9TH HISTORY இடைக்காலம்

9TH HISTORY இடைக்காலம்

9TH HISTORY இடைக்காலம்

  • ரோமானியப் பேரரசு வீழ்ச்சி அடைந்த ஆண்டு = கி.பி. 476.
  • துருக்கியர்கள் கான்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1453.
  • இவ்விரு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலம் = இடைக்காலம்.
  • சாராசனிக் நாகரிகம் என்று அழைக்கப்பட்ட நாகரிகம் = அராபிய நாகரிகம்.
  • செல்ஜூக் துருக்கியர்கள் = மத்திய ஆசியாவை சேர்ந்த “தார்த்தாரியர்” நாடோடிகள்.
  • “அனடோலியா” என்பது = ஆசியா மைனர் பகுதி.
9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம்

சீனாவில் அரச ஆட்சிகள்

  • சூயி வம்ச ஆட்சிக்கு பிறகு சீனாவை ஆண்டவர்கள் = தாங் வம்சம்.
  • யாருடைய ஆட்சிக் காலத்தின் பொழுது சீனப் பெருஞ்சுவர் பெருமளவு கட்டப்பட்டது = லி யுவான்.
  • தாங் அரச வம்சம் உருவாக்கிய இரண்டு முக்கிய தலைநகரங்கள் = போயாங், சாங்-ஆன்.
  • தனித்தனியாக இருந்த சுவர்கள் எந்த அரசின் ஆட்சிக்காலத்தில் ஒன்றிணைக்கப்பட்டன = சின் அரச வம்சம்.
  • சீனப் பெருஞ்சுவரின் மொத்த நீளம் = 6700 கிலோமீட்டர்.
  • எந்த வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் ஐந்து அரசுகள் ஒன்றிணைக்கப்பட்டன = சுங் அரச வம்சம்.
  • சீனாவில் மங்கோலியர்கள் எந்தப் பெயரில் தங்களது ஆட்சியை நிறுவினர் = யுவான் வம்சம்.
  • எந்த ஆண்டு சீனா 114000 டன் இரும்பு உற்பத்தி செய்தது = கி.பி. 1078.
  • வெடிமருந்தை கண்டுபிடித்தவர்கள் = சீனர்கள்.
  • மங்கோலியர்களின் “யுவான் வம்சதிடம்” இருந்து ஆட்சியை கைப்பற்றிய அமைப்பு = சிகப்பு தலையணைகள் (Red Turbans).
  • மங்கோலியர்களிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியவர் = சூ யுவான் சங் (மிங் பேரரசு).

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஜப்பான்

  • ஜப்பானின் பழைய பெயர் = யமட்டோ.
  • ஜப்பானின் (யமட்டோவின்) பூர்வ குடிமக்கள் = அய்னஸ் (அபராஜின்கள்).
  • ஜப்பானியர்களின் பூர்வீக மதம் = ஷின்டோ.
  • ஷின்டோ என்றால் என்ன = ஜப்பானின் பூர்வீக மதம். இது இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாடு ஆகிய இரண்டும் கலந்தது ஆகும்.
  • சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜப்பானின் தலைநகராக இருந்த பகுதி = கியாட்டோ.
  • மங்கோலியர்களை தோற்கடித்தவர்கள் = ஜப்பானியர்கள் (சோகுநேட்கள்).
9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம்

இஸ்லாமும், இஸ்லாமிய பேரரசும்

  • இஸ்லாம் மதத்தை தோற்றுவித்தவர் = நபிகள் நாயகம்.
  • இஸ்லாம் முன்வைத்த கருத்து = சகோதரத்துவம்.
  • நபிகள் “மெக்காவில்” இருந்து எங்கு இடம் பெயர்ந்தார் = எத்ரிப்.
  • நபிகள், எந்த ஆண்டு மெக்காவில் இருந்து எத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்தார் = கி.பி. 622.
  • கி.பி. 622ல் நபிகள் மெக்காவில் இருந்து எத்ரிப் நகருக்கு இடம்பெயர்ந்த நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது = அரேபிய மொழியில் “ஹிஜிரா”.
  • நபிகளின் வருகையை முன்னிட்டு, எத்ரிப் மக்கள் தங்கள் நகருக்கு வைத்த புதிய பெயர் = மதினாட்-உன்-நபி (நபிகள் நாயகத்தின் நகரம்).
  • மதினாட்-உன்-நபி நகரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது = மெதினா.
  • நபிகள் இயற்கை எய்திய ஆண்டு = கி.பி. 632.
  • 9TH HISTORY இடைக்காலம்

அரேபியர்கள்

  • நபிகளின் மறைவிற்கு பிறகு உருவான பதவி = கலீஃபா.
  • கலீஃபா என்றால் = மத மற்றும் அரசியல் தலைவர்.
  • கிறித்துவர்களின் புனித நகரான “ஜெருசலம்” நகரை அரேபியர்கள கைப்பற்றினர்.
  • ஐரோப்பாவின் ஸ்பெயின் நகரை கைப்பற்றிய இஸ்லாமிய படைத்தளபதி = தாரிக்.
  • அரேபியர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = சாராசென்ஸ்.
  • சாராசென்ஸ் என்றால் என்ன = சகாரா மற்றும் நஸின் என்னும் இரண்டு சொற்களின் இணைப்பு வார்த்தை.
  • சாராசென்ஸ் என்பதன் பொருள் = பாலைவனத்தில் வாழ்பவர்கள்.
  • இஸ்லாமில் இரண்டு பிரிவுகள் தோன்ற காரணம் = அரேபிய ததலைவர்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகள்.
  • இஸ்லாமின் இரண்டு பிரிவுகள் யாவை = ஷியா, சன்னி.
  • சன்னி பிரிவினர் = மக்களால் தேர்வு செய்யபட்டவர்கள் இஸ்லாமிய தலைவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.
  • ஷியா பிரிவினர் = நபிகளின் ரத்த உறவு தொடர்புடையோர் மட்டுமே தலைவர்களாக வேண்டும் என்று கூறினர்.

ஒமையது (உமையது) வம்சத்தின் ஆட்சி

  • நபிகளின் இரத்த வழி உறவுகள் = கலீஃபாக்கள், ஒமையது அல்லது உமையது என்று அழைக்கப்பட்டனர்.
  • ஒமையது (உமையது) ஆட்சியாளர்களின் தலைநகரம் = டமாஸ்கஸ்.
  • அரேபியர்கள் உருவாக்கிய கட்டடக்கலை = சாராசனிக் கட்டிடக் கலை.
  • ஒமையது (உமையது) ஆட்சியாளர்கள் உருவாக்கிய கட்டிடக்கலை = சாராசனிக் கட்டிடக் கலை.
  • நபிகளின் மருமகன் “அலியும்”, அவரின் மருமகன் “ஹூசைன்” ஆகியோர் கொல்லப்பட்டனர்.
  • உமையதுகளின் ஆட்சி நீக்கப்பட்டு “அப்பாசித்துக்கள்” ஆட்சி அரேபியாவில் துவங்கியது.
  • 9TH HISTORY இடைக்காலம்

அப்பாசித்துக்களின் ஆட்சி

  • நபிகளின் மாமன் “அப்பாஸ்” என்பவற்றின் வழிவந்தவர்கள் = அப்பாசித்துக்கள்.
  • அப்பாசித்துக்கள் எந்த பட்டத்தோடு தங்களது ஆட்சியை துவக்கினர் = “நம்பிக்கையாளர்களின் தளபதி”.
  • அப்பாசித்துக்களின் தலைநகரம் = பாக்தாத்.
  • “அரேபிய இரவுகளின் நகரம்” என்று அழைக்கப்பட்ட நகரம் = பாக்தாத்.
  • யாருடைய ஆட்சியின் பொழுது அப்பாசித்து பேரரசு புகளின் உச்சத்தில் இருந்தது = ஹருண்-அல்-ரசீத்.
  • அப்பாசித்து பேரரசு வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் = செல்ஜூக் துருக்கியர்கள்.
  • அப்பாசித்துகளிடம் இருந்து பாக்தாத் நகரை கைப்பற்றியவர்கள் = செல்ஜூக் துருக்கியர்கள்.
  • கான்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றியவர்கள் = செல்ஜூக் துருக்கியர்கள்.
9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம்

சிலுவைப் போருக்கான காரணம்

  • ஜெருசலேம் நகருக்கு பயணித்த கிறித்துவர்களை செல்ஜூக் துருக்கியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால், சிலுவைப் போர்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.
  • ஜெருசலேம் நகரை மீட்க “ஜெருசலேம் நோக்கி செல்லுங்கள்” எனக் கூறியவர் = போப் ஆண்டவர்.
  • சிலுவைப் போர்கள் யாருக்கு இடையே நடைபெற்றது = கிறித்துவர்கள், செல்ஜூக் துருக்கியர்கள்.
  • சிலுவைப் போர்கள் துவங்கிய ஆண்டு = கி.பி. 1095.
  • சிலுவைப் போர்கள் எத்தனை ஆண்டுகள் நீடித்தது = சுமார் 200 ஆண்டுகள்.
  • பாக்தாத் நகரை மங்கோலியர்கள் கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1258.
  • 9TH HISTORY இடைக்காலம்

உதுமானியப் பேரரசு

  • செல்ஜூக் துருக்கியர்களிடம் தஞ்சம் அடைந்தவர்கள் – உதுமானிய துருக்கியர்கள்.
  • செல்ஜூக் துருக்கியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்தவர்கள் = உதுமானிய துருக்கியர்கள்.
  • உதுமானியா துருக்கியர்களின் தலைநகரம் = அட்ரியாநோப்பிள்.
  • கான்ஸ்டான்டினோபில் நகரை கைப்பற்றியவர்கள் = உத்மானியா துருக்கியர்கள்.
  • உத்மானியா துருக்கியர்கள் கான்ஸ்டான்டினோபில் நகரை உத்மானியா துருக்கியர்கள் கைப்பற்றிய ஆண்டு = கி.பி. 1453.
  • உத்மானியா துருக்கியர்கள் ஆட்சி, எந்தப் போரின் மூலம் முடிவிற்கு வந்தது = முதலாம் உலகப் போர்.

நிலப்பிரபுத்துவம்

  • நிலப்பிரபுத்துவத்தின் தலைவர் = அரசர்.
  • அரசருக்கு அடுத்த நிலையில் கோமகன்களாக கருதப்பட்டவர்கள் = டியூக், கவுண்ட், யேல்.
  • நிலப்பிரபுத்துவத்தில் இறுதி நிலையில் இருந்தவர்கள் = நைட்.
  • பண்ணை அடிமைகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் = வில்லொயன் அல்லது செர்ப்.
  • பிஷப் = மாவட்ட அளவிலான மதத்தலைவர்கள்.
  • அபாட் = கிறித்துவ மதகுருக்களின் தலைவர்.
  • கார்டினல் = போப் ஆண்டவருக்கு அடுத்த நிலையில் உள்ள மதத்தலைவர்.
  • 9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம்
9TH HISTORY இடைக்காலம்

இடைக்காலத்தில் இந்தியா

  • ரோமானிய பேரரசின் வீழ்சிக்கு பிறகு ஐரோப்பாவில் இருந்து இந்தியாவின் மீது படையெடுத்தவர்கள் = ஹன் இனத்தவர்கள்.
  • ஹன் இனத்தவர்களின் படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்த இந்திய மன்னர் = ஸ்கந்தகுப்தர்.
  • புகழ்பெற்ற ஹன் அரசர்கள் = தோரமானர், மிஹிரகுலர்.
  • ஹன் இனத்தவர்களின் ஆட்சியை இந்தியாவில் முடிவு கட்டியவர் = மாளவத்தை சார்ந்த யசோதர்மன்.
  • ஹன் இனத்தவரை வெற்றி கொண்டதை பறைசாற்றும் வகையில் யசோதர்மன் அமைத்த வெற்றித் தூண் அமைந்துள்ள இடம் = மாண்டசூர்.
  • பாரசீக அரசருக்கு தூதவரை அனுப்பிய சாளுக்கிய அரசர் = இரண்டாம் புலிகேசி.
  • “சாளுக்கியர்கள் நன்றி உணர்வு மிக்கவர்களாகவும், போரில் ஈடுபடுவதை பெருமையாகவும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர்களாகவும் திகழ்ந்தார்கள்” (Chalyukynas are warlike and proud-spirited, grateful for favours and revengeful for wrongs) என்று கூறியவர் = சீனப் பயணி யுவான் சுவாங்.

புத்தக வினாக்கள்

  1. ____________ ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்? = ஷின்டோ.
  2. _____________ என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்? = டய்ம்யாஸ்.
  3. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி _________? = தாரிக்.
  4. ஹருன்-அல்ரஷித் என்பவர் ___________ன் திறமையான அரசர்? = அப்பாசித்து வம்சம்.
  5. நிலப்பிரபுத்துவம் _____________ மையமாகக் கொண்டது? = நிலத்தை.
  6. ___________ என்பவர்கள் ஜப்பானின் பூர்வ குடிகள் ஆவர்? = அய்னஸ் (அபாரிஜின்கள்)
  7. ___________ என்பது ஜப்பானின் முந்தையப் பெயர் ஆகும்? = யமட்டோ.
  8. ___________ என்பது மெதினாவின் முந்தையப் பெயர் ஆகும்? = மதினாட்-உன்-நபி.
  9. வடக்குப் பகுதியில் இருந்த சீனர்களுக்கு பண்பாட்டில் பின் தங்கிய ___________ மக்கள் அச்சுறுத்தலைக் கொடுத்தனர்? = மங்கோலிய.
  10. உதுமானியர் மேலாண்மையை பால்கன் பகுதியில் நிறுவியவர் _________ ஆவார்? = இரண்டாம் முகமது.
  11. 9TH HISTORY இடைக்காலம்

 

Leave a Reply