2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்

2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்

2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்
2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்

2024 அக்டோபர் மாத முக்கிய நாட்கள்

 அக்டோபர் மாதம் பல முக்கியமான நாட்களைக் கொண்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு அக்டோபர்  மாதத்தின் முக்கியமான நாட்களின் பட்டியலை இங்கே வழங்குகிறோம். போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள் முக்கியமான நாட்களின் பட்டியல் மற்றும் அவற்றின் தலைப்புகளில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

1 சர்வதேச முதியோர் தினம்

சர்வதேச காபி தினம்
உலக சைவ உணவு தினம்

2 சர்வதேச அகிம்சை தினம்

மகாத்மா காந்தியின் பிறந்தநாள்
லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள்
உலக பண்ணை விலங்குகள் நாள்
தேசிய போதை எதிர்ப்பு நாள்
கே.காமராஜர் அவர்களின் நினைவு நாள்

4 உலக விலங்குகள் தினம்
5 உலக ஆசிரியர்கள் தினம்
6 உலக பெருமூளை வாதம் தினம்
7 உலக பருத்தி தினம்

நீலகிரி வரையாடு தினம் (தமிழகத்தில்)

8 இந்திய விமானப்படை தினம்
உலக ஆக்டோபஸ் தினம்
9 உலக அஞ்சல் தினம்

67 வது பிராந்திய இராணுவத்தின் துவக்க தினம்

10 உலக மனநல தினம்

தேசிய அஞ்சல் தினம்
உலக வீடற்றோர் தினம்

11 சர்வதேச பெண் குழந்தை தினம்
12 உலக இடம்பெயரும் பறவைகள் தினம்

உலக மூட்டுவலி தினம்

13 பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான சர்வதேச தினம்
14 உலக தரநிலைகள் தினம்
15 கிராமப்புற பெண்களுக்கான சர்வதேச தினம்

உலக மாணவர்கள் தினம்

16 உலக உணவு தினம்
17 வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்
18 உலக மெனோபாஸ் தினம்
20 உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம்
தேசிய ஒற்றுமை தினம்
21 காவல்துறை நினைவு தினம்
22 சர்வதேச கேப்ஸ் லாக் தினம்
23 சர்வதேச பனிச்சிறுத்தை தினம்
24 உலக வளர்ச்சி தகவல் தினம்

ஐக்கிய நாடுகள் தினம்

உலக போலியோ தினம்

மருது பாண்டியர்கள் நினைவு தினம்

25 சர்வதேச கலைஞர்கள் தினம்
27 ஆடியோவிஷுவல் பாரம்பரியத்திற்கான உலக தினம்
28 சர்வதேச அனிமேஷன் தினம்
29 சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினம்

உலக பக்கவாதம் தினம்

தேசிய ஆயுர்வேத தினம்

31 ராஸ்த்ரிய  ஏக்தா திவாஸ் /  தேசிய ஒற்றுமை தினம்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம்
உலக நகரங்கள் தினம்
உலக சேமிப்பு தினம்
உலக சிக்கன தினம்
இந்திரா காந்தி தியாக தினம்
ராஷ்ட்ரிய சங்கல்ப் திவாஸ் (தேசிய உறுதிமொழி தினம்)

முதல் திங்கள் கிழமை உலக வாழ்விட தினம்
உலக கட்டிடக்கலை தினம்
முதல் வெள்ளிக்கிழமை உலக புன்னகை தினம்
2வது வியாழன் உலக காட்சிகள் தினம்
2வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம்
4 – 10 உலக விண்வெளி வாரம்
24 – 30 ஆயுதக் குறைப்பு வாரம்

Leave a Reply