8th Samacheer Kalvi History Study Material in Tamil – 13

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

  • வெங்கோஜி தஞ்சாவூரைக் கைப்பற்றி மராத்தியர்கள் ஆட்சியை ஏற்படுத்தினார்.
  • வெங்கோஜி எக்கோஜி என்று அழைக்கப்பட்டார்.
  • வெங்கோஜியின் மகன் இரண்டாம் ஷாஜி அரசராவார்.
  • கி.பி. 1676 முதல் கி.பி. 1856 வரை தஞ்சாவூரில் மராத்தியர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது.
  • ராம்பத்ர தீட்சிதர், பாஸ்கர தீர்சிதர் போன்றோர் சிற்நத சமஸ்கிருத கவிஞர்கள் வாழ்ந்து வந்தனர் இரண்டாம் சரபோஜி என்பவரால் தஞ்சாவூரில் சரஸ்வதி மஹால் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவில் மிகப்பெரிய நூலகமாக விளங்குகிறது.
  • பாண்டிய பேரரசின் கீழ் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன், நிலமானியதாரராக வீரபாண்டிய புரத்தை ஆட்சி செய்தார்.
  • பாஞ்சாலங்குறிச்சி அதன் தலைநகராக விளங்கியது.
  • இவரின் மறைவிற்குப் பிறகு அவர்; மகன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாளையக்காரர் ஆனார்.
  • கி.பி 1761 ம் ஆண்டு பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி 1790 ஆம் ஆண்டு பாளையக்காரர் ஆனார்.
  • இவரின் சகோதரர் ஊமைத்துரை. மனைவி ஜெக்கம்மாள் ஆவார்கள்.
  • திருநெல்வேலியை அடைந்த ஆங்கிலப்படை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டு கள்ளர்பட்டி என்ற இடத்தில் பாளையக்காரர்களை தோற்கடித்தது.
  • கட்டபொம்மனை கி.பி 1799 ம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் கயத்தாறு என்னுமிடத்தில் ஷக்கிலிட்டது.
  • சிவகங்கையை ஆட்சி செய்த முத்து வடுகநாத தேவரிடம் பணிபுரிந்த இராணுவ வீரரே மருது பாண்டியர் ஆவார்.
  • ஆங்கிலத் தளபதி ‚அக்னிவ்‛ தலைமையில் பெரும்படை மருதுபாண்டியருக்கு எதிராக அனுப்பப்பட்டது.
  • 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் மருதுபாண்டியர் தூக்கிலிடப்பட்டார். ஊமைத்துரை நவம்பர் 16, 1801 ம் ஆண்டு கழுவேற்றப்பட்டார்.
  • எகோஜி ஷாஜிபான்சிலே என்பவரின் மகளாவார்.
  • சரஸ்வதி மகால் கட்டியவர் இரண்டாம் சரபோஜி பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மன்னர் கட்டபொம்மன் ஆவார்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் ஷக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு.

 

Leave a Reply