General knowledge

TNPSC General knowledge Syllabus in Tamil
Topics for Objective type

UNIT-I General Science (பொது அறிவியல்)

Physics: (இயற்பியல்)

Nature of Universe (பேரண்டம்) – General Scientific laws (பொது அறிவியல் விதிகள்) – Inventions and discoveries (அறிவியல் கருவிகள் புதிய உருவாக்கமும் கண்டுப்பிடிப்புகளும்) – National scientific laboratories (தேசிய அறிவியல் ஆய்வுக் கூடங்கள்) – Mechanics and properties of matter  (எந்திரவியலும் பருப்பொருளும்) -Physical quantities (இயற்பியல் அளவுகள், அளவீடுகள்), standards and units அலகுகள் தரங்கள்) – Force, motion and energy (விசை, இயக்கம், ஆற்றல்)- Magnetism, electricity and electronics மின்சாரவியலும் காந்தவியலும்)-Heat, light and sound (வெப்பம், ஒலி, ஒளி)- Atomic and nuclear physics(அணு அணுக்கரு இயற்பியல்) ‐ Solid State Physics (திட நிலை இயற்பியல்) ‐ Spectroscopy – Geophysics (புவி இயற்பியல்) ‐ Astronomy and space science (வானியலும் விண்வெளி அறிவியலும்)

Chemistry:(வேதியியல்)

Elements and Compounds(தனிமங்கள் சேர்மங்கள்)  – Acids, Bases and Salts(அமிலங்கள், காரங்கள், உப்புகள்) – Oxidation and reduction(ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஒடுக்கம்)   – Chemistry of ores and metals  தாதுக்கள் மற்றும் உலோகங்களின் வேதியியல்‐ Carbon, nitrogen and their compounds(கார்பன், நைட்ரஜன் மற்றம் அதன் சேர்மங்கள்)‐ Fertilisers, pesticides, insecticides‐Biochemistry and biotechnology(உரங்கள், பூச்சிக் கொல்லிகள் – உயிர் வேதியியல் உயிரித் தொழில்நுட்பம் – மின் வேதியியல்)‐ Electro chemistry‐ Polymers and plastics(பல்படியும் மற்றும் பிளாஸ்டிக்குகள்)

Botany:(தாவரவியல்):

Main Concepts of life science(உயிரியலின் முக்கியக் கருத்தாக்கங்கள் )‐ The cell‐basic unit of life(செல் உயிரினத்தின் அடிப்படை அலகு) ‐ Classification of living organism(உயிரின்ங்களின் வகைப்பாடு) ‐Nutrition and dietetics(ஊட்டச்சத்தியலும் உணவியலும்) ‐ Respiration(சுவாசித்தல்) ‐Excretion of metabolic waste (கழிவு நீக்கம்) ‐ Bio‐ communication(உயிரித் தகவல் தொடர்பு)

Zoology:(விலங்கியல்):

Blood and blood circulation (இரத்தம் – இரத்த சுழற்சி) ‐Endocrine system (நாளமில்லாச் சுரப்பிகள்) ‐Reproductive system (இனப்பெருக்க மண்டலம்) ‐ Genetics the science of heredity (மரபியல் – சுற்றுப்புறமும் சுற்றுசூழலியல்) ‐Environment, ecology, health and hygiene, Bio‐ diversity and its conservation‐Human diseases, prevention and remedies (சுகாதாரமும் நலவாழ்வும் – பல்லுயிரியமு; அதைப் பாதுக்காத்தலும்) ‐ Communicable diseases and non‐ communicable diseases (மனித நோய்கள் – தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும் – பரவும் மற்றும் பரவா நோய்களும்) ‐Alcoholism and drug abuse (மதுப்பழக்கமும் போதைப் பழக்கமும் ) ‐Animals, plants and human life (தாவர, விலங்கு, மனித வாழ்க்கைத் தொடர்பியல்)

UNIT ‐ II. Current Events (நடப்பு நிகழ்வுகள்)

History: Latest diary of events (சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்) – National symbols (தேசிய அடையாளங்கள்) ‐ Profile of States (மாநில விவரங்கள்) ‐ Defence, national security and terrorism (பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம்)‐ World organizations‐pacts and summits (உலக அமைப்புக்கள்-உடன்படிக்கைகளில், மற்றும் உச்சி மாநாடுகள்) ‐ Eminent persons & places in news (உயர்ந்த மனிதர்கள் மற்றும்  முக்கிய இடங்களின் செய்திகள்)‐ Sports & games (விளையாட்டு) ‐ Books & authors (புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்) ‐ Awards & Honours(விருதுகள் மற்றும் சாதனைகள்) ‐ Cultural panorama (கலாச்சாரம்) ‐ Latest historical events (சமீபத்திய வரலாற்று நிகழ்வுகள்)‐ India and its neighbours (இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்)‐ Latest terminology (சமீபத்திய சொல்லியல்) ‐ Appointments (நியமனங்கள்) ‐ who is who?

Political Science:  India’s foreign policy (இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை)‐ Latest court verdicts (சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள்) – public opinion (பொது கருத்து) ‐ Problems in conduct of public elections (பொது தேர்தல்களை நடத்துவதற்கு உள்ள சிக்கல்கள்)‐ Political parties and political system in India (அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியாவில் அரசியல் அமைப்பு) ‐ Public awareness & General administration (பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்) ‐ Role of Voluntary organizations & Govt (தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு பங்கு) – Welfare oriented govt. schemes, their utility (நலத்துறை சார்ந்த அரசு. திட்டங்கள், அவற்றின் பயன்பாடு

Geography: Geographical landmarks (புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்) ‐Policy on environment and ecology (சூழல் மற்றும் சூழலியல் கொள்கை)

Economics:  Current socio (தற்போதைய சமூகம்) ‐ economic problems (பொருளாதார பிரச்சினைகள்) ‐ New economic policy & govt. sector Science (புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசு. துறை அறிவியல்) ‐ Latest inventions on science & technology(அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகள்)‐ Latest discoveries in Health Science (சுகாதார அறிவியல் சமீபத்திய கண்டுபிடிப்புகள்) ‐ Mass media & communication. (ஊடக மற்றும் தகவல் தொடர்பு)

UNIT – III Geography (புவியியல்)

Earth and Universe (பூமியும் பேரண்டமும்) ‐ Solar system (சூரிய குடும்பம்) ‐ Atmosphere hydrosphere, lithosphere ‐Monsoon, rainfall, weather and climate ‐ Water resources ‐ rivers in India ( வளிமண்டலம் – நீர்; மண்டலம் – பாறைக் கோளம் – பருவக்காற்று – வானிலை – காலநிலை – மழைப்பொழிவு – நீர் வளங்கள் – இந்திய நதிகள்) ‐ Soil, minerals & natural resources (இந்திய மண் வகைகள் – இயற்கை மற்றும் கனிம வளம்) ‐Natural vegetation‐Forest & wildlife‐Agricultural pattern, livestock & fisheries‐Transport & communication (இயற்கை தாவரத் தொகுதிகள் – இந்தியக் காடுகளும் வன விலங்குகளும் – விவசாய பயிர் முறைகள், கால் நடைகள், மீன்கள் வளம் தகவல் தொடர்பு வளர்ச்சி) ‐Social geography – population‐density and distribution (சமூக புவியியல் மக்கள் தொகை – அடர்த்தி பரவல்) ‐Natural calamities (இயற்கைப் பேரிடர்கள்) – disaster management(பேரிடர் மேலாண்மை) ‐Climate change ‐ impact and consequences mitigation measures (பருவ நிலை மற்றும் தாக்கமும், விளைவும்) ‐ Pollution Control (மாசுக்கட்டுப்பாடு).

UNIT – IV History and culture of India ( இந்திய வரலாறும் பண்பாடும்)

Pre‐historic events (வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள்)  ‐Indus valley civilization (சிந்து சமவெளி நாகரிகம்) ‐Vedic, Aryan and Sangam age (ஆரியர் வேதகால நாகரிகம் சங்ககாலம்) ‐Maurya dynasty (மௌரிய பேரரசு) ‐Buddhism and Jainism‐ Guptas, Delhi Sultans, Mughals and Marathas (புத்தம் சமணம் குப்த பேரரசு டெல்லி சுல்தான்கள் ஆட்சி மொகலாயர்கள் மராத்தியர்கள்) ‐Age of Vijayanagaram and the bahmanis‐South Indian history‐Culture and Heritage of Tamil people‐Advent of European invasion (விஜயநகரம் பாமினி தென்னிந்திய வரலாறு தமிழக பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆளவந்த ஐரோப்பியர்கள்) ‐Expansion and consolidation of British rule‐Effect of British rule on socio‐economic factors‐Social reforms and religious movements‐India since independence (பிரிட்டிஷ் ஆட்சி விரிவு படுத்தலும் சமய சீர்திருத்த இயக்கங்கள் சுதந்தரத்திற்கு பின் இந்தியா) ‐ Characteristics of Indian culture ‐ Unity in diversity – race, colour, language, custom இந்தியா பண்பாடு வேற்றுமையில் ஒற்றுமை இனம், குலம், மொழி)‐ India‐as secular state ‐ (இந்தியா சமய சார்பற்ற அரசு) – Organizations for fine arts, dance, drama, music (நுண்கலைகள் நடனம், நாடகம் மற்றும் இசை )‐ Growth of rationalist, Dravidian movement in TN (தமிழகத்தில் பகுத்தறிவு, திராவிட இயக்கங்கள்) ‐ Political parties and populist schemes (அரசியல் கட்சிகளும், மக்கள் திட்டங்களும்) – Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy (பல்துறைச் சான்றோர்கள் (கலை, அறிவியல், இலக்கியம், தத்துவம்)– Mother Teresa, Swami Vivekananda, Pandit Ravishankar , M.S.Subbulakshmi, Rukmani Arundel and J.Krishnamoorthy etc. (சுவாமி விவேகானந்தர் அன்னை தெரசா, பண்டிட் ரவிகங்கர், எமஎஸ் சுப்புலட்சுமி- ருக்குமணி தேவி, அருண்டேல் – ஜே கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர்)

UNIT – V ‐ Indian Polity (இந்திய அரசியலமைப்பு )

Constitution of India (இந்திய அரசியலமைப்பு) ‐ Preamble to the constitution (இந்திய அரசியலமைப்பு முகப்புரை) ‐ Salient features of constitution (இந்திய அரசமைப்பு சட்டத்தின் சிறப்பியல்புகள்) ‐ Union, State and territory (மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் ‐ Citizenship (இந்திய கோட்பாடுகள்) ‐ Rights Amend Duties (அடிப்படை கடமைகள்) ‐ Fundamental Rights (மனித உரிமைகள் சாசனம்) ‐ Fundamental duties (அடிப்படை கடமைகள் ) ‐ Human Rights Charter (மனித உரிமைகள் சாசனம்) ‐ Union legislature  Parliament ‐ State executive ‐ State Legislature – Assembly (மாநில ஆளுநர் மாநில முதலமைச்சர் – மாநில சட்டமன்றம் )‐ Status of Jammu & Kashmir (ஜம்முகாஷ்மீர் தனி அந்தஸ்து) ‐ Local government (உள்ளாட்சி)– panchayat raj (பஞ்சாயத்து ராஜ்)– Tamil Nadu ‐ Judiciary in India – Rule of law/Due process of law ‐ Indian federalism – center – State Relations (மத்திய மாநில உறவுகள்) ‐ Emergency provisions (அவசர நிலை பிரகடனம் ) ‐ Civil services in India ‐ Administrative challenges in a welfare state ‐ Complexities of district administration (இந்தியாவில் குடிமை பணிகள் நல அரசின் நிர்வாகத்துறை சவால்கள்) ‐ Elections ‐ Election Commission Union and State (மாநில மற்றும் மாவட்டம் நிர்வாகம் – தேர்தல்கள்) ‐ Official language and Schedule‐VIII (இந்திய அலுவல் மொழிகளும் எட்டாவது அட்டவனை மொழிகளும்) ‐ Amendments to constitution ‐ Schedules to constitution ‐ Administrative reforms & tribunals (நிர்வாக சீர்திருத்தங்களும்,தீர்ப்பாயங்களும்)‐ Corruption in public life (பொதுவாழ்வில் ஊழல்) ‐ Anti‐corruption measures (ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்) – Central Vigilance Commission (மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்), lok‐adalats (மக்கள் நீதிமன்றம்), Ombudsman, Comptroller and Auditor General of India(தணிக்கை மற்றும் தலைமை கணக்கர் – இந்திய தலைமை வழக்குரைஞர்) ‐ Right to information (தகவல் அறியும் உரிமை சட்டம்) ‐ Central and State Commission ‐ Empowerment of women (பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்)‐ Voluntary organisations and public grievances redressal (தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் – பொதுமக்கள் குறை களைதல்) ‐ Consumer protection forms (நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்)

UNIT – VI ‐ Indian Economy (இந்திய பொருளாதாரம்)

Nature of Indian economy (இந்திய பொருளாதாரத்தின் தன்மைகள்)‐ Five‐year plan models An assessment (ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் மதிப்பிடு)  ‐ Land reforms & agriculture (வேளாண்மையும் நில சீர்திருத்தங்களும்)‐ Application of science in agriculture (வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு) ‐ Industrial growth (தொழில் வளர்ச்சி) ‐ Capital formation and investment (முதலீடு உருவாக்கமும் முதலீடும் )‐ Role of public sector & disinvestment (பொதுத்துறை நிறுவனங்களின் நிதியும் நிதி கொள்கையும்) ‐ Development of infrastructure ‐ National income ‐ Public finance & fiscal policy ‐ Price policy & public distribution‐ Banking, money & monetary policy ‐ Role of Foreign Direct Investment (FDI) (நேரடி அந்நிய முதலீடு உலக வர்த்தக நிறுவனம்)‐ WTO ‐ globalisation & privatization (உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும்.) ‐ Rural welfare oriented programmes  (ஊரக மேம்பாட்டு திட்டங்கள்) ‐ Social sector problems(சமுக நல பிரச்சனைகள் )– population, education, health, employment, poverty (மக்கள் தொகை கல்வி நலவாழ்வு வேலை வாய்ப்பு வறுமை )‐ HRD – sustainable economic growth (மனித வள மேம்பாடு நிலைத்த நீடித்த வளர்ச்சி ) ‐ Economic trends in Tamil Nadu (தமிழகத்தின் பொருளாதார போக்குகள்) ‐ Energy Different sources and development (எரிசக்தி பல்வேறு மூலங்களும் எரிசக்தித் துறை வளர்ச்சியும் )‐ Finance Commission (நிதிக்குழு) ‐ Planning Commission (திட்டக்குழு) ‐ National Development Council (தேசிய வளர்ச்சி குழு)

UNIT – VII ‐ Indian National Movement (இந்திய விடுதலை போராட்ட வரலாறு )

National renaissance (தேசிய மறுமலர்ச்சி ) ‐ Early uprising against British rule (ஆங்கில ஆட்சிக்கு எதிரான தொடக்க புரட்சிகள்) ‐1857 Revolt (பெருங்கிளர்ச்சி) ‐ Indian National Congress (இந்திய தேசிய காங்கிரஸ்) ‐ Emergence of national leaders (தேசிய தலைவைர்கள் எழுச்சி ) ‐ Gandhi, Nehru, Tagore, Netaji (காந்தி – நேரு – தாகூர் – நேதாஜி ) ‐ Growth of militant movements (புரட்சி இயக்கங்களின் வளர்ச்சி ‐ Different modes of agitations (இந்திய விடுதலை போரில் பல்வேறு வகையான போராட்டங்கள் ) ‐Era of different Acts & Pacts ‐World war & final phase struggle (பல்வேறு சட்டங்களும் ஒப்பந்தங்களும் இரண்டாம் விடுதலை போரும் இந்திய விடுதலை போரில் இறுதி கட்டமும்) ‐ Communalism led to partition (இந்தியாவில் வகுப்பு வாத வளர்ச்சியும் பிரிவினையும்) ‐ Role of Tamil Nadu in freedom struggle (இந்திய சுதந்திர போரில் தமிழகம்)‐ Rajaji, VOC, Periyar, Bharathiar & Others (ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்)  ‐ Birth of political parties /political system in India since independence  (சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் அரசியல் கட்சிகளின் தோற்றமும் அரசியல் முறைகளும்.)

UNIT – VIII Aptitude & Mental Ability Test (திறனறிதலும் அறிவுக்கூர்மையும்)

Conversion of information to data (தகவல்களை விவரங்களாக மாற்றுதல் ‐ Collection, compilation and presentation of data (விவரம் சேகரித்தல் தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல்) ‐ Tables, graphs, diagrams  ‐ Parametric representation of data ‐Analytical interpretation of data (அட்டவணைகள் வரைபடங்கள் விளக்க படங்கள் மற்றும் விவரங்களை பகுத்து ஆராய்தல்) ‐ Simplification (சுருக்குதல்)‐ Percentage (சதவிதம்) ‐ Highest Common Factor (HCF) (மீப்பெரு பொது வகு எண் ) ‐ Lowest Common Multiple (LCM) (மீச்சிறு பொது மடங்கு) ‐ Ratio and Proportion (விகிதம் விகிதாச்சாரமும்) ‐ Simple interest (தனி வட்டி )‐ Compound interest (கூட்டு வட்டி )‐Area‐Volume (பரப்பு கன அளவு ) ‐ Time and Work (நேரம் மற்றும் வேலை) ‐ Behavioral ability ‐ Basic terms, Communications in information technology (அடிப்படை கணினி அறிவு)‐ Application of Information and Communication Technology (ICT) (தகவல் தொழில் நுட்பம் பயன்பாடு) ‐ Decision making and problem solving (கணக்கு தீர்வு முடிவெடுத்தல்

Logical Reasoning: 

Puzzles (புதிர்கள்)– Dice (பகடை) ‐ Visual Reasoning (தர்க்க அறிவு) ‐ Alpha numeric Reasoning ‐ Number Series (எண் தொடர் )‐ Logical Number/Alphabetical/Diagrammatic Sequences. (தருக்க எண் / அகரவரிசைப்படி /காரணவியல் எண் தொடர்கள்)

Link: TNPSC General knowledge Syllabus in Tamil