9TH செவ்வியல் உலகம்

9TH செவ்வியல் உலகம்

9TH செவ்வியல் உலகம்

  • யூரேசியா என்பது = ஆசியா + ஐரோப்பா.
  • செவ்வியல் உலகம் என்பது = பண்டைய கிரீஸ் மற்றும் ரோமை உள்ளடக்கியதே செவ்வியல் உலகம் ஆகும்.
  • ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பண்டைய கிரேக்க, ரோமானிய நாகரிகங்களை உள்ளடக்கிய காலமே செவ்வியல் காலமாகும்.
9TH செவ்வியல் உலகம்
9TH செவ்வியல் உலகம்

கிரீஸ் – ஹெலனிக் உலகம்

  • கிரேக்கர்களின் மேம்பட்ட நிலைக்கு எடுத்துக்காட்டாக இருப்பது = ஏதென்ஸ் நகர குன்றின் மீது கட்டப்பட்ட “அக்ரோபொலிஸ்”.
  • எஜமானுக்கும், அடிமைக்கும் உள்ள உறவு கணவனுக்கும் மனைவிக்குமான தந்தைக்கும் பிள்ளைகளுக்குமான உறவு போன்றது என்று கூறியவர் = அரிஸ்டாட்டில்.
  • பாரசீக அரசரான டேரியஸின் படையை கிரேக்கர்கள் தோற்கடித்தனர்.
  • பாரசீக அரசர் டேரியஸின் இரண்டாவது தாக்குதலை “மராத்தான்” என்னுமிடத்தில் கிரேக்கர்கள் முறியடித்தனர்.
  • டேரியஸிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த “ஜெர்க்சஸ்”, கிரேக்கத்தின் மீது படையெடுத்தார். ஆனால் “சலாமிஸ்” என்னுமிடத்தில் அவரும் கிரேக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்.
  • 9TH செவ்வியல் உலகம்

கிரேக்கத்தில் மக்களாட்சி

  • ஏதென்ஸ் நகரில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருக்கிறது.
  • ஏதென்ஸ் நகரில் மட்டுமே மக்களாட்சி சுமார் 200 ஆண்டுகள் வரை நீடித்தது.
  • மக்களாட்சி என்பதன் பொருள் = மக்களே ஆட்சி புரிவது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

பெரிகிளிஸ்

  • ஏதென்ஸ் நகரை ஆண்ட மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர் = பெரிகிளிஸ்.
  • “பெலப்போனேசியப் போர்கள்” எனப்படுவது = ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா நகரங்கள் இடையே நடைபெற்ற போர்கள்.
  • ஏதென்ஸ் நகரம் மாபெரும் நகரமாக மாறியக் காலம் = பெரிகிளிசின் காலம்.
9TH செவ்வியல் உலகம்
9TH செவ்வியல் உலகம்

ஹெலினிஸ்டிக் நாகரிகத்தின் தொடக்கம்

  • மகா அலெக்சாண்டரின் தலைமையில் கிரேக்கர்கள் “மாசிடோனியாவில்” புதிய அரசை நிறுவினார்.
  • பெரிகிளிஸிற்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் “சாக்ரடீசை” இளைஞர்களை தவறான சிந்தனைக்கு இட்டுச் சென்றார் எனக் கூறி அவருக்கு விஷம் அருந்தி உயிர் விடும்படி தீர்ப்பு வழங்கியது.
  • ஹெலனிஸ்டிக் நாகரிகம் என்பது = கி.மு 323 ஆகும்.
  • கிரேக்கர்களின் அறிவயல், தத்துவம், கணிதம் ஆகிய துறைகள் எங்கு வளர்ச்சியின் உச்சத்தை தொட்டது = கிரேக்க – எகிப்திய நகரமான “அலெக்சாண்டரியாவில்”.
  • “வடிவியல்” (geometry) தொடர்பான அடிப்படைத் தேற்றங்களை முறைப்படுத்தியவர் = யூக்ளிட்.
  • பூமியின் விட்டத்தை துல்லியமாக கணக்கிட்டவர் = எரோட்டோஸ்தனீஸ்.
  • முக்கோணவியலை கண்டுபிடித்தவர் = ஹிப்பார்கஸ்.
  • கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கியவர் = டாலமி.
  • யாருடைய காருதுக்களை அடிப்படையாகக் கொண்டு டாலமி, கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்து ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கினார் = ஹிப்பார்கஸ்.
  • 9TH செவ்வியல் உலகம்

ரோம் குடியரசு

  • ரோம் மக்கள் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்திருந்தனர். ஒன்று “பாட்ரீசியன்ஸ்” (Ptricians) மற்றொன்று பிளபியன்ஸ் (Plebeians).
  • கி.மு முதலாம் நூற்றாண்டில். ரோம் நகரில் 3.25 மில்லியன் சுதந்திர மக்களும், 2 மில்லியன் அடிமைகளும் இருந்தனர்.
  • ரோம் அரசுக்கு அதிகளவு வருவாயை கொடுத்த வியாபாரம் = அடிமை வியாபாரம்.
  • ரோமில் மிகப்பெரிய அடிமைச் சந்தையாக இருந்த தீவு = டெலாஸ்.
  • பாட்ரீசியப் பிரிவை சேர்ந்தவராக இருந்த போதிலும் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்துக் கொண்டவர்கள் = டைபிரியஸ் கிராக்கஸ் மற்றும் காரியஸ் டோ.
  • கிராக்கஸ் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது.
  • கிரேக்கத்தை காட்டிலும் ரோமில் தான் அடிமைகள் புரட்சி அதிகளவு நடைபெற்றது.
  • அடிமைகள் புரட்சியில் மிகவும் புகழ்பெற்ற புரட்சி = ஸ்பார்டகஸ் புரட்சி.
  • ஸ்பார்டகஸ் புரட்சி துவங்கிய ஆண்டு = கி.மு 73.
  • ரோமின் அரசராக அகஸ்டஸ் பதவி ஏற்ற ஆம்டு = கி.மு. 27.
  • அகஸ்டஸ் தன்னை “பேரரசன்” (Imperator) என்று அழைத்துக் கொண்டார்.
  • மிகப்பெரிய அறிவியல் கலைக்களஞ்சியம் நூலை எழுதியவர் = மூத்த பிளினி.
  • “இயற்கை வரலாறு” (Natural History) என்னும் நூலின் ஆசிரியர் = மூத்த பிளினி.
  • அறிவிய தொடர்பான மற்றொரு கலைக்களஞ்சிய நூலை எழுதிய ரோமானிய அறிஞர் = செனிக்கா.
  • “ஓட்ஸ்” (Odes) என்னும் நூலின் ஆசிரியர் = செனிக்கா.
  • ரோமானிய பேரரசின் சிறந்த உரைநடையாளர் = லிவி.
  • ரோமானிய பேரரசின் மிகச்சிறந்த வரலாற்று அறிஞர் = டேசிடஸ்.
  • “ஏனேய்ட்” (Aeneid) என்னும் நூலின் ஆசிரியர் = வெர்ஜில்.
  • அகஸ்டஸ் மரணம் அடைந்த ஆண்டு = கி.பி. 14.
  • அகஸ்டஸ் ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் = மார்க்கஸ் அரிலியஸ்.
  • பல நூல்களை எழுதிய ரோமானிய பேரரசர் = மார்க்கஸ் அரிலியஸ்.
  • சீனாவிற்கு தூதுக் குழுவை அனுப்பிய முதல் ரோமானிய பேரரசர் = மார்க்கஸ் அரிலியஸ்.
  • ஆசிய நாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானிய பேரரசர் = மார்க்கஸ் அரிலியஸ்.
  • வெளிநாட்டவர்கள் படையெடுப்பால் ரோமானிய பேரரசு சிதையத் துவங்கியது.
  • ரோமானப் பேரரசு வீழ்ந்த ஆண்டு = கி.பி. 476.
9TH செவ்வியல் உலகம்
9TH செவ்வியல் உலகம்

சீனப் பேரரசு

  • சீனாவின் முதல் பேரரசர் என்று அறியப்பட்டவர் = வாங்செங் (ஷிகுவாங்தி).
  • ஷிகுவாங்தி என்பதன் பொருள் = முதல் பேரரசர்.
  • சின் வம்ச ஆட்சியை நிலை நிறுத்தியவர் = வாங்செங் (ஷிகுவாங்தி).
  • ஹன் அரச வம்சத்தை நிறுவியவர் = லீயு-பங்.
  • ஹன் அரசு நிறுவப்பட்ட ஆண்டு = கி.மு. 206.
  • ஹன் அரசு ஆட்சி செய்த ஆண்டுகள் = 400 ஆண்டுகள்.
  • ஹன் வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் = வு-தை.
  • சீனாவை மேலை நாடுகளோடு இணைக்கும் சாலை = பட்டு வழித்தடம்.
  • எந்த வம்ச ஆட்சியின் பொழுது, புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு வந்தது = ஹன் வம்ச ஆட்சியில்.
9TH செவ்வியல் உலகம்
9TH செவ்வியல் உலகம்

கிறித்துவம்

  • யாருடைய ஆட்சிக்கு பிறகு யூத மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர் = டேவிட் மற்றும் சாலமன்.
  • ஏசு பணம் படைத்தோரையும், கெட்டவர்களையும் எதிர்த்தார்.
  • ஏசுவை பிடித்து யாரிடம் ஒப்படைத்தனர் = ரோமானிய ஆளுநர் “போன்டியஸ் பிலாத்து”.
  • ஏசு விசாரணை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
  • கிறித்துவ மதக் கொள்கையை உலகில் பரப்பியவர் = புனித பால்.
  • புனித பாலின் முயற்சியால் ரோமானியர்கள் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டனர்.
  • ரோமானியப் பேரரசர் “கான்ஸ்டன்டைன்” கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டதால் கிறித்துவம் அரசு மதமானது.
  • புனித சோபியா ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு = கி.பி.ஆறாம் நூற்றாண்டு.
9TH செவ்வியல் உலகம்
9TH செவ்வியல் உலகம்

பைசாண்டியம்

  • கான்ஸ்டான்டிநோபிளை தலைநகராக கொண்டு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள் = பைசாண்டியர்கள்.
  • தங்களை ரோமானியர்கள் என்று கூறிக்கொண்டனர்.
  • பைசாண்டியர்களின் மொழி = கிரேக்கம்.
  • கான்ஸ்டாண்டின்நோபிள் நகரை துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு = கி.பி.1453.
  • 9TH செவ்வியல் உலகம்

செவ்வியல் காலத்தில் இந்தியா

  • அகஸ்டஸ் சீசர் காலத்தில் அவரின் அவைக்கு தூதுக்குழுவை அனுப்பிய இந்திய மன்னர் = குஷாண மன்னர்கள்.
  • செவ்வியல் காலத்தின் சமகாலம் = சங்ககாலம்.
  • இந்தியாவின் முதல் சமய சார்பற்ற இலக்கியம் = சங்க இலக்கியங்கள் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை).
  • 9TH செவ்வியல் உலகம்

புத்தக வினாக்கள்

  1. _____________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது? = ஏதென்ஸ்.
  2. கிரேக்கர்களின் மற்றொரு பெயர் ____________ ஆகும்? = ஹெலனியர்கள்.
  3. ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ______________ ஆவார்? = லீயு-பங்.
  4. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாகஇருந்த ரோமானிய ஆளுநர் _________ ஆவார்? = போன்டியஸ் பிலாத்து.
  5. பெலப்பொனேஷியப் போர் _____________ மற்றும் _________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றது? = ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா நகர மக்கள்.
  6. கிரேக்கர்கள் _________ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்? = சலாமிஸ்.
  7. ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர் __________? = டைபிரியஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்.
  8. ______________ வம்சத்தினரின் ஆட்சியின்போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்துசீனாவிற்கு வருகை தந்தது? = ஹன்.
  9. _____________________ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்? = புனித சோபியா ஆலயம்.
  10. ____________ மற்றும் ____________ ரோம நீதிபதிகள் ஆவார்கள்? = மரியஸ், சுல்லா.

 

Leave a Reply