8th Samacheer Kalvi History Study Material in Tamil – 11

மாபெரும் புரட்சி கி.பி. 1857

  • ஆங்கில வரலாற்று அறிஞர்கள் இப்புரட்சியை சிப்பாய்கலகம் என்று கருதுகின்றனர்.
  • இந்திய வரலாற்று அறிஞர்கள் இப்புரட்சியை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று அழைக்கின்றனர்.
  • 1856 ஆம் ஆண்டு ‚பொதுப்பணி படைச்சட்டம்‛ என்ற இராணுவ காரணம் சிப்பாய் கலகத்திற்கு வித்திட்டது.
  • 1857 ஆம் ஆண்டு புரட்சிக்கு உடனடிக் காரணமாக புதிய என்பீல்டு வகைத் துப்பாக்கிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கொழுப்புத் தடவிய தோட்டாக்கள் ஆகும்.
  • மங்கல் பாண்டே என்ற பிரமாண வீரர் முதன் முதலில் கொழுப்புத் தடவிய தோட்டாவை தொட மறுத்து எதிர்ப்புத் தெரிவித்தார். இவர் வங்காளத்தில் உள்ள பராக்புர் என்ற இடத்தில் இருந்த 34-வது காலாட்படைப் பிரிவைச் சார்ந்தவர். இவர் தோட்டர்களை தொட மறுத்ததோடு அங்கிருந்த ஆங்கில அதிகாரிகளை ஏப்ரல் 18 1857 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார். உடனே அவர் கைது செய்யப்பட்டு ஷக்கிலிடப்பட்டார்.
  • கி.பி 1857-ஆம் ஆண்டு மே 9 ம் நாள் மீரட்டில் முதல் புரட்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மே 10ம் நாள் வீரர்கள் வெளிப்படையாகப் புரட்சியில் ஈடுபட்டனர்.
  • டெல்லியை கைப்பற்றி, முகலாய மன்னரான இரண்டாம் பகஷர்ஷாவை டெல்லியின் மன்னராக பிரகடனப்படுத்தி அரியணையில் அமர்த்தினார்.
  • பீஷ்வா இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானா சாகிப் கான்புர் புரட்சிக்கு தலைமை ஏற்று நடத்தினார். இவர் தனது படைத் தளபதி தாந்தியா தோப்பின் உதவியுடன் கான்புர்  23 கோட்டையைக் கைப்பற்றி தன்னை பீஷ்வாவாக அறிவித்துக் கொண்டார்.
  • அயோத்தி நவாப், வாஜித் அலியின் மனைவி பேசம் ஹயூரத்மகால் லக்னோவில் புரட்சியை தலைமையேற்று நடத்தினரர். தனது மகன் பிர்ஜிஸ் காதர் என்பவரை அயோத்தி நவாப்பாக பிரகடனப்படுத்தினார்.
  • மத்திய இந்தியாவில் நானா சாகிப்பின் படைத்தளபதியான தந்தியா தோப்பும், ஜான்சிராணி லஷ்மிபாயும் புரட்சியை நடத்தினர்.
  • விக்டோரியா மகாராணியின் பேரரிக்கை நவம்பர் 1, 1858-ல் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும், முதல் அரசப் பிரதிநிதியுமான கானிங் பிரபு வாசித்தார்.
  • கி.பி 1587-ஆம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.
  • சிப்பாய் புரட்சி முதலில் தோன்றிய இடம் பராக்பூர் கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்த முதல் வீரர் மங்கள் பாண்டே 1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு நாடு இழக்கும் கொள்கை முக்கியமான அரசியல் காரணம் ஆகும்.
0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.