8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Table of Contents

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

  • முந்தைய வேதகாலத்தில் பெண்கள் மதிக்கப்பட்டனர்.
  • கங்கைச் சமவெளி குடியேற்றத்திற்கு பிறகு (பிந்தைய வேதகாலம்) சமூகத்தில் பெண்களின் நிலை மோசமடையத் துவங்கியது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது பெண்களின் மேம்பாட்டிற்காக போராடிய சமூக சீர்திருத்தவாதிகள் = ராஜராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பண்டித ரமாபாய், முத்துலட்சுமி அம்மையார், ஜோதிராவ் பூலே, பெரியார், டாக்டர் தர்மாம்பாள்.
  • சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு = 1829.
  • யாருடைய முயற்சியால் இந்தியாவில் 1829ஆம் ஆண்டு சதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டது = ராஜாராம் மோகன்ராய்.
  • விதவை மறுமண சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1856.
  • யாருடைய முயற்சியால் இந்தியாவில் 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது = ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

பெண்களின் நிலை

பண்டைய காலத்தில் பெண்களின் நிலை

  • சிந்துவெளி நாகரிக காலத்தில் “தாய் தெய்வத்தை” வணங்கியுள்ளனர்.
  • ரிக் வேத காலத்தில் மனைவியின் நிலை உயர்வாகவே இருந்தது.
  • ஆனால் பிந்தைய வேதகாலத்தில் பெண்களின் நிலை மோசமானது.
  • சதி (உடன்கட்டை ஏறுதல்) பழக்கம் பிரபலமானது.
  • பெண்கள் வேதங்கள் படிக்க மறுக்கப்பட்டனர்.

 

இடைக்காலத்தில் பெண்களின் நிலை
8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
  • இடைக்காலத்தில் பெண்களின் நிலை மிகவும் மோசமடைந்தது.
  • அரச மற்றும் உயர்தர சமூகத்தினர் இடையே “சதி” நடைமுறை இருந்தது.
  • சதி முறையை ஒழிக்க முயன்ற முகலாய அரசர் = அக்பர்.
  • ராஜஸ்தானின் ராஜபுத்திரர்கள் இடையே “ஜவ்கார்” என்னும் பழக்கம் நடைமுறையில் இருந்தது.
  • இடைக்காலத்தில் பெண்களின் கல்வி நிலை மோசமாக இருந்தது.
  • அரச மற்றும் உயர்தர சமூக பெண்கள் மட்டுமே கல்வி கற்றனர்.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

ஜவ்கார் என்றால் என்ன

  • ஜவ்கார் என்பது அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர வீரர்களின் மனைவிகளும் மகள்களும் கூட்டாக தீயில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் நடைமுறை ஆகும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களின் நிலை
8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

ஆங்கிலேயர்கள் காலத்தில் பெண்களின் நிலை

  • ஏராளமான தனிநபர்கள், சீர்திருத்த இயக்கங்கள், சமய அமைப்புகள் போன்றவை பெண் கல்வியை உயர்த்த கடுமையாக பாடுபட்டன.
  • இந்தியாவில் முதன் முதலில் பெண் சிறார் சங்கம் அமைக்கப்பட்ட இடம் = கல்கத்தா.
  • எந்த ஆண்டு இந்தியாவில் முதன் முதலில் பெண் சிறார் சங்கம் அமைக்கப்பட்டது = 1819.
  • கல்கத்தாவில் பெதுன் பள்ளி துவங்கப்பட்ட ஆண்டு = 1849.
  • கல்கத்தா பெதுன் பள்ளியை துவக்கியவர் = கல்கத்தா கல்வி கழகத் தலைவராக இருந்த J.E.D. பெதுன்.
  • பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்த கல்வி அறிக்கை = சார்லஸ் வுட் கல்வி அறிக்கை 1854.
  • சிறுமிகளுக்கான தொடக்கப்பள்ளிகளை துவங்க பரிந்துரைத்த கல்விக் குழு = ஹண்டர் கல்விக் குழு 1882 (இந்திய கல்விக் குழு 1882).
  • ஆசிரியர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை தொடங்க பரிந்துரை செய்த கல்விக் குழு = ஹண்டர் கல்விக் குழு 1882 (இந்திய கல்விக் குழு 1882).
  • சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளியையும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரை செய்த கல்விக் குழு = ஹண்டர் கல்விக் குழு 1882 (இந்திய கல்விக் குழு 1882).
  • சிறுமிகளுக்கு சிறப்பு உதவித்தொகை மற்றும் பரிசுகளை வழங்க பரிந்துரை செய்த கல்விக் குழு = ஹண்டர் கல்விக் குழு 1882 (இந்திய கல்விக் குழு 1882).
  • செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்க “மகளிர் மருத்துவ சேவை அமைப்பு” துவங்கப்பட்ட ஆண்டு = 1914.
  • பூனேவில் ஏராளமான பெண் பள்ளிகளை துவக்கியவர் = பேராசிரியர் D.K. கார்வே.
  • “இந்திய மகளிர் பல்கலைக்கழகத்தை” துவக்கியவர் = பேராசிரியர் D.K. கார்வே.
  • எந்த ஆண்டு பேராசிரியர் D.K. கார்வே.வால் “இந்திய மகளிர் பல்கலைக்கழகம்” துவக்கப்பட்டது = 1916.
  • டெல்லியில் “லேடி ஹார்டிங் கல்லூரி” துவக்கப்பட்ட ஆண்டு = 1916.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

முக்கிய சமூக தீமைகள்

  1. பெண்சிசுக் கொலை
  2. பெண்சிசு கருக்கொலை
  3. குழந்தைத் திருமணம்.
  4. சதி
  5. தேவதாசி முறை

பெண்சிசுக் கொலை

  • பெண்சிசுக் கொலைக்கான காரணங்கள் = குடும்ப பெருமை, வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைக்கு பொருத்தமான வரனை கண்டுபிடிக்க முடியாது.
  • பெண்சிசுக் கொலைக்கு எதிராக ஆங்கிலேய அரசு உருவாக்கிய சட்டங்கள்,
    1. 1795 ஆம் ஆண்டு வங்காள ஒழுங்காற்று சட்டம் XXI
    2. 1802 ஆம் ஆண்டு ஒழுங்காற்று சட்டம்
    3. 1870 ஆம் ஆண்டு பெண்சிசுக்கொலை தடைச் சட்டம்
குழந்தைத் திருமணம்
8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

குழந்தைத் திருமணம்

  • 1846 இல் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது = 10.
  • “உள்நாட்டு திருமண சட்டம்” நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1872.
  • 1872ஆம் ஆண்டு உள்நாட்டு திருமண சட்டத்தின் படி குறைந்தபட்ச திருமண வயது = பெண்களுக்கு 14 வயதும், ஆண்களுக்கு 18 வயதும்.
  • “ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண மசோதா” கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1930.
  • “ராய்சாகிப் ஹர்பிலாஸ் சாரதா குழந்தை திருமண” சட்டத்தின் படி குறைந்தபட்ச திருமண வயது = பெண்களுக்கு 14 வயதும், ஆண்களுக்கு 18 வயதும்.
  • இந்து திருமண சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு = 1955.
  • 1955 இந்து திருமண சட்டத்தின் படி, குறைந்தபட்ச திருமண வயது = பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும்.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

குழந்தைத் திருமணத்தை தடை செய்த முகலாய ஆரசர்

  • குழந்தைத் திருமணத்தை தடை செய்த முகலாய அரசர் = அக்பர்.
  • திருமணத்திற்கு முன் மணமக்களின் ஒப்புதலை பெற்றோர்கள் கட்டாயமாக வாங்க வேண்டும் என உத்தரவிட்ட அரசர் = அக்பர்.
  • அக்பர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச திருமண வயது = பெண்களுக்கு 14 வயதும், ஆண்களுக்கு 16 வயதும்.

சதி

  • சதி பழக்கம் இராஜபுத்திரர்கள் இடையே அதிகமாக கானபப்ட்டது.
  • சதி நடைமுறைச் சட்டத்தை ஒழிப்பேன் என்று சபதம் ஏற்றவர் = ராஜா ராம்மோகன் ராய்.
  • பத்திரிக்கைகள் மூலம் சதி ஒழிப்பு நடவடிக்கையை எடுத்தவர் = ராஜா ராம்மோகன் ராய்.
  • சதி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றிய இந்திய தலைமை ஆளுநர் = வில்லியம் பெண்டிங் பிரபு.
  • இந்தியாவில் சதி நடைமுறை சட்டம் ஒழிக்கப்பட்ட ஆண்டு = டிசம்பர் 4, 1829.
  • சதி ஒழிப்பிற்காக நிறைவேற்றபப்ட்ட சட்டம் = விதிமுறை 17.
  • சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவியல் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

நிகோலோ கோண்டி

  • இந்தியாவில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) பழக்கம் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு பயணி = இத்தாலி நாட்டு பயணி நிக்கோலோ கோண்டி.
  • இத்தாலி நாட்டு பயணி நிக்கோலோ கோண்டி விஜயநகருக்கு வருகை தந்த ஆண்டு = 1420.
  • பெண்கள், இறந்த தன் கணவருடன் எரிக்கப்பட்டனர் என்பதை பதிவு செய்துள்ள வெளிநாட்டு பயணி = இத்தாலி நாட்டு பயணி நிக்கோலோ கோண்டி.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

தேவதாசி முறை

  • தேவதாசி (சமஸ்கிருதம்) அல்லது தேவர் அடியாள் (தமிழ்) என்ற வார்த்தையின் பொருள் = கடவுளின் சேவகர்.
  • பெண் குழந்தைகளை கோவிலுக்கு நேர்த்தி கடனாக அர்ப்பணிக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்தது.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

  • இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் = டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
  • தமிழ்நாட்டில் தேவதாசி முறையை ஒழிப்பதற்காக போராடியவர் = டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
  • “தேவதாசி ஒழிப்பு மசோதாவை” சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் = டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.
  • “தேவதாசி ஒழிப்பு மசோதா” சென்னை சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட ஆண்டு = 1930.
  • தேவதாசி ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாக செயல்பட்டவர் = பெரியார்.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

  • தேவதாசிகளின் விடுதலைக்காக போராடியவர் = மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.
  • ராஜாஜி, பெரியார், திரு.வி.க ஆகியோருடன் இணைந்து தேவதாசி முறைக்கு எதிராக போராடினார்.

மதராஸ் தேவதாசி சட்டம் 1947

  • மதராஸ் தேவதாசி சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 9 அக்டோபர் 1947.
  • தேவதாசிகளுக்கு சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் உரிமையை வழங்கிய சட்டம் = 1947 மதராஸ் தேவதாசி சட்டம்.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு

  • பிரம்ம சமாஜம் துவங்கப்பட்ட ஆண்டு = 1828.
  • பிரார்த்தனா சமாஜம் துவங்கப்பட்ட ஆண்டு = 1867.
  • ஆரிய சமாஜம் துவங்கப்பட்ட ஆண்டு = 1875.

இராஜா ராம்மோகன் ராய்

  • “இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி” என்று அழைக்கப்படுபவர் = இராஜா ராம்மோகன் ராய்.
  • எந்த ஆண்டு “சதி” (உடன்கட்டை ஏறுதல்) தண்டனைக்குரிய குற்றம் என்று வில்லியம் பெண்டிங் பிரபு அறிவித்தார் = 1829.

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

  • வங்காளத்தில் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரிக்க ஒரு இயக்கத்தை நிறுவினார்.
  • விதவை மறுமணத்தை வலியுறுத்திய இவர், தனது மகன் “நாராயணச்சந்திராவிற்கு” ஒரு விதவையை திருமணம் செய்து வைத்தார்.
  • பெண் கல்வியை மேம்படுத்த வங்காளத்தில் பல பெண்கள் பள்ளியை துவக்கினார்.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

கந்துகூரி வீரேசலிங்கம்

  • தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காக போராடிய ஆரம்பக்கால போராளி = கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
  • “விவேகவர்தினி” என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் = கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.
  • 1874ல் தனது முதல் பெண்கள் பள்ளியை திறந்தவர் = கந்துகூரி வீரேசலிங்கம்.

எம்.ஜி. ரானடே மற்றும் பி.எம். மலபாரி

  • பம்பாயில் பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கத்தை நடத்தியவர்கள் = எம்.ஜி. ரானடே மற்றும் பி.எம். மலபாரி.
  • ரானடே “விதவை மறுமண சங்கத்தில்” இணைந்த ஆண்டு = 1869.
  • “இந்திய தேசிய சமூக மாநாட்டை” (National Social COnference) நடத்தியவர் = எம்.ஜி. ரானடே.
  • இந்திய தேசிய சமூக மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1887.
  • பி.எம். மலபாரி ஒரு பத்திரிக்கையாளர்.
  • எந்த ஆண்டு பி.எம். மலபாரி, குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான இயக்கத்தை துவக்கினார் = 1884.

கோபால கிருஷ்ண கோகலே

  • இந்திய ஊழியர் சங்கத்தை துவக்கியவர் = கோபால கிருஷ்ண கோகலே.
  • எந்த ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே “இந்திய ஊழியர் சங்கத்தை” துவக்கினார் = 1905.
  • இச்சங்கம் தொடக்கக்கல்வி, பெண் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த போராடியது.
  • 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

பெண் சீர்திருத்தவாதிகள்

  • இந்து விதவைகளுக்காக “சாரதா சதன்” (சாரதா இல்லம்) துவக்கியவர் = பண்டித ரமாபாய்.
  • எந்த ஆண்டு சாரதா சதன் அமைப்பு துவங்கப்பட்டது = 1889 (பம்பாயில்).
  • சாரதா சதன் அமைப்பு பம்பாயில் இருந்து எங்கு மாற்றப்பட்டது = பூனே.
  • இந்தியாவில் முதன் முதலில் இந்து விதவைப் பெண்களுக்கு கல்வி புகட்ட நடவடிக்கை எடுத்தவர் = பண்டித ரமாபாய்.
  • பெரியாரின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்ட பெண் சீர்திருத்தவாதி = டாக்டர் எஸ். தர்மாம்பாள்.
  • தேவதாசி முறைக்கு எதிராக டாக்டர் முத்துலட்சுமி அம்மையாருடன் இனைந்து போராடியவர் = மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்.

பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்

பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்கள்
8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை
குறிப்புகள்சட்டம் / அமைப்புகள்
பெண்சிசுக்கொலை சட்டவிரோதமானது என அறிவித்த சட்டம்வங்காள ஒழுங்குமுறை சட்டம் XXI, 1804
சதி (உடன்கட்டை ஏறுதல்) சட்டவிரோதமானது என அறிவித்த சட்டம்ஒழுங்குமுறை XVII, 1829
இந்து விதவைகள் மறுமணம் செய்ய அனுமதித்த சட்டம்இந்து விதவைகள் மறுமணச்சட்டம், 1856
குழந்தை திருமணத்தை தடை செய்த சட்டம்உள்நாட்டு திருமணச்சட்டம், 1872
சிறுவர், சிறுமிகளுக்கான திருமண வயது உயர்த்த வழிவகுத்த சட்டம்சாரதா சட்டம், 1930
தேவதாசி முறையை ஒழித்த சட்டம்தேவதாசி ஒழிப்புச் சட்டம், 1947
சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் உத்திரவாதம் அளித்த சட்டம்இந்திய அரசியலமைப்பு பிரிவு 14
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான தேசிய கொள்கை எத்தன கீழ் நிறைவேற்றப்பட்டதுதேசிய கல்விக் கொள்கை, 1986
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்மஹிளா சமக்யா
பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு1992

புத்தக வினாக்கள்

  1. ____________________ சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது? = மனித.
  2. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்? = முத்துலட்சுமி அம்மையார்.
  3. சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு? = 1829.
  4. M. மலபாரி என்பவர் ஒரு? = பத்திரிக்கையாளர்.
  5. பின்வருவனவற்றில் எது/எவை சீர்திருத்த இயக்கம்/இயக்கங்கள்? = பிரம்மா சமாஜம், பிரார்த்தனா சமாஜம், ஆரிய சமாஜம்.
  6. பெதுன் பள்ளி ________________ இல் E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது? = 1849.
  7. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது? = ஹண்டர்.
  8. சாரதா குழந்தை திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை _______________ என நிர்ணயித்தது? = 14.
  9. _____________ 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது? = பெண் சிறார் சங்கம்.
  10. சிவகங்கையை சேர்ந்த _____________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்? = வேலுநாச்சியார்.
  11. இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் _____________? = கோபால கிருஷ்ண கோகலே.
  12. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ________________ ஆவார்? = பெரியார்.
  13. கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ______________ ஆகும்? = விவேகவர்தினி.
  14. ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்? = சரி.
  15. தேவதாசி முறை ஒரு சமூக தீமை? = சரி.
  16. இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன் ராய்? = சரி.
  17. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது? = தவறு.
  18. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது? = சரி.
  19. 8TH காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Leave a Reply