TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION

TNPSC BILOGY FIVE KINGDOM CLASSIFICATION

TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION
TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION

TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION

ஆர்.எச்.விட்டேக்கரின் ஐந்து உலக வகைப்பாடு

  • ஆர்.எச்.விட்டேகர் உயிர் இனங்களை ஐந்து பிரிவுகளின் கீழ் பிரித்துள்ளார்
    1. செல் அமைப்பு
    2. தாலஸ் அமைப்பு
    3. உணவூட்ட முறை
    4. இனப்பெருக்க முறை
    5. உயிரின இன வளர்ச்சி உறவு முறை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • இவர் உயிரங்களை இரு வகையாக பிரிக்கிறார்
    1. ப்ரோகேரியாட்டிக் (உலகம் = மொனேரா)
    2. யுகேரியாட்டிக்
  • யுகேரியாட்டிக் உயிரினங்கள் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது
    1. ஒற்றை செல் உயிரினங்கள் (உலகம் = ப்ரோடிஸ்ட்டா)
    2. பல செல் உயிரினங்கள் (உலகம் = பூஞ்சை, தாவரம், விலங்கு)

மொனேரா உலகம்

  1. செல் வகை = ப்ரோகேரியாட்டிக்
  2. செல் சுவர் = செல்லுலோஸ் அற்றது (பாலிசேக்கரைடு + அமினோ அமிலங்கள்)
  3. அணு சவ்வு படலம் = இல்லை
  4. உடல் அமைப்பு = செல் அமைப்பு
  5. உணவூட்ட முறை = தன்னூட்டம் (வேதிமுறை மற்றும் ஒளிச்சேர்கை) மற்றும் சார்ந்து உண்ணும் முறை (சாறுண்ணி / ஒட்டுண்ணி)

ப்ரோடிஸ்டா உலகம்

  1. செல் வகை = யுகேரியாட்டிக்
  2. செல் சுவர் = உள்ளது (ஒரு சிலவற்றில் மட்டும்)
  3. அணு சவ்வு படலம் = உள்ளது
  4. உடல் அமைப்பு = செல் அமைப்பு
  5. உணவூட்ட முறை = தன்னூட்டம் (ஒளிச்சேர்கை) மற்றும் சார்ந்து உண்ணும் முறை

 

TNPSC BIOLOGY FIVE KINGDOM CLASSIFICATION

பூஞ்சை உலகம்

  1. செல் வகை = யுகேரியாட்டிக்
  2. செல் சுவர் = உள்ளது (ஆனால் செல்லுலோஸ் இல்லாமல்)
  3. அணு சவ்வு படலம் = உள்ளது
  4. உடல் அமைப்பு = பல செல் / தளர்ந்த திசு அமைப்பு
  5. உணவூட்ட முறை = சார்ந்து உண்ணும் முறை (சாறுண்ணி / ஒட்டுண்ணி)

தாவர உலகம்

  1. செல் வகை = யுகேரியாட்டிக்
  2. செல் சுவர் = உள்ளது 
  3. அணு சவ்வு படலம் = உள்ளது
  4. உடல் அமைப்பு = திசு / உறுப்பு
  5. உணவூட்ட முறை = தன்னூட்டம் (ஒளிச்சேர்கை)

விலங்கு உலகம்

  1. செல் வகை = யுகேரியாட்டிக்
  2. செல் சுவர் = உள்ளது 
  3. அணு சவ்வு படலம் = உள்ளது
  4. உடல் அமைப்பு = திசு / உறுப்பு / உடல் அமைப்பு
  5. உணவூட்ட முறை = சார்ந்து உண்ணும் முறை (பிற உயிரினங்களை உண்டு / சாறுண்ணி)

 

 

 

Leave a Reply