9th Samacheer Kalvi History Study Material in Tamil – 5

தொழிற் புரட்சி

  • 1846-ல் எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
  • ‘டிரில்‛ என்ற விதை விதைக்கும் கருவியும், குதிரை மூலம் நிலங்களில் மரக்கலப்பைகளுக்கு பதிலாக எஃகு கலப்பைகள் உழுவதற்கு பயன்படுத்தப்பட்டன.
  • மண்னை வளப்படுத்த ‚பயிர் சுழற்சி முறை‛ நடைமுறை படுத்தப்பட்டது.
  • 1825 ஆம் ஆண்டு தங்கள் உரிமைகளைப் போராடி பெற ‚தொழிளார் சங்கங்கள்‛ ஏற்படுத்தப்பட்டன.
  • உலகத்திலேயே அதிக முன்னேற்றமடைந்த நாடாக இங்கிலாந்து உருவானது.
  • நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழிலாளர் வர்க்கதினருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தொழில் மயமாதல் கூர்மைபடுத்தியது. இந்த பாகுபாட்டை போக்க ராபர்ட் ஓவன் என்பவர் முதன் முதலில் ‚ சமத்துவம்‛ என்ற சொல்லை உருவாக்கினார்.
  • மார்க்ஸிம் என்பது, உழைப்பினால் ஏற்படும் லாபத்தில் உழைப்பாளருக்கும் உரிய பங்கு வேண்டும் என்பதாகும்.
  • ஜெர்மனி நாட்டு சமத்துவவாதி காரல்மார்க்ஸ், மார்க்ஸிசம் என்ற கோட்பாட்டை வெளியிட்டார்.

Leave a Reply