TNPSC Current Affairs Short Notes in Tamil May 2018-2

தமிழகம்

 • முதல் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி (FIRST EVER INTERNATIONAL RAIL COACH EXPO) நடைபெற்ற இடம் = தமிழகத்தின் சென்னை
 • மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக் நியமிக்கப்பட்டுள்ள தமிழர் = ராமலிங்கம் சுதாகர்
 • விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான கூவகம் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றவர் = முபினா
 • பிரபல தமிழ் எழுத்தாளர் பால குமாரன் மறைந்தார்
 • மத்திய அரசின் விதை தொழில்நுட்ப விருதை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வென்றது

சர்வதேசம்

 • அமெரிக்க அதிபர் தேர்தலில், முகநூல் வாடிக்கையாளர்கள் தகவலை பயன்படுத்தியததாக குற்றச்சாட்டிற்கு உள்ளான நிறுவனம் = பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா
 • தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் மிக வயதான சிலந்திப் பூச்சியின் வயது = 43
 • மரிஜுவனா, போதை பொருளினை பயனபடுத்த சட்டத்தை கொண்டுவந்துள்ள 2-வது ஆப்ரிக்க நாடு = ஜிம்பாப்வே
 • ரசிய அதிபராக விளாடிமிர் புதின் எத்தனையாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் = நான்காவது முறையாக
 • போர்ப்ஸ் இதழின் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக அறிவிக்கப்பட்டுள்ளவர் = சீன அதிபர் சி சிங்பிங்
 • போர்ப்ஸ் இதழின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் மோடி அவர்களின் யாம் = 9-வது இடம்
 • உலகின் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளவர் = மலேசிய பிரதமர் மகதிர் மொகமது. அவருக்கு வயது 92
 • அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் சந்திக்க உள்ள இடம் = சிங்கப்பூர்
 • காற்று மாசுவை கண்காணிக்க செயற்கைக்கோளினை ஏவிய நாடு = சீனா
 • நீண்ட இடைவேளைக்கு பிறகு, காலரா நோய் தடுப்பூசி முகாமினை நாடு முழுவதும் நடத்திய நாடு = ஏமன்
 • அமெரிக்காவிற்கு அடுத்து ஜெருசலேம் நகரில் தூதரகத்தை துவக்கியுள்ள 2-வது நாடு = கவுதமலா
 • காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் திறன் வளர்ப்பு பயிற்சி = சி-டெல்டா (C-DELTA = COMMONWEALTH DIGITAL EDUCATION LEADERSHIP TRAINING IN ACTION)
 • இலங்கையில் எக்ஸ்பிரஸ் வே சாலைகளை அமைக்க சீனா, 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் குடுக்க உள்ளது
 • உலக அளவில் அதிக மதிப்பு மிக்க 3 நிறுவனங்கள் = அப்பில், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட்
 • சர்வதேச சூரியக் கூட்டமைப்பின் 64-வது நாடாக, நெதர்லாந்து இணைந்துள்ளது
 • இரசாயன ஆயுதங்கள் தடுப்பு கூட்டமைப்பில் 193-வது நாடாக பாலஸ்தீனம் இணைந்துள்ளது
 • 7 கண்டங்களில் உள்ள உயரமான மலைகளை ஏறியவர் என்ற சிறப்பை, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ப்ளைன்
 • நியுசிலாந்து கால்பந்து கழகம், அந்நாட்டின் ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்களுக்கு ஒரே அளவு ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளது
 • ரிம்பக் கடல்சார் பயிற்சியில், சீனாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
 • உலகின் பரபரப்பான விமான வழித்தடம் என்ற சிறப்பை, சிங்கப்பூரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூர் விமான சேவை வழித்தடம் பெற்றுள்ளது
 • ஜெருசலேம் நகருக்கு என தனித் தூதரகத்தை துவக்கியுள்ள 3-வது நாடு = பராகுவே

முதன் முதல்

 • இந்தியாவில் மிக அதிககாலம் முதல் அமைச்சராக இருப்பவர் என்ற சிறப்பை பெற்றுள்ளவர் = சிக்கிம் முதல்வர் பவன் சாம்ளிங்
 • ஸ்மார்ட் நகரங்களின் தலைமை நிர்வாகிகளின் முதல் தலைமை கருத்தரங்கம் (FIRST APEX CONFERENCE FOR CEOs OF SMART CITIES) நடைபெற்ற இடம் = மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால்
 • பாதுகாப்புத் துரையின் எந்த பிரிவு, முதன் முதலாக ஆன்லைன் மூலம் வீரர்களை தேர்வு செய்யும் முறையினை மேற்கொண்டது = இந்திய விமானப் படை
 • நாட்டிலேயே முதன் முறையாக, எந்த மாநில அரசு விவசாயிகளுக்கு நடவிற்காக, பணத்தை ஆதரவாக தருகிறது = தெலுங்கானா மாநில அரசு
 • தெலுங்கானா மாநில அரசு, கொண்டு வந்துள்ள வேளாண் திட்டம் = ரித்து பந்து
 • வங்கதேச நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் = பங்கபந்து – 1
 • விவசாயிகளுக்கு டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய நில ஆவண ரசிது (DIGITALLY SIGNED LAND RECORD RECEIPTS) வழங்கும் முறையை முதலில் அறிமுகம் செய்துள்ள மாநிலம் = மகாராஷ்டிரா
 • எந்நாட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு முதன் முறையாக முனிசிபல் தேர்தல் நடத்தப்படுகிறது = துனிசியா
 • இந்தியாவின் முதல் மகளிர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் துவங்கப்பட்டுள்ள இடம் = பஞ்சாப் மாநிலத்தின் பக்வாரா
 • அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் முதல் பெண் இயக்குனர் = கினா ஹஸ்பெல்
 • சூரிய ஆற்றல் இயங்கும் இந்தியாவின் முதல் ரயில்வே நிலையம் அமையப்பெற்றுள்ள இடம் = அஸ்ஸாம் மாநிலத்தின் குவஹாத்தி நகர ரயில் நிலையம்
 • முதல் இந்திய – தென்னாப்ரிக்க வணிக மாநாடு (FIRST INDIA – SOUTH AFRICA BUSINESS SUMMIT – ISABS 2018) நடைபெற்ற இடம் = தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரம்
 • இந்திய கலால் துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து மேற்கொண்ட இந்தியாவின் முதல் கூட்டு கருத்தரங்கம் (FIRST-EVER JOINT CONFERENCE OF INDIAN CUSTOMS AND DEPARTMENT OF INDIA POSTS) நடைபெற்ற இடம் = புது தில்லி
 • முதல் முறையாக பிம்ஸ்டெக் அமைப்பின் கலால் கூட்டிணைவு வேலைக்குழு கூட்டம் ((FIRST MEETING OF THE BIMSTEC WORKING GROUP ON CUSTOMS COOPERATION) நடைபெற்ற இடம் = புது தில்லி
 • இந்தியாவின் முதல் ஆற்றல் ஒழுங்குமுறை மற்றும் அறிவுரை மையத்தை (INDIA’S FIRST CENTRE FOR ENERGY REGULATION (CER)) துவக்கிய அமைப்பு = கான்பூர் அகில இந்திய தொழில்நுட்ப கழகம்
 • உலகின் முதல் மிதக்கும் அணு உலை ஆலையை (WORLD’S FIRST FLOATING NUCLEAR STATION) கட்டிய நாடு = ரசியா, அகடெமிக் லோமொநோசொவ் எனப் பெயர்
 • புகழ்பெற்ற அமெரிக்காவின் நியுயார்க் வர்த்தக NEW YORK STOCK EXCHANGE (NYSE) மையத்தின் முதல் பெண் தலைமை அதிகாரி = ஸ்டேசி கண்ணிங்காம்
 • இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் (INDIA’S FIRST NATIONAL SPORTS UNIVERSITY) அமைய உள்ள இடம் = மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரம்
 • ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் சார்பில் முதல் முறையாக (FIRST EVER SHANGHAI COOPERATION ORGANISATION-REGIONAL ANTI-TERRORIST STRUCTURE (SCO-RATS) LEGAL EXPERTS MEETING), “வட்டார தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்பு” கூட்டம் நடைபெற்ற இடம் = பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரம்
 • உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, தெற்காசிய நாடுகளிலேயே கண்ணிமை அரிப்பு நோயினை விரட்டிய முதல் நாடு (FIRST COUNTRY IN WHO’S SOUTH-EAST ASIA REGION TO DEFEAT TRACHOMA) என்ற சிறப்பை பெற்ற நாடு = நேபாளம்
 • மலேசிய வரலாற்றில் சிறுபான்மை இனத்தவர் முதன் முறையாக (FIRST MEMBER OF THE MINORITY COMMUNITY IN MALAYSIA’S HISTORY TO BE APPOINTED AS A MINISTER) அமைச்சரானவர் = இந்திய வம்சாவழியை சேர்ந்த சீக்கியர் கோபிந்த் சிங் தியோ
 • நேபாளத்தின் 3 உயரமான மலைகளை ஏறிய உலகின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர் = நிமா ஜங்மு ஷெர்பா
 • இமயமலையை ஏறிய இந்தியாவின் முதல் தந்தை – மகள் ஜோடி = அஜீத் பஜாஜ் மற்றும் அவரின் மகள் தீயா
 • டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அம்மாநிலத்தின் முதல் சூரிய ஆற்றல் கூரை ஆலையை துவக்கி வைத்தார்
 • லண்டன் நகரின் முதல் பெண் பிஷப் ஆக (FIRST FEMALE BISHOP OF LONDON) நியமனம் செய்யப்படுல்லவர் = சாரா எலிசபெத் முலாலி
 • தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராணுவ ரோந்துக் கப்பல் (INDIA’S FIRST DEFENCE SHIP BY PRIVATE COMPANY) = ஐ.சி.ஜி.,எஸ் விக்ரம்
 • 7 லட்சம் கோடி ரூபாய் மதுபுடைய நிறுவனமாக உயர்ந்துள்ள இந்தியாவின் முதல் நிறுவனம் = டி.சி.எஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்விசஸ்நிறுவனம்
 • பார்படோஸ் நாட்டின் முதல் பெண் பிரதமர் = மியா மோட்லே
 • பராகுவே நாட்டின் முதன் இடைகால பெண் அதிபராக அலிசியா புசெட்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 • பெண்களுக்கான இந்தியாவின் முதல் மேம்படுத்தப்பட்ட டி.என்.ஏ தடயவியல் ஆய்வுக் கூடம் அமைந்துள்ள இடம் = சண்டிகர்
 • தாவரவியல் துறையில் வழங்கப்படும் “லின்னேயன் விருதை” பெற்றுள்ள முதல் இந்தியர் = டாக்டர் கமல்ஜித் எஸ். பாவா
 • இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் முதன்மை நிதி அதிகாரி என்ற சிறப்பை பெற்றுள்ளவர் = சுதா பாலகிருஷ்ணன்
 • முழுவதும் சூரிய ஆற்றலில் செயல்படும் உலகின் முதல் விமான நிலையம் = இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம்
 • இந்தியாவின் முதல் பதினான்கு வழி சாலை = டெல்லி – மீரட் அதிவேக சாலை
 • முதல் உலகளாவிய காற்று மாநாடு = ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற உள்ளது
 • இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலை = உத்திரப் பிரதேசத்தின் பக்பத் நகரில் இருந்து துவக்கம்
 • நேட்டோ அமைப்பில் இணைந்துள்ள முதல் லத்தின் அமெரிக்க நாடு = கொலம்பியா
 • வடகொரியா சென்றுள்ள முதல் இந்திய அமைச்சர் = வி.கே.சிங்

பொருளாதாரம்

 • இந்தியாவின் பிரபல ஆன்லைன் பிலிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்கியுள்ள அமெரிக்க நிறுவனம் = வால்மார்ட்

வங்கி

 • எச்.டி.எப்.சி வங்கி பெங்களூருவில் துவக்கியுள்ள புதிய வங்கி வாடிக்கையாளர் வசதி = உரையாடும் ரோபோ உதவியாளர் 2.௦ (INTERACTIVE ROBOT ASSISTANT 2.0)

ராணுவம்

 • இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல சர்வதேச நாடுகள் இணைந்து மேற்கொள்ள உள்ள தீவிரவாத எதிர்ப்பு போர் பயிற்சி நிகழ்ச்சி = அமைதி இயக்கம் (PEACE MISSION), ரசியாவில் வருகின்ற செப்டம்பர் நடைபெற உள்ளது.
 • இந்தியா மற்றும் மலேசியா நாடுகளின் ராணுவங்கள் இணைத்து முதல் முறையாக் மேற்கொள்ளும் போர் பயிற்சி நிகழ்ச்சி = “ஹரிமவ் சக்தி 2018” (HARIMAU SHAKTI 2018)
 • இந்திய தென்மேற்கு கமாண்டோ படை பிரிவு சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் நடத்தப்பட்ட பயிற்சி = விஜய் பிரகார் (EXERCISE VIJAY PRAHAR)
 • இந்திய தென்மேற்கு கமாண்டோ படை பிரிவின் தலைமையகம் உள்ள இடம் = ராஜஸ்தான் மாநிலத்தின் ஜைப்போர் நகரம்
 • இந்தியா மற்றும் பிரெஞ்ச் நாடுகள் இணைந்து மேற்கொண்ட கடற்படை பயிற்சி நிகழ்ச்சி = வருணா (VARUNA)
 • “வருணா” கடற்படை போர் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்ற இடம் = ரீயூனியன் தீவு
 • ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் பட்டியலில், இந்தியா பிடித்துள்ள இடம் = 5வது இடம்
 • ராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ள நாடு = அமெரிக்கா
 • சிப்ரி (SIPRI) நிறுவன தலைமையகம் உள்ள இடம் = ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம்
 • SIPRI என்பதன் விரிவாக்கம் = STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE
 • வங்கதேசத்தில் அகதிகளாக உள்ள மியான்மர் ரோகிங்கயா முஸ்லிம்களுக்கு இந்தியாவின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை = இன்சனியாத் நடவடிக்கை (OPERATION INSANIYAT)
 • இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையே மேற்கொண்ட போர் பயிற்சி நிகழ்ச்சி = சூர்யா கிரன் 13
 • இந்தியக் கடற்படையின் “பர்ஸ்தான் பயிற்சி” (PRASTHAN EXERCISE) நடைபெற்ற இடம் = மும்பை நகர கடற்கரை
 • 22-வது மலபார் போர் பயிற்சி நிகழ்ச்சி, குவாம் தீவுகள் அருகே நடைபெற்றது

Leave a Comment