8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
- இந்தியாவில் உள்ள நகரங்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை,
-
- பண்டைய கால நகரங்கள்
- இடைக்கால நகரங்கள்
- நவீன கால நகரங்கள்
-
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பண்டைய கால நகரங்கள்
- பண்டைய கால நகரங்கள் = ஹரப்பா, மொகஞ்சதாரோ, வாரணாசி, அலகாபாத், மதுரை.
இடைக்கால நகரங்கள்
- இடைக்கால நகரங்கள் = டெல்லி, ஹைத்ராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, ஆக்ரா, நாக்பூர்.
நவீன கால நகரங்கள்
- யாருடைய வருகை, நகரங்களின் வளர்ச்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது = ஐரோப்பியர்கள்.
- ஐரோப்பியர்கள் இந்தியாவில் உருவாக்கிய கடலோர நகரங்கள் = சூரத், டாமன், கோவா, பாண்டிச்சேரி.
- ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மூன்று முக்கிய நிர்வாக தலைநகரங்கள் = மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய்.
ஆங்கிலேயரின் ஆட்சியில் நகரமயமாக்கலின் தனித்துவங்கள்
தொழில் முடக்கப்படுதல்
- ஆங்கிலேயர்களின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியா ஒரு “காலனித்துவ பொருளாதார நாடாக” மாறியது.
- ஆங்கிலேயர்களால் இன்டிஹ்ய உற்பத்தி தொழில்கள் அழிக்கப்பட்டன.
- இந்தியாவின் நகர்ப்புற கைவினைத் தொழில்கள் சரிந்து போயின.
- இந்தியாவின் புகழ்பெற்ற பழைய உற்பத்தி நகரங்களான டாக்கா, மூர்ஷிதாபாத், சூரத், லக்னோ போன்றவை அதன் முக்கியத்துவத்தை இழந்தன.
- அதிக இறக்குமதி வரி, ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய பொருட்களின் வியாபாரம் குறைந்தன.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
நகர்மயமாதல் குறைதல்
- மன்னர்களின் அதிகாரங்கள் தொடர்ந்து குறைந்து வந்ததால், அவர்களது ஆட்சியுடன் தொடர்புடைய நகரங்களும் அழிவுக்கு சென்றன.
- முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்த “ஆக்ரா” நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
- நகர்ப்புற வீழ்ச்சிக்கு மற்றொரு காரணி = 1853 ஆம் ஆண்டு இந்தியாவில் ரயில் இருப்புப் பாதைகள் அறிமுகம்.
புதிய நகர மையங்களின் வளர்ச்சி
- மதராஸ் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1639.
- பம்பாய் நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1661.
- கல்கத்தா நகரம் உருவாக்கப்பட்ட ஆண்டு = 1690.
- சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே அறிமுகம் போன்றவை நகரமயமாக்கலின் முக்கிய காரணிகளாக அமைந்தன.
காலனித்துவ நகர வளர்ச்சி
- துறைமுக நகரங்கள்
- இராணுவ குடியிருப்புகள்
- மலை வாழிடங்கள்
- இரயில்வே நகரங்கள்
துறைமுக நகரங்கள்
- துறைமுகங்களை சுற்றி மாகாணங்களின் தலைநகர் வளர்ச்சி.
- துறைமுக நகரங்கள் = மதராஸ், கல்கத்தா, பம்பாய்.
- சென்னை புனித ஜார்ஜ் கோட்டை, கல்கத்தா வில்லியம் கோட்டை போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
இராணுவ குடியிருப்புகள்
- பெருவழிச் சாலைகள் மற்றும் போர்த் திறன் வாய்ந்த பகுதிகளில் உள்மாகாணங்களில் தலிநகர் வளர்ச்சி.
- இராணுவ குடியிருப்பு நகரங்கள் = கான்பூர், லாகூர்.
மலை வாழிடங்கள்
- சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்காக உருவாக்கப்பட்ட நகரங்கள்.
- கல்கத்தா நகருக்கு மாற்றாக “டார்ஜிலிங்” நகரம் உருவாக்கம்.
- டெல்லி நகருக்கு மாற்றாக “டேராடூன்” நகரம் உருவாக்கம்.
- கூர்காக்களுடன் நடைபெற்ற போரின் பொழுது “சிம்லா” நகரம் உருவாக்கப்பட்டது.
- டார்ஜிலிங் நகரம் கைப்பற்றப்பட்ட ஆண்டு = 1835.
- மலை வாழிடம் நகரங்கள் = டார்ஜிலிங், டேராடூன், உதகமண்டலம், கொடைக்கானல், சிம்லா, நைனிடால்.
ரயில்வே நகரங்கள்
- இந்தியாவில் ரயில்வே அறிமுகம் செய்யபப்ட்ட ஆண்டு = 1853.
- இரயில்வே குடியிருப்பு நகர்னகள் = மதராஸ், கல்கத்தா, பம்பாய்.
காலனித்துவ நகர வளர்ச்சி
துறைமுக நகரங்கள் | மதராஸ், கல்கத்தா, பம்பாய் |
---|---|
இராணுவ குடியிருப்புகள் | கான்பூர், லாகூர் |
மலை வாழிடங்கள் | டார்ஜிலிங், டேராடூன், உதகமண்டலம், கொடைக்கானல், சிம்லா, நைனிடால் |
ரயில்வே நகரங்கள் | மதராஸ், கல்கத்தா, பம்பாய் |
நகர்ப்புற பகுதி என்றால் என்ன
- ஒரு நகர்ப்புற பகுதி என்பது அதிக மக்கள் தொகை அடர்த்தியோடு உணவு உற்பத்தியில்லாத தொழில்களில் ஈடுபடுவதும் நன்கு கட்டமைக்கப்பட்ட சூழலில் வாழ்வது ஆகும்.
நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்படுதல்
- இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் உள்ளாட்சி மன்றத்தின் வளர்ச்சியினை மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகிறது. அவை,
- முதல் கட்டம் (1668 – 1882)
- இரண்டாம் கட்டம் (1882 – 1920)
- மூன்றாம் கட்டம் (1920 – 1950)
முதல் கட்டம் (1688 – 1882)
- இந்தியாவில் நகராட்சி அரசாங்கம் முதன் முதலில் உருவாக்கப்பட்ட இடம் = சென்னை (மெட்ராஸ்).
- எந்த ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் மேயர் பதவியுடன் நகராட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது = 1688.
- சென்னையில் முதன் முதலில் உள்ளாட்சி அரசாங்கம் அமைய காரணமாக இருந்தவர் = சர் ஜோசியா சைல்டு.
- இந்தியாவின் மூன்று மாகாணங்களில் நகராட்சி நிர்வாகத்தை நிறுவிய சட்டம் = 1793 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும், அயோத்தியிலும் நகராட்சிகள் நிறுவப்பட்ட ஆண்டு = 1850.
- இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாக கொண்ட தீர்மானத்தை கொண்டு வந்தவர் = 1870 ஆம் ஆண்டு மேயோ பிரபு.
இரண்டாம் கட்டம் (1882 – 1920)
- உள்ளாட்சி அரசாங்கத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்த தீர்மானம் = ரிப்பன் பிரபு கொண்டு வந்த உள்ளாட்சி அரசாங்கம் தீர்மானம்.
- “இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை” என அழைக்கப்படுபவர் = ரிப்பன் பிரபு.
- “உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்” என்று அழைக்கப்படுவது = ரிப்பன் பிரபு கொண்டுவந்த உள்ளாட்சி அரசாங்கம் தொடர்பான தீர்மானம்.
மூன்றாம் கட்டம் (1920 – 1950)
- மாகாணங்களில் “இரட்டை ஆட்சி” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1919.
- எந்த சட்டம் மூலம் இந்தியாவில் மாகாணங்களில் இரட்டையாட்சி அறிமுகம் செய்யப்பட்டது = 1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
- “மாகாண சுயாட்சி” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1935.
- இந்தியாவில் மாகாண சுயாட்சியை அறிமுகம் செய்த சட்டம் = 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
- ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு துவங்கப்பட்ட ஆண்டு = 1600.
- ஆங்கிலேயர்கள் தங்கள் முதல் தொழிற்சாலையை அமைத்த இடம் = சூரத் (1612).
- ஆங்கிலேயர்கள் இரண்டாவது தொழிற்சாலையை அமைத்த இடம் = மசூலிப்பட்டினம்.
- மசூலிப்பட்டின கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவர் = பிரான்சிஸ் டே.
- மதராசப்பட்டினம் இடத்தை ஆங்கிலேயர்களுக்கு மானியமாக வழங்கியவர் = சந்திரகிரி அரசர் வெங்கடபதி ராயலுவின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி.
- மதராசப்பட்டினம் இடம் ஆங்கிலேயர்களுக்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட ஆண்டு = 1639.
- மதராசப்பட்டினம் இடத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் = பிரான்சிஸ் டே, தமர்லா.
- மதராசப்பட்டினம் ஒப்பந்தம் கையெழுத்தான பொழுது உடன் இருந்தவர்கள் = மொழிபெயர்ப்பாளர் “பெரி திம்மப்பா” மற்றும் ஆண்ட்ரு கோகன் (மசூலிப்பட்டினம் தொழிற்சாலையின் தலைவர்).
- ஆங்கிலேயர்களுக்கு மதராசப்பட்டினத்தில் வணிகத்தளத்துடன் கூடிய தொழிற்சாலையையும், ஒரு கோட்டையையும் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட ஆண்டு = 1639.
- இங்கு கட்டப்பட்ட கோட்டையே “புனித ஜார்ஜ் கோட்டையாகும்”.
- ஆங்கிலேயர்கள் இருந்த பகுதி வெள்ளை நகரம் என்றும், கிராம மக்கள் இருந்த பகுதி கருப்பு நகரம் என்றும் அழைத்தனர்.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
மதராசபட்டினம்
- ஆங்கிலேயகளுக்கு “ஸ்ரீரங்கராயபட்டினம்” என்னும் புதிய மானியத்தை வழங்கியவர் = ஸ்ரீரங்கராயலு.
- எந்த ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு ஸ்ரீரங்கராயபட்டினம் என்னும் மானியம் வழங்கப்பட்டது = 1645.
- வெங்கடபதியின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரால் நகர்ப்பகுதி “சென்னப்பட்டினம்” என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார் வெங்கடபதி.
- சென்னைப்பட்டினம் = மதராசபட்டினம் + ஸ்ரீரங்கராயபட்டினம்.
சென்னை உருவாதல்
- புனித ஜார்ஜ் தினம் = ஏப்ரல் 23.
- மதராசபட்டினத்தில் 1640 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தங்கள் கோட்டையை கட்டி அதனை “புனித ஜார்ஜ்” தினமான ஏப்ரல் 23, 1640 ஆம் நாள் “புனித ஜார்ஜ் கோட்டை” எனப்பெயரிட்டு துவக்கி வைத்தனர்.
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டியதற்கு பொறுப்பேற்றவர்கள் = பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன்.
- 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது = சென்னை புனித ஜார்ஜ் கோட்டை.
மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று எப்பொழுது பெயரிடப்பட்டது
- எப்பொழுது மதராஸ் மாநிலம், தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது = 1969.
- எப்பொழுது மதராஸ் என்பது சென்னை என மறுபெயரிடப்பட்டது = 17 ஜூலை 1996.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
ரோமானிய பாணியிலான கட்டிடங்கள்
- மத்திய வணிகப் பகுதிக்கு அருகே அமைந்த கட்டிடங்கள் = கல்கத்தா டல்ஹௌசி சதுக்கம் மற்றும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை.
- கல்கத்தா டல்ஹௌசி சதுக்கம் எவ்வகை பாணியில் கட்டப்பட்டது = பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணி.
- சென்னை புனித ஜார்ஜ் கோட்டை எவ்வகை பாணியில் கட்டப்பட்டது = பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணி.
பம்பாய்
- பம்பாய் மொத்தம் எத்தனை தீவுகளை கொண்டது = ஏழு தீவுகள்.
- போர்த்துகீசியர்கள் பம்பாயை கைப்பற்றிய ஆண்டு = 1534.
- போர்த்துகீசிய அரசர் சார்பில் இங்கிலாந்து இளவரசருக்கு சீதனமாக பம்பாய் பகுதியை எப்பொழுது வழங்கப்பட்டது = 1661.
- இங்கிலாந்து இளவரசர் பம்பாய் பகுதியை கிழக்கிந்திய கம்பெனிக்கு பம்பாய் பகுதியை குத்தகைக்கு அளித்தார்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, எந்த ஆண்டு தனது தலைமையகத்தை சூரத்தில் இருந்து பம்பாய் நகருக்கு மாற்றியது = 1687.
கல்கத்தா
- ஆங்கிலேயர்கள் வங்காளத்தின் “சுதநூதியில்” குடியேற்றத்தை நிறுவிய ஆண்டு = 1690.
- ஆங்கிலேயர்கள் சுதநூதி, கல்கத்தா, கோவிந்தபூர் ஆகிய இடங்களில் ஜமீன்தாரி உரிமைகளை பெற்ற ஆண்டு = 1698.
- கல்கத்தாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய கோட்டை = வில்லியம் கோட்டை.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்
புத்தக வினாக்கள்
- பழங்கால நகரங்கள் எனப்படுவது ? = ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ.
- ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம் / நகரங்கள்? = சூரத், கோவா, பம்பாய்.
- 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கிய நகரமயமாக்கலின் ஒரு புதிய நடைமுறை? = சூயஸ் கால்வாய் திறப்பு, நீராவிப் போக்குவரத்து அறிமுகம், ரயில்வே கட்டுமானம்.
- ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது? = வர்த்தகத்திற்காக.
- புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்? = மதராஸ்.
- 1744ஆம் ஆண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது எது? = புனித ஜார்ஜ் கோட்டை.
- இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ____________? =
- இந்தியாவின் ‘உள்ளாட்சி அமைப்பின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் ______________? = ரிப்பன் பிரபு.
- 1919ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாணங்களில் _____________ அறிமுகப்படுத்தியது? = இரட்டை ஆட்சி.
- நகராட்சி உருவாவதற்குப் பொறுப்பாக இருந்தவர் ____________? = சர் ஜோசியா சைல்டு.
- _____________ இல் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் மதராசபட்டினத்தில் ஒரு தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனத்தை நிறுவுவதற்கு அனுமதி பெற்றனர்? =
- இந்தியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்து நகரங்கள் செழித்து வளர்ந்தன? = சரி.
- பிளாசிப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் அரசியல் ஆதிக்கம் பெற்றனர்? = சரி.
- வில்லியம் கோட்டை சென்னையில் அமைந்துள்ளது? = தவறு.
- குடியிருப்புகளில் இராணுவ வீரர்கள் வாழத் தொடங்கினர்? = சரி.
- மதராஸ் 1998இல் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது? = தவறு.
- 8TH ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற மாற்றங்கள்