9th Samacheer Kalvi History Study Material in Tamil – 4

நவீன காலத்துவக்கம்

  • அழகு ஒரு சூழ்ச்சி வலை: இன்பம் பாவம்; உலகமே ஒரு மாயத் தோற்றம், மனிதன் துயரத்தில் அழிந்து போகின்றவன், இறப்பு மட்டுமே உறுதியானது, நம்பிக்கைக்கும் கீழ்படிதலுக்கும் ஆதாரமாக உள்ள அறியாமையும் கடவுளுக்கு ஏற்புடையதே, நுகர்வுத்தவிர்ப்பும், மட்டுப்படுத்துதலும் பாதுகாப்பான வாழ்க்கை நெறிகள், இவைதான் இடைகடகாலத் திருச்சபையால் வலியுறுத்தப்பட்ட உறுதியான கருத்துகளாகும்.
  • ஆனால் 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், கிரேக்க, இலத்தீன் இலக்கியங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதின் விளைவாக ‘பகுத்தறிவு காலம்’ மலர்ந்தது.
  • மறுமலர்ச்சி ‘விடுதலை மற்றும் வெளிப்பாடு’ ஆகியவற்றைக் குறிக்கின்றது.
  • ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் இத்தாலி. இதனை ஐரோப்பாவின் கல்விக் கூடம் என்பர்.
  • தாந்தே-யின் தெயிவீக இன்பியல் வெளியிடப்பட்டதுடன் மறுமலர்ச்சி இயக்கம் துவங்குகிறது லியானார்டோ டா-வின்சி ஒரு பல்துறை மேதை, சிறந்த எழுத்தாளர், விஞ்ஞானி, படைப்பாளி, பொறியாளர், கட்டிடக்கலை நிபுணர், ஓவியர் எனப் பல துறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
  • மைக்கேல் ஏஞ்சலோ, லியானார்டோ டார்வின், ரபேல் மற்றும் திதியன் ஆகியோர் மிகச்சிறந்த ஓவியர்களாக இருந்தனர்.
  • கட்டிடக்கலைக்கு ரோமாபுரியில் உள்ள புனித பீட்டர் தலைமை கிறித்துவ கோயில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • மனிதத்துவம் இத்தாலியிலிருந்து ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு பரவியது. ‚மனித உடலமைப்பு பற்றிய ஏழு நூல்கள்‛ என்ற நூலை எழுதினார்.
  • ஃரெயர் ரோஜர்பேக்கன் ‘நவீன அறிவியல் தந்தை’ எனக் கருதப்படுகிறார்.
  • சூரியனை உலகம் சுற்றி வருகிறது என்பதை கோபர் நிகஸ் கண்டுபிடித்தார். தொலைநோக்கியை, கலீலியோ அமைத்தார்.
  • இவ்விரு விஞ்ஞானிகளும் சூரியன் தான் இவ்வண்டத்தின் ‘மையம்’ என்பதற்கு அதாவது சூரியக்குடும்பம் தங்கள் பங்கை அளித்தனர்.
  • ‚புவியீர்ப்பு விசையை‛ நியு+ட்டன் கண்டுபிடித்தார். கெப்ளர் என்பவர், வானவியல் கணிதத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • சீனாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட திசை காட்டும் கருவி, பு+மத்திய ரேகையின் தெற்கு பகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு மிகச்சிறந்த உதவியாக இருந்தது.
  • திருச்சபையின் தலைவராக ரோம் நகரில் போப்பாண்டவர் இருநடதார்.
  • லூதரின் கிளர்ச்சிக்கு உடனடிக் காரணம் ‘பாவமன்னிப்புச் சீட்டுகள் விற்பனை’ செய்ததாகும்.
  • லூதர் மூன்று சிறு புத்தகங்களை வெசளியிட்டார். அவை (1) ஜெர்மனிய நாட்டின் பிரபுக்களுக்கு வேண்டுகோள் (2) பாபிலோனியத் திருச்சபையின் சிறை வாசம் (3) கிறித்தவனின் சுதந்திரம்.
  • போப் ஏழாம் கிளமெண்டுடன் மோதலில் ஈடுபட்டார்.
  • 1540-ம் ஆண்டில் ஏசு சபையில் ஜெஸ்யு+ட்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த போப்பாண்டவர் அனுமதித்தார்.
  • 29 திசை காட்டும் கருவி மிகச்சிறந்த ஒன்று. இக்கருவி திசைகளை அறிந்து கொள்ள உதவும். இதன் முள் வடக்கு திசையை நோக்கி இருக்கும்.
  • 13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் நகரைச் சார்ந்த சிறுகுழுவினர் மார்கோ போலோ தலைமையில் கேத்தேவிற்கு (சீனா) தரைவழியாக பிரயாணம் செய்தது ஒரு அரிய செயலாகும்.
  • பார்தலோமீயு+ டயஸ் என்ற போர்ச்சுகீசியர் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்து அதற்கு ‚நன்னம்பிக்கை முனை‛ என்று பெயரிட்டார்.
  • 1497-ல் வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசிய மாலுமி, பேர்ச்சுக்கல்லிலிருந்து புறப்பட்டு அரபிக் கடலைக் கடந்து கேரள கடற்கரையில் உள்ள கள்ளிக்கோட்டையை 1498-ல் அடைந்தார்.
  • கொலம்பஸின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான புதிய நிலப்பகுதிக்கு ‚புதிய உலகம்‛ என்று பெயரிடப்பட்டது.
  • பெர்டினான்டு மெகெல்லன் என்ற ஸ்பெயின் நாட்டின் கடற்பணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
  • பிறப்பால் ஒரு போர்ச்சுகீசியர். இவர் அமெரிக்காவின் தென்முனையைச் சுற்றி புதிய பெருங்கடலைக் கண்டுபிடித்தார். அதற்கு ‘பசிபிக் (அமைதிக்) கடல்’ என்று பெயரிட்டார்.

Leave a Reply