மகாத்மா காந்தியின் 15௦-வது பிறந்த தினத்தை கொண்டாட அமைக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் முதல் கூட்டத்தை முன்னின்று நடத்துபவர் = குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மகாத்மா காந்தியின் 15௦-வது பிறந்த தினத்தை கொண்டாட அமைக்கப்பட்டுள்ள தேசிய குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை = 114
மகாத்மா காந்தியின் 15௦-வது பிறந்த தினத்தை கொண்டாட அமைக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் தலைவர் = பிரதமர்
தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம், ஓய்வூதியர்கள் தங்களின் பாஸ்-புக்கை பார்க்க ஏபாடு செய்துள்ள வசதி = உமாங் அப்ளிகேசன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்
சிந்து நதி டால்பின்களை கணக்கெடுக்க முடிவு செய்துள்ள மாநிலம் = பஞ்சாப்
சிந்து நதி டால்பின்கள், இந்நாட்டின் தேசிய பாலூட்டி விலங்கு = பாகிஸ்தான்
துல்லிய வேளாண்மைக்காக நிதி ஆயோக் அமைப்பு ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் = ஐ.பி.எம்
எல்லை சாலைகள் அமைப்பு (BORDER ROADS ORGANISATION) தொடங்கப்பட்ட தினம் = மே 7
“அருண் – 3” என்ற பெயரில், இந்தியா என்னாட்டில் நீர்மின்சார மையத்தை அமைக்க உள்ளது = நேபாளம்
மின்சார கார்களுக்கு எந்த நிற பலகை ஒதுக்கப்பட்டுள்ளது = பச்சை நிறப் பலகை
எந்த நோயினை கட்டுப்படுத்த அமெரிக்க பல்கலைக்கழகம், உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு முன்வந்துள்ளது = ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் (JAPANESE ENCHEPALITIS)
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் = கொசுவினால் பரவும் ஒருவகை வைரஸ் நோயாகும்
உலகின் இரண்டாவது பழமையான பாறை கண்டெடுக்கப்பட்ட இடம் = ஓடிஸா மாநிலம்
இந்தியாவின் அயோத்தி நகரில் இருந்து, நேபாளத்தின் எந்த நகர் வரை பேருந்து போக்குவரத்து வசதி துவக்கப்பட்டுள்ளது = ஜானக்பூர் நகரம்
இந்தியாவில் கடைசி கிராமமாக மின்சார வசதியை பெற்றுள்ள கிராமம் = லெய்சங், மணிப்பூர் மாநிலத்தின் சேனாபதி மாவட்டம்
இந்திய – சீன எல்லையில், எங்கு மீண்டும் வணிகப் போக்குவரத்து துவங்கியது = நாதுலா கணவாய்
வாடா கிழக்கு கலாச்சார மற்றும் தகவல் மையம் (NORTH EASTERN CULTURAL AND INFORMATION CENTRE), அமைய உள்ள இடம் = புது தில்லி
பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு எயிட்ஸ் பரவாமல் தடுப்பதில் சிறந்த விளங்கும் மாநிலம் = மேற்கு வங்கம்
செவி சுருள்வலை உள்வைபு விழிப்புணர்வு (COCHLEAR IMPLANT AWARENESS PROGRAMME) நிகழ்ச்சி நடைபெற்ற இடம் = ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத்
மணிப்பூர் மாநில அரசு கொண்டுவந்துள்ள கிராம முன்னேற்ற இயக்கம் = கிராமத்தை நோக்கி இயக்கம் (GO TO VILLAGE MISSION)
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்ட மையத்தின் சார்பில், புதிய திறன் வளர்ச்சி மையம் அமைய உள்ள இடம் = தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்
இந்தியாவின் தூய்மையான நகரமாக (INDIA’S CLEANEST CITY – NO. 1) மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்நகரம் முதல் இடத்தில் உள்ளது
2-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 2) = மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரம்
3-வது தூய்மையான நகரம் (INDIA’S CLEANEST CITY – NO. 3) = சண்டிகர் நகரம்
1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்த நகரம் (INDIA’S CLEANEST BIG CITY) = ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரம்
1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவின் வேகமாக முன்னேறும் நகரம் (INDIA’S FASTEST MOVER BIG CITY) = உத்திரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரம். சென்ற ஆண்டு ஓடு மொத்த அளவில் 351-வது இடத்தில இருந்த இந்நகரம் இந்த ஆண்டு 36-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
1௦ லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பொதுமக்களின் கருத்து படி சிறந்த நகரம் (INDIA’S BEST CITY IN CITIZEN’S FEEDBACK) = ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா
புதுமையான முறையில் திட்டங்களை செயல்படுத்தி தூய்மையை கடைபிடித்த நகரம் (INDIA’S BEST CITY IN INNOVATION AND BEST PRACTICES) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் நகரம்
திடக்கழிவு மேலாண்மையின் சிறந்து விளங்கிய தூய்மை நகரம் (INDIA’S BEST CITY IN SOLID WASTE MANAGEMENT) = மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை நகரம்
தூய்மையான நடுத்தர நகரம் (INDIA’S CLEANEST MEDIUM CITY) = கர்நாடகா மாநிலத்தின் மைசூரு நகரம்
இந்தியாவின் வேகமாக முன்னேறும் நடுத்தர நகரம் (INDIA’S FASTEST MOVER MEDIUM CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் பிவண்டி
இந்தியாவின் தூய்மையான சிறிய நகரம் (INDIA’S CLEANEST SMALL CITY) = புது தில்லி முனிசிபல் கவுன்சில்
இந்தியாவின் வேகமாக முன்னேறும் சிறிய நகரம் (INDIA’S FASTEST MOVER SMALL CITY) = மகாராஷ்டிரா மாநிலத்தின் புசாவால்
தூய்மையான மாநில தலைநகரம் (CLEANEST STATE CAPITAL) = மகாராஷ்டிரா மாநிலத்தின் கிரேட்டர் மும்பை
வேகமாக முன்னேறும் தூய்மையான மாநில தலைநகரம் (FASTEST MOVER STATE CAPITAL) = ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர்
ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலம், முதல் இடம் = ஜார்கண்ட்
ஒட்டுமொத்த அளவில் சிறந்த மாநிலம், 2-வது இடம் = மகாராஷ்டிரா
ஐக்கிய நாடுகள் அவை அறிவிப்பின் படி, 2028ம் ஆண்டிற்குள் உலகில அதிக மக்கள்தொகை வாழும் நகரமாக உருவாகும் நகரம் = புது தில்லி
இந்திய ராணுவ பெண்கள், ராணுவ கொடியை எந்த மலையில் ஏறி நட்டனர் = பகிரதி 2 (6512 மீட்டர் உயரம் அல்லது சுமார் 21௦௦௦ அடி உயரம்)
ஒருங்கிணைந்த அவசரகால நெருக்கடி மேலாண்மை மையம் (INTEGRATED CENTRE FOR CRISIS MANAGEMENT), எங்கு துவக்கப்பட்டுள்ளது = மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில்
தமிழக உத்பா தென் மாநிலங்களில் மழையை ஏற்படுத்திய புயல் = சாகர் புயல்
சாகர் புயலுக்கு பெயர் வாய்த்த நாடு = இந்தியா
ஸ்டார் கேள் மகாகும்ப் என்ற விளையாட்டு இயக்க விழா நடைபெற்ற இடம் = ஹிமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா
நேபாள நாட்டில் இருந்து, மிக இளம் வயதில் இமயமலை ஏறிய இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளவர் = சிவங்கி பதக்
ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்க சாலைப் பாதை = ஜோஜிலா சுரங்க சாலைப் பாதை, ஜம்மு காஸ்மீர்
ஜம்மு காஸ்மீர் மானியால்தில் உள்ள சியாச்சின் ராணுவ தளத்தை பார்வையிட்ட இரண்டாவது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆவார். இதற்கு முன்னர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பார்வையிட்டுள்ளார்
இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கொடி (LARGEST INDIAN FLAG UNFURLED), ஹைதராபாத் நகரில் உள்ள என்.டி.ஆர் மைதானத்தில் பறக்கவிடப்பட்டது
நோய் கண்காணிப்பு மற்றும் தொலைத்-மருத்துவ முறையை மேம்படுத்த ஏதுவாக, ராஜஸ்தான் மாநில அரசு கொண்டுவந்துள்ள மென்பொருள் = நிதான்
இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நுகர்வோர் (MOST TRUSTED FMCG BRAND) நிறுவனமாக, “பதஞ்சலி” தேர்வு
உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம், “ஜடாயு” புவி மையம், விரைவில் திறக்கப்பட உள்ள இடம் (WORLD’S LARGEST BIRD SCULPTURE, JATAYU EARTH’S CENTRE IN) = கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம்
இராணுவ தளபதி நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றார்
இந்தியா மற்றும் நேபாள் ஆகிய நாடுகள் இடையே சமூக – பொருளாதார மேம்பாட்டிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
பிரதமர் அவர்கள் துவக்கி வைத்த பட்ரத்து சூப்பர் அனல் மின் நிலையம் எங்கு அமைய உள்ளது = ஜார்கண்டு
9-வது ராஸ்ட்ரிய சன்ஸ்கிருதி மகோற்சவம் நடைபெற்ற இடம் (9TH EDITION OF ‘RASHTRIYA SANSKRITI MAHOTSAV) = உத்தரகாண்ட் மாநிலத்தின் தெக்ரி
ஆந்திர மாநிலத்தின் புதிய பூ சின்னம் = மல்லிகை
ஆந்திர மாநிலத்தின் புதிய மாநில மரம் = வேப்பம்
நான்காவது சர்வதேச யோகா தினம் நடைபெறவுள்ள இடம் = டேராடூன்
சுதேசி சிம் கார்டை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் = பதஞ்சலி
யானைகளை பாதுகாப்பது தொடர்பான “கஜ யாத்திரை” நடைபெற்ற இடம் = மேகாலயா மாநிலத்தின் காரோ மலைப்பகுதி
சீனாவில் இந்தியாவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது தகவல் தொழில்நுட்ப மையம் = சீனாவின் குய்யாங் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது
இமயமலையை ஏறிய இந்தியாவின் முதிய பெண்மணி = சங்கீத பால் (53 வயதில்)
சூரிய கழிப்பறை வசதியை அறிமுகம் செய்துள்ள இந்தியாவின் 3-வது மாநிலம் = மணிபூர்
15-வது நிதிக் குழு, தென்னிந்தியாவில் முதலாக செல்லவுள்ள மாநிலம் = கேரளா
இந்தியாவில் அதிகம் மாமிசம் உண்ணும் மக்களை கொண்டுள்ள மாநிலம் = கேரளா
இந்தியாவில் குறைந்த அளவில் மாமிசம் உண்ணும் மக்களை கொண்டுள்ள மாநிலம் = பஞ்சாப்