9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

Table of Contents

9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

  • புத்தரும் மகாவீரரும் தோன்றிய காலம் = கி.மு. ஆறாம் நூற்றாண்டு.
  • கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் ஜொராஸ்ட்டிரியனிசமும், சீனாவில் கன்பூசியனிசமும், தாவோயிசமும் தோன்றின.
  • புதிய மதங்கள் தோன்றிய காலம் = புதிய இரும்புக் காலம்.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

கன்பூசியஸ்

  • கி.மு. 551ல் சீனாவில் தோன்றியவர்.
  • கன்பூசியஸ் எழுதிய ஐந்து முக்கிய நூல்கள் = ஆவண நூல், இசைப்பாடல் நூல், மாற்றம் குறித்த நூல், இளவேனிலும் இலையுதிர் காலமும் மற்றும் வரலாற்று நூல்.
  • கன்பூசிய மதத்தின் ஐந்து முக்கிய கொள்கைகள் = மனிதத்தன்மை, நேர்மை, நன்னடத்தை, மெய்யறிவு, நம்பகத்தன்மை.
  • மெய்யறிவு எங்கிருந்து தான் வளரும் என்கிறார் கன்பூசியஸ் = குடும்பத்தில் இருந்து.
  • “உத்தரவு தவறென்றால், ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஒஅர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்” என்று கூறியவர் = கன்பூசியஸ்.
  • “ஒரு அரசிற்கு மூன்று விசயங்கள் அவசியமானவை; நாட்டில் போதுமான உணவு, போதுமான இராணுவத் தளவாடங்கள், மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை ஆகியன இருக்க வேண்டும்” என்று கூறியவர் = கன்பூசியஸ்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

தாவோயிசம்

  • தாவோயிசம் மதத்தை உருவாக்கியவர் = லாவோட்சே.
  • லாவோட்சே, கன்பூசியசை விட எத்தனை வயது பெரியவர் = 53 ஆண்டுகள்.
  • லாவோட்சே எழுதிய நூல் = தாவோ டே ஞிங்.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

ஜொராஸ்ட்ரியனிசம்

  • ஜொராஸ்ட்ரியனிசத்தைத் தோற்றுவித்தவர் பாரசீகத்தைச் சேர்ந்த ஜொராஸ்டர்.
  • ஜொராஸ்ட்ரியனிசம் கூறும் ஒரே கடவுள் = ஒளிக் கடவுள் “அஹுர மஸ்தா”.
  • ஜொராஸ்ட்ரியர்களின் புனித நூல் = ஜென்ட் அவெஸ்தா.
  • வேதங்களில் சொல்லப்படும் தத்துவங்கள், சடங்குகளை ஒத்து காணப்படும் நூல் = ஜென்ட் அவெஸ்தா.
  • அஹுர மஸ்தாவிடம் 1. ஒளி, நல்ல மனம், 3. நன்மை, 4. அரசாட்சி, 5. பக்தி, 6. ஆரோக்கியம், 7. இறவாத் தன்மை ஆகிய தன்மைகள் உள்ளன என்றார்.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

மகாவீரர் வாழ்க்கை வரலாறு

  • மகாவீரர் பிறந்த இடம் = வைஷாலிக்கு அருகே உள்ள குந்தகிராமத்தில் பிறந்தார்.
  • மகாவீரரின் தாய் = திரிசலை (லிச்சாவி இனத்தை சேர்ந்தவர்).
  • மகாவீரரின் மனைவி = யசோதா.
  • மகாவீரர் எந்த வயதில் வீட்டை விட்டு வெளியேறி துறவியானார் = 30 வது வயதில்.
  • மகாவீரர் எத்தனை ஆண்டுகள் தவம் செய்தார் = 12 ஆண்டுகள்.
  • மகாவீரர் எவ்வாறு அழைக்கப்பட்டார் = ஜீனர் (உலகை வென்றவர்).
  • சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் = ரிஷபர்.
  • சமணர்களின் 23வது தீர்த்தங்கரர் = பார்சவநாதர்.
  • சமணர்களின் கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரர் = மகாவீரர்.
  • சமண சமயத்தை பின்பற்றிய மகத மன்னர்கள் = சந்திரகுப்த மௌரியர், பிம்பிசாரர், அஜாதசத்ரு.
  • மகாவீரர் எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் = 30 ஆண்டுகள்.
  • மகாவீரர் எத்தனையாவது வயதில் காலமானார் = 72வது வயதில்.
  • மகாவீரர் பிறந்த ஆண்டு = கி.மு. (பொ.ஆ.மு). 599.
  • மகாவீரர் மறைந்த ஆண்டு = கி.மு. (பொ.ஆ.மு). 527.
  • மகாவீரர் மறைந்த இடம் = ராஜகிருகத்திற்கு அருகில் உள்ள பவபுரி.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

மகாவீரரின் போதனைகள்

  • சமண மதத்தின் முக்கிய கொள்கைகள் = மூன்று.
  • சமண மதத்தின் மூன்று கொள்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன = மும்மணிகள் (மூன்று இரத்தினங்கள் / திரிரத்னா).
  • சமண மதத்தின் மூன்று கொள்கைகள் = நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை.
  • சமண மதத்தில் “நன்னடத்தை” கொள்கையில் எத்தனை சூளுரைகள் கூறப்பட்டுள்ளன = ஐந்து.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

சமண மதம் பரவல்

  • சமண சமயத்தை பின்பற்றிய அரசர்கள் = தனநந்தர், சந்திரகுப்த மௌரியர், காரவேலன்.
  • தென்னிந்தியாவில் சமண மதம் பரவிய இடம் = கர்நாடகா.
  • உயிரற்ற பொருள்களுக்கும் ஆன்மாவும், உணர்வும் உண்டு எனக் கூறியவர் = மகாவீரர்.
  • கோமதீஸ்வரர் சிலை உள்ள இடம் = கர்நாடக மாநிலம் சிரவண-பெலகொலா.
  • கோமதீஸ்வரர் சிலையின் உயரம் = 57 அடி.
  • இந்தியாவில் செதுக்கப்பட்ட மிக உயரமான சமணச் சிலை = கர்நாடக மாநிலம் சிரவண-பெலகொலாவில் உள்ள “பாகுபலி” (கோமதீஸ்வரர்) சிலை.
  • சமண சமயத்தை பின்பற்றிய பல்லவ மன்னன் = மகேந்திர வர்மன்.
  • பல்லவ மன்னனான மகேந்திரவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் = அப்பர் (திருநாவுக்கரசர்).
  • காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான சமணக் கோவில் = திருபருத்திக்குன்றம் சமணக் கோவில்.
  • எந்த கோவிலின் கூரையில் மகாவீரரின் வாழ்க்கை, கதை ஓவியமாக வரையப்பட்டுள்ளது = காஞ்சிபுரத்தில் உள்ள திருப்பருத்திக்குன்றம் சமணக் கோவிலில்.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

சமணப் பிரிவுகள்

  1. திகம்பரர் = திசையை ஆடையாக உடுத்தியவர்கள்
  2. சுவேதாம்பரர் = வெண்ணிற ஆடை உடுத்தியவர்கள்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு

  • புத்தர் பிறந்த இடம் = இன்றைய நேபாளத்தின் கபிலவஸ்து அருகே உள்ள லும்பினி வனம் என்னுமிடத்தில் பிறந்தார்.
  • கௌதம புத்தரின் தந்தை = சுத்தோதனார் (சாக்கிய சத்ரிய இனக்குழுவை சேர்ந்தவர்).
  • கௌதம புத்தரின் தாயார் = மாயாதேவி (மகாமாயா).
  • கௌதம புத்தரின் இயற்பெயர் = சித்தார்த்தர்.
  • கௌதம புத்தரின் மனைவி = யசோதரா.
  • கௌதம புத்தரின் மகன் = ராகுலன்.
  • “சாக்கிய முனி” என்று அழைக்கப்பட்டவர் = கௌதம புத்தர்.
  • கௌதம புத்தர் பிறந்த ஆண்டு = கி.மு 567.
  • எந்த ஆண்டு கௌதம புத்தர் அரண்மனையை துறந்து துறவறம் மேற்கொண்டார் = கி.மு. 537.
  • எந்த வயதில் கௌதம புத்தர் துறவறம் மேற்கொண்டார் = முப்பதாவது வயதில்.
  • கௌதம புத்தர் மெய்யறிவு பெற்ற இடம் = இன்றைய பீகாரில் உள்ள புத்த கயா.
  • “புத்த கயா” தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது = மஹாபோதி கோவில்.
  • பட்டதற் ஞானம் பெற்ற பிறகு சென்ற முதல் இடம் = சாரநாத்.
  • புத்தர் தனது போதனையை நிகழ்த்திய இடம் = சாரநாத்.
  • புத்தர் மொத்தம் எத்தனை ஆண்டுகள் போதனை செய்தார் = 45 ஆண்டுகள்.
  • புத்தர் தனது எத்தனையாவது வயதில் காலமானார் = 80வது வயதில்.
  • கௌதம புத்தர் மறைந்த இடம் = குஷிநகர் (உத்திரப்பிரதேசம்).
  • புத்தர் மறைந்த ஆண்டு = கி.மு 487.
  • புத்தரின் நெருங்கிய சீடர் = ஆனந்தன்.
  • புத்த மதத்தில் பெண்களும் துறவறம் மேற்கொள்ள முடியும்.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

புத்த மத போதனைகள்

  • நான்கு பெரும் உண்மைகள்
  • நிர்வாண நிலையை அடைதல்
  • எண்வழிப் பாதை = நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்ல தியானம்.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய அடையாளங்கள்

  • புத்தரின் பிறப்பு = தாமரை.
  • புத்தர் வீட்டை விட்டு வெளியேறுதல் = குதிரை.
  • புத்தர் ஞானம் பெற்றது = போதி மரம்.
  • புத்தரின் முதல் சொற்பொழிவு = சக்கரம்.
  • புத்தரின் இறப்பு (முக்தி அடைதல்) = ஸ்தூபி.

பௌத்த மதத்தில் பிளவு

  • யாருடைய ஆட்சிக்காலத்தில் புத்த மதத்தில் பிளவு ஏற்பட்டது = கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில்.
  • எந்த பௌத்த துறவி, புத்த மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தார் = நாகர்ஜூனா.
  • பௌத்த மதம் எத்தனை பிரிவுகளாக பிரிந்தது = இரண்டு (ஹீனயானம், மஹாயானம்).
  • பௌத்த மதம் இரண்டு பிரிவுகளாக பிரிய காரணமாக இருந்த பௌத்த துறவி = நாகர்ஜூனர்.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

ஹீனயானம்

  • ஹீனயானம் என்றால் = சிறிய பாதை.
  • புத்தர் போதித்த அசல் வடிவம் = ஹீனயானம்.
  • புத்தரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
  • புத்தரை கடவுளாக ஏற்காதவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
  • உருவ வழிபாட்டை ஏற்காதவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.
  • பாலி மொழியை பயன்படுத்தியவர்கள் = ஹீனயானப் பிரிவினர்.

மஹாயானம்

  • மஹாயானம் என்றால் = பெரிய பாதை.
  • புத்தரை கடவுளாக வழிபட்டவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
  • புத்தரின் முந்தைய அவதாரமாக கருதப்பட்டவர் = போதிசத்துவர்.
  • மஹா யானப் பிரிவினர் யாரை வழிப்பட்டனர் = புத்தர், போதிசத்துவர்.
  • உருவ (சிலை) வழிபாட்டை ஏற்றவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
  • சமஸ்கிருத மொழியை பின்பற்றியவர்கள் = மஹாயானப் பிரிவினர்.
  • மஹாயான பிரிவை ஆதரித்த மன்னர் = கனிஷ்கர்.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

ஆசீவகம்

  • ஆசீவகம் மதத்தை தோற்றுவித்தவர் = மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்).
  • மகாவீரரின் நண்பர் = மக்கலி கோசலர் (மஸ்கரிபுத்திர கோசலர்).
  • கர்மா (வினைப்பயன்) கோட்பாட்டை நிராகரித்தது = ஆசீவகம்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது தமிழகத்தில் ஆசீவகர்கள் மீது “சிறப்பு வரி” விதிக்கப்பட்டது = சோழர்கள் காலத்தில்.

தாஸ கர்மகாரர்கள் என்றால் என்ன

  • கி.மு ஆறாம் நூற்றாண்டில் கண-சங்கங்களின் ஆட்சிக் காலத்தில் இருந்த அடிமைகளையும், தொழிலாளர்களையும் “தாஸ கர்மகாரர்கள்” என்று அழைத்தனர்.

16 மகாஜனபதங்கள் யாவை

  • 16 மகாஜனபதங்கள் யாவை = காசி, கோசலம், அங்கம், மகதம், வஜ்ஜி, மல்லா, சேதி, வட்சா, குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம், ஆசாகம், அவந்தி, காந்தாரம், காம்போஜம்.

முடியாட்சி அதிகாரத்தின் வளர்ச்சி

  • ரிக் வேத காலத்தில் இருந்த சபைகள் = சமிதி, சபா.
  • அரசருக்கு போர், நிதி, அமைதி போன்றவற்றிற்கு உதவி செய்தவை = சமிதி.
  • “அரசர் தவறு இழைக்காதவர்; அணைத்து விதமான தண்டனைகளில் இருந்தும் விலக்குப் பெற்றவர்” எனக் கூறிய பிராமணம் = சதபதப் பிராமணம்.

வேதகாலத்தில் அரசருக்கு ஆட்சியில் உதவி புரிந்தவர்கள்

  • பகதுகர் = வரிவசூல் அதிகாரி
  • சூதா = தேரோட்டி
  • அக்ஷரபா = சூதாட்டக் கண்காணிப்பாளர்
  • ஷத்திரி = அரண்மனை காரியஸ்தர்
  • கோரிகர்த்தனா = வேட்டைத் துணைவர்
  • பலகோலா = அரசவையினர்
  • தக்ஷன் = தச்சர்
  • ரதகார = தேர் செய்பவர்
  • சேப்லைன் = புரோகிதர்
  • சேனானி = தளபதி
  • கிராமணி = கிராம அதிகாரி
  • பிந்தைய வேதகாலத்தில் கிராமத்தில் அதிக அதிகாரம் படைத்தவராக இருந்தவர் = கிராமணி.
  • சில சமயங்களில் அரசருக்கு பதிலாக நீதி வழங்கும் அதிகாரம் பெற்றவர் = அத்யக்காக்கள் (அரசவை அதிகாரிகள்).
  • “கிராம்யவாதின்” என்பவர் = கிராமத்தின் நீதிபதி.
  • சபா = கிராமத்தில் உள்ள கிராம நீதிமன்றம்.
  • சபா = அரசருக்கு ஆள்சொனை வழங்கும் குழு.
  • “பரீக்ஷத்” என்பது = அமைச்சரவை குழு.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

மகதத்தின் உருவாக்கம்

  • அக்காலத்தில் சக்தி வாய்ந்த முடியாட்சிகளுடன் தொடர்ந்து போர் புரிந்த ஒரே குடியாட்சி = வைசாலியை தலைநகராக கொண்டு ஆண்ட “விருஜ்ஜி”.
  • அணைத்து அரசுகளையும் வென்று கங்கைச் சமவ்லி பகுதியை கைப்பற்றி பெரிய அரசாக உருவெடுத்தது = மகதம்.
  • மகதத்தின் முக்கியமான அரசர் = பிம்பிசாரர்.
  • ஈரானில் அசீரியப் பேரரசும், இந்தியாவில் மகதப் பேரரசும் உருவாக காரணமாக இருந்தது = இரும்புக் கலப்பை சார்ந்த விவசாயம்.
  • “கேந்ரம்” என்றால் என்ன = மகத ஆட்சியின் கேந்ரம் என்றால் காடுகள் (ஆரண்யம், வனம்) ஆகும்.
  • “பலி” என்றால் என்ன = மகத ஆட்சியில் பலி என்பது நிலவரி ஆகும்.
  • “ஷட்பாகின்” என்றால் என்ன = மகத ஆட்சியில் “ஷட்பாகின்” என்பது அரசரைக் குறிக்கும். ஷட்பாகின் என்பதன் பொருள் = ஆறில் ஒரு பங்கு உரிமையாளர்.
  • பிம்பிசாரரின் மகன் = அஜாதசத்ரு.
  • அஜாதசத்ரு அரியணை ஏறிய ஆண்டு = கி.மு 493.
  • மகத்தின் தலைநகரம் = இராஜகிருஹம்.
  • ஐந்து மலைகளால் சூழப்பட்ட நகரம் = இராஜகிருஹம் நகரம்.
  • பாடலிகிராமத்தில் கோட்டையை கட்டியவர் = அஜாதசத்ரு.
  • அஜாதசத்ருவிற்கு பிறகு எத்தனை மன்னர்கள் மகதத்தை ஆண்டனர் = ஐந்து மன்னர்கள்.
  • மகத மக்கள் கடைசி மகத அரசனின் பிரதிநிதியான “சிசுநாகரை” அரசராக நியமித்தனர்.
  • சிசுநாக வம்ச ஆட்சியை தோற்கடித்தவர் = மகாபத்ம நந்தர்.
  • நந்த வம்சத்தை தோற்றுவித்தவர் = மகாபத்ம நந்தர்.
  • வட இந்தியாவின் முதல் சத்திரியரல்லாத வம்சம் = நந்த வம்சம்.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

மௌரியப் பேரரசு

  • சாணக்கியர் எவ்வாறு அழைக்கப்படுகிறார் = கௌடில்யர், விஷ்ணுகுப்தர்.
  • மௌரிய வம்சம் உருவான ஆண்டு = கி.மு 321.
  • மௌரிய வம்சத்தை தோற்றுவித்தவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • அலெக்சாண்டரின் தளபது = செலுக்கஸ் நிகேடர்.
  • செலுக்கஸ் நிகேடரின் தூதவர் = மெகஸ்தனீஸ்.
  • மெகஸ்தனீஸ் எழுதிய நூல் = இண்டிகா.
  • இந்தியாவின் வடமேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான், மாக்ரான் ஆகிய பகுதிகளை வென்றவர் = சந்திரகுப்த மௌரியர்.
  • சந்திர குப்த மௌரியர் தனது மகன் பிந்துசாரருக்காக பதவி விலகினார்.
  • பிந்துசாரரின் மகன் = அசோகர்.
  • அசோகர் பதவி ஏற்ற ஆண்டு = கி.மு 268.
  • அசோகர் பதவி ஏற்ற எத்தனையாவது ஆண்டில், கலிங்கம் மீது போர் தொடுத்தார் = எட்டாவது.
  • அசோகரை புத்த சமயத்திற்கு மாற்றியவர் = உபகுப்தர்.
  • “மனிதர்களின் மனதை தம்மத்தால் (தர்மத்தால்) வெற்றி கொள்வதே உண்மையான வெற்றி” என்று கூறியவர் = அசோகர்.
  • “தம்மம்” என்ற சொல் எம்மொழியை சார்ந்தது = பாலி மொழிச் சொல்.
  • விலங்குகள் பலியிடுவதை தடை செய்தவர் = அசோகர்.
  • விலங்குகளுக்காக மருத்துவமனைகளை திறந்தவர் = அசோகர்.
  • அசோகரின் மகன் = மகேந்திரன்.
  • அசோகரின் மகள் = சங்கமித்திரை.
  • அசோகர் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள் = 38.
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

அசோகரின் கல்வெட்டுகள்

  • அசோகரின் கல்வெட்டுகள் மொத்தம் = 33.
  • அசோகரின் முக்கியமான பாறைக் கல்வெட்டுகள் மொத்தம் = 14.
  • அசோகரின் தூண் பிரகடனங்கள் மொத்தம் = 7.
  • அசோகிரின் கலிங்க கல்வெட்டுகள் மொத்தம் = 2.

மௌரிய ஆட்சி நிர்வாகம்

  • மௌரியர் ஆட்சியில் அமைச்சர்களுக்கு செயலாளர்களாக பணிபுரிந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = மகாமாத்ரேயர்கள்.
  • “சமஹர்த்தா” என்றால் என்ன = மௌரியர் ஆட்சியில், அரசின் வருவாய்க்கும், செலவினங்களுக்கும் பொறுப்பான அதிகாரி “சமஹர்த்தா” என்று அழைக்கப்பட்டனர்.
  • மௌரியப் பேரரசு எத்தனை மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது = நான்கு.
  • “ஸ்தானிகா” என்பவர் யார் = மௌரியர் ஆட்சியில், மாவட்ட நிர்வாகத்தை கவனித்துக் கொண்ட அதிகாரி “ஸ்தானிகா” என்று அழைக்கப்பட்டனர்.
  • “கோபர்” என்றால் என்ன = மௌரியர் நிர்வாகத்தில் ஐந்து முதல் பத்து கிராமங்களின் நிர்வாகியாக இருந்தவர் “கோபர்” என்று அழைக்கப்பட்டார்.
  • “நகரகா” என்றால் என்ன = மௌரியர் ஆட்சியில் நகர நிர்வாகத்தை கவனித்துக் கொண்டவர் “நகரிகா” என்று அழைக்கப்பட்டார்.
  • “கிராமணி” என்பவர் = மௌரியர் ஆட்சியில் கிராம மட்டத்தில், எல்லைகளை பாதுகாப்பது, நிலம் சார்ந்த ஆவணங்களை பராமரிப்பது, மக்கள் மற்றும் கால்நடைகளை கணக்கெடுப்பது கிராமணி என்பவரின் வேலையாகும்.
  • “காமரூபம்” என்பது = இன்றைய அசாம் பகுதியை குறிக்கிறது.
  • யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது நாளந்தா மடாலயம் உருவானது = மகத மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்.
  • 9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்
9th அறிவு மலர்ச்சியும் சமூக அரசியல் மாற்றங்களும்

புத்தக வினாக்கள்

  1. ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய _______________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்? = புத்தர்.
  2. மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் ____________? = பிம்பிசாரர்.
  3. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ____________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது? = மஹாஜனபதங்கள்.
  4. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________? = மகாவீரர்.
  5. மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர் _____________? = மெகஸ்தனீஸ்
  6. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும் மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு ______________ ஆகும்? = ஜென்ட் அவஸ்தா.
  7. கங்கைச் சமவெளியில் ____________ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது? = இரும்பு கலப்பை.
  8. _______________ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்? = மகாவீரர்.
  9. புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____________ இல் உள்ளது? = பீகார்.
  10. மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள ____________ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன? = 14ஆம்.

 

Leave a Reply