9th Samacheer Kalvi History Study Material in Tamil – 6

பிரஞ்சுப் புரட்சி

  • ஸ்டேட்ஸ் ஜெனரல் என்ற மூன்றவைகளைக் கொண்ட அமைப்பு ஓரளவுக்கு பிரதிநித்துவம் கொண்ட மரபு வழியான அமைப்பாக இருந்து வந்தது. பொதுமக்களுக்ககு என மூன்றாவது அவையும் இதில் உள்ளடங்கி இருந்தன.
  • நுயீலமானிய முறை சீரழிந்து கொண்டிருந்தது.
  • மக்களிடமிருந்து ‘டைத்ஸ்’ மற்றும் பிற வரிகளை வசூலிக்கவும் செய்தனர்.
  • ரூசோ என்ற சிந்தனையாளர் மன்னராட்சியின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
  • அவரது சமுதாய ஒப்பந்தம் என்ற நூல் பிரஞ்சு புரட்சியின் மறைநூலாக அமைந்தது.
  • 16 ஆம் லூயி மன்னரால் ‘ஸ்டேட்ஸ் ஜெனரல்’ அவை கூட்டப்பட்டது.
  • 1789, ஜூலை 14ஆம் நாளன்று கிளர்ச்சிகாரர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த பாஸ்டைல் சிறைச் சாலையைத் தாக்கினார்.
  • இந்த பாஸ்டைல் சிறைச்சாலை ‚அரசருக்குரிய எதேச்சதிகார சின்னம்‛ என்று மக்களால் வெறுக்கப்பட்ட ஒன்றாகும்.
  • தேசிய மன்றம் தன்னையே ஒரு அரசியலமைப்பு அவையாக அறிவித்துக் கொண்டு புதிய அரசியலமைப்பை 1791-ல் உருவாக்க முற்பட்டது.
  • கார்சிகன் இளைஞன் நெப்போலியன் போனபர்ட் பிரெஞ்சுப் புரட்சிக்கு பொறுப்பேற்றார். பிரஞ்சுப் புரட்சியின் குழந்தை என்று அழைக்ப்பட்ட இவர், 1799 முதல் 1815 வரை பிரான்சை திறமையாக ஆட்சி செய்தார்.
  • பிரஞ்சு புரட்சிக் கருத்துகளான ‚சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்‛ ஆகியவை ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகின் பிற நாடுகளிலும் பரவின.
  • 1889-ல் பாரிசில் நடந்த கண்காட்சிக்காக பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டை சிறப்பிப்பதற்கு ஈபிள் கோபுரம் கட்டப்பட்டது.

 

 

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published.