணவன்
- கதம் – சினம்
- கதி – துணை
- கத்தும் – முழங்கும்
- கமடம் – ஆமை
- கமலம் – தாமரை
- கயமை – கீழ்மைக் குணம்
- கயவர் – கீழ்க்குணமுடையோர்
- கரடம் – மதம்
- கரந்தான் – மறைந்தான்
- கரம் – கை
- கரி – சான்று
- கரிப்பு – அச்சம்
- கருங்கோல் – கருமை நிறமுடைய கொம்பு
- கருணை – அருள்
- கருமம் – கடமை
- கருவி – வாள்
- கருவிகள் கோணி – சாக்கு
- கலக்காமல் – ஆலோசிக்காமல்
- கலம் – அணி
- கலம் – குடம்
- கல் – பருக்கைக்கல்
- கல் – மலை
- கல்மிதப்பு – கல்லாகிய தெப்பம்
- கல்லா – கல்வியறிவில்லாத
- கல்லி – தோண்டி
- கவர்தல் – நுகர்தல்
- கவிகை – குடை
- கவின் – அழகு
- கவை – பிளந்த
- கழகு – பாக்கு
- கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
- கழறும் – பேசும்
- கழி – உப்பங்கழி
- கழி – மிகுந்%A