9TH நவீன யுகத்தின் தொடக்கம்

9TH நவீன யுகத்தின் தொடக்கம்

9TH நவீன யுகத்தின் தொடக்கம்

  • “கான்ஸோனியர்” (Canzoniere) என்னும் நூலின் ஆசிரியர் = இத்தாலியை சேர்ந்த “பெட்ராக்கின்” (Petrarch).
  • “தொண்ணூற்றைந்து குறிப்புகள்” (Ninety-five Theses) என்ற நூலின் ஆசிரியர் = ஜெர்மனியின் மார்டின் லூதர் (Martin Luther).
  • “கடற்பயணப்பள்ளி” (Navigation School) எனும் நூலின் ஆசிரியர் = போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி (Portugal Prince Henry).
9TH நவீன யுகத்தின் தொடக்கம்
9TH நவீன யுகத்தின் தொடக்கம்

ஐரோப்பாவில் வணிக வளர்ச்சியும் நகர எழுச்சியும்

  • ஐரோப்பாவில் முதன் முதலில் நகராமயமாக்கல் துவங்கிய இடம் = இத்தாலி.
  • ஐரோப்பாவில் நவீனமயமாக்கலை வேகப்படுத்தியது = அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு.
  • “வெல்லும்” (Vellum) என்றால் என்ன = வெல்லும் என்னும் விலங்கின் தோலின் மீது கையால் எழுதப்படும்.
  • அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் = ஜெர்மனி.
  • அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் = ஜெர்மனியின் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க்.
  • பைஸாண்டியப் பேரரசின் தலைநகரம் = கான்ஸ்டாண்டின் நோபிள்.
  • கான்ஸ்டாண்டின் நோபிள் நகரை உதுமானியத் துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1453.
  • மறுமலர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்த நிகழ்வு = கான்ஸ்டாண்டின் நோபிள் நகரை உதுமானியத் துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

மறுமலர்ச்சி

  • கான்ஸ்டாண்டின் நோபிள் நகரில் இருந்து வெளியேறிய கல்வியாளர்கள் எங்கு சென்றனர் = இத்தாலி.
  • “மறுமலர்ச்சி” என்பதை குறிக்கும் ஆங்கிலச் சொல் = Renaissance.
  • ‘Renaissance’ எனும் ஆங்கிலச் சொல்லின் பொருள் = மறுபிறப்பு.
  • ‘Renaissance’ என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது = இத்தாலி.
  • மறுமலர்ச்சியின் பிறப்பிடம் என போற்றப்படும் இடம் = இத்தாலி.
  • இத்தாலி நகரில் மறுமலர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்கள் = பிளாரன்ஸ் நகரை சேர்ந்த மெடிசி குடும்பத்தினர்.
  • மனிதநேயம் என்ற சிந்தனை முதன் முதலில் தோன்றிய இடம் = இத்தாலி.
  • “மறுமலர்ச்சியின்” மையக்கூறு = மனிதநேயம்.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

மனிதநேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்

  • “மனிதநேயத்தின் தந்தை” (Father of Humanism) என்று அழைக்கப்படுபவர் யார் = பெட்ரார்க்.
  • மனித நேய சிந்தனைகளை தனது படைப்புகளில் முதன் முதலில் வெளிப்படுத்தியவர் யார்? (the first to adopt ideas of classical humanism in his works) = பெட்ரார்க்.
  • “டிவைன் காமடி” (Divine Comedy) என்ற நூலின் ஆசிரியர் = தாந்தே.
  • “இளவரசன்” (The Prince) என்ற நூலின் ஆசிரியர் = மாக்கியவெல்லி.
  • ஒரு அரசன் கட்டாயம் பெற்றிருக்க வேண்டிய நற்பண்புகளை பற்றி எழுதியவர் = மாக்கியவெல்லி.
  • ஒரு அரசன் என்பவன் ஒரே நேரத்தில் சிங்கமும், நரியுமாக இருக்க வேண்டும் (a ruler should be Lion and Fox in one) என்று கூறியவர் = மாக்கியவெல்லி.
  • வழிமுறைகளை காட்டிலும் முடிவு தான் முக்கியம் என்று கூறியவர் = மாக்கியவெல்லி.
  • “மனித நேயவாதிகள் இடையே ஒரு இளவரசன்” (Prince among Humanists) என்று அழைக்கப்படுபவர் = எராஸ்மஸ்.
  • “மடமையின் புகழ்ச்சி” (In Praise of Folly) என்னும் நூலின் ஆசிரியர் = எராஸ்மஸ்.
  • “மடமையின் புகழ்ச்சி” (In Praise of Folly) என்பது = ஒரு நையாண்டி நூல்.
  • “உட்டோப்பியா” (Utopia) என்னும் நூலின் ஆசிரியர் = சர் தாமஸ் மூர்.
  • “உட்டோப்பியா” (Utopia) என்பது = ஒரு நையாண்டி நூல்.
  • “டான் க்விக்ஸோட்” (Don Quixote) என்னும் நூலின் ஆசிரியர் = ஸ்பெயினின் செர்வான்டிஸ்.
9TH நவீன யுகத்தின் தொடக்கம்
9TH நவீன யுகத்தின் தொடக்கம்

மறுமலர்ச்சி கால ஓவியங்கள்

  • லியானர்டோ டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியங்கள் = மோனாலிசா ((La Giaconda), கடைசி இரவு விருந்து (The Last Supper), பாறைகளின் மீதொரு கன்னிப் பெண் (The Virgin on The Rocks).
  • மைக்கேல் ஆஞ்சலோவின் புகழ்பெற்ற சிற்பம் = டேவிட் சிலை (சலவைக்கல் சிற்பம்).
  • புகழ்பெற்ற ரோம் நகர சிஸ்டைன் தேவலாய மேற்கூரைகளில் யாருடைய ஓவியங்கள் உள்ளன = மைக்கேல் ஆஞ்சலோ.
  • புகழ்பெற்ற “மடோன்னா” (கன்னிப்பெண்ணும் குழந்தையும்) ( Madonnas (Virgin and the Child)) ஓவியத்தை தீட்டியவர் = ரபேல்.
  • புகழ்பெற்ற “தி ஸ்கூல் ஆப் ஏதென்ஸ்” (The School of Athens) என்ற ஓவியத்தை வரைந்தவர் = ரபேல்.
9TH நவீன யுகத்தின் தொடக்கம்
9TH நவீன யுகத்தின் தொடக்கம்

மறுமலர்ச்சி கால அறிவியல்

  • இரத்தத்தின் சுழற்சியை கண்டுபிடித்தவர் = வில்லியம் ஹார்வே.
  • ஒரு கணிதவியல் மாதிரிப் படைப்பின் மூலமாக பூமி சூரியனை சுற்றி வருகிறது (Copernicus proved that earth revolved around the sun) என்பதை நிருபித்தவர் = கோபர்னிகஸ்.
  • தொலைநோக்கியை கண்டுபிடித்தவர் = கலிலியோ.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

மறுமலர்ச்சியின் விளைவுகள்

  • மறுமலர்ச்சியால் ஏற்பட்ட மிக முக்கிய விளைவு = மனிதநேயம்.
  • வட்டார மொழியில் எழுதுவது என்ற வழக்கம் துவங்கியது.
  • மறைமுகமாக மதசீர்திருத்தவாதத்தை ஊக்கப்படுத்தியவர்கள் = எராஸ்மஸ், தாமஸ் மூர்.

மதசீர்திருத்த இயக்கம்

  • திருச்சபையின் தலைவர் = போப் ஆண்டவர்.
  • போப் ஆண்டவரின் அலுவலகம் = பபாசி.
  • “இன்குஷிசன்” என்றால் என்ன = கத்தோலிக்க மத ஒறுப்பு நீதிமன்றம்.
  • மத நீதிமன்றங்களிலேயே மிகவும் பழிக்கப்பட்ட நீதிமன்றம் (The most infamous inquisition) = ஸ்பானிய நீதிமன்றம் (Spanish Inquisition).
9TH நவீன யுகத்தின் தொடக்கம்
9TH நவீன யுகத்தின் தொடக்கம்

மார்ட்டின் லூதர்

  • மார்ட்டின் லூதர் எந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் = விட்டன்பர்க் பல்கலைக்கழகம்.
  • “தொண்ணூற்றி ஐந்து கொள்கைகள்” (95 Theses) என்னும் நூலின் ஆசிரியர் = மார்ட்டின் லூதர்.
  • கிறித்துவ மதத்தில் இருந்து மார்ட்டின் லூதரை நீக்கியவர் = போப் 10வது லியோ.
  • விவிலியத்தை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தவர் = மார்ட்டின் லூதர்.
  • “நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்” (justification by faith) என்ற கொள்கையை முன்னெடுத்தவர் = மார்ட்டின் லூதர்.
  • “பிராட்டஸ்டன்ட் திருச்சபை” உருவாக காரணமாக இருந்தவர் = மார்ட்டின் லூதர்.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

பிற பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கங்கள்

  • திருசபையை எதிர்ப்பதில் மார்ட்டின் லூதரை பின்பற்றியவர்கள் = சுவட்சர்லாந்து நாட்டின் உல்டிரிச் ஸ்விங்லி மற்றும் ஜெனிவாவை சேர்ந்த ஜான் கால்வின்.
  • “கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்” (Institutes of Christian Religion) என்னும் நூலின் ஆசிரியர் = ஜான் கால்வின்.
  • “ஆங்கிலிகன் திருச்சபையை” நிறுவியவர் = இங்கிலாந்து அரசர் எட்டாம் ஹென்றி.
  • “இயேசு சபையை” (Society of Jesus) நிறுவியவர் = புனித இக்னேஷியஸ் லயோலா.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள்

  • நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை நிறுவியவர் = போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி.
  • “கடற்பயணப் பள்ளியை” (navigation school) முதன் முதலில் நிறுவியவர் = போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி.
  • “ஜியாகரபி” (புவியியல்) என்னும் நூலின் ஆசிரியர் = தாலமி.
  • தாலமியின் “ஜியாகிரபி” என்னும் நூலின் பிரதி எங்கிருந்து போர்ச்சுகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது = பைசாண்டியப் பேரரசு.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

நிலநடுக்கோட்டை முதன் முதலில் கடந்து பயணித்தவர்

  • “நிலநடுக்கோட்டை முதன் முதலில் கடந்து பயணித்தவர்” (the first sailor to cross the equator = லோபோ கோன்ஸால்வ்ஸ்.
  • “பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி” (Which sailor was the first to cross the Equator) = லோபோ கோன்ஸால்வ்ஸ்
  • ஆப்ரிக்காவின் தெற்கு முனையை (கேப் முனை) முதன் முதலில் சென்றடைந்தவர் = பார்த்தலோமியோ டயஸ்.
  • எந்த ஆண்டு ஆப்ரிக்காவின் தெற்கு முனையை பார்த்தலோமியோ டயஸ் சென்றடைந்தார் = கி.பி. 1487.
  • ஆப்ரிக்காவின் தென் முனையை ‘புயல் முனை” என பெயரிட்டவர் = பார்த்தலோமியோ டயஸ்.
  • ஆப்ரிக்காவின் தென் முனையை “நன்னம்பிக்கை முனை” என பெயரிட்டவர் = போர்ச்சுகல் அரசர் இரண்டாம் ஜான்.
  • ஆப்ரிக்காவில் இருந்து சர்க்கரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • அட்லாண்டிக் கடலை தாண்டி, பகாமஸ் தீவுகளை அடைந்தவர் = ஸ்பெயினின் கொலம்பஸ் ஆவார்.
  • வாஸ்கோடகாமா கேரளாவின் கள்ளிக்கோட்டை பகுதிக்கு வந்த ஆண்டு = கி.பி. 1498, மே 20 ஆம் நாள்.
  • “பசுபிக் பெருங்கடல்” என்று பெயரிட்டவர் = பெர்டினாண்ட் மெகல்லன்.
  • பெர்டினாண்ட் மெகல்லன், ஸ்பானிய இளவரசர் பிலிப்பின் பெயரை தான் கண்டுபிடித்த எந்த தீவிற்கு சூட்டினார் = பிலிப்பைன்ஸ்.
  • கடல்பயணம் மூலம் உலகை முதன் முதலில் சுற்றி வந்தவர் (first circumnavigation of the World) = பெர்டினாண்ட் மெகல்லன்.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

கொலம்பியப் பரிமாற்றம் (Columbian Exchange) என்றால் என்ன

  • அமெரிக்க நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம், பண்பாடு, வினோதமான நோய்கள் ஆகியவை இடம்பெயர்ந்தன. இவற்றையே கொலம்பியப் பரிமாற்றம் என்பர்.
9TH நவீன யுகத்தின் தொடக்கம்
9TH நவீன யுகத்தின் தொடக்கம்

ஐரோப்பிய நவீன காலத்தின் பொழுது இந்தியா

  • இந்தியாவில் மொகலாய அரசு துவங்கிய ஆண்டு = கி.பி. 1526.
  • விஜயநகர அரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு = கி.பி. 1336.
  • விஜயநகர அரசு உச்சநிலையை அடைந்த பொழுது ஆட்சி செய்தவர் = கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1509-29).
  • போர்ச்சுகீசியர்களின் இந்தியத் தலைநகரம் = கோவா.
  • தமிழ்நாட்டின் மதுரை நாயக்கர்கள், பாண்டிய அரசை எத்தனை பாளையங்களாக பிரித்திருந்தனர் = 72 பாளையங்கள்.
  • தூத்துக்குடியில் மீனவ சமூக மக்களை கிறித்துவ சமயதிற்கு மாற்றியவர் = புனித பிரான்சிஸ் சேவியர்.
  • 9TH நவீன யுகத்தின் தொடக்கம்

புத்தக வினாக்கள்

  1. கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்? = பெட்ரார்க்.
  2. ‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்? = ரஃபேல்.
  3. வில்லியம் ஹார்வி __________ கண்டுபிடித்தார்? = இரத்தத்தின் சுழற்சி.
  4. “தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்? = மார்ட்டின் லூதர்.
  5. ‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர்? = ஜான் கால்வின்
  6. பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?= லோபோ கோன்ஸால்வ்ஸ்.
  7. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்? = ஃபெர்டினான்ட் மெகெல்லன்.
  8. அமெரிக்க கண்டம் __________ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது? = அமெரிகோ வெஸ்புகி.
  9. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ________ இருந்தது? = கோவா.
  10. கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?= சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
  11. கி.பி.1453ல் கான்ஸ்டாண்டிநோபிளை __________ கைப்பற்றினர்? = உதுமானியத் துருக்கியர்கள்.
  12. ____________ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்? = எராஸ்மஸ்.
  13. ____________ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்? = மைக்கேல் ஆஞ்சலோ.
  14. கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _________ ஆகும்? = எதிர் மத சீர்திருத்தம் (Counter Reformation).
  15. வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் __________ , ___________ மற்றும் ___________ ஆகும்? = வங்கிகள், கூட்டுப் பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி.

 

Leave a Reply