சொற்பொருள் - 1 - General Tamil

Tnpscwinners.com

சொற்பொருள்

புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு - எலும்பு
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
அணியார் - நெருங்கி இருப்பவர்
என்னாம் - என்ன பயன்?
சேய் - தூரம்
செய் - வயல்
அனையர் - போன்றோர்
வண்மை - கொடை
வன்மை - கொடுமை
உழுபடை - விவசாய கருவிகள்
மடவாள் - பெண்
தகைசால் - பண்பில் சிறந்த
உணர்வு - நல்லெண்ணம்
புனல் - நீர்
பொடி - மகரந்தப் பொடி
தழை - செடி
தலையா வெப்பம் - வெப்பம்/குறையா வெப்பம்
தழைத்தல் - கூடுதல், குறைதல்
ஆற்றவும் - நிறைவாக
தமவேயாம் - தம்முடைய நாடே ஆகும்
ஆறு - வலி, நதி, ஓர் எண்
உணா - உணவு
அரையன் - அரசன்
செய்ய வினை - துன்பம் தரும் செயல்
வேம்பு - கசப்பான சொற்கள்
வீறாப்பு - இறுமாப்பு
பலரில் - பலருடைய வீடுகள்
கடம் - உடம்பு
ஒன்றோ - தொடரும் சொல்
அவள் - பள்ளம்
மிசை - மேடு
நல்லை - நன்றாக இருப்பாய்
ஈரம் - அன்பு
அளைஇ - கலந்து
படிறு - வஞ்சம்
அமர் - விருப்பம்
முகன் - முகம்
துவ்வாமை - துன்பம்
நாடி - விரும்பி
இனிதீன்றல் - இனிது + ஈன்றல்
இரட்சித்தானா? - காபாற்றினானா?
அல்லைத்தான் - அதுவும் அல்லாமல்
பதுமத்தான் - தாமரையில் உள்ள பிரமன்
குமரகண்ட வலிப்பு - ஒருவகை வலிப்பு நோய்
குரைகடல் - ஒலிக்கும் கடல்
வானரங்கள் - ஆண் குரங்குகள்
மந்தி - பெண் குரங்குகள்
வான்கவிகள் - தேவர்கள்
காயசித்தி - இறப்பை நீக்கும் மூலிகை
வேணி - சடை
மின்னார் - பெண்கள்
மருங்கு - இடை
கோட்டு மரம் - கிளைகளைஉடைய மரம்
பீற்றல் குடை - பிய்ந்த குடை
பண் - இசை
வண்மை - கொடைத்தன்மை
போற்றி - வாழ்த்துகிறேன்
புரை - குற்றம்
பயக்கும் - தரும்
சுடும் - வருத்தும்
அன்ன - அவை போல்வன
எய்யாமை - வருந்தாமல்
அகம் - உள்ளம்
அறிகை - அறிதல் வேண்டும்
தானை - படை
கடனே - கடமை
ஆர்கலி - நிறைந்த ஓசையுடைய கடல்
காதல் - அன்பு, விருப்பம்
மேதை - அறிவு நுட்பம்
வண்மை - ஈகை, கொடை
பிணி - நோய்
மெய் - உடம்பு
பால்ப்பற்றி - ஒருபக்கச் சார்பு
சாயினும் - அழியினும்
தூஉயம் - தூய்மை உடையோர்
ஈயும் - அளிக்கும்
நெறி - வழி
மாந்தர் - மக்கள்
வனப்பு - அழகு
தூறு - புதர்
வித்து - விதை
சுழி - உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
துன்னலர் - பகைவர், அழகிய மலர்
சாடும் - தாக்கும், இழுக்கும்
கைம்மண்ணளவு - ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
மெத்த - மிகுதியாக
புலவீர் - புலவர்களே
கலைமடந்தை - கலைமகள்
என்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த
தென்கமலை - தெற்கில் உள்ள திருவாரூர்
பூங்கோவில் - திருவாரூர் கோவிலின் பெயர்
புண்ணியனார் - இறைவன்
பதுமை - உருவம்
மெய்பொருள் - நிலையான பொருள்
கணக்காயர் - ஆசிரியர்
மாறி - மழை
சேமம் - நலம்
தேசம் - நாடு
முட்டு - குவியல்
நெத்தி - நெற்றி
திரு - செல்வம்
கனகம் - பொன்
கோ - அரசன்
நிவேதனம் - படையல்அமுது
புரவி - குதிரை
கடுகி - விரைந்து
கசடு - குற்றம்
நிற்க - கற்றவாறு நடக்க
உவப்ப - மகிழ
தலைக்கூடி - ஒன்று சேர்ந்து
ஏக்கற்று - கவலைப்பட்டு
கடையர் - தாழ்ந்தவர்
மாந்தர் - மக்கள்
ஏமாப்பு - பாதுகாப்பு
காமுறுவர் - விரும்புவர்
மாடு - செல்வம்
தத்தும் புனல் - அலையெறியும் நீரும்
கலிப்புவேளை - கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
மதோன்மத்தர் - சிவபெருமான்s
களபம், மாதங்கம், வேழம், பகடு, கம்பமா, கைம்மா - யானை
களபம் - சந்தனம்
மாதங்கம் - பொன்
வேழம் - கரும்பு
பகடு - எருது
கம்பமா - கம்பு மாவு
விண் - வானம் 

© 2014. All Rights Reserved