8th Samacheer Kalvi History Study Material in Tamil – 8

மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் (கி.பி. 1813-கி.பி. 1823)

  • வெல்லெஸ்ஸி பிரபுவைத் தொடர்ந்து ஹேஸ்டிங்ஸ் பிரபு என்றழைக்கப்பட்ட மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
  • இவருடைய ஆட்சிக் காலத்தில் 1813-ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது.
  • ஹேஸ்டிங்ஸ் கி.பி 1822-ஆம் ஆண்டு வங்காள குத்தகைச் சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளின் நலனை பாதுகாத்தார்.
  • இந்திய மக்களின் ஆங்கில கல்வி வளர்ச்சிக்காக கி.பி 1817ம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு கல்லூரியை நிறுவினார்.
  • வட்டாரமொழி பத்திரிக்கை தடை சடடத்தை நீக்கி, ‚சமாச்சார் பத்திரிக்கை‛ என்ற செய்தித்தாள் வெளிவர காரணமாக இருந்தார்.
  • இவரின் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தில் ‚இராயத்து வாரி‛ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • வெல்லெஸ்ஸி பிரபு துவக்கிய பணியை ஹேஸ்டிங்ஸ் முடித்து வைத்தார்.
  • பட்டயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1813
  • நான்காம் ஆங்கிலேய – மராத்தியர் போர் 1817
  • ஹேஸ்டிங்ஸ் பிரபு இராயத்துவாரி முறையை வருவாய்த்துறையில் அறிமுகப்படுத்தினார்.

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.