9th Samacheer Kalvi History Study Material in Tamil – 2

கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் விழிப்புணர்வு இயக்கங்கள்

  • சாக்ரட்டீஸ் போன்று கன்பு+சியஸ் ஒரு சிறந்த ஆசிரியர்.
  • ஒரு மனிதனின் ஒழுக்கம், என்பது, கடமைகள் என்னும் நடத்தைகளாலும், வரையறைகள் என்றும் சடங்குகளாலும் மாண்பு என்றும் இசையினாலும், உருவாக்கப்படுவதே என்று கன்பு+சியஸ் கூறினார்.
  • 2000 வருடங்களுக்கு மேலாக கன்பு+சியஸின்த்துவம் சீனர்களின் சிந்தானையில் செல்வாக்குச் செலுத்துகிறது.
  • இந்த சமயத்தில் தான் ஜொராஸ்டர் (ஜராதுஸ்திரர்) பாரசீகத்தில் தோன்றி அவர்களுக்கு ஜொராஸ்டிரியனிஸம் மூலம் தந்தார்.
  • இந்தச் சமயத்தில் தான் ஜொராஸ்டர் (ஜராதுஸ்திரர்) பாராசீகத்தில் தோன்றி அவர்களுக்கு மேம்ப்பட்ட ஒரு சமூக – சமய அமைப்பை ஜொராஸ்டிரியனிஸம் மூலம் தந்தார்.
  • ஜொராஸ்டிரிய மதத்தை தோற்றுவித்த ஜொராஸ்டர் கி.மு.
  • 600 ல் வட மேற்கு ஈரானில் பிறந்தார்.
  • சூரியன் – ஒளி – நெருப்பு ஆகியவற்றின் உருவமாக உள்ள மஸ்தா என்னும் அகூர மஸ்தா என்பதை ஒரே தெய்வமாக வழிப்படும்படி அவர் வலியுறுத்தினார்.
  • பாரசீகர்களின் புனித (மறை) நூலாக உள்ள ஜெண்ட அவஸ்தா, ஜெராஸ்டரது போதனைகளைக கொண்டு உள்ளது.
  • கி.மு. 6 ஆம் ஆண்டில் சமணம், பௌத்தம் அக்காலத்திற்கேற்ற தேவையான அதிக மாற்றங்களைக் கொண்டு வந்தன.
  • சமணம் ரிக் வேத மதத்தைப் போன்று பழமையானது. இது  27 புதிய சமுதாய – சமய நெறிகளைக் கொண்டு வந்தது.
  • இப்போதகர்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • 23வது மற்றும் 24வது தீர்த்தங்கரர்கள் மட்டுமே வரலாற்று நாயகர்களாக கருதப்படுகின்றனர்.
  • 23 வது தீர்த்தங்கரராகிய பார்சவ நாதர், ஒரு இளவரசர் ; இவர் மகாவீரருக்கு 250 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர்.
  • 24வது தீர்த்தங்கரரான வருத்தமானர் கி.மு. 599 ல் வைசாலி என்ற நகரின் அருகே உள்ள குந்த கிராமத்தில் அரச குடும்பத்தில் பிறந்தார்.
  • இவருடைய தந்தை சித்தார்த்தர், தாயார் திரிசலை.
  • வர்த்தமானர் யசோதா என்ற பெண்ணை மனந்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
  • பெற்றோர் இறந்த பின் தன் உலக வாழ்க்கையை வெறுத்து, துறவறத்தை மேற்கொண்டார்.
  • சுமார் பன்னிரெண்டு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்து அலைந்து திரிந்து, வர்த்தமானார் தனது 42 வது வயதில் உண்மையான ஞானம் (ஞான ஒளியை) (உண்மை அறிவு ) பெற்றார்.
  • வர்த்தமானர் பின் ஜீனர் (ஆசைகளை வென்றவர்) அல்லது மகாவீரர் ( பெரிய வீரர் என்றழைக்கப்பட்டார்.
  • இவர் தனது 72 வயதில் இராஜகிருகத்தின் அருகில் உள்ள பாவா என்னும் இடத்தில் உயிர் நீத்தார்.
  • அவர் ‚ மும்மணிகள் ( மூன்று ரெத்தினம்) எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தை என்பவைகளை போதித்தார்.
  • மகாவீரர், அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
  • மகாவீரர் போதித்த நன்னடத்தை நெறி ஐந்து பிரிவுகளுடையது. ஆவை 1) உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருப்பது. 2) பொய் பேசாமல் இருப்பது 3) (திருடாமை) களவு செய்யாமை 4) உடமை தவிர்த்தல் 5) பிரம்மச்சரியம் கடைபிடிப்பது.
  • அறநூல்கள், சிலப்பதிகாரம், ஐங்குறுங் காப்பியங்கள், இலக்கண நூலான யாப்பெருங்கலம் போன்ற நூல்கள் சமண ஆசிரியர்களால் எழுதப்பட்டது.
  • அங்கங்கள் உபங்கங்கள் கல்ப சாஸ்திரம் போன்றவை தலைச்சிறந்த சமண சமய இலக்கியங்களாகும்.
  • புத்த மதத்தை தோற்றுவித்தவர் சித்தார்த்தர் இவரது தந்தை சுத்தோத்தனர், தலைமை சாக்கிய குலத் தலைவர், இவரது அன்னை மாயா இவர் கி.மு. 567 ல் நேபாளத்தின் தெராய் என்ற பகுதியில் லும்பினி என்ற இத்டதில் பிறந்தாhர்.
  • இவருக்கு செல்வமும், மகிழ்;ச்சியும் நிறைந்த வாழ்க்சைச் சூழல் இருந்தது. இவர் எஸ்தோரை என்ற இளவரசியை மனந்து இராகுலன் என்ற ஆண் மகனை பெற்றார்.
  • இவர் தனது 29வது வயதில் மனைவி யசோதரையையும், மகன் இராகுலனையும் விட்டு வெளியேறி ஒவ்வொரு சுற்றி திரிந்தார்.
  • இறுதியில் எல்லாவற்றையும் விடுத்து நிரஞ்சனா ஆற்றின் கரையோரும் உள்ள உருவெலா என்ற கிராமத்தில் உள்ள அரசர் மரத்தியடியில் ( போதி மரம்) அமர்;;ந்து தியாணம்.
  • 49 வது நாளில் மெய் அறிவை பெற்றார். அதன் பிறகு புத்தர் ( மெய் அறிவு பெற்றவர்) என்று அழைக்கப்பட்டார்.
  • இவர் மெய் அறிவு பெற்ற இடம் புத்தகயா என்று பெயர் பெற்றது.
  • இவரது முதல் சொற்பொழிவு தர்ம சக்கர பிரவர்த்தனா (தர்மச் சக்கரச் சுழற்சியின் தொடக்கம்) என்று சிறப்பிக்கப்படுகிறது.
  • கபிலவஸ்து, மகதம், மற்றும் கோசலத்தை சார்ந்த அரச குடும்பங்கள் பௌத்த மதத்திற்கு ஈர்க்கப்பட்டனர்.
  • கி.மு.487-ல் தனது எண்பதாவது வயதில் குசிநகரம் என்ற இடத்தில் இயற்கை எய்தினார்.
  • சாரநாத்தில் புத்தர் நிகழ்த்திய முதல் சமய சொற்பொழிவு அவரது சித்தாந்தங்களை கொண்டிருந்தது. அவரது போதனைகளின் சாராம்சம் நான்கு சிறந்த உண்மைகள் மற்றும் ‘அட்டசீலம்’ என்ற ‘எண்வழிப்பாதையில்’ அடங்கியுள்ளது.
  • புத்தரின் திருமறை பீடகங்கள் என்றழைக்கப்படுகிறது.
  • இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அவை சுத்த, வினைய, மற்றும் அபிதம்ம பீடகம் ஆகும்.

 

Leave a Reply