ஐரோப்பியர்களின் வருகை

8TH ஐரோப்பியர்களின் வருகை

Table of Contents

8TH ஐரோப்பியர்களின் வருகை

8TH ஐரோப்பியர்களின் வருகை

  • ஐரோப்பியர்களால் இந்தியாவில் பராமரிக்கப்பட்ட அவர்களது பதிவுகள், இந்தியாவில் அவர்களது தொடர்பு பற்றி அறிய உதவும் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
  • இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள “ஆவணக் காப்பகங்கள்”, விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஆனந்தரங்கர் குறிப்பு

  • பாண்டிச்சேரி பிரெஞ்ச் வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக (Dubash) இருந்தவர் = ஆனந்தரங்கர்.
  • இந்திய பிரெஞ்ச் உறவு முறை குறித்து 1736 முதல் 1760 வரை நாட்குறிப்பு எழுதியவர் = ஆனந்தரங்கர்.
  • பிரெஞ்ச் இந்திய உறவு முறை குறித்து அறிய உதவும் ஒரே எழுதப்பட்ட, சமய சார்பற்ற மதிப்பு மிக்க பதிவு = ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

ஆவணக்காப்பகங்கள்

  • ஆவணக்காப்பகங்கள் = வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம்.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI – ANATIONAL ARCHIVES OF INDIA) அமைந்துள்ள இடம் = புதுதில்லி.
  • ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களிலேயே மிகவும் பெரியது = புதுதில்லி தேசிய ஆவணக்காப்பகம்.

இந்திய தேசிய ஆவணக்காப்பகத்தின் தந்தை

  • “இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தந்தை” (Father of National Archives of India) என்று அழைக்கப்படுபவர் = ஜார்ஜ் வில்லியம் பாரஸ்ட் (George William Forrest).
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

தமிழ்நாடு ஆவணக்காப்பகம்

  • தமிழ்நாடு ஆவணக்காப்பகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது = சென்னை பதிப்பாசனம்.
  • தென்னிந்தியாவின் மிகப்பழமையான ஆவணக்காப்பகம் = தமிழ்நாடு ஆவணக்காப்பகம்.
  • இங்கு பெரும்பான்மையான ஆவணங்கள் “ஆங்கில” மொழியில் உள்ளது.
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் “டச்சு” பதிவுகளின் தொகுப்புகள் எத்தனை உள்ளன = 1642 தொகுப்புகள்.
  • 1657 முதல் 1845 வரையிலான காலத்தின் “டச்சு” கம்பெனியின் 1642 தொகுப்புகள் எந்த இடத்தை பற்றி விவரிக்கின்றன = கொச்சி மற்றும் சோழமண்டல கடற்கரையுடன் தொடர்புடையது.
  • 1777 முதல் 1845 வரையிலான பதிவுகள் எந்த நாட்டினை சேர்ந்தது = டேனிஷ்.
  • “சென்னை நாட்குறிப்பு பதிவுகள்” (Calendar of Madras Records) வெளியிடப்பட்ட ஆண்டு = 1917.
  • சென்னை நாட்குறிப்பு பதிவுகளை வெளியிட்டவர் = டாட்வெல் (Dodwell)
  • தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தவர் = டாட்வெல்.

வரலாற்று கட்டிடங்கள்

  • புனித பிரான்சிஸ் ஆலயம் = கொச்சி.
  • புனித லூயிஸ் கோட்டை = பாண்டிச்சேரி.
  • புனித ஜார்ஜ் கோட்டை = சென்னை.
  • புனித டேவிட் கோட்டை = கடலூர்.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

புனித டேவிட் கோட்டை கடலூர்

  • புனித டேவிட் கோட்டை கட்டப்பட்ட இடம் = கடலூர்.
  • புனித டேவிட் கோட்டையை கட்டியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
  • புனித டேவிட் கோட்டை கட்டபப்ட்ட ஆண்டு = 1690.

டெல்லி தேசிய அருங்காட்சியகம்

  • இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் = டெல்லி தேசிய அருங்காட்சியகம்.
  • டெல்லி தேசிய அருங்காட்சியகம் நிறுவப்பட்ட ஆண்டு = 1949.

நவீன இந்தியாவின் முதல் நாணயம்

  • நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை வெளியிட்டவர்கள் = ஆங்கிலேயர்கள்.
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு = 1862.
  • நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை வெளியிட்டவர் = இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட்.
  • இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட், தனது உருவம் பொறிக்கப்பட்ட நவீன இந்தியாவின் முதல் நாணயத்தை கி.பி. 1862இல் வெளியிட்டார்.

இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு

  • இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு = 1935.
  • எந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளை முறையாக வெளியிடும் அதிகாரத்தை பெற்றது = 1935.
  • இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட ஆண்டு = 1938.
  • இந்தியாவின் முதல் 5 ரூபாய் நோட்டில் யாரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது = இங்கிலாந்து மன்னர் ஆறாம் ஜார்ஜ்.

ஐரோப்பியர்கள் வருகை

  • துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1453.
  • இதனால் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையேயான தரைவழி மூடப்பட்டது.
  • இது ஐரோப்பிய நாடுகளை புதிய கடல் வழியை கண்டுபிடிக்க தூண்டியது.

போர்ச்சுகல்

  • ஐரோப்பிய நாடுகளிலேயே இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிக்க ஆர்வமாய் இருந்த நாடு = போர்ச்சுகல்.
  • போர்ச்சுகீசிய இளவரசர் “ஹென்றி” எவ்வாறு அழைக்கப்படுகிறார் = மாலுமி ஹென்றி.
  • முதன் முதலில் தென்னாப்ரிக்காவின் தெற்கு முனையை அடைந்த ஐரோப்பியர் = பார்த்தலோமியோ டயஸ் (1487).
  • எந்த ஆண்டு போர்ச்சுகல் மாலுமி பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்ரிக்காவின் தெற்கு முனையை அடைந்தார் = 1487.
  • போர்ச்சுக்கீசிய மாலுமி பார்த்தலோமியோ டயசை ஆதரித்த மன்னர் = மனனர் இரண்டாம் ஜான்.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

வாஸ்கோடகாமா

  • வாஸ்கோடகாமா எந்த வழியாக இந்தியா வந்தார் = லிஸ்பன் (போர்ச்சுகல்) – நன்னம்பிக்கை முனை (தென்னாப்பிரிக்கா) – மொசாம்பிக் – கள்ளிக்கோட்டை (இந்தியா).
  • எந்த ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்? = கி.பி. 1498.
  • வாஸ்கோடகாமாவை வரவேற்ற இந்திய அரசர் = கள்ளிக்கோட்டை அரசர் சாமரின்.
  • வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியா எப்பொழுது வந்தார் = கி.பி. 1501.
  • வாஸ்கோடகாமா இரண்டாவது முறையாக இந்தியா வந்த பிறகு முதன் முதலாக எங்கு வர்த்தக மையத்தை நிறுவினார் = கண்ணனூர்.
  • வாஸ்கோடகாமா இந்தியாவில் எங்கெல்லாம் வர்த்தக மையத்தை நிறுவினார் = கண்ணனூர், கள்ளிக்கோட்டை, கொச்சின்.
  • கள்ளிக்கோட்டை அரசர் சாமரின் கோவம் கொண்டு போர்ச்சுகீசியரை தாக்கினார். ஆனால் போரில் அரசர் சாமரின் தோற்கடிக்கப்பட்டார்.
  • போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம் = கொச்சி.
  • வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா எப்பொழுது வந்தார் = கி.பி. 1524.
  • வாஸ்கோடகாமா மொத்தம் எத்தனை முறை இந்தியா வந்துள்ளார் = மூன்று (1498, 1501, 1524).
  • வாஸ்கோடகாமா நோய்வாய்பட்டு எங்கு காலமானார் = கொச்சி.
  • வாஸ்கோடகாமா எப்பொழுது இறந்தார் = டிசம்பர் 1524, கொச்சியில்.

இந்தியா வந்த இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி

  • இந்தியா வந்த முதல் போர்ச்சுகீசிய மாலுமி = வாஸ்கோடகாமா.
  • இந்தியா வந்த இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி = பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்.
  • பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் எத்தனை கப்பல்களுடன் கள்ளிக்கோட்டை வந்தடைந்தார் = 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன்.
  • எந்த ஆண்டு பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் கள்ளிக்கோட்டை வந்டைந்தார் = கி.பி. 1500.

பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா

  • இந்தியப் பகுதிகளுக்கான முதல் போர்ச்சுகீசிய ஆளுநர் = பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
  • எப்பொழுது பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா, இந்தியப் பகுதிகளுக்கான முதல் போர்ச்சுகீசிய ஆளுநராக நியமிக்கப்பட்டார் = கி.பி. 1505.
  • பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா பின்பற்றிய கொள்கை = நீலநீர்க் கொள்கை (Blue Water Policy).
  • முஸ்லிம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரை எங்கு தோற்கடித்தனர் = சாவல், 1508இல் (Chaul).
  • பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டாவின் மகன் “சாவல் போரில்” கொல்லப்பட்டார்.
  • எங்கு நடைபெற்ற போரில் அல்மெய்டா முஸ்லிம் கூட்டுப்படைகளை தோற்கடித்தார் = டையூ.
  • டையூ போர் எப்பொழுது நடைபெற்றது = கி.பி. 1509.
  • பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா இந்தியாவில் ஆளுநராக இருந்த காலம் = கி.பி. 1505 – 1509.

அல்போன்சோ-டி-அல்புகர்க்

  • இந்தியாவில் போர்ச்சுகீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர் = அல்போன்சோ-டி-அல்புகர்க்.
  • அல்போன்சோ-டி-அல்புகர்க் இந்தியாவில் ஆளுநராக இருந்த காலம் = 1509 – 1515.
  • பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து போர்ச்சுகீசியர்கள் “கோவாவை” கைப்பற்றிய ஆண்டு = 1510.
  • பாரசீக வளைகுடாவில் உள்ள “ஆர்ம்ஸ் துறைமுகப் பகுதியில்” போர்ச்சுகீசியர்களின் அதிகாரத்தை விரிவுபடுத்தியவர் = அல்போன்சோ-டி-அல்புகர்க்.
  • இந்தியப் பெண்களை போர்ச்சுகீசியர்கள் திருமணம் செய்து கொள்ள ஊக்குவித்தவர் = அல்போன்சோ-டி-அல்புகர்க்.
  • விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டவர் = அல்ப்ன்சோ-டி-அல்புகர்க்.

நினோ-டி-குன்கா

  • போர்ச்சுகீசியரின் தலைநகரை “கொச்சியில்” இருந்து “கோவா”விற்கு மாற்றியவர் = நினோ-டி-குன்கா.
  • நினோ-டி-குன்கா, குஜராத்தின் பகதூர்ஷாவிடம் இருந்து “பசீன்” பகுதியை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1534.
  • போர்ச்சுகீசியர்கள் “டையூ” பகுதியை கைப்பற்றிய ஆண்டு = 1537.

போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றிய இந்தியப் பகுதிகள்

  • மேற்கு கடற்கரை பகுதி = கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், சௌல், பம்பாய்.
  • வங்கள் கடற்கரை = ஹூக்ளி.
  • சென்னைக் கடற்கரை = சாந்தோம்.

போர்ச்சுகீசியர்கள் குறிப்புகள்

  • இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகம் செய்தவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
  • கோவாவில் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவியவர்கள் = போர்ச்சுகீசியர்கள்.
  • போர்ச்சுகீசியர்களால் கோவாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்ட ஆண்டு = 1556.
  • 1563இல் கோவாவில் அச்சு இயந்திரத்தின் உதவியுடன் ஐரோப்பிய எழுத்தாளர் எழுதிய மருத்துவ நூல் = இந்திய மருத்துவ தாவரங்கள்.
  • போர்சுகீசிய அதிகாரம் யாரிடம் வீழ்ந்தது = டச்சுக்காரர்கள்.
  • 1739இல் போர்ச்சுகீசிய அதிகாரம் இருந்த பகுதிகள் = கோவா, டையூ, டாமன்.

டச்சுக்காரர்கள்

  • போர்ச்சுகீசியர்களை அடுத்து இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் = டச்சுக்காரர்கள்.
  • டச்சுக்காரர்களின் “நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி” துவங்கப்ட்ட ஆண்டு = 1602.
  • டச்சுக்காரர்கள் தங்களின் முதல் வர்த்தக மையத்தை எங்கு நிறுவினர் = மசூலிப்பட்டினம்.
  • டச்சுக்காரர்கள், எந்த ஆண்டு போர்ச்சுகீசியர்களிடம் இருந்து இந்தோனேசியாவின் அம்பாய்னா தீவை கைப்பற்றினர் = கி.பி. 1605.
  • டச்சுக்காரர்களின் ஆரம்பக்கால தலைநகரமாக இருந்தது = பழவேற்காடு (Pulicat).
  • டச்சுக்காரர்கள், இந்தியாவில் தங்கள் தலைநகரை பழவேற்காட்டில் இருந்து எங்கு மாற்றினர் = நாகப்பட்டினம்.
  • எந்த ஆண்டு டச்சுக்காரர்கள், இந்தியாவில் தங்களது தலைநகரை பழவேற்காட்டில் இருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றினர் = 1690.
  • டச்சுக்காரர்கள் எதன் மீதான வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை பெற்றிருந்தனர் = கருப்பு மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள்.
  • இந்தியாவில் டச்சுக்காரர்களின் வர்த்தக மையங்கள் இருந்த இடங்கள் = பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர், கொச்சின்.
  • எந்த போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களை தோற்கடித்து, அவர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தனர் = பெடரா போர் (1759).
  • எந்த ஆண்டு டச்சுக்காரர்கள் தங்கள் குடியேற்றங்கள் முழுவதையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர் = 1795.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

தமிழ்நாட்டில் டச்சுக்காரர்கள்

  • போர்ச்சுகீசியர்கள் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய ஆண்டு = 1502.
  • டச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் கட்டிய கோட்டை = கெல்டிரியா கோட்டை.
  • தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து, மேற்கத்திய நாடுகளுக்கு வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன = பழவேற்காடு.
  • தமிழகத்தில் டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பகுதிகள் = பழவேற்காடு, நாகப்பட்டினம், புன்னைக்காயல், பரங்கிப்பேட்டை (Porto Novo), கடலூர், தேவனாம்பட்டினம்.

ஆங்கிலேயர்கள்

  • இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்ட தினம் = 31 டிசம்பர் 1600.
  • ஆங்கிலேய அரசால் “ஜகாங்கீர்” அவைக்கு வர்த்தக அனுமதி பெற 1608 இல் அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலேயர் = மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ்.
  • வில்லியம் ஹாக்கின்ஸ், இந்தியாவில் எங்கு வர்த்தக மையத்தை துவக்க முகலாய் அரசர் ஜகாங்கீரிடம் அனுமதி கோரினார் = சூரத்.
  • ஆனால் போர்ச்சுகீசிய தலையீட்டால் ஜகாங்கீர் அனுமதி வழங்கவில்லை.
  • சூரத் அருகே நடைபெற்ற போரில், போர்ச்சுகீசிய கடற்படையை தோற்கடித்த ஆங்கிலேய தளபதி = தாமஸ் பெஸ்ட்.
  • ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவிய இடம் = மசூலிப்பட்டினம் (1611).
  • மசூலிப்பட்டினம், கோல்கொண்டா அரசின் முக்கிய துறைமுகம் ஆகும்.
  • சூரத்தில் வர்த்தக மையத்தை அமைக்க ஆங்கிலேயர்களுக்கு ஜகாங்கீர் அனுமதி அளித்த ஆண்டு = 1613.
  • 1615 இல் ஜகாங்கீரின் அவைக்கு இங்கிலாந்து மன்னரால் அனுப்பி வைக்கப்பட்டவர் = சர் தாமஸ் ரோ.

புனித ஜார்ஜ் கோட்டை

  • 1639இல் பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர், சந்திரகிரி மன்னரான “சென்னப்ப நாயக்கர்” என்பவரிடம் இருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார்.
  • இந்தியாவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டை = புனித ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ்.

திருமண சீராக பம்பாய்

  • போர்ச்சுகீசிய இளவரசியை, இங்கிலாந்து அரசர் மணந்துக் கொண்டதன் விளைவாக பம்பாய் தீவு, திருமண சீராக இங்கிலாந்து அரசருக்கு வழங்கப்பட்டது.
  • 1668 இல் இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனி, ஆண்டுக்கு 10 பவுண்டுகள் என்ற விலையில் பம்பாய் தீவை இங்கிலாந்து அரசரிடம் இருந்து குத்தகைக்கு பெற்றது.

கல்கத்தா வில்லியம் கோட்டை

  • 1690 இல் சுதாநுதி என்னுமிடத்தில் வர்த்தக மையத்தை நிறுவிய ஆங்கிலேயர் = ஜாப் சார்னாக்.
  • சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் ஆகிய மூன்று கிராமங்களை உள்ளடக்கிய பகுதியே “கல்கத்தா” நகராக உருவெடுத்தது.
  • “வில்லியம் கோட்டை” கட்டப்பட்ட ஆண்டு = 1696.

பிளாசிப் போர் பக்சார் போர்

  • எந்த போர் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை அரசியல் சக்தியாக மாற்றியது = பிளாசிப் போர் மற்றும் பக்சார் போர்.
  • பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு = 1757.
  • பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு = 1764.
  • எந்த ஆண்டு வரை இந்தியா, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் இருந்தது = 1858.
  • எந்த ஆண்டு முதல் இந்தியா, ஆங்கில அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது = 1858.

டேனியர்கள்

  • டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு = 1616.
  • தமிழ்நாட்டின் எந்த இடத்தில் டேனியர்கள் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர் = தரங்கம்பாடி (1620இல்).
  • டேனியர்கள், இந்தியாவில் எங்கு தங்களது குடியேற்றங்களை நிறுவினர் = தமிழ்நாட்டில் தரங்கம்பாடி (1620), வங்காளத்தின் செராம்பூர் (1676).
  • இந்தியாவில் டேனியர்களின் தலைமையிடம் = செராம்பூர்.
  • எந்த ஆண்டு டேனியர்கள், இந்தியாவில் இருந்த தங்களது குடியேற்றங்கள் அனைத்தையும் ஆங்கிலேயர்களுக்கு விற்றனர் = 1845.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

தரங்கம்பாடி

  • டேனியர்கள், தரங்கம்பாடியை எவ்வாறு அழைத்தனர் = டானஸ்பெர்க்.
  • டென்மார்க் அரசர் யாரை இந்தியாவிற்கு அனுப்பினார் = சீகன் பால்கு.
  • தரங்கம்பாடியில் அச்சுக் கூடத்தை நிறுவியவர் = சீகன் பால்கு.

பிரெஞ்சுக்காரர்கள்

  • பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனி உருவான ஆண்டு = 1664.
  • பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கியவர் = பிரெஞ்ச் நாட்டின் அமைச்சர் கால்பர்ட்.
  • இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாடு = பிரெஞ்ச்.
  • இந்தியாவில் முதல் பிரெஞ்ச் வணிக மையம் நிறுவப்பட்ட இடம் = சூரத்.
  • இந்தியாவில் முதல் பிரெஞ்ச் வணிக மையத்தை நிறுவியவர் = கரோன்.
  • இந்தியாவில் இரண்டாவது பிரெஞ்ச் வணிக மையம் நிறுவப்பட்ட இடம் = மசூலிப்பட்டினம்.
  • இந்தியாவில் இரண்டாவது பிரெஞ்ச் வணிக மையத்தை நிறுவியவர் = மார்காரா.
ஐரோப்பியர்களின் வருகை
ஐரோப்பியர்களின் வருகை

பாண்டிச்சேரி

  • இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்ச் குடியேற்றம் = பாண்டிச்சேரி.
  • பாண்டிச்சேரியை உருவாக்கிய ஆங்கிலேயர் = பிரான்கோயிஸ் மார்டின்.
  • “செயின்ட் லூயிஸ் கோட்டை” அல்லது “புனித லூயிஸ் கோட்டையை” பாண்டிச்சேரியில் கட்டியவர் = பிரான்கோயிஸ் மார்டின்.

சந்திரநாகூர்

  • 1673இல் கல்கத்தா நகருக்கு அருகே “சந்திரநாகூர்” என்னும் புதிய நகரை உருவாக்கியவர்கள் = பிரெஞ்சுக்காரர்கள்.
  • கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர், காசிம் பசார் ஆகிய இடங்களில் பிரெஞ்சுக்காரர்கள் தங்களது குடியேற்றங்களை நிறுவினர்.

முக்கிய ஆளுநர்கள்

  • பாண்டிச்சேரியின் முக்கிய பிரெஞ்ச் ஆளுநர்கள் = ஜோசப் பிரான்கோயிஸ் டியூப்ளே (1742), டூமாஸ்.

ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனி

  • ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்ட ஆண்டு = 1731.
  • ஸ்வீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் = ஜோதன்பெர்க்.

ஐரோப்பிய வர்த்தக மையங்கள்

  • போர்ச்சுகீசிய கவர்த்தக மையங்கள் = டையு, டாமன், பசீன், கோவா, கண்ணனூர், கள்ளிக்கோட்டை, கொச்சி.
  • பிரெஞ்ச் வர்த்தக மையங்கள் = சந்திரநாகூர், பாலசோர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி.
  • டச்சு வர்த்தக மையங்கள் = நாகப்பட்டினம், பழவேற்காடு, சின்சுரா.
  • டேனியர் வர்த்தக மையங்கள் = செராம்பூர், தரங்கம்பாடி.
  • ஆங்கிலேய வர்த்தக மையங்கள் = அகமதாபாத், பரோச், சூரத், சால்செட், பம்பாய், சென்னை, ஆக்ரா, கல்கத்தா, ஹூக்ளி.

புத்தக வினாக்கள்

  1. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்? = அல்போன்சோ-டி-அல்புகர்க்.
  2. பின்வரும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது? = போர்ச்சுகல்.
  3. 1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது? = துருக்கி.
  4. சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ________________ நாட்டைச் சேர்ந்தவர்? = இங்கிலாந்து.
  5. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை? = செயின்ட் ஜார்ஜ் கோட்டை.
  6. பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்? = பிரெஞ்சுக்காரர்கள்.
  7. தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி ______________ வர்த்தக மையமாக இருந்தது? = டேனியர்கள்.
  8. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______________ல் அமைந்துள்ளது? = டெல்லி.
  9. போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _____________ என்பவரால் ஆதரிக்கப்பட்டார்? = இரண்டாம் ஜான்.
  10. இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் ____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது? = போர்ச்சுகீசிய
  11. முகலாயப் பேரரசர் _____________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்? = ஜகாங்கீர்.
  12. பிரெஞ்ச் கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிருவபப்ட்டது? = கால்பர்ட்.
  13. ________________ என்ற டென்மார்க் மனனர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்? = நான்காம் கிறிஸ்டியன்.

 

  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை
  • 8TH ஐரோப்பியர்களின் வருகை

Leave a Reply