2017ம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற்றவர் = சித்தன்சு யசஸ்சந்திரா (SITANSHU YASHASCHANDRU)
EXCELLENT WOMEN OF EXCELLENCE என்ற விருதை பெற்றவர் = நிசா பல்லா
கலிங்கா சமூக அறிவியல் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட மனிதநேய விருதை பெற்றவர் = நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தை சேர்ந்த மொகமது யூனஸ்
நிக்கெய் ஆசியா விருது (NIKKEI ASIA PRIZE) பெற்றவர் = பிந்தேஸ்வர் பதக்
2018ம் ஆண்டின் ஸ்ரீ ஜெயதேவ் ராஸ்ட்ரிய யுவ பிரதிபா புரஸ்கார் விருதை பெற்றவர் = கதக்களி நடன ஆசிரியர் அணிந்திதா அனாம்
2௦17ம் ஆண்டிற்கான டி.ஆர்.டி.ஓ வாழ்நாள் சாதனையாளர் விருதை (2017 DRDO LIFETIME ACHIEVEMENT AWARD) பெற்றவர் = வி.கே.சரஸ்வத்
2௦16ம் ஆண்டிற்கான டி.ஆர்.டி.ஓ வாழ்நாள் சாதனையாளர் விருதை (2016 DRDO LIFETIME ACHIEVEMENT AWARD) பெற்றவர் = வாசுதேவ் கல்குந்தே
2018ம் ஆண்டின் டபள்யு.பி.சி ஆசிய குத்துச்சண்டை வீரர் விருது = குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத்
2018ம் ஆண்டின் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர் விருது = மொகமது சலாஹ்
ஸ்வர மவுலி விருது (SWARA MAULI AWARD) பெற்றவர் = லதா மங்கேஷ்கர்
“வாழ்நாள் சாதனைக்கான சிவப்பு மை விருது 2018” (2018 REDINK AWARD FOR LIFETIME ACHIEVEMENT IN JOURNALISM), பெற்றவர் = சர் வில்லியம் மார்க் டுள்ளி
2018ம் ஆண்டிற்கான தேசிய தொழில்நுட்ப விருதை (NATIONAL TECHNOLOGY AWARD) வென்ற நிறுவனம் = பாரத் பயோடெக்
26-வது பி.சி.சந்திர புரஸ்கார் விருது = பாடகி ஆசா போஸ்லே
வி.கே.கிருஷ்ண மேனன் விருது (V K KRISHNA MENON AWARD) = பிஜி நாட்டின் முன்னாள் பிரதமர் மகேந்திர சவுத்திரி
2018ம் ஆண்டிற்கான சிறந்த கற்பனை படைப்பிற்கான மேன் புக்கர் சர்வதேச விருது (2018 MAN BOOKER INTERNATIONAL PRIZE FOR FICTION) = போலந்து நாட்டினை சேர்ந்த ஒல்கா டோகர்ஜக்(OLGA TOKARCZUK) என்பவருக்கு, “FLIGHTS” என்ற நாவலுக்காக
2018 உலக பத்திரிக்கை கேலிச்சித்திர விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உள்ள முதல் இந்தியர் = கேரளாவை சேர்ந்த தாமஸ் ஆண்டனி
ஐரோப்பிய தங்கக் காலணி விருஹ்டு, அர்ஜென்டினா வீரர் லியோனல் மெச்சி வென்றார்
ஒப்பந்தம்
துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் வெங்கையா நாயுடு அரசு முறை பயணமாக முதன் முதலில் சென்ற நாடு = கவுதமாலா
இன்சைட் (INSIGHT) என்பதன் விரிவாக்கம் = INTERIOR EXPLORATION USING SEISMIC INVESTIGATIONS, GEODESY AND HEAT TRANSPORT
காற்று மாசு அதிகம் உள்ள உலகின் முதல் 2௦ நகரங்கள் பட்டியலில் எத்தனை இந்திய நகரங்கள் உள்ளன = 114
இந்திய அளவில் காற்று மாசு அதிகம் உள்ள நகராக அறிவிக்கப்பட்டுள்ள நகரம் = கான்பூர்
லெப்டோஸ்பைரோசிஸ் நோய்க்கு எதிரான பெப்டைட் புரதத்தை கண்டுபிடித்தவர்கள் = குஜராத் மாநிலத்தின் காந்திநகர உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள்
லெப்டோஸ்பைரோசிஸ் ஒரு = பாக்டீரியா நோய்
மேற்குதொடர்ச்சி மலைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனத்தின் பெயர் = பூபதி கவசவால் பாம்பு (BHUPATHY’S SHIELDTAIL SNAKE)
பூபதி கவசவால் பாம்பின் அறிவியல் பெயர் = UROPELTIS BHUPATHYI
விஞ்ஞானிகள், இம்முறை மூலம் ஆடு இனப்பெருக்கும் செய்ய இயலும் என அறிவித்துள்ளனர் = லேப்ராஸ்கோபிக்
மத்திய ஆடு மற்றும் கம்பிளி ஆராய்ச்சி மையம் (CSWRI – CENTRAL SHEEP AND WOOL RESEARCH INSTITUTE), எங்குள்ளது = ராஜஸ்தான் மாநிலத்தின் அவிகாநகர்
வழிகாட்டும் செயற்கைக் கோள்களுக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ளது = அணு கடிகாரம் (ATOMIC CLOCK)
இந்திய விண்வெளி பயன்பாட்டு மையம் (SPACE APPLICATION CENTRE – SAC), அமைந்துள்ள இடம் = அகமதாபாத்
சுற்றுச்சூளைக்கு பதிப்பு ஏற்படுத்தும் எந்த எரிபொருளை, இஸ்ரோ மையம் மாற்ற தீர்மானித்துள்ளது = ஹைட்ரசைன் (HYDRAZINE)
மங்களூரு குறுகியவை தவளை இனத்தின் அறிவியல் பெயர் = MICROHYLA KODIAL
நிலவின் மறு பக்கத்தை செயற்கைக்கோள் அனுப்பியுள்ள நாடு = சீனா
குழு
கருப்பு பணம் மீட்பு மற்றும் பொது துறை வங்கிகளின் செயல்பாடு ஆகியவற்றை ஆராய்ந்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட குழு = முரளி மனோகர் ஜோசி குழு
குறியீடு
2018 நேரடி அந்நிய முதலீடு நம்பிக்கை குறியீட்டில் (2018 FDI CONFIDENCE INDEX REPORT) முதல் இடம் பிடித்துள்ள நாடு = அமெரிக்கா
2018 நேரடி அந்நிய முதலீடு நம்பிக்கை குறியீட்டில் இந்தியாவின் இடம் = 11வது இடம் (2௦17ல் 8வது இடம்)
உலக வணிக நன்னம்பிக்கை குறியீட்டில், இந்தியா பிடித்துள்ள இடம் = 6-வது இடம்
ஆசிய சக்தி குறியீட்டில் (ASIA POWER INDEX), இந்தியா பிடித்துள்ள இடம் = நான்கு
உடல்நல அக்கறை மற்றும் தரம்” (HEALTHCARE ACCESS AND QUALITY INDEX) இந்தியாவின் இடம் = 145வது இடம்
நாட்கள்
மே 1 = சர்வதேச தொழிலாளர் தினம்
மே 3 = உலக பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 5 = உலக கேலிச்சித்திர தினம்
மே 7 = உலக தடகள தினம்
மே 8 = உலக தாலச்சீமியாநோய் தினம்
மே 11 = தேசிய தொழில்நுட்பத் தினம்
மே 12 = சர்வதேச செவிலியர் தினம்
மே மாதத்தின் 2-வது சனிக்கிழமை = உலக இடப்பெயர்வு பறவைகள் தினம்
மே மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை = உலக ஆஸ்துமா தினம்
மே 15 = சர்வதேச குடும்ப தினம்
மே 18 = உலக அருங்காட்சிய தினம்
மே 17 = உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம்
மே 21 = தேசிய தீவிரவாத எதிர்ப்பு தினம்
மே 23 = உலக ஆமைகள் தினம்
கூட்டம்
9-வது இந்திய – ஜப்பான் ஆற்றல் பேச்சுவார்த்தை (9-TH INDIA – JAPAN ENERGY DIALOGUE) கூட்டம் நடைபெற்ற இடம் = புது தில்லி
3-வது இந்தோ – அமெரிக்க கடல்சார் பாதுகாப்பு பேச்சுவார்த்தை (3RD ROUND OF INDO – US MARITIME SECURITY DIALOGUE) கூட்டம் நடைபெற்ற இடம் = கோவா
6-வது அமெரிக்க – இந்திய விமானவியல் கூட்டம் நடைபெற்ற இடம் = மும்பை நகரம்
பிம்ஸ்டெக் அமைப்பின் 5-வது போதைப் பொருள் மருந்து தடுப்பு கூட்டம் நடைபெற்ற இடம் = நேபாளத்தின் காத்மாண்டு நகரம்
“பேசிக்” கூட்டமைப்பு நாடுகளின் 26-வது சுற்றுலாத் துறை அமைச்சர்கள் கூட்டம் (THE 26TH BASIC MINISTERIAL MEETING OF ENVIRONMENT MINISTERS) நடைபெற்ற இடம் = தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகர்
13-வது மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் நிலைக் குழு கூட்டம் நடைபெற்ற இடம் ((THE 13TH MEETING OF THE STANDING COMMITTEE OF INTER STATE COUNCIL) = புது தில்லி
நியமனம்
இந்திய ஆயுள் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) புதிய தலைவர் = சுபாஸ் சந்திர குண்டியா
ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) என்பதன் விரிவாக்கம் = INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA
பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டவர் = காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுனே கார்கே
நியுயார்க் நகர நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது இந்திய வம்சாவழி பெண் நீதிபதி = தீபா அம்பேக்கர்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் = ஹரேந்திர சிங்
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளர் = ச்ஜோரே மரிஜின்
மலேசியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் = மகதிர் மொகமது
சிக்கிம் மாநில அரசு, “பசுமை தூதராக” நியமனம் செய்துள்ளவர் = மோஹித் சவுகான்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக 2-வது முறையாக தேர்வு செய்யபட்டுள்ளவர் = ஷஷான்க் மனோகர்
உயர் மட்ட லோக்பால் தேர்வுக் குழுவின் புதிய உறுபினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் = முன்னாள் அட்டர்னி ஜெனெரல் முகுல் ரோகித்
லலித் கலா அகடமியின் புதிய தலைவர் = உத்தம் பச்சர்னே
புதிய காபினெட் செகறேட்டரியாக் அமீண்டும் பணி நீட்டிப்பு பெற்றுள்ளவர் = பிரதீப் குமார் சின்ஹா
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய தலைவர் = யுத்விர் சிங் மாலிக்
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் = பிரோஸ் பக்த் அகமது
இந்திய பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவராக (CHAIRMAN OF PRESS COUNCIL OF INDIA), தேர்வு செய்யப்பட்டுள்ளவர் = முன்னாள் நீதிபதி எஸ்.கே.பிரசாத்
ஓடிஸா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர் = கணேஷி லால்
புத்தகம்
பாகிர் ஹுசைன் என்பவர் எழுதிய புத்தகம் = THE RED FORT DECLARATION – THE LEGACY 20 YEARS
லெப்டினன்ட் ஜெனெரல் கியான் பூசன் எழுதிய புத்தகம் = ACROSS THE BENCH – INSIGHT INTO THE INDIAN MILITARY JUDICIAL SYSTEM
லத்திகா நாத் = HIDDEN INDIA
இறப்பு
மறைந்த மலையாள துப்பறியும் நாவலாசிரியர் = கோட்டயம் புஷ்பநாத்
இடங்கள்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் கூட்டம் (SHANGHAI COOPERATION ORGANISATION DEFENCE MINISTERS MEETING) நடைபெற்ற இடம் = சீனாவின் பீஜிங் நகரம்
15-வது வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் ((15TH PRAVASI BHARATIYA DIWAS) வருகின்ற 2௦19ம் ஆண்டு நடைபெற உள்ள இடம் = உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி
ஆப்ரிக்க நாடுகளுக்கான 3-வது ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பயிற்சி ((3RD UNITED NATIONS PEACEKEEPING COURSE FOR AFRICANS PARTNERS (UNPCAP)) நடைபெற்ற இடம் = புது தில்லி
12-வது சார்க் நிதி அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் = பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலா நகரம்
சர்வதேச குழந்தைகள் நாடக அரங்கு (திரைப்பட) திருவிழா (INTERNATIONAL CHILDREN’S THEATRE FESTIVAL), நடைபெற உள்ள இடம் = கொல்கத்தா நகரம்
பெண்கள் பொருளாதார கூட்டமைப்பு (WOMEN ECONOMIC FORUM 2018), நிகழ்ச்சி நடைபெற்ற இடம் = புது தில்லி
நான்காவது சேவைத் துறை கண்காட்சி (GLOBAL EXHIBHITION ON SERVICES 2018) நடைபெற்ற இடம் = மும்பை
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய மத்தியப் பல்கலைக்கழகம் (CENTRAL UNIVERSITY OF ANDHRA PRADESH) அமையவுள்ள இடம் = ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஜந்தளுரு கிராமத்தில்
தேசிய மனநல மறுவாழ்வு மையம் (NATIONAL INSTITUTE OF MENTAL HEALTH REHABILATION CENTRE) அமைய உள்ள இடம் = மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதல் பயிற்சிக் கூட்டம், சிம்லாவில் நடைபெற்றது
பேரிடர் தணிப்பு மற்றும் மனிதநேய கருத்தரங்கம் (SEMINAR ON HUMANITARIAN AND DISASTER RELIEF), புது தில்லியில் நடைபெற்றது
5-வது கலிங்கா இலக்கிய திருவிழா (5TH EDITION OF KALINGA LITERARY FESTIVAL 2018) நடைபெற்ற இடம் = ஓடிஸா மாநிலதின் புவனேஸ்வர் நகரம்
ஸ்மார்ட் நகரங்கள் இந்திய 2018 கண்காட்சி” (SMART CITIES INDIA 2018 EXPO), நடைபெற்ற இடம் = புது தில்லி
71-வது கேன்ஸ் திரைப்பட திருவிழா, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது
“திறன் இந்தியா” சார்பில் ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் “அஜீவிகா” மற்றும் “கவுசல் விகாஸ் மேளா” நடைபெற்றது
ஆசியான் இந்திய திரைப்பட திருவிழா (ASEAN INDIA FILM FESTIVAL 2018) நடைபெற்ற இடம் = புது தில்லி
இந்தியாவின் நான்காவது தேசிய தகவல் மையம் அமைய உள்ள இடம் = ஓடிஸா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரம்