8th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

மராத்தியர்கள்

  • தக்காணம் மற்றும் மஹாராஷ்டிரா மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ‚மராத்தியர்கள்‛ என்று அழைக்கப்பட்டனர்.
  • ‚கொரில்லா‛ என்ற போர் முறையை மராத்தியர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
  • ‘கொரில்லா‛ பேர்h முறை என்பது ‚முறைசாரா போர்முறை‛ ஆகும்.

சிவாஜி (கி.பி 1627- கி.பி 1680)

  • தாதாஜி கொண்டதேவ் சிவாஜியின் காப்பளர் ஆனார்.
  • ஓளரங்கசீப், சிவாஜியை அடக்க இரண்டாவது முறையாக ராஜா ஜெய்சிங் என்பவரை அனுப்பினார்.
  • சிவாஜி அமைதி உடன்படிக்கையின் கையொப்பமிட தயாரானார். இவரது முயற்சியால் கி.பி 1665-ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது.
  • கி.பி 1674-ம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்றது. சிவாஜி ‚சத்ரபதி‛ என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
  • சிவாஜி ஒரு சிறந்த நிர்வாகி. நிர்வாகத்தில் தனக்கு உதவி செய்ய 8 பேர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைத்தார். இது ‚அஷ்டப்பிரதான்‛ என்று அழைக்கப்பட்டது.
  • சிவாஜி ஜமின்தாரி முறையை ஒழித்தார்.
  • மராத்திய பேரரசில் ‚பிரதம அமைச்சர்கள்‛ பீஷ்வாக்கள் என்றழைக்கப்பட்டனர்.
  • முதல் பீஷ்வாவாக பாலாஜி விஸ்வநாத் பொறுப்பேற்றார்.
  • கி.பி 1761-ல் சதாசிவராவி தலைமையிலான மராத்தியப் படைகளை சந்தித்தார். இது வரலாற்றில் மூன்றாம் பனிப்பட் போர் என்று அழைக்கப்படுகிறது.
  • சிவாஜியன் காப்பாளர் பெயர் தாதாஜி கொண்டதேவ் சிவாஜியின் அமைச்சரவைக் குழுவான அஷ்டப்பிதானில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 8 முதல் பீஷ்வா பாலாஜி விஸ்வநாத் புரந்தர் உடன்படிக்கை ராஜாஜெய்சிங் என்பவருக்கும் சிவாஜிக்கும் இடையே ஏற்பட்டது.

 

Leave a Reply