8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Table of Contents

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

  • “பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்றும், அது உண்மையான வரலாற்று காலத்திற்கு முன்பே செழித்தோங்கி இருந்தது” என்றும் கூறியவர் = எட்வர்ட் பெயின்ஸ்.
  • எந்த முகலாய மன்னரின் ஆட்சிக்காலத்தின் பொழுது பிரெஞ்சு நாட்டு பயணி பெர்னியர் இந்தியாவிற்கு வருகை தந்தார் = முகலாய மன்னன் சாஜகான்.
  • இந்தியாவில் நம்பமுடியாத எண்ணிக்கையில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டதைக் கண்டு வியப்படைந்த வெளிநாட்டு பயணி = பிரெஞ்சுப் பயணி பெர்னியர்.
  • இந்தியாவில் இருந்த மயிலாசனம், பட்டு மற்றும் தங்கத்தினாலான தரைவிரிப்புகள், சிறிய அளவிலான சிற்ப வேலைப்பாடுகளையும் கண்டு வியப்படைந்த வெளிநாட்டு பயணி = பிரெஞ்சு நாட்டுப் பயணி தவர்னியர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

இந்தியாவின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள்

  • இந்திய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் = கைவினைத் தொழில்.
  • இந்தியா எதற்கு பிரபலமானது = பருத்தி மற்றும் பட்டு ஆடைகளின் தரத்திற்கு.
  • இந்தியாவில் மணி தயாரிக்க பயன்படும் உலோகமான வெண்கலத்திற்கு பிரபலமான பகுதி = சௌராஸ்டிரா.
  • இந்தியாவில் தகரத் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற மாநிலம் = வங்காளம்.
  • மஸ்லின் ஆடைகளுக்கு புகழ்ப்பெற்ற பகுதி = டாக்கா (வங்கதேசம்).
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

டாக்கா மஸ்லின் ஆடைகள்

  • கி.மு. (பொ.ஆ.மு.) 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம்.
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

இந்தியத் தொழிலகங்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

  1. ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
  2. உற்பத்தியாளர் மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்
  3. இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
  4. ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை
  5. தொழில்மயம் அழிதல்

ஆட்சியாளர்களின் ஆதரவின்மை

  • சுயசார்பு இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியவர்கள் = ஆங்கிலேயர்கள்.
  • ஆங்கிலேய ஆட்சியினால், பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைக் கலைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனர்.

உற்பத்தியாளர், மூலப்பொருட்களின் ஏற்றுமதியாளராக மாறுதல்

  • ஆங்கிலேயர்கள், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த இயந்திரங்கள் மூலம் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்தனர்.
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவை அவர்களின் பொருட்களை விற்பனை செய்யும் சந்தையாக மாற்றினர்.
  • ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த ரயில்வே மற்றும் சாலைகள், அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியது.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி

  • இந்தியாவின் பழமையான தொழில் = நெசவுத் தொழில்.
  • பழமையான தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்கள் இங்கிலாந்தில் இயந்திரங்களால் முடிக்கபப்ட்ட பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை.
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

செல்வச் சுரண்டல் கோட்பாடு

  • செல்வச் சுரண்டல் கோட்பாட்டை வெளியிட்டவர் = தாதாபாய் நௌரோஜி.
  • செல்வச் சுரண்டல் கோட்பாடு = இந்தியாவின் செல்வங்கள், வளங்களை சுரண்டி இங்கிலாந்துக்கு கொண்டு சென்றதே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் எனக் கூறியது.
  • இந்திய மக்களின் வறுமைக்கு காரணம், இந்திய செல்வங்களை இங்கிலாந்து சுரண்டியதே என முதன் முதலில் கூறியவர் = தாதாபாய் நௌரோஜி.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

ஆங்கிலேயர்களின் வர்த்தகக் கொள்கை

  • தடையில்லா வாணிபக் கொள்கை = இந்திய வர்த்தகர்கள் தங்களின் பொருட்களை சந்தை விலைக்கும் குறைவாக விற்க வழிவகுத்தது.
  • மலிவான விலையில் இந்தியப் பொருட்களை வாங்கி, இங்கிலாந்தில் நல்ல விலைக்கு விற்றனர் ஆங்கிலேயர்கள்.
  • இந்தியப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.

தொழில்மயம் அழிதல்

  • தொழில்மயம் அழிதல் = “இந்திய கைவினை தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்துதல் + தேசிய வருமானத்தின் வீழ்ச்சி.
  • வெளிநாட்டு தொழிலகங்களுடன் இந்திய உள்நாட்டு தொழில்கள் போட்டியிட முடியவில்லை.

இந்தியாவில் நவீன தொழிலகங்களின் தொடக்கம்

  • இந்தியாவில் தொழில்மயமாக்கல் துவங்கிய காலம் = பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி.
  • நவீனத் தொழில்துரையின் தொடக்கமானது எந்தத் தொழில்களுடன் தொடர்புடையது = பருத்தி, சணல், எஃகு.
  • இந்தியாவில் பெரும்பாலான ஆலைகள் பணக்கார இந்திய வணிகர்களால் அமைக்கப்பட்டன.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

தோட்டத் தொழில்கள்

  • இந்தியாவில் ஐரோப்பியர்களை முதன் முதலில் ஈர்த்த தொழில் = தோட்டத் தொழில்.
  • அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு = 1839.
  • கிழக்கிந்திய பகுதிகளில் முக்கியமான தொழில் = தேயிலை தோட்டத் தொழில்.
  • தென்னிந்தியாவின் முக்கியமான தொழில் = காபி தோட்டத் தொழில்.
    1. முதல் முக்கியத் தோட்டத் தொழில் = தேயிலை.
    2. இரண்டாவது முக்கியத் தோட்டத் தொழில் = காபி.
    3. மூன்றாவது முக்கியத் தோட்டத் தொழில் = சணல்.
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி
8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

இயந்திர அடிப்படையிலான தொழில்கள்

  • பம்பாயில் பருத்தி நூற்பு ஆளை நிறுவப்பட்ட ஆண்டு = 1854.
  • கல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றங்கரையில் உள்ள “ரிஷ்ரா” என்னுமிடத்தில் சணல் தொழிற்சாலை துவக்கப்பட்ட ஆண்டு = 1855.
  • எந்த ஆண்டு கல்கத்தா அருகே “பாலிகன்ஜ்” என்னுமிடத்தில் காகித ஆலை துவக்கப்பட்டது = 1870.
  • இந்தியாவில் கம்பிளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் முக்கியத்துவம் பெற்ற இடம் = கான்பூர்.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

கனரக தொழில்கள்

  • இந்தியாவில் முதன் முதலில் நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் = குல்டி.
  • எந்த ஆண்டு இந்தியாவில் “குல்டி” என்னுமிடத்தில் நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்டது = 1874.
  • இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் = ஜாம்ஷெட்ஜி டாடா.
  • எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூரில் “டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம்” (TISCO) அமைக்கப்பட்டது = 1907.
  • எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) “தேனிரும்பு” உற்பத்தியை துவங்கியது = 1911.
  • எந்த ஆண்டு ஜாம்ஷெட்பூர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) “உலோக வார்ப்பு கட்டிகள்” உற்பத்தியை துவங்கியது = 1912.

இந்தியாவில் நவீன தொழிலகங்களின் வளர்ச்சி

  • 1861ல் இந்திய ரயில்வேயின் நீளம் = 2573 கிலோமீட்டர்.
  • 1914ல் இந்திய ரயில்வேயின் நீளம் = 55773 கிலோமீட்டர்.
  • எந்த கால்வாய் ஐரோப்பாவிற்கும், இந்தியாவிற்குமான தூரத்தை 4830 கிலோமீட்டர் குறைத்தது = சூயஸ் கால்வாய்.
  • இந்தியாவில் எந்த இயக்கத்தின் விளைவாக 194 ஆக இருந்த பருத்தி ஆலைகள் 273 ஆக உயர்ந்தது = சுதேசி இயக்கம்.
  • இந்தியாவில் எந்த இயக்கத்தின் விளைவாக 36 ஆக இருந்த சணல் ஆலைகள் 64 ஆக உயர்ந்தது = சுதேசி இயக்கம்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII)

  • CII = CONFEDERATION OF INDIAN INDUSTRY.
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பு = ஒரு வணிக சங்கம் ஆகும்.
  • இது அரசு சாரா, இலாப நோக்கமற்ற தொழில்துறையை வழிநடத்தும் அமைப்பாகும்.
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) உருவாக்கப்பட்ட ஆண்டு = 1985.
  • இந்திய தொழில்துறை கூட்டமைப்பு துவக்கப்படும் பொழுது எத்தனை உறுப்பினர்களைக் கொண்டு துவக்கப்பட்டது = 9000.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

தொழில்துறை கொள்கைகள்

  • தொழில்துறை கொள்கை 1948 = தொழில்துறையில் அரசின் நேரடி பங்களிப்பை எடுத்துரைக்கிறது.
  • தொழில்துறை கொள்கை 1956 = தொழில்துறை மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டது. அவை,
    • அட்டவணை 1 = அரசாங்கம் மட்டும் நடத்தும் தொழில்கள்.
    • அட்டவணை 2 = சாலைகள், கடல் போக்குவரத்து, உரங்கள், ரசாயனம், சுரங்கம் போன்ற தொழில்கள்.
    • அட்டவணை 3 = தனியார் துறையினர் செய்யும் தொழில்கள்.

இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியின் பல்வேறு கட்டங்கள்

தொழில்துறை வளர்ச்சி (1950 – 1965)

  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் என்ன = முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களின் நோக்கம் சுதந்திர இந்தியாவில் ஒரு வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குவது ஆகும்.
  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் எதில் கவனம் செலுத்தின = முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் மூலதனப் பொருட்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தின.
  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டவை = நுகர்வோர் துறை.
  • 1950 – 1965 வரையிலான காலத்தில் தொழில்துறை துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

தொழில்துறை வளர்ச்சி (1965 – 1980)

  • முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டவை = நுகர்வோர் துறை.
  • கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு எது = நுகர்வோர் பொருட்கள் துறை.
  • 1965 – 1980 வரையிலான காலம், தொழில்துறை வளர்ச்சியில் பின்னடைவு காலமாகும்.
  • 8TH இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

தொழில்துறை வளர்ச்சி (1980 – 1991)

  • 1980களின் காலமே தொழில்துறை மீட்பு காலமாகும்.
  • இக்காலகட்டத்தில் தொழில்துறை மிகவும் வளமான வளர்ச்சியைக் கண்டது.

1991 ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தம்

  • இந்தியாவில் “பொருளாதார தாராளமயமாக்கல்” அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1991.
  • எந்த ஐந்தாண்டு திட்டங்கள் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன = 10, 11 வது ஐந்தாண்டு திட்டங்கள்.

இந்தியத் தொழில்துறை

  • நான்காம் நிலைத் தொழில் என்பது = தகவல் தொடர்பு தொடர்பான தொழில்கள்.
  • இந்தியா மின்சார உற்பத்தியில் ஆசிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
  • இந்தியப் பொருளாதாரம் ஒரு = கலப்பு பொருளாதாரம் ஆகும்.

புத்தக வினாக்கள்

  1. பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை? = இரும்பை உருக்குதல்.
  2. _____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்? = நெசவு.
  3. கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் ____________? = கான்பூர்.
  4. இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன? = வலுவான தொழில்துறை தளத்தை உருவாக்குதல்.
  5. இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது? = இந்தியாவின் தொழில்துறை கொள்கை.
  6. ________________ இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது? = கைவினைப் பொருட்கள்.
  7. தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ______________? = இங்கிலாந்து.
  8. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________? = 1839.
  9. கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் ___________ இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது? = ரிஷ்ரா.
  10. _______________ ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது? = சூயஸ் கால்வாய்.
  11. இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது? = சரி.
  12. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது? = சரி.
  13. நவீன முறையில் முதன்முதலாக இரும்பு ஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது? = தவறு.
  14. 1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது? = தவறு,
  15. பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது? = தவறு.

 

Leave a Reply