8th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி (கி.பி. 1773-கி.பி. 1857)

  • கி.பி 1722-ல் வங்காள கவர்னராக வாரன் ஹேஸ்டிங்ஸ் நியமிக்கப்பட்டார்.
  • ஹோஸ்டிங்ஸ் முதன் தலைமை ஆளுநர் ஆனார்.
  • கி.பி 1744 ல் கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது.
  • கி.பி 1784-ஆம் ஆண்டு, ஆங்கில பிரதமர் இளைய பீட் என்பவர், பிட் இந்திய சட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • ஹைதர் அலி கி.பி 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார். ஹைதர் அலி மகன் திப்பு சுல்தான் போரை தொடர்ந்தார்.

முதலாம் ஆங்கில மராத்தியப் போர் (கி.பி 1775- கி.பி 1782)

  • வாரன்ஹேஸ்டிங்ஸ் மராத்தியர்களுக்கு எதிராக கி.பி 1775- ல் போர் தொடுத்தார். கி.பி 1782-ல் சால்பை உடன்படிக்கை உடன்படிக்கை மூலம் போர் முடிவடைந்தது.

இரண்டாம் ஆங்கில மைசூர் போர் (கி.பி 1780- கி.பி 1784)

  • கி.பி. 1769-ல் மதராஸ் உடன்படிக்கை ஹைதர் அலிக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்டது.
  • ஹைதர் அலி கி.பி. 1780-ல் ஆங்கிலேயருக்கு எதிராக போர் தொடுத்தார்.
  • கி.பி. 1781ல் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் ஆங்கிலேய படைத்தளபதியான சர் அயர் கூட், ஹைதர் அலியை தோற்கடித்தார். கி.பி. 1782-ஆம் ஆண்டு ஆரணி என்ற இடத்திலும் மீண்டும் ஹைதர் அலி தோற்கடிக்கப்பட்டார்.
  • வாரன்ஹேஸ்டிங்ஸ் வங்காள கவர்னராக நியமிக்கப்பட்ட ஆண்டு 1772 ஆகும்.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் முதன் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர்எலிஜாஇம்பே ஆவார்.
  • ஒழுங்கு முறைச்சட்டத்தின்படி உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்ட இடம் கல்கத்தா ஆகும்.
  • ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆவார்.

Leave a Reply